தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லூக்கா
RCTA
1. அவர் ஏறெடுத்துப் பார்க்கையில், பணக்காரர் தம் காணிக்கைகளை உண்டியலில் போடுவதைக் கண்டார்.

TOV
1. அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.

ERVTA
1. தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார்.

IRVTA
1. அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, செல்வந்தர்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்களுடைய காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.

ECTA
1. இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.

OCVTA
1. இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, பணக்காரர் தமது காணிக்கைகளை ஆலயத்தின் காணிக்கைப் பெட்டிகளில் போடுவதைக் கண்டார்.



KJV
1. And he looked up, and saw the rich men casting their gifts into the treasury.

AMP
1. LOOKING UP, [Jesus] saw the rich people putting their gifts into the treasury.

KJVP
1. And G1161 CONJ he looked up G308 V-AAP-NSM , and saw G1492 V-2AAI-3S the G3588 T-APM rich men G4145 A-APM casting G906 V-PAP-APM their G3588 T-APN gifts G1435 N-APN into G1519 PREP the G3588 T-ASN treasury G1049 N-ASN .

YLT
1. And having looked up, he saw those who did cast their gifts to the treasury -- rich men,

ASV
1. And he looked up, and saw the rich men that were casting their gifts into the treasury.

WEB
1. He looked up, and saw the rich people who were putting their gifts into the treasury.

NASB
1. When he looked up he saw some wealthy people putting their offerings into the treasury

ESV
1. Jesus looked up and saw the rich putting their gifts into the offering box,

RV
1. And he looked up, and saw the rich men that were casting their gifts into the treasury.

RSV
1. He looked up and saw the rich putting their gifts into the treasury;

NKJV
1. And He looked up and saw the rich putting their gifts into the treasury,

MKJV
1. And looking up, He saw the rich men casting their gifts into the treasury.

AKJV
1. And he looked up, and saw the rich men casting their gifts into the treasury.

NRSV
1. He looked up and saw rich people putting their gifts into the treasury;

NIV
1. As he looked up, Jesus saw the rich putting their gifts into the temple treasury.

NIRV
1. As Jesus looked up, he saw rich people putting their gifts into the temple offering boxes.

NLT
1. While Jesus was in the Temple, he watched the rich people dropping their gifts in the collection box.

MSG
1. Just then he looked up and saw the rich people dropping offerings in the collection plate.

GNB
1. Jesus looked around and saw rich people dropping their gifts in the Temple treasury,

NET
1. Jesus looked up and saw the rich putting their gifts into the offering box.

ERVEN
1. Jesus looked up and saw some rich people putting their gifts to God into the Temple collection box.



பதிவுகள்

மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 38
  • அவர் ஏறெடுத்துப் பார்க்கையில், பணக்காரர் தம் காணிக்கைகளை உண்டியலில் போடுவதைக் கண்டார்.
  • TOV

    அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
  • ERVTA

    தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார்.
  • IRVTA

    அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, செல்வந்தர்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்களுடைய காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
  • ECTA

    இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.
  • OCVTA

    இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, பணக்காரர் தமது காணிக்கைகளை ஆலயத்தின் காணிக்கைப் பெட்டிகளில் போடுவதைக் கண்டார்.
  • KJV

    And he looked up, and saw the rich men casting their gifts into the treasury.
  • AMP

    LOOKING UP, Jesus saw the rich people putting their gifts into the treasury.
  • KJVP

    And G1161 CONJ he looked up G308 V-AAP-NSM , and saw G1492 V-2AAI-3S the G3588 T-APM rich men G4145 A-APM casting G906 V-PAP-APM their G3588 T-APN gifts G1435 N-APN into G1519 PREP the G3588 T-ASN treasury G1049 N-ASN .
  • YLT

    And having looked up, he saw those who did cast their gifts to the treasury -- rich men,
  • ASV

    And he looked up, and saw the rich men that were casting their gifts into the treasury.
  • WEB

    He looked up, and saw the rich people who were putting their gifts into the treasury.
  • NASB

    When he looked up he saw some wealthy people putting their offerings into the treasury
  • ESV

    Jesus looked up and saw the rich putting their gifts into the offering box,
  • RV

    And he looked up, and saw the rich men that were casting their gifts into the treasury.
  • RSV

    He looked up and saw the rich putting their gifts into the treasury;
  • NKJV

    And He looked up and saw the rich putting their gifts into the treasury,
  • MKJV

    And looking up, He saw the rich men casting their gifts into the treasury.
  • AKJV

    And he looked up, and saw the rich men casting their gifts into the treasury.
  • NRSV

    He looked up and saw rich people putting their gifts into the treasury;
  • NIV

    As he looked up, Jesus saw the rich putting their gifts into the temple treasury.
  • NIRV

    As Jesus looked up, he saw rich people putting their gifts into the temple offering boxes.
  • NLT

    While Jesus was in the Temple, he watched the rich people dropping their gifts in the collection box.
  • MSG

    Just then he looked up and saw the rich people dropping offerings in the collection plate.
  • GNB

    Jesus looked around and saw rich people dropping their gifts in the Temple treasury,
  • NET

    Jesus looked up and saw the rich putting their gifts into the offering box.
  • ERVEN

    Jesus looked up and saw some rich people putting their gifts to God into the Temple collection box.
மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 38
×

Alert

×

Tamil Letters Keypad References