RCTA
6. ஆதலால் என்னையே நான் கடிந்து கொள்கிறேன், புழுதியிலும் சாம்பலிலும் அமர்ந்து மனம் வருந்துகிறேன்" என்றார்.
TOV
6. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
ERVTA
6. கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான்.
IRVTA
6. ஆகையால் நான் என்னை வெறுத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனவேதனைப்படுகிறேன்” என்றான்.
ECTA
6. ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.
OCVTA
6. ஆகையால் நான் என்னை வெறுத்து, தூசியிலும் சாம்பலிலும் இருந்து மனந்திரும்புகிறேன்.”
KJV
6. Wherefore I abhor [myself,] and repent in dust and ashes.
AMP
6. Therefore I loathe [my words] and abhor myself and repent in dust and ashes.
KJVP
6. Wherefore H5921 PREP I abhor H3988 VQY1MS [ myself ] , and repent H5162 W-VNQ1MS in H5921 PREP dust H6083 NMS and ashes H665 W-NMS .
YLT
6. Therefore do I loathe [it], And I have repented on dust and ashes.
ASV
6. Wherefore I abhor myself, And repent in dust and ashes.
WEB
6. Therefore I abhor myself, And repent in dust and ashes."
NASB
6. Therefore I disown what I have said, and repent in dust and ashes.
ESV
6. therefore I despise myself, and repent in dust and ashes."
RV
6. Wherefore I abhor {cf15i myself}, and repent in dust and ashes.
RSV
6. therefore I despise myself, and repent in dust and ashes."
NKJV
6. Therefore I abhor [myself,] And repent in dust and ashes."
MKJV
6. Therefore I despise myself, and repent in dust and ashes.
AKJV
6. Why I abhor myself, and repent in dust and ashes.
NRSV
6. therefore I despise myself, and repent in dust and ashes."
NIV
6. Therefore I despise myself and repent in dust and ashes."
NIRV
6. So I hate myself. I'm really sorry for what I said about you. That's why I'm sitting in dust and ashes."
NLT
6. I take back everything I said, and I sit in dust and ashes to show my repentance."
MSG
6. I'm sorry--forgive me. I'll never do that again, I promise! I'll never again live on crusts of hearsay, crumbs of rumor."
GNB
6. So I am ashamed of all I have said and repent in dust and ashes.
NET
6. Therefore I despise myself, and I repent in dust and ashes! VII. The Epilogue
ERVEN
6. And I am ashamed of myself. I am so sorry. As I sit in the dust and ashes, I promise to change my heart and my life."