RCTA
12. தன் குட்டிகளுக்கும், பெண் சிங்கங்களுக்கும் தேவையான அளவு இரையை பீறிக்கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் சிங்கம் நிரப்பிற்று.
TOV
12. சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீறி, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.
ERVTA
12. சிங்கமானது (நினிவேயின் அரசன்) தனது குட்டிகளுக்கும் பெண்சிங்கத்திற்கும் உணவு கொடுப்பதற்காக ஏராளமான ஜனங்களைக் கொன்று அழித்தது. அது தனது குகையை (நினிவே) ஆண்களின் உடல்களால் நிறைத்தது. அது தான் கொன்ற பெண்களின் உடல்களால் குகையை நிறைத்தது.
IRVTA
12. சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைக் கொன்று, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், கொன்றுபோட்டவைகளினால் தன் இருப்பிடங்களையும் நிரப்பிற்று.
ECTA
12. சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும் தேவையான அளவு இரையைப் பீறிக் கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் நிரப்பிற்று.
OCVTA
12. சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று. தன் துணைச் சிங்கத்திற்குத் தேவையான இரையைத் பிடித்துக் கொன்று. தான் கொன்றவைகளினால் தன் இடங்களையும், இரையினால் தன் குகையையும் நிரப்பியது.
KJV
12. The lion did tear in pieces enough for his whelps, and strangled for his lionesses, and filled his holes with prey, and his dens with ravin.
AMP
12. The lion tore in pieces enough for his whelps and strangled [prey] for his lionesses; he filled his caves with prey and his dens with what he had seized and carried off.
KJVP
12. The lion H738 NMS did tear in pieces H2963 enough H1767 B-CMS for his whelps H1484 , and strangled H2614 for his lionesses H3833 , and filled H4390 his holes H2356 with prey H2964 , and his dens H4585 with ravin H2966 .
YLT
12. The lion is tearing parts [for] his whelps, And is strangling for his lionesses, And he doth fill [with] prey his holes, And his habitations [with] rapine.
ASV
12. The lion did tear in pieces enough for his whelps, and strangled for his lionesses, and filled his caves with prey, and his dens with ravin.
WEB
12. The lion tore in pieces enough for his cubs, and strangled for his lionesses, and filled his caves with the kill, and his dens with prey.
NASB
12. Where is the lions' cave, the young lions' den, Where the lion went in and out, and the cub, with no one to disturb them?
ESV
12. The lion tore enough for his cubs and strangled prey for his lionesses; he filled his caves with prey and his dens with torn flesh.
RV
12. The lion did tear in pieces enough for his whelps, and strangled for his lionesses, and filled his caves with prey, and his dens with ravin.
RSV
12. The lion tore enough for his whelps and strangled prey for his lionesses; he filled his caves with prey and his dens with torn flesh.
NKJV
12. The lion tore in pieces enough for his cubs, Killed for his lionesses, Filled his caves with prey, And his dens with flesh.
MKJV
12. The lion tears in pieces enough for his cubs, and strangles for his lionesses, and filled his holes with prey, and his dens with torn prey.
AKJV
12. The lion did tear in pieces enough for his whelps, and strangled for his lionesses, and filled his holes with prey, and his dens with shred.
NRSV
12. The lion has torn enough for his whelps and strangled prey for his lionesses; he has filled his caves with prey and his dens with torn flesh.
NIV
12. The lion killed enough for his cubs and strangled the prey for his mate, filling his lairs with the kill and his dens with the prey.
NIRV
12. The lion killed enough for his cubs to eat. He choked what he caught for his mate. He filled his home with what he had killed. He brought to his dens what he had caught.
NLT
12. The lion tore up meat for his cubs and strangled prey for his mate. He filled his den with prey, his caverns with his plunder.
MSG
12. To the lion who always returned from the hunt with fresh kills for lioness and cubs, The lion lair heaped with bloody meat, blood and bones for the royal lion feast?
GNB
12. The lion killed his prey and tore it to pieces for his mate and her cubs; he filled his den with torn flesh.
NET
12. The lion tore apart as much prey as his cubs needed and strangled prey to provide food for his lionesses; he filled his lairs with prey and his dens with torn flesh.
ERVEN
12. The lion (king of Nineveh) killed people to feed his cubs and lionesses. He filled his cave with men's bodies. He filled his cave with women he had killed.