தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எபிரேயர்
RCTA
13. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே இறந்தனர்: வாக்களிக்கப்பட்டவற்றைக் கைக்கொள்ளவில்லையெனினும், அவற்றைத் தொலைவில் கண்டனர்; கண்டு வாழ்த்தினர். இவ்வுலகில் தாங்கள் வேற்று நாட்டினர் எனவும், அந்நியர்களெனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

TOV
13. இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

ERVTA
13. இந்த மாபெரும் மனிதர்கள் அனைவரும் இறுதிவரை தங்கள் விசுவாசத்துடனேயே வாழ்ந்தனர். இவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொள்ளாமல், வெகுதூரத்திலே அவற்றைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டனர். பூலோகத்தில் தாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்ததை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர்.

IRVTA
13. இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.

ECTA
13. இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.

OCVTA
13. விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும், அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அப்பொழுது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக்கண்டு, வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள்.



KJV
13. These all died in faith, not having received the promises, but having seen them afar off, and were persuaded of [them,] and embraced [them,] and confessed that they were strangers and pilgrims on the earth.

AMP
13. These people all died controlled and sustained by their faith, but not having received the tangible fulfillment of [God's] promises, only having seen it and greeted it from a great distance by faith, and all the while acknowledging and confessing that they were strangers and temporary residents and exiles upon the earth. [Gen. 23:4; Ps. 39:12.]

KJVP
13. These G3778 D-NPM all G3956 A-NPM died G599 V-2AAI-3P in G2596 PREP faith G4102 N-ASF , not G3361 PRT-N having received G2983 V-2AAP-NPM the G3588 T-APF promises G1860 N-APF , but G235 CONJ having seen G1492 V-2AAP-NPM them G846 P-APF afar off G4207 ADV , and G2532 CONJ were persuaded G3982 of [ them , ] and G2532 CONJ embraced G782 V-ADP-NPM [ them , ] and G2532 CONJ confessed G3670 V-AAP-NPM that G3754 CONJ they were G1526 V-PXI-3P strangers G3581 A-NPM and G2532 CONJ pilgrims G3927 A-NPM on G1909 PREP the G3588 T-GSF earth G1093 N-GSF .

YLT
13. In faith died all these, not having received the promises, but from afar having seen them, and having been persuaded, and having saluted [them], and having confessed that strangers and sojourners they are upon the earth,

ASV
13. These all died in faith, not having received the promises, but having seen them and greeted them from afar, and having confessed that they were strangers and pilgrims on the earth.

WEB
13. These all died in faith, not having received the promises, but having seen them and embraced them from afar, and having confessed that they were strangers and pilgrims on the earth.

NASB
13. All these died in faith. They did not receive what had been promised but saw it and greeted it from afar and acknowledged themselves to be strangers and aliens on earth,

ESV
13. These all died in faith, not having received the things promised, but having seen them and greeted them from afar, and having acknowledged that they were strangers and exiles on the earth.

RV
13. These all died in faith, not having received the promises, but having seen them and greeted them from afar, and having confessed that they were strangers and pilgrims on the earth.

RSV
13. These all died in faith, not having received what was promised, but having seen it and greeted it from afar, and having acknowledged that they were strangers and exiles on the earth.

NKJV
13. These all died in faith, not having received the promises, but having seen them afar off were assured of them, embraced [them] and confessed that they were strangers and pilgrims on the earth.

MKJV
13. These all died by way of faith, not having received the promises, but having seen them afar off. And they were persuaded of them and embraced them and confessed that they were strangers and pilgrims on the earth.

AKJV
13. These all died in faith, not having received the promises, but having seen them afar off, and were persuaded of them, and embraced them, and confessed that they were strangers and pilgrims on the earth.

NRSV
13. All of these died in faith without having received the promises, but from a distance they saw and greeted them. They confessed that they were strangers and foreigners on the earth,

NIV
13. All these people were still living by faith when they died. They did not receive the things promised; they only saw them and welcomed them from a distance. And they admitted that they were aliens and strangers on earth.

NIRV
13. All those people were still living by faith when they died. They didn't receive the things God had promised. They only saw them and welcomed them from a long way off. They openly said that they were outsiders and strangers on earth.

NLT
13. All these people died still believing what God had promised them. They did not receive what was promised, but they saw it all from a distance and welcomed it. They agreed that they were foreigners and nomads here on earth.

MSG
13. Each one of these people of faith died not yet having in hand what was promised, but still believing. How did they do it? They saw it way off in the distance, waved their greeting, and accepted the fact that they were transients in this world.

GNB
13. It was in faith that all these persons died. They did not receive the things God had promised, but from a long way off they saw them and welcomed them, and admitted openly that they were foreigners and refugees on earth.

NET
13. These all died in faith without receiving the things promised, but they saw them in the distance and welcomed them and acknowledged that they were strangers and foreigners on the earth.

ERVEN
13. All these great people continued living with faith until they died. They did not get the things God promised his people. But they were happy just to see those promises coming far in the future. They accepted the fact that they were like visitors and strangers here on earth.



மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 40
  • இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே இறந்தனர்: வாக்களிக்கப்பட்டவற்றைக் கைக்கொள்ளவில்லையெனினும், அவற்றைத் தொலைவில் கண்டனர்; கண்டு வாழ்த்தினர். இவ்வுலகில் தாங்கள் வேற்று நாட்டினர் எனவும், அந்நியர்களெனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
  • TOV

    இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
  • ERVTA

    இந்த மாபெரும் மனிதர்கள் அனைவரும் இறுதிவரை தங்கள் விசுவாசத்துடனேயே வாழ்ந்தனர். இவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொள்ளாமல், வெகுதூரத்திலே அவற்றைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டனர். பூலோகத்தில் தாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்ததை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர்.
  • IRVTA

    இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.
  • ECTA

    இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.
  • OCVTA

    விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும், அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அப்பொழுது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக்கண்டு, வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள்.
  • KJV

    These all died in faith, not having received the promises, but having seen them afar off, and were persuaded of them, and embraced them, and confessed that they were strangers and pilgrims on the earth.
  • AMP

    These people all died controlled and sustained by their faith, but not having received the tangible fulfillment of God's promises, only having seen it and greeted it from a great distance by faith, and all the while acknowledging and confessing that they were strangers and temporary residents and exiles upon the earth. Gen. 23:4; Ps. 39:12.
  • KJVP

    These G3778 D-NPM all G3956 A-NPM died G599 V-2AAI-3P in G2596 PREP faith G4102 N-ASF , not G3361 PRT-N having received G2983 V-2AAP-NPM the G3588 T-APF promises G1860 N-APF , but G235 CONJ having seen G1492 V-2AAP-NPM them G846 P-APF afar off G4207 ADV , and G2532 CONJ were persuaded G3982 of them , and G2532 CONJ embraced G782 V-ADP-NPM them , and G2532 CONJ confessed G3670 V-AAP-NPM that G3754 CONJ they were G1526 V-PXI-3P strangers G3581 A-NPM and G2532 CONJ pilgrims G3927 A-NPM on G1909 PREP the G3588 T-GSF earth G1093 N-GSF .
  • YLT

    In faith died all these, not having received the promises, but from afar having seen them, and having been persuaded, and having saluted them, and having confessed that strangers and sojourners they are upon the earth,
  • ASV

    These all died in faith, not having received the promises, but having seen them and greeted them from afar, and having confessed that they were strangers and pilgrims on the earth.
  • WEB

    These all died in faith, not having received the promises, but having seen them and embraced them from afar, and having confessed that they were strangers and pilgrims on the earth.
  • NASB

    All these died in faith. They did not receive what had been promised but saw it and greeted it from afar and acknowledged themselves to be strangers and aliens on earth,
  • ESV

    These all died in faith, not having received the things promised, but having seen them and greeted them from afar, and having acknowledged that they were strangers and exiles on the earth.
  • RV

    These all died in faith, not having received the promises, but having seen them and greeted them from afar, and having confessed that they were strangers and pilgrims on the earth.
  • RSV

    These all died in faith, not having received what was promised, but having seen it and greeted it from afar, and having acknowledged that they were strangers and exiles on the earth.
  • NKJV

    These all died in faith, not having received the promises, but having seen them afar off were assured of them, embraced them and confessed that they were strangers and pilgrims on the earth.
  • MKJV

    These all died by way of faith, not having received the promises, but having seen them afar off. And they were persuaded of them and embraced them and confessed that they were strangers and pilgrims on the earth.
  • AKJV

    These all died in faith, not having received the promises, but having seen them afar off, and were persuaded of them, and embraced them, and confessed that they were strangers and pilgrims on the earth.
  • NRSV

    All of these died in faith without having received the promises, but from a distance they saw and greeted them. They confessed that they were strangers and foreigners on the earth,
  • NIV

    All these people were still living by faith when they died. They did not receive the things promised; they only saw them and welcomed them from a distance. And they admitted that they were aliens and strangers on earth.
  • NIRV

    All those people were still living by faith when they died. They didn't receive the things God had promised. They only saw them and welcomed them from a long way off. They openly said that they were outsiders and strangers on earth.
  • NLT

    All these people died still believing what God had promised them. They did not receive what was promised, but they saw it all from a distance and welcomed it. They agreed that they were foreigners and nomads here on earth.
  • MSG

    Each one of these people of faith died not yet having in hand what was promised, but still believing. How did they do it? They saw it way off in the distance, waved their greeting, and accepted the fact that they were transients in this world.
  • GNB

    It was in faith that all these persons died. They did not receive the things God had promised, but from a long way off they saw them and welcomed them, and admitted openly that they were foreigners and refugees on earth.
  • NET

    These all died in faith without receiving the things promised, but they saw them in the distance and welcomed them and acknowledged that they were strangers and foreigners on the earth.
  • ERVEN

    All these great people continued living with faith until they died. They did not get the things God promised his people. But they were happy just to see those promises coming far in the future. They accepted the fact that they were like visitors and strangers here on earth.
மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 40
×

Alert

×

Tamil Letters Keypad References