தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
RCTA
17. ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் யூதாவின் மேலும், யெருசலேமின் குடிகள் அனைவர் மேலும், யெருசலேமின் குடிகள் அனைவர் மேலும், ஏற்கெனவே நாம் அவர்களுக்கு விரோதமாய் அறிவித்திருந்த எல்லாவகையான துன்பங்களையும் கொண்டுவருவோம்; ஏனெனில் அவர்களுக்குச் சொன்னோம், அவர்கள் கேட்கவில்லை; அவர்களை அழைத்தோம், அவர்கள் மறுமொழி தரவில்லை."

TOV
17. இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

ERVTA
17. எனவே, “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். ‘யூதா மற்றும் எருசலேமிற்குப் பல தீமைகள் ஏற்படும் என்று சொன்னேன். நான் விரைவில் அத்தீமைகள் ஏற்படும்படிச் செய்வேன். நான் அந்த ஜனங்களிடம் பேசினேன். ஆனால், அவர்கள் கவனிக்க மறுத்தனர். நான் அவர்களை அழைத்தேன். ஆனால் அவர்கள் எனக்குப் பதில் சொல்லவில்லை.’ ”

IRVTA
17. இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்திரவு கொடுக்காமலும் போனதினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிமக்கள் அனைவரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

ECTA
17. எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ, நான் எச்சரித்திருந்த எல்லாத் தீங்குகளும் யூதாவுக்கும் எருசலேமின் அனைத்துக் குடிகளுக்கும் நேரிடச் செய்வேன். ஏனெனில் நான் அவர்களோடு பேசியிருந்தும் அவர்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை.

OCVTA
17. “ஆகையால் இஸ்ரயேலின் இறைவனும், சேனைகளின் இறைவனுமாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்! யூதாவின்மேலும், எருசலேமில் வாழும் ஒவ்வொருவர்மேலும் அவர்களுக்கெதிராக நான் அறிவித்த பேராபத்து ஒவ்வொன்றையும் கொண்டுவரப் போகிறேன். நான் அவர்களுடன் பேசினேன். அவர்களோ கேட்கவில்லை; நான் அவர்களை அழைத்தேன். அவர்களோ பதிலளிக்கவில்லை.’ ”



KJV
17. Therefore thus saith the LORD God of hosts, the God of Israel; Behold, I will bring upon Judah and upon all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them: because I have spoken unto them, but they have not heard; and I have called unto them, but they have not answered.

AMP
17. Therefore thus says the Lord God of hosts, the God of Israel: Behold, I am bringing upon Judah and all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them, because I have spoken to them, but they have not listened, and I have called to them, but they have not answered.

KJVP
17. Therefore H3651 L-ADV thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS God H430 CDP of hosts H6635 , the God H430 CDP of Israel H3478 ; Behold H2009 , I will bring H935 VHPMS upon H413 PREP Judah H3063 and upon H413 PREP all H3605 NMS the inhabitants H3427 of Jerusalem H3389 all H3605 NMS the evil H7451 D-AFS that H834 RPRO I have pronounced H1696 VPQ1MS against H5921 PREP-3MP them : because H3282 ADV I have spoken H1696 VPQ1MS unto H413 PREP them , but they have not H3808 W-NPAR heard H8085 ; and I have called H7121 unto them , but they have not H3808 W-NPAR answered H6030 .

YLT
17. therefore thus said Jehovah, God of Hosts, God of Israel: Lo, I am bringing in unto Judah, and unto all inhabitants of Jerusalem, all the evil that I have spoken against them, because I have spoken unto them, and they have not hearkened, yea, I call to them, and they have not answered.`

ASV
17. therefore thus saith Jehovah, the God of hosts, the God of Israel: Behold, I will bring upon Judah and upon all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them; because I have spoken unto them, but they have not heard; and I have called unto them, but they have not answered.

WEB
17. therefore thus says Yahweh, the God of hosts, the God of Israel: Behold, I will bring on Judah and on all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them; because I have spoken to them, but they have not heard; and I have called to them, but they have not answered.

NASB
17. Now, therefore, says the LORD God of hosts, the God of Israel: I will bring upon Judah and all the citizens of Jerusalem every evil that I threatened; because when I spoke they did not obey, when I called they did not answer.

ESV
17. Therefore, thus says the LORD, the God of hosts, the God of Israel: Behold, I am bringing upon Judah and all the inhabitants of Jerusalem all the disaster that I have pronounced against them, because I have spoken to them and they have not listened, I have called to them and they have not answered."

RV
17. therefore thus saith the LORD, the God of hosts, the God of Israel: Behold, I will bring upon Judah and upon all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them: because I have spoken unto them, but they have not heard; and I have called unto them, but they have not answered.

RSV
17. Therefore, thus says the LORD, the God of hosts, the God of Israel: Behold, I am bringing on Judah and all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them; because I have spoken to them and they have not listened, I have called to them and they have not answered."

NKJV
17. "Therefore thus says the LORD God of hosts, the God of Israel: 'Behold, I will bring on Judah and on all the inhabitants of Jerusalem all the doom that I have pronounced against them; because I have spoken to them but they have not heard, and I have called to them but they have not answered.' "

MKJV
17. therefore so says Jehovah, the God of Hosts, the God of Israel: Behold, I will bring on Judah and on all the people of Jerusalem all the evil that I have spoken against them. Because I have spoken to them, but they have not heard; and I have called to them, but they have not answered.

AKJV
17. Therefore thus said the LORD God of hosts, the God of Israel; Behold, I will bring on Judah and on all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them: because I have spoken to them, but they have not heard; and I have called to them, but they have not answered.

NRSV
17. Therefore, thus says the LORD, the God of hosts, the God of Israel: I am going to bring on Judah and on all the inhabitants of Jerusalem every disaster that I have pronounced against them; because I have spoken to them and they have not listened, I have called to them and they have not answered.

NIV
17. "Therefore, this is what the LORD God Almighty, the God of Israel, says:`Listen! I am going to bring on Judah and on everyone living in Jerusalem every disaster I pronounced against them. I spoke to them, but they did not listen; I called to them, but they did not answer.'"

NIRV
17. So the Lord God who rules over all speaks. The God of Israel says, "Listen! I am going to bring horrible trouble on Judah. I will also bring it on everyone who lives in Jerusalem. I will bring on them every trouble I said I would. I spoke to them. But they did not listen. I called out to them. But they did not answer."

NLT
17. "Therefore, this is what the LORD God of Heaven's Armies, the God of Israel, says: 'Because you refuse to listen or answer when I call, I will send upon Judah and Jerusalem all the disasters I have threatened.'"

MSG
17. "So here's what is going to happen. GOD-of-the-Angel-Armies, the God of Israel, says, 'I will bring calamity down on the heads of the people of Judah and Jerusalem--the very calamity I warned you was coming--because you turned a deaf ear when I spoke, turned your backs when I called.'"

GNB
17. So now, I, the LORD Almighty, the God of Israel, will bring on you people of Judah and of Jerusalem all the destruction that I promised. I will do this because you would not listen when I spoke to you, and you would not answer when I called you."

NET
17. So I, the LORD, the God who rules over all, the God of Israel, say: "I will soon bring on Judah and all the citizens of Jerusalem all the disaster that I threatened to bring on them. I will do this because I spoke to them but they did not listen. I called out to them but they did not answer."'"

ERVEN
17. "So this is what the Lord God All- Powerful, the God of Israel, says: 'I said that many bad things would happen to Judah and Jerusalem. I will soon make all those things happen. I spoke to the people, but they refused to listen. I called out to them, but they did not answer me.'"



மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 19
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19
  • ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் யூதாவின் மேலும், யெருசலேமின் குடிகள் அனைவர் மேலும், யெருசலேமின் குடிகள் அனைவர் மேலும், ஏற்கெனவே நாம் அவர்களுக்கு விரோதமாய் அறிவித்திருந்த எல்லாவகையான துன்பங்களையும் கொண்டுவருவோம்; ஏனெனில் அவர்களுக்குச் சொன்னோம், அவர்கள் கேட்கவில்லை; அவர்களை அழைத்தோம், அவர்கள் மறுமொழி தரவில்லை."
  • TOV

    இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
  • ERVTA

    எனவே, “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். ‘யூதா மற்றும் எருசலேமிற்குப் பல தீமைகள் ஏற்படும் என்று சொன்னேன். நான் விரைவில் அத்தீமைகள் ஏற்படும்படிச் செய்வேன். நான் அந்த ஜனங்களிடம் பேசினேன். ஆனால், அவர்கள் கவனிக்க மறுத்தனர். நான் அவர்களை அழைத்தேன். ஆனால் அவர்கள் எனக்குப் பதில் சொல்லவில்லை.’ ”
  • IRVTA

    இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்திரவு கொடுக்காமலும் போனதினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிமக்கள் அனைவரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
  • ECTA

    எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ, நான் எச்சரித்திருந்த எல்லாத் தீங்குகளும் யூதாவுக்கும் எருசலேமின் அனைத்துக் குடிகளுக்கும் நேரிடச் செய்வேன். ஏனெனில் நான் அவர்களோடு பேசியிருந்தும் அவர்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை.
  • OCVTA

    “ஆகையால் இஸ்ரயேலின் இறைவனும், சேனைகளின் இறைவனுமாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்! யூதாவின்மேலும், எருசலேமில் வாழும் ஒவ்வொருவர்மேலும் அவர்களுக்கெதிராக நான் அறிவித்த பேராபத்து ஒவ்வொன்றையும் கொண்டுவரப் போகிறேன். நான் அவர்களுடன் பேசினேன். அவர்களோ கேட்கவில்லை; நான் அவர்களை அழைத்தேன். அவர்களோ பதிலளிக்கவில்லை.’ ”
  • KJV

    Therefore thus saith the LORD God of hosts, the God of Israel; Behold, I will bring upon Judah and upon all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them: because I have spoken unto them, but they have not heard; and I have called unto them, but they have not answered.
  • AMP

    Therefore thus says the Lord God of hosts, the God of Israel: Behold, I am bringing upon Judah and all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them, because I have spoken to them, but they have not listened, and I have called to them, but they have not answered.
  • KJVP

    Therefore H3651 L-ADV thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS God H430 CDP of hosts H6635 , the God H430 CDP of Israel H3478 ; Behold H2009 , I will bring H935 VHPMS upon H413 PREP Judah H3063 and upon H413 PREP all H3605 NMS the inhabitants H3427 of Jerusalem H3389 all H3605 NMS the evil H7451 D-AFS that H834 RPRO I have pronounced H1696 VPQ1MS against H5921 PREP-3MP them : because H3282 ADV I have spoken H1696 VPQ1MS unto H413 PREP them , but they have not H3808 W-NPAR heard H8085 ; and I have called H7121 unto them , but they have not H3808 W-NPAR answered H6030 .
  • YLT

    therefore thus said Jehovah, God of Hosts, God of Israel: Lo, I am bringing in unto Judah, and unto all inhabitants of Jerusalem, all the evil that I have spoken against them, because I have spoken unto them, and they have not hearkened, yea, I call to them, and they have not answered.`
  • ASV

    therefore thus saith Jehovah, the God of hosts, the God of Israel: Behold, I will bring upon Judah and upon all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them; because I have spoken unto them, but they have not heard; and I have called unto them, but they have not answered.
  • WEB

    therefore thus says Yahweh, the God of hosts, the God of Israel: Behold, I will bring on Judah and on all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them; because I have spoken to them, but they have not heard; and I have called to them, but they have not answered.
  • NASB

    Now, therefore, says the LORD God of hosts, the God of Israel: I will bring upon Judah and all the citizens of Jerusalem every evil that I threatened; because when I spoke they did not obey, when I called they did not answer.
  • ESV

    Therefore, thus says the LORD, the God of hosts, the God of Israel: Behold, I am bringing upon Judah and all the inhabitants of Jerusalem all the disaster that I have pronounced against them, because I have spoken to them and they have not listened, I have called to them and they have not answered."
  • RV

    therefore thus saith the LORD, the God of hosts, the God of Israel: Behold, I will bring upon Judah and upon all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them: because I have spoken unto them, but they have not heard; and I have called unto them, but they have not answered.
  • RSV

    Therefore, thus says the LORD, the God of hosts, the God of Israel: Behold, I am bringing on Judah and all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them; because I have spoken to them and they have not listened, I have called to them and they have not answered."
  • NKJV

    "Therefore thus says the LORD God of hosts, the God of Israel: 'Behold, I will bring on Judah and on all the inhabitants of Jerusalem all the doom that I have pronounced against them; because I have spoken to them but they have not heard, and I have called to them but they have not answered.' "
  • MKJV

    therefore so says Jehovah, the God of Hosts, the God of Israel: Behold, I will bring on Judah and on all the people of Jerusalem all the evil that I have spoken against them. Because I have spoken to them, but they have not heard; and I have called to them, but they have not answered.
  • AKJV

    Therefore thus said the LORD God of hosts, the God of Israel; Behold, I will bring on Judah and on all the inhabitants of Jerusalem all the evil that I have pronounced against them: because I have spoken to them, but they have not heard; and I have called to them, but they have not answered.
  • NRSV

    Therefore, thus says the LORD, the God of hosts, the God of Israel: I am going to bring on Judah and on all the inhabitants of Jerusalem every disaster that I have pronounced against them; because I have spoken to them and they have not listened, I have called to them and they have not answered.
  • NIV

    "Therefore, this is what the LORD God Almighty, the God of Israel, says:`Listen! I am going to bring on Judah and on everyone living in Jerusalem every disaster I pronounced against them. I spoke to them, but they did not listen; I called to them, but they did not answer.'"
  • NIRV

    So the Lord God who rules over all speaks. The God of Israel says, "Listen! I am going to bring horrible trouble on Judah. I will also bring it on everyone who lives in Jerusalem. I will bring on them every trouble I said I would. I spoke to them. But they did not listen. I called out to them. But they did not answer."
  • NLT

    "Therefore, this is what the LORD God of Heaven's Armies, the God of Israel, says: 'Because you refuse to listen or answer when I call, I will send upon Judah and Jerusalem all the disasters I have threatened.'"
  • MSG

    "So here's what is going to happen. GOD-of-the-Angel-Armies, the God of Israel, says, 'I will bring calamity down on the heads of the people of Judah and Jerusalem--the very calamity I warned you was coming--because you turned a deaf ear when I spoke, turned your backs when I called.'"
  • GNB

    So now, I, the LORD Almighty, the God of Israel, will bring on you people of Judah and of Jerusalem all the destruction that I promised. I will do this because you would not listen when I spoke to you, and you would not answer when I called you."
  • NET

    So I, the LORD, the God who rules over all, the God of Israel, say: "I will soon bring on Judah and all the citizens of Jerusalem all the disaster that I threatened to bring on them. I will do this because I spoke to them but they did not listen. I called out to them but they did not answer."'"
  • ERVEN

    "So this is what the Lord God All- Powerful, the God of Israel, says: 'I said that many bad things would happen to Judah and Jerusalem. I will soon make all those things happen. I spoke to the people, but they refused to listen. I called out to them, but they did not answer me.'"
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 19
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19
×

Alert

×

Tamil Letters Keypad References