தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நியாயாதிபதிகள்
RCTA
3. அதைக் கண்டபோது நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அம்மோன் புதல்வர் நாட்டுக்குப் போய் அவர்களை எதிர்த்தேன். ஆண்டவரும் அவர்களை என் கையில் ஒப்படைத்தார். நீங்கள் எனக்கு எதிராய் எழுந்து வர நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று சொல்லி,

TOV
3. நீங்கள் என்னை இரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.

ERVTA
3. நீங்கள் எங்களுக்கு உதவ வரமாட்டீர்கள் என்பதை நான் கண்டேன். எனவே நான் எனது உயிரைப் பணயம் வைத்து, நதியைக் கடந்து அம்மோனிய ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றேன். அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் எனக்கு உதவினார். இப்போது ஏன் என்னை எதிர்த்துப் போரிட இன்றைக்கு வந்திருக்கிறீர்கள்?” என்றான்.

IRVTA
3. நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.

ECTA
3. நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன். ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார். இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்?" என்று கேட்டார்.

OCVTA
3. நீங்கள் உதவிசெய்ய மாட்டீர்கள் என்பதை நான் கண்டு, எனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, யோர்தானைக் கடந்துபோய் அம்மோனியருடன் யுத்தம் செய்தேன். யெகோவாவும் எனக்கு வெற்றி தந்துள்ளார். இப்பொழுது நீங்கள் ஏன் இன்று என்னுடன் சண்டை பிடிக்கும்படி வந்திருக்கிறீர்கள்?” என்றான்.



KJV
3. And when I saw that ye delivered [me] not, I put my life in my hands, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?

AMP
3. And when I saw that you would not rescue me, I put my life in my hands and crossed over against the Ammonites, and the Lord delivered them into my hand. Why then have you come up to me this day to fight against me?

KJVP
3. And when I saw H7200 that H3588 CONJ ye delivered H3467 [ me ] not H369 , I put H7760 my life H5315 CFS-1MS in my hands H3709 , and passed over H5674 against H413 PREP the children H1121 of Ammon H5983 , and the LORD H3068 EDS delivered H5414 them into my hand H3027 B-CFS-1MS : wherefore H4100 then are ye come up H5927 unto H413 PREP me this H2088 D-PMS day H3117 D-AMS , to fight H3898 against me ?

YLT
3. and I see that thou art not a saviour, and I put my life in my hand, and pass over unto the Bene-Ammon, and Jehovah giveth them into my hand -- and why have ye come up unto me this day to fight against me?`

ASV
3. And when I saw that ye saved me not, I put my life in my hand, and passed over against the children of Ammon, and Jehovah delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?

WEB
3. When I saw that you didn't save me, I put my life in my hand, and passed over against the children of Ammon, and Yahweh delivered them into my hand: why then are you come up to me this day, to fight against me?

NASB
3. When I saw that you would not effect a rescue, I took my life in my own hand and went on to the Ammonites, and the LORD delivered them into my power. Why, then, do you come up against me this day to fight with me?"

ESV
3. And when I saw that you would not save me, I took my life in my hand and crossed over against the Ammonites, and the LORD gave them into my hand. Why then have you come up to me this day to fight against me?"

RV
3. And when I saw that ye saved me not, I put my life in my hand, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?

RSV
3. And when I saw that you would not deliver me, I took my life in my hand, and crossed over against the Ammonites, and the LORD gave them into my hand; why then have you come up to me this day, to fight against me?"

NKJV
3. "So when I saw that you would not deliver [me,] I took my life in my hands and crossed over against the people of Ammon; and the LORD delivered them into my hand. Why then have you come up to me this day to fight against me?"

MKJV
3. When I saw that you did not deliver me, I took my life in my hand and passed over against the sons of Ammon, and Jehovah delivered them into my hand, and why have you come up against me, to fight against me today?

AKJV
3. And when I saw that you delivered me not, I put my life in my hands, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: why then are you come up to me this day, to fight against me?

NRSV
3. When I saw that you would not deliver me, I took my life in my hand, and crossed over against the Ammonites, and the LORD gave them into my hand. Why then have you come up to me this day, to fight against me?"

NIV
3. When I saw that you wouldn't help, I took my life in my hands and crossed over to fight the Ammonites, and the LORD gave me the victory over them. Now why have you come up today to fight me?"

NIRV
3. I saw that you wouldn't help. So I put my own life in danger. I went across the Jordan to fight against the Ammonites. The Lord helped me win the battle over them. So why have you come up today to fight against me?"

NLT
3. So when I realized you weren't coming, I risked my life and went to battle without you, and the LORD gave me victory over the Ammonites. So why have you now come to fight me?"

MSG
3. When I saw that you weren't coming, I took my life in my hands and confronted the Ammonites myself. And GOD gave them to me! So why did you show up here today? Are you spoiling for a fight with me?"

GNB
3. When I saw that you were not going to, I risked my life and crossed the border to fight them, and the LORD gave me victory over them. So why are you coming up to fight me now?"

NET
3. When I saw that you were not going to help, I risked my life and advanced against the Ammonites, and the LORD handed them over to me. Why have you come up to fight with me today?"

ERVEN
3. I saw that you would not help us, so I risked my own life. I went across the river to fight against the Ammonites. The Lord helped me defeat them. Now why have you come to fight against me today?"



மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • அதைக் கண்டபோது நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அம்மோன் புதல்வர் நாட்டுக்குப் போய் அவர்களை எதிர்த்தேன். ஆண்டவரும் அவர்களை என் கையில் ஒப்படைத்தார். நீங்கள் எனக்கு எதிராய் எழுந்து வர நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று சொல்லி,
  • TOV

    நீங்கள் என்னை இரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
  • ERVTA

    நீங்கள் எங்களுக்கு உதவ வரமாட்டீர்கள் என்பதை நான் கண்டேன். எனவே நான் எனது உயிரைப் பணயம் வைத்து, நதியைக் கடந்து அம்மோனிய ஜனங்களோடு போரிடுவதற்குச் சென்றேன். அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் எனக்கு உதவினார். இப்போது ஏன் என்னை எதிர்த்துப் போரிட இன்றைக்கு வந்திருக்கிறீர்கள்?” என்றான்.
  • IRVTA

    நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
  • ECTA

    நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன். ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார். இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்?" என்று கேட்டார்.
  • OCVTA

    நீங்கள் உதவிசெய்ய மாட்டீர்கள் என்பதை நான் கண்டு, எனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, யோர்தானைக் கடந்துபோய் அம்மோனியருடன் யுத்தம் செய்தேன். யெகோவாவும் எனக்கு வெற்றி தந்துள்ளார். இப்பொழுது நீங்கள் ஏன் இன்று என்னுடன் சண்டை பிடிக்கும்படி வந்திருக்கிறீர்கள்?” என்றான்.
  • KJV

    And when I saw that ye delivered me not, I put my life in my hands, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?
  • AMP

    And when I saw that you would not rescue me, I put my life in my hands and crossed over against the Ammonites, and the Lord delivered them into my hand. Why then have you come up to me this day to fight against me?
  • KJVP

    And when I saw H7200 that H3588 CONJ ye delivered H3467 me not H369 , I put H7760 my life H5315 CFS-1MS in my hands H3709 , and passed over H5674 against H413 PREP the children H1121 of Ammon H5983 , and the LORD H3068 EDS delivered H5414 them into my hand H3027 B-CFS-1MS : wherefore H4100 then are ye come up H5927 unto H413 PREP me this H2088 D-PMS day H3117 D-AMS , to fight H3898 against me ?
  • YLT

    and I see that thou art not a saviour, and I put my life in my hand, and pass over unto the Bene-Ammon, and Jehovah giveth them into my hand -- and why have ye come up unto me this day to fight against me?`
  • ASV

    And when I saw that ye saved me not, I put my life in my hand, and passed over against the children of Ammon, and Jehovah delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?
  • WEB

    When I saw that you didn't save me, I put my life in my hand, and passed over against the children of Ammon, and Yahweh delivered them into my hand: why then are you come up to me this day, to fight against me?
  • NASB

    When I saw that you would not effect a rescue, I took my life in my own hand and went on to the Ammonites, and the LORD delivered them into my power. Why, then, do you come up against me this day to fight with me?"
  • ESV

    And when I saw that you would not save me, I took my life in my hand and crossed over against the Ammonites, and the LORD gave them into my hand. Why then have you come up to me this day to fight against me?"
  • RV

    And when I saw that ye saved me not, I put my life in my hand, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: wherefore then are ye come up unto me this day, to fight against me?
  • RSV

    And when I saw that you would not deliver me, I took my life in my hand, and crossed over against the Ammonites, and the LORD gave them into my hand; why then have you come up to me this day, to fight against me?"
  • NKJV

    "So when I saw that you would not deliver me, I took my life in my hands and crossed over against the people of Ammon; and the LORD delivered them into my hand. Why then have you come up to me this day to fight against me?"
  • MKJV

    When I saw that you did not deliver me, I took my life in my hand and passed over against the sons of Ammon, and Jehovah delivered them into my hand, and why have you come up against me, to fight against me today?
  • AKJV

    And when I saw that you delivered me not, I put my life in my hands, and passed over against the children of Ammon, and the LORD delivered them into my hand: why then are you come up to me this day, to fight against me?
  • NRSV

    When I saw that you would not deliver me, I took my life in my hand, and crossed over against the Ammonites, and the LORD gave them into my hand. Why then have you come up to me this day, to fight against me?"
  • NIV

    When I saw that you wouldn't help, I took my life in my hands and crossed over to fight the Ammonites, and the LORD gave me the victory over them. Now why have you come up today to fight me?"
  • NIRV

    I saw that you wouldn't help. So I put my own life in danger. I went across the Jordan to fight against the Ammonites. The Lord helped me win the battle over them. So why have you come up today to fight against me?"
  • NLT

    So when I realized you weren't coming, I risked my life and went to battle without you, and the LORD gave me victory over the Ammonites. So why have you now come to fight me?"
  • MSG

    When I saw that you weren't coming, I took my life in my hands and confronted the Ammonites myself. And GOD gave them to me! So why did you show up here today? Are you spoiling for a fight with me?"
  • GNB

    When I saw that you were not going to, I risked my life and crossed the border to fight them, and the LORD gave me victory over them. So why are you coming up to fight me now?"
  • NET

    When I saw that you were not going to help, I risked my life and advanced against the Ammonites, and the LORD handed them over to me. Why have you come up to fight with me today?"
  • ERVEN

    I saw that you would not help us, so I risked my own life. I went across the river to fight against the Ammonites. The Lord helped me defeat them. Now why have you come to fight against me today?"
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References