தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
RCTA
20. ஆதலால் ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் செய்திருக்கும் யோசனையையும், தேமான் குடிமக்களுக்கு விரோதமாக அவர் எண்ணியிருக்கும் எண்ணங்களையும் கேளுங்கள்: மந்தையில் மிகச் சிறியனவும் இழுத்துப் போகப்படும்; அவற்றின் கிடை அதைக் கண்டு திகைப்படையும்.

TOV
20. ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.

ERVTA
20. எனவே, ஏதோம் ஜனங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் திட்டமிட்டுள்ளாரோ அதைக் கவனி! தீமான் ஜனங்களுக்கு கர்த்தர் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்தாரோ, அதை கவனி! ஏதோமின் மந்தையில் (ஜனங்கள்) உள்ள குட்டிகளைப் பகைவர்கள் இழுத்துப் போடுவார்கள். ஏதோமின் மேய்ச்சல் நிலம் அவர்கள் என்ன செய்தார்களோ அதினிமித்தம் வெறுமையாய்விடும்.

IRVTA
20. ஆகையால் யெகோவா ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்து இழுப்பார்கள், அவர்கள் இருக்கிற இருப்பிடங்களை அவர் மெய்யாகவே அழிப்பார்

ECTA
20. எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.

OCVTA
20. ஆகையால், யெகோவா ஏதோமுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், தேமானில் வாழ்கிறவர்களுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான்.



KJV
20. Therefore hear the counsel of the LORD, that he hath taken against Edom; and his purposes, that he hath purposed against the inhabitants of Teman: Surely the least of the flock shall draw them out: surely he shall make their habitations desolate with them.

AMP
20. Therefore hear the plan of the Lord which He has made against Edom, and His purposes which He has formed against the inhabitants of Teman: Surely they shall be dragged away [by Nebuchadnezzar], even the little ones of the flock; surely He shall make their habitation desolate because of them and their fold shocked at their fate.

KJVP
20. Therefore H3651 L-ADV hear H8085 VQI2MP the counsel H6098 CFS of the LORD H3068 EDS , that H834 RPRO he hath taken H3289 against H413 PREP Edom H123 ; and his purposes H4284 , that H834 RPRO he hath purposed H2803 against H413 PREP the inhabitants H3427 of Teman H8487 : Surely H518 PART the least H6810 of the flock H6629 shall draw them out H5498 : surely H518 PART he shall make their habitations H5116 desolate H8074 with H5921 PREP-3MP them .

YLT
20. Therefore, hear ye the counsel of Jehovah, That He hath counselled concerning Edom, And His devices that He hath devised Concerning the inhabitants of Teman: Drag them out do not little ones of the flock, Make desolate over them doth he not their habitation?

ASV
20. Therefore hear ye the counsel of Jehovah, that he hath taken against Edom; and his purposes, that he hath purposed against the inhabitants of Teman: Surely they shall drag them away, even the little ones of the flock; surely he shall make their habitation desolate over them.

WEB
20. Therefore hear the counsel of Yahweh, that he has taken against Edom; and his purposes, that he has purposed against the inhabitants of Teman: Surely they shall drag them away, even the little ones of the flock; surely he shall make their habitation desolate over them.

NASB
20. Therefore, hear the counsel of the LORD, which he has taken against Edom; Hear the plans he has made against those that live in Teman: They shall be dragged away, even the smallest sheep, their own pasture shall be aghast because of them.

ESV
20. Therefore hear the plan that the LORD has made against Edom and the purposes that he has formed against the inhabitants of Teman: Even the little ones of the flock shall be dragged away. Surely their fold shall be appalled at their fate.

RV
20. Therefore hear ye the counsel of the LORD, that he hath taken against Edom; and his purposes, that he hath purposed against the inhabitants of Teman: Surely they shall drag them away, {cf15i even} the little ones of the flock; surely he shall make their habitation desolate with them.

RSV
20. Therefore hear the plan which the LORD has made against Edom and the purposes which he has formed against the inhabitants of Teman: Even the little ones of the flock shall be dragged away; surely their fold shall be appalled at their fate.

NKJV
20. Therefore hear the counsel of the LORD that He has taken against Edom, And His purposes that He has proposed against the inhabitants of Teman: Surely the least of the flock shall draw them out; Surely He shall make their dwelling places desolate with them.

MKJV
20. So then hear the counsel of Jehovah which He has taken against Edom, and His purposes which He has purposed against the people of Teman: Surely the least of the flock shall drag them away. Surely He shall make their homes a ruin over them.

AKJV
20. Therefore hear the counsel of the LORD, that he has taken against Edom; and his purposes, that he has purposed against the inhabitants of Teman: Surely the least of the flock shall draw them out: surely he shall make their habitations desolate with them.

NRSV
20. Therefore hear the plan that the LORD has made against Edom and the purposes that he has formed against the inhabitants of Teman: Surely the little ones of the flock shall be dragged away; surely their fold shall be appalled at their fate.

NIV
20. Therefore, hear what the LORD has planned against Edom, what he has purposed against those who live in Teman: The young of the flock will be dragged away; he will completely destroy their pasture because of them.

NIRV
20. So listen to what the Lord has planned against the people of Edom. Hear what he has planned against those who live in Teman. Edom's young people will be dragged away. The Lord will completely destroy their grasslands because of them.

NLT
20. Listen to the LORD's plans against Edom and the people of Teman. Even the little children will be dragged off like sheep, and their homes will be destroyed.

MSG
20. So, listen to this plan that GOD has worked out against Edom, the blueprint of what he's prepared for those who live in Teman: "Believe it or not, the young, the vulnerable-- mere lambs and kids--will be dragged off. Believe it or not, the flock in shock, helpless to help, will watch it happen.

GNB
20. So listen to the plan that I have made against the people of Edom, and to what I intend to do to the people of the city of Teman. Even their children will be dragged off, and everyone will be horrified.

NET
20. So listen to what I, the LORD, have planned against Edom, what I intend to do to the people who live in Teman. Their little ones will be dragged off. I will completely destroy their land because of what they have done.

ERVEN
20. So listen to what the Lord has planned to do to the people of Edom. Listen to what he has decided to do to the people in Teman. The enemy will drag away the young kids of Edom's flock. Edom's pastures will be empty because of what they did.



மொத்தம் 39 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 39
  • ஆதலால் ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் செய்திருக்கும் யோசனையையும், தேமான் குடிமக்களுக்கு விரோதமாக அவர் எண்ணியிருக்கும் எண்ணங்களையும் கேளுங்கள்: மந்தையில் மிகச் சிறியனவும் இழுத்துப் போகப்படும்; அவற்றின் கிடை அதைக் கண்டு திகைப்படையும்.
  • TOV

    ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.
  • ERVTA

    எனவே, ஏதோம் ஜனங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் திட்டமிட்டுள்ளாரோ அதைக் கவனி! தீமான் ஜனங்களுக்கு கர்த்தர் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்தாரோ, அதை கவனி! ஏதோமின் மந்தையில் (ஜனங்கள்) உள்ள குட்டிகளைப் பகைவர்கள் இழுத்துப் போடுவார்கள். ஏதோமின் மேய்ச்சல் நிலம் அவர்கள் என்ன செய்தார்களோ அதினிமித்தம் வெறுமையாய்விடும்.
  • IRVTA

    ஆகையால் யெகோவா ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்து இழுப்பார்கள், அவர்கள் இருக்கிற இருப்பிடங்களை அவர் மெய்யாகவே அழிப்பார்
  • ECTA

    எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
  • OCVTA

    ஆகையால், யெகோவா ஏதோமுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், தேமானில் வாழ்கிறவர்களுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான்.
  • KJV

    Therefore hear the counsel of the LORD, that he hath taken against Edom; and his purposes, that he hath purposed against the inhabitants of Teman: Surely the least of the flock shall draw them out: surely he shall make their habitations desolate with them.
  • AMP

    Therefore hear the plan of the Lord which He has made against Edom, and His purposes which He has formed against the inhabitants of Teman: Surely they shall be dragged away by Nebuchadnezzar, even the little ones of the flock; surely He shall make their habitation desolate because of them and their fold shocked at their fate.
  • KJVP

    Therefore H3651 L-ADV hear H8085 VQI2MP the counsel H6098 CFS of the LORD H3068 EDS , that H834 RPRO he hath taken H3289 against H413 PREP Edom H123 ; and his purposes H4284 , that H834 RPRO he hath purposed H2803 against H413 PREP the inhabitants H3427 of Teman H8487 : Surely H518 PART the least H6810 of the flock H6629 shall draw them out H5498 : surely H518 PART he shall make their habitations H5116 desolate H8074 with H5921 PREP-3MP them .
  • YLT

    Therefore, hear ye the counsel of Jehovah, That He hath counselled concerning Edom, And His devices that He hath devised Concerning the inhabitants of Teman: Drag them out do not little ones of the flock, Make desolate over them doth he not their habitation?
  • ASV

    Therefore hear ye the counsel of Jehovah, that he hath taken against Edom; and his purposes, that he hath purposed against the inhabitants of Teman: Surely they shall drag them away, even the little ones of the flock; surely he shall make their habitation desolate over them.
  • WEB

    Therefore hear the counsel of Yahweh, that he has taken against Edom; and his purposes, that he has purposed against the inhabitants of Teman: Surely they shall drag them away, even the little ones of the flock; surely he shall make their habitation desolate over them.
  • NASB

    Therefore, hear the counsel of the LORD, which he has taken against Edom; Hear the plans he has made against those that live in Teman: They shall be dragged away, even the smallest sheep, their own pasture shall be aghast because of them.
  • ESV

    Therefore hear the plan that the LORD has made against Edom and the purposes that he has formed against the inhabitants of Teman: Even the little ones of the flock shall be dragged away. Surely their fold shall be appalled at their fate.
  • RV

    Therefore hear ye the counsel of the LORD, that he hath taken against Edom; and his purposes, that he hath purposed against the inhabitants of Teman: Surely they shall drag them away, {cf15i even} the little ones of the flock; surely he shall make their habitation desolate with them.
  • RSV

    Therefore hear the plan which the LORD has made against Edom and the purposes which he has formed against the inhabitants of Teman: Even the little ones of the flock shall be dragged away; surely their fold shall be appalled at their fate.
  • NKJV

    Therefore hear the counsel of the LORD that He has taken against Edom, And His purposes that He has proposed against the inhabitants of Teman: Surely the least of the flock shall draw them out; Surely He shall make their dwelling places desolate with them.
  • MKJV

    So then hear the counsel of Jehovah which He has taken against Edom, and His purposes which He has purposed against the people of Teman: Surely the least of the flock shall drag them away. Surely He shall make their homes a ruin over them.
  • AKJV

    Therefore hear the counsel of the LORD, that he has taken against Edom; and his purposes, that he has purposed against the inhabitants of Teman: Surely the least of the flock shall draw them out: surely he shall make their habitations desolate with them.
  • NRSV

    Therefore hear the plan that the LORD has made against Edom and the purposes that he has formed against the inhabitants of Teman: Surely the little ones of the flock shall be dragged away; surely their fold shall be appalled at their fate.
  • NIV

    Therefore, hear what the LORD has planned against Edom, what he has purposed against those who live in Teman: The young of the flock will be dragged away; he will completely destroy their pasture because of them.
  • NIRV

    So listen to what the Lord has planned against the people of Edom. Hear what he has planned against those who live in Teman. Edom's young people will be dragged away. The Lord will completely destroy their grasslands because of them.
  • NLT

    Listen to the LORD's plans against Edom and the people of Teman. Even the little children will be dragged off like sheep, and their homes will be destroyed.
  • MSG

    So, listen to this plan that GOD has worked out against Edom, the blueprint of what he's prepared for those who live in Teman: "Believe it or not, the young, the vulnerable-- mere lambs and kids--will be dragged off. Believe it or not, the flock in shock, helpless to help, will watch it happen.
  • GNB

    So listen to the plan that I have made against the people of Edom, and to what I intend to do to the people of the city of Teman. Even their children will be dragged off, and everyone will be horrified.
  • NET

    So listen to what I, the LORD, have planned against Edom, what I intend to do to the people who live in Teman. Their little ones will be dragged off. I will completely destroy their land because of what they have done.
  • ERVEN

    So listen to what the Lord has planned to do to the people of Edom. Listen to what he has decided to do to the people in Teman. The enemy will drag away the young kids of Edom's flock. Edom's pastures will be empty because of what they did.
மொத்தம் 39 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 39
×

Alert

×

Tamil Letters Keypad References