தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
RCTA
16. சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் நாட்டின் ஏழைகளுள் சிலரையும், திராட்சைப் பயிரிடுவோரையும் விவசாயிகளையும் யூதாவிலேயே விட்டுச் சென்றான்.

TOV
16. ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.

ERVTA
16. ஆனால் நேபுசராதான் அந்நாட்டில் சில ஏழைகளை மட்டும் விட்டுவிட்டுப் போனான். திராட்சைத் தோட்டத்திலும் வயல்களிலும் வேலை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டுப் போனான்.

IRVTA
16. ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சைத்தோட்டக்காரராகவும் பயிர்செய்யும் மக்களாகவும் விட்டுவைத்தான்.

ECTA
16. ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.

OCVTA
16. ஆனால் அந்த நாட்டில் மீதியாயிருந்த ஏழை மக்களையோ, திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக மெய்க்காவல் தளபதி நேபுசராதான் அங்கே விட்டுச்சென்றான்.



KJV
16. But Nebuzar-adan the captain of the guard left [certain] of the poor of the land for vinedressers and for husbandmen.

AMP
16. But Nebuzaradan the captain of the guard left some of the poorest of the land to be vinedressers and tillers of the soil.

KJVP
16. But Nebuzaradan H5018 the captain H7227 AMS of the guard H2876 left H7604 [ certain ] of the poor H1803 of the land H776 D-GFS for vinedressers H3755 and for husbandmen H3009 .

YLT
16. and of the poor of the land hath Nebuzar-Adan, chief of the executioners, left for vine-dressers and for husbandmen.

ASV
16. But Nebuzaradan the captain of the guard left of the poorest of the land to be vinedressers and husbandmen.

WEB
16. But Nebuzaradan the captain of the guard left of the poorest of the land to be vineyard keepers and farmers.

NASB
16. But some of the country's poor, Nebuzaradan, captain of the guard, left behind as vinedressers and farmers.

ESV
16. But Nebuzaradan the captain of the guard left some of the poorest of the land to be vinedressers and plowmen.

RV
16. But Nebuzaradan the captain of the guard left of the poorest of the land to be vinedressers and husbandmen.

RSV
16. But Nebuzaradan the captain of the guard left some of the poorest of the land to be vinedressers and plowmen.

NKJV
16. But Nebuzaradan the captain of the guard left [some] of the poor of the land as vinedressers and farmers.

MKJV
16. But Nebuzaradan the chief of the executioners left some of the poor of the land for vinedressers and for farmers.

AKJV
16. But Nebuzaradan the captain of the guard left certain of the poor of the land for vinedressers and for farmers.

NRSV
16. But Nebuzaradan the captain of the guard left some of the poorest people of the land to be vinedressers and tillers of the soil.

NIV
16. But Nebuzaradan left behind the rest of the poorest people of the land to work the vineyards and fields.

NIRV
16. But Nebuzaradan left the rest of the poorest people of the land behind. He told them to work in the vineyards and fields.

NLT
16. But Nebuzaradan allowed some of the poorest people to stay behind in Judah to care for the vineyards and fields.

MSG
16. He left a few poor dirt farmers behind to tend the vineyards and what was left of the fields.

GNB
16. But he left in Judah some of the poorest people, who owned no property, and he put them to work in the vineyards and fields.

NET
16. But he left behind some of the poor and gave them fields and vineyards.

ERVEN
16. But Nebuzaradan left some of the poorest people behind in the land. He left them to work in the vineyards and the fields.



மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 34
  • சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் நாட்டின் ஏழைகளுள் சிலரையும், திராட்சைப் பயிரிடுவோரையும் விவசாயிகளையும் யூதாவிலேயே விட்டுச் சென்றான்.
  • TOV

    ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.
  • ERVTA

    ஆனால் நேபுசராதான் அந்நாட்டில் சில ஏழைகளை மட்டும் விட்டுவிட்டுப் போனான். திராட்சைத் தோட்டத்திலும் வயல்களிலும் வேலை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டுப் போனான்.
  • IRVTA

    ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சைத்தோட்டக்காரராகவும் பயிர்செய்யும் மக்களாகவும் விட்டுவைத்தான்.
  • ECTA

    ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.
  • OCVTA

    ஆனால் அந்த நாட்டில் மீதியாயிருந்த ஏழை மக்களையோ, திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக மெய்க்காவல் தளபதி நேபுசராதான் அங்கே விட்டுச்சென்றான்.
  • KJV

    But Nebuzar-adan the captain of the guard left certain of the poor of the land for vinedressers and for husbandmen.
  • AMP

    But Nebuzaradan the captain of the guard left some of the poorest of the land to be vinedressers and tillers of the soil.
  • KJVP

    But Nebuzaradan H5018 the captain H7227 AMS of the guard H2876 left H7604 certain of the poor H1803 of the land H776 D-GFS for vinedressers H3755 and for husbandmen H3009 .
  • YLT

    and of the poor of the land hath Nebuzar-Adan, chief of the executioners, left for vine-dressers and for husbandmen.
  • ASV

    But Nebuzaradan the captain of the guard left of the poorest of the land to be vinedressers and husbandmen.
  • WEB

    But Nebuzaradan the captain of the guard left of the poorest of the land to be vineyard keepers and farmers.
  • NASB

    But some of the country's poor, Nebuzaradan, captain of the guard, left behind as vinedressers and farmers.
  • ESV

    But Nebuzaradan the captain of the guard left some of the poorest of the land to be vinedressers and plowmen.
  • RV

    But Nebuzaradan the captain of the guard left of the poorest of the land to be vinedressers and husbandmen.
  • RSV

    But Nebuzaradan the captain of the guard left some of the poorest of the land to be vinedressers and plowmen.
  • NKJV

    But Nebuzaradan the captain of the guard left some of the poor of the land as vinedressers and farmers.
  • MKJV

    But Nebuzaradan the chief of the executioners left some of the poor of the land for vinedressers and for farmers.
  • AKJV

    But Nebuzaradan the captain of the guard left certain of the poor of the land for vinedressers and for farmers.
  • NRSV

    But Nebuzaradan the captain of the guard left some of the poorest people of the land to be vinedressers and tillers of the soil.
  • NIV

    But Nebuzaradan left behind the rest of the poorest people of the land to work the vineyards and fields.
  • NIRV

    But Nebuzaradan left the rest of the poorest people of the land behind. He told them to work in the vineyards and fields.
  • NLT

    But Nebuzaradan allowed some of the poorest people to stay behind in Judah to care for the vineyards and fields.
  • MSG

    He left a few poor dirt farmers behind to tend the vineyards and what was left of the fields.
  • GNB

    But he left in Judah some of the poorest people, who owned no property, and he put them to work in the vineyards and fields.
  • NET

    But he left behind some of the poor and gave them fields and vineyards.
  • ERVEN

    But Nebuzaradan left some of the poorest people behind in the land. He left them to work in the vineyards and the fields.
மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References