தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
RCTA
17. ஆனால் நாங்களும் எங்கள் தந்தையரும் எங்கள் அரசர்களும் எங்கள் தலைவர்களும் யூதாவின் பட்டணங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் முன்பு நாங்கள் அனைவரும் செய்தது போல விண்ணரசிக்கு மிருகப் பலிகளும் பானப் பலிகளும் கொடுப்போம்; நாங்கள் செய்து கொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றுவோம்; ஏனெனில் நாங்கள் அவ்வாறு செய்து வந்த காலத்தில் நல்லுணவு நிரம்பக் கிடத்தது; தீமையொன்றும் நேராமல் நலமாய் வாழ்ந்திருந்தோம்.

TOV
17. எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

ERVTA
17. வானராக்கினிக்கு பலிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தபடி எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் அவளைத் தொழுதுகொள்ள பலிகள் கொடுப்போம். பானங்களின் காணிக்கையை ஊற்றுவோம். நாங்கள் இதனைக் கடந்த காலத்தில் செய்தோம். எங்கள் முற்பிதாக்கள், எங்கள் அரசர்கள், எங்கள் அதிகாரிகள் கடந்த காலத்தில் இதனைச் செய்தனர். யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் நாங்கள் அவற்றைச் செய்தோம். சொர்க்கத்தின் அரசியை நாங்கள் தொழுதுவந்த அந்நேரத்தில் எங்களிடம் நிறைய உணவு இருந்தது. நாங்கள் வெற்றிகரமாக இருந்தோம். கெட்டவை எதுவும் நடக்கவில்லை.

IRVTA
17. எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராணிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை ஊற்றுவோம்; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

ECTA
17. நாங்கள் செய்து கொண்ட எல்லா நேர்ச்சைகளையும் திண்ணமாய் நிறைவேற்றுவோம்; நாங்களும் எங்கள் மூதாதையரும் அரசர்களும் தலைவர்களும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் செய்துள்ளது போல, நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவோம். நீர்மப்படையல்களைப் படைப்போம். ஏனெனில், அப்பொழுது எங்களுக்கு ஏராளமான உணவு இருந்தது. நாங்கள் வளமுடன் வாழ்ந்தோம். தீமை எதுவும் எங்களை அணுகியதில்லை.

OCVTA
17. ஆனால் நாங்கள் எவைகளைச் செய்வோமெனக் கூறினோமோ, அவைகளையே நிச்சயமாகச் செய்வோம். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் எங்கள் முற்பிதாக்களும், எங்களுடைய அரசர்களும், அதிகாரிகளும் செய்ததுபோலவே நாங்களும் வான அரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளையும் வார்ப்போம். அந்த நாட்களில் எங்களுக்குப் போதிய உணவு இருந்தது. எல்லா செல்வாக்குடனும் நாங்கள் இருந்தோம். எந்தவித துன்பத்தையும் நாங்கள் காணவில்லை.



KJV
17. But we will certainly do whatsoever thing goeth forth out of our own mouth, to burn incense unto the queen of heaven, and to pour out drink offerings unto her, as we have done, we, and our fathers, our kings, and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem: for [then] had we plenty of victuals, and were well, and saw no evil.

AMP
17. But we will certainly perform every word of the vows we have made: to burn incense to the queen of heaven and to pour out drink offerings to her as we have done--we and our fathers, our kings and our princes--in the cities of Judah and in the streets of Jerusalem; for then we had plenty of food and were well off and prosperous and saw no evil.

KJVP
17. But H3588 CONJ we will certainly do H6213 whatsoever H3605 NMS thing H1697 D-NMS goeth forth H3318 VQQ3MS out of our own mouth H6310 , to burn incense H6999 unto the queen H4446 of heaven H8064 D-NMD , and to pour out H5258 drink offerings H5262 unto her , as H834 RPRO we have done H6213 , we H587 PPRO-1MP , and our fathers H1 , our kings H4428 , and our princes H8269 , in the cities H5892 B-CFP of Judah H3063 , and in the streets H2351 of Jerusalem H3389 : for [ then ] had we plenty H7646 of victuals H3899 NMS , and were H1961 well H2896 , and saw H7200 no H3808 NADV evil H7451 .

YLT
17. for we certainly do everything that hath gone out of our mouth, to make perfume to the queen of the heavens, and to pour out to her libations, as we have done, we, and our fathers, our kings, and our heads, in cities of Judah, and in streets of Jerusalem, and -- we are satisfied with bread, and we are well, and evil we have not seen.

ASV
17. But we will certainly perform every word that is gone forth out of our mouth, to burn incense unto the queen of heaven, and to pour out drink-offerings unto her, as we have done, we and our fathers, our kings and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem; for then had we plenty of victuals, and were well, and saw no evil.

WEB
17. But we will certainly perform every word that is gone forth out of our mouth, to burn incense to the queen of the sky, and to pour out drink-offerings to her, as we have done, we and our fathers, our kings and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem; for then had we plenty of food, and were well, and saw no evil.

NASB
17. Rather will we continue doing what we had proposed; we will burn incense to the queen of heaven and pour out libations to her, as we and our fathers, our kings and princes have done in the cities of Judah and the streets of Jerusalem. Then we had enough food to eat and we were well off; we suffered no misfortune.

ESV
17. But we will do everything that we have vowed, make offerings to the queen of heaven and pour out drink offerings to her, as we did, both we and our fathers, our kings and our officials, in the cities of Judah and in the streets of Jerusalem. For then we had plenty of food, and prospered, and saw no disaster.

RV
17. But we will certainly perform every word that is gone forth out of our mouth, to burn incense unto the queen of heaven, and to pour out drink offerings unto her, as we have done, we and our fathers, our kings and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem: for then had we plenty of victuals, and were well, and saw no evil.

RSV
17. But we will do everything that we have vowed, burn incense to the queen of heaven and pour out libations to her, as we did, both we and our fathers, our kings and our princes, in the cities of Judah and in the streets of Jerusalem; for then we had plenty of food, and prospered, and saw no evil.

NKJV
17. "But we will certainly do whatever has gone out of our own mouth, to burn incense to the queen of heaven and pour out drink offerings to her, as we have done, we and our fathers, our kings and our princes, in the cities of Judah and in the streets of Jerusalem. For [then] we had plenty of food, were well-off, and saw no trouble.

MKJV
17. But we will certainly do whatever thing goes forth out of our own mouth, to burn incense to the queen of heaven, and to pour out drink offerings to her, as we have done, we, and our fathers, our kings, and our rulers, in the cities of Judah, and in the streets of Jerusalem. For then we had plenty of food, and were well, and saw no evil.

AKJV
17. But we will certainly do whatever thing goes forth out of our own mouth, to burn incense to the queen of heaven, and to pour out drink offerings to her, as we have done, we, and our fathers, our kings, and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem: for then had we plenty of victuals, and were well, and saw no evil.

NRSV
17. Instead, we will do everything that we have vowed, make offerings to the queen of heaven and pour out libations to her, just as we and our ancestors, our kings and our officials, used to do in the towns of Judah and in the streets of Jerusalem. We used to have plenty of food, and prospered, and saw no misfortune.

NIV
17. We will certainly do everything we said we would: We will burn incense to the Queen of Heaven and will pour out drink offerings to her just as we and our fathers, our kings and our officials did in the towns of Judah and in the streets of Jerusalem. At that time we had plenty of food and were well off and suffered no harm.

NIRV
17. We will certainly do everything we said we would. We'll burn incense to the goddess who is called the Queen of Heaven. We'll pour out drink offerings to her. We'll do just as we and our people before us did. Our kings and our officials also did it. All of us did it in the towns of Judah and the streets of Jerusalem. At that time we had plenty of food. We were well off. We didn't suffer any harm.

NLT
17. We will do whatever we want. We will burn incense and pour out liquid offerings to the Queen of Heaven just as much as we like-- just as we, and our ancestors, and our kings and officials have always done in the towns of Judah and in the streets of Jerusalem. For in those days we had plenty to eat, and we were well off and had no troubles!

MSG
17. We're going to go right on offering sacrifices to the Queen of Heaven and pouring out drink offerings to her, keeping up the traditions set by our ancestors, our kings and government leaders in the cities of Judah and the streets of Jerusalem in the good old days. We had a good life then--lots of food, rising standard of living, and no bad luck.

GNB
17. We will do everything that we said we would. We will offer sacrifices to our goddess, the Queen of Heaven, and we will pour out wine offerings to her, just as we and our ancestors, our king and our leaders, used to do in the towns of Judah and in the streets of Jerusalem. Then we had plenty of food, we were prosperous, and had no troubles.

NET
17. Instead we will do everything we vowed we would do. We will sacrifice and pour out drink offerings to the goddess called the Queen of Heaven just as we and our ancestors, our kings, and our leaders previously did in the towns of Judah and in the streets of Jerusalem. For then we had plenty of food, were well-off, and had no troubles.

ERVEN
17. We promised to make sacrifices to the Queen of Heaven, and we will do everything we promised. We will offer sacrifices and pour out drink offerings in worship to her. We did that in the past. Our ancestors, our kings, and our officials did that in the past. All of us did those things in the towns of Judah and in the streets of Jerusalem. When we worshiped the Queen of Heaven, we had plenty of food. We were successful. Nothing bad happened to us.



மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 30
  • ஆனால் நாங்களும் எங்கள் தந்தையரும் எங்கள் அரசர்களும் எங்கள் தலைவர்களும் யூதாவின் பட்டணங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் முன்பு நாங்கள் அனைவரும் செய்தது போல விண்ணரசிக்கு மிருகப் பலிகளும் பானப் பலிகளும் கொடுப்போம்; நாங்கள் செய்து கொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றுவோம்; ஏனெனில் நாங்கள் அவ்வாறு செய்து வந்த காலத்தில் நல்லுணவு நிரம்பக் கிடத்தது; தீமையொன்றும் நேராமல் நலமாய் வாழ்ந்திருந்தோம்.
  • TOV

    எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.
  • ERVTA

    வானராக்கினிக்கு பலிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தபடி எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் அவளைத் தொழுதுகொள்ள பலிகள் கொடுப்போம். பானங்களின் காணிக்கையை ஊற்றுவோம். நாங்கள் இதனைக் கடந்த காலத்தில் செய்தோம். எங்கள் முற்பிதாக்கள், எங்கள் அரசர்கள், எங்கள் அதிகாரிகள் கடந்த காலத்தில் இதனைச் செய்தனர். யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் நாங்கள் அவற்றைச் செய்தோம். சொர்க்கத்தின் அரசியை நாங்கள் தொழுதுவந்த அந்நேரத்தில் எங்களிடம் நிறைய உணவு இருந்தது. நாங்கள் வெற்றிகரமாக இருந்தோம். கெட்டவை எதுவும் நடக்கவில்லை.
  • IRVTA

    எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராணிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை ஊற்றுவோம்; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.
  • ECTA

    நாங்கள் செய்து கொண்ட எல்லா நேர்ச்சைகளையும் திண்ணமாய் நிறைவேற்றுவோம்; நாங்களும் எங்கள் மூதாதையரும் அரசர்களும் தலைவர்களும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் செய்துள்ளது போல, நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவோம். நீர்மப்படையல்களைப் படைப்போம். ஏனெனில், அப்பொழுது எங்களுக்கு ஏராளமான உணவு இருந்தது. நாங்கள் வளமுடன் வாழ்ந்தோம். தீமை எதுவும் எங்களை அணுகியதில்லை.
  • OCVTA

    ஆனால் நாங்கள் எவைகளைச் செய்வோமெனக் கூறினோமோ, அவைகளையே நிச்சயமாகச் செய்வோம். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் எங்கள் முற்பிதாக்களும், எங்களுடைய அரசர்களும், அதிகாரிகளும் செய்ததுபோலவே நாங்களும் வான அரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளையும் வார்ப்போம். அந்த நாட்களில் எங்களுக்குப் போதிய உணவு இருந்தது. எல்லா செல்வாக்குடனும் நாங்கள் இருந்தோம். எந்தவித துன்பத்தையும் நாங்கள் காணவில்லை.
  • KJV

    But we will certainly do whatsoever thing goeth forth out of our own mouth, to burn incense unto the queen of heaven, and to pour out drink offerings unto her, as we have done, we, and our fathers, our kings, and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem: for then had we plenty of victuals, and were well, and saw no evil.
  • AMP

    But we will certainly perform every word of the vows we have made: to burn incense to the queen of heaven and to pour out drink offerings to her as we have done--we and our fathers, our kings and our princes--in the cities of Judah and in the streets of Jerusalem; for then we had plenty of food and were well off and prosperous and saw no evil.
  • KJVP

    But H3588 CONJ we will certainly do H6213 whatsoever H3605 NMS thing H1697 D-NMS goeth forth H3318 VQQ3MS out of our own mouth H6310 , to burn incense H6999 unto the queen H4446 of heaven H8064 D-NMD , and to pour out H5258 drink offerings H5262 unto her , as H834 RPRO we have done H6213 , we H587 PPRO-1MP , and our fathers H1 , our kings H4428 , and our princes H8269 , in the cities H5892 B-CFP of Judah H3063 , and in the streets H2351 of Jerusalem H3389 : for then had we plenty H7646 of victuals H3899 NMS , and were H1961 well H2896 , and saw H7200 no H3808 NADV evil H7451 .
  • YLT

    for we certainly do everything that hath gone out of our mouth, to make perfume to the queen of the heavens, and to pour out to her libations, as we have done, we, and our fathers, our kings, and our heads, in cities of Judah, and in streets of Jerusalem, and -- we are satisfied with bread, and we are well, and evil we have not seen.
  • ASV

    But we will certainly perform every word that is gone forth out of our mouth, to burn incense unto the queen of heaven, and to pour out drink-offerings unto her, as we have done, we and our fathers, our kings and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem; for then had we plenty of victuals, and were well, and saw no evil.
  • WEB

    But we will certainly perform every word that is gone forth out of our mouth, to burn incense to the queen of the sky, and to pour out drink-offerings to her, as we have done, we and our fathers, our kings and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem; for then had we plenty of food, and were well, and saw no evil.
  • NASB

    Rather will we continue doing what we had proposed; we will burn incense to the queen of heaven and pour out libations to her, as we and our fathers, our kings and princes have done in the cities of Judah and the streets of Jerusalem. Then we had enough food to eat and we were well off; we suffered no misfortune.
  • ESV

    But we will do everything that we have vowed, make offerings to the queen of heaven and pour out drink offerings to her, as we did, both we and our fathers, our kings and our officials, in the cities of Judah and in the streets of Jerusalem. For then we had plenty of food, and prospered, and saw no disaster.
  • RV

    But we will certainly perform every word that is gone forth out of our mouth, to burn incense unto the queen of heaven, and to pour out drink offerings unto her, as we have done, we and our fathers, our kings and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem: for then had we plenty of victuals, and were well, and saw no evil.
  • RSV

    But we will do everything that we have vowed, burn incense to the queen of heaven and pour out libations to her, as we did, both we and our fathers, our kings and our princes, in the cities of Judah and in the streets of Jerusalem; for then we had plenty of food, and prospered, and saw no evil.
  • NKJV

    "But we will certainly do whatever has gone out of our own mouth, to burn incense to the queen of heaven and pour out drink offerings to her, as we have done, we and our fathers, our kings and our princes, in the cities of Judah and in the streets of Jerusalem. For then we had plenty of food, were well-off, and saw no trouble.
  • MKJV

    But we will certainly do whatever thing goes forth out of our own mouth, to burn incense to the queen of heaven, and to pour out drink offerings to her, as we have done, we, and our fathers, our kings, and our rulers, in the cities of Judah, and in the streets of Jerusalem. For then we had plenty of food, and were well, and saw no evil.
  • AKJV

    But we will certainly do whatever thing goes forth out of our own mouth, to burn incense to the queen of heaven, and to pour out drink offerings to her, as we have done, we, and our fathers, our kings, and our princes, in the cities of Judah, and in the streets of Jerusalem: for then had we plenty of victuals, and were well, and saw no evil.
  • NRSV

    Instead, we will do everything that we have vowed, make offerings to the queen of heaven and pour out libations to her, just as we and our ancestors, our kings and our officials, used to do in the towns of Judah and in the streets of Jerusalem. We used to have plenty of food, and prospered, and saw no misfortune.
  • NIV

    We will certainly do everything we said we would: We will burn incense to the Queen of Heaven and will pour out drink offerings to her just as we and our fathers, our kings and our officials did in the towns of Judah and in the streets of Jerusalem. At that time we had plenty of food and were well off and suffered no harm.
  • NIRV

    We will certainly do everything we said we would. We'll burn incense to the goddess who is called the Queen of Heaven. We'll pour out drink offerings to her. We'll do just as we and our people before us did. Our kings and our officials also did it. All of us did it in the towns of Judah and the streets of Jerusalem. At that time we had plenty of food. We were well off. We didn't suffer any harm.
  • NLT

    We will do whatever we want. We will burn incense and pour out liquid offerings to the Queen of Heaven just as much as we like-- just as we, and our ancestors, and our kings and officials have always done in the towns of Judah and in the streets of Jerusalem. For in those days we had plenty to eat, and we were well off and had no troubles!
  • MSG

    We're going to go right on offering sacrifices to the Queen of Heaven and pouring out drink offerings to her, keeping up the traditions set by our ancestors, our kings and government leaders in the cities of Judah and the streets of Jerusalem in the good old days. We had a good life then--lots of food, rising standard of living, and no bad luck.
  • GNB

    We will do everything that we said we would. We will offer sacrifices to our goddess, the Queen of Heaven, and we will pour out wine offerings to her, just as we and our ancestors, our king and our leaders, used to do in the towns of Judah and in the streets of Jerusalem. Then we had plenty of food, we were prosperous, and had no troubles.
  • NET

    Instead we will do everything we vowed we would do. We will sacrifice and pour out drink offerings to the goddess called the Queen of Heaven just as we and our ancestors, our kings, and our leaders previously did in the towns of Judah and in the streets of Jerusalem. For then we had plenty of food, were well-off, and had no troubles.
  • ERVEN

    We promised to make sacrifices to the Queen of Heaven, and we will do everything we promised. We will offer sacrifices and pour out drink offerings in worship to her. We did that in the past. Our ancestors, our kings, and our officials did that in the past. All of us did those things in the towns of Judah and in the streets of Jerusalem. When we worshiped the Queen of Heaven, we had plenty of food. We were successful. Nothing bad happened to us.
மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 30
×

Alert

×

Tamil Letters Keypad References