தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஆதியாகமம்
RCTA
23. சூசை மொழிபெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆதலால், தங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியாதிருந்தனர்.

TOV
23. யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.

ERVTA
23. (23-24) யோசேப்பு மொழி பெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களோடு பேசியதால் தாங்கள் சொன்னதை அவன் புரிந்துகொள்ளமாட்டான் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் யோசேப்பு அவர்கள் சொன்னவற்றையெல்லாம் புரிந்துகொண்டான். அவர்களின் வார்த்தைகள் அவனைப் பெரிதும் வருந்தச்செய்தது. எனவே, அவன் அவர்களை விட்டுப் போய் கதறி அழுதான். பிறகு அவர்களிடம் வந்து, சகோதரர்களுள் ஒருவனான சிமியோனைக் கைது செய்தான். மற்ற சகோதரர்கள் இதைப் பார்த்தார்கள்.

IRVTA
23. யோசேப்பு மொழிபெயர்ப்பாளரைக்கொண்டு அவர்களிடத்தில் பேசியதால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.

ECTA
23. யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.

OCVTA
23. யோசேப்பு மொழி பெயர்ப்பாளன் மூலம் பேசியதால், தாங்கள் அவ்வாறு பேசியது அவனுக்கு விளங்கும் என்பதை அவர்கள் உணரவில்லை.



KJV
23. And they knew not that Joseph understood [them;] for he spake unto them by an interpreter.

AMP
23. But they did not know that Joseph understood them, for he spoke to them through an interpreter.

KJVP
23. And they H1992 W-PPRO-3MP knew H3045 not H3808 NADV that H3588 CONJ Joseph H3130 understood H8085 [ them ] ; for H3588 CONJ he spoke unto H996 them by an interpreter H3887 .

YLT
23. And they have not known that Joseph understandeth, for the interpreter [is] between them;

ASV
23. And they knew not that Joseph understood them; for there was an interpreter between them.

WEB
23. They didn't know that Joseph understood them; for there was an interpreter between them.

NASB
23. They did not know, of course, that Joseph understood what they said, since he spoke with them through an interpreter.

ESV
23. They did not know that Joseph understood them, for there was an interpreter between them.

RV
23. And they knew not that Joseph understood them; for there was an interpreter between them.

RSV
23. They did not know that Joseph understood them, for there was an interpreter between them.

NKJV
23. But they did not know that Joseph understood [them,] for he spoke to them through an interpreter.

MKJV
23. And they did not know that Joseph understood, for the interpreter was between them.

AKJV
23. And they knew not that Joseph understood them; for he spoke to them by an interpreter.

NRSV
23. They did not know that Joseph understood them, since he spoke with them through an interpreter.

NIV
23. They did not realise that Joseph could understand them, since he was using an interpreter.

NIRV
23. They didn't realize that Joseph could understand what they were saying. He was using someone else to explain their words to him in the Egyptian language.

NLT
23. Of course, they didn't know that Joseph understood them, for he had been speaking to them through an interpreter.

MSG
23. Joseph had been using an interpreter, so they didn't know that Joseph was understanding every word.

GNB
23. Joseph understood what they said, but they did not know it, because they had been speaking to him through an interpreter.

NET
23. (Now they did not know that Joseph could understand them, for he was speaking through an interpreter.)

ERVEN
23. Joseph was using an interpreter to talk to his brothers, so the brothers did not know that he understood their language. He heard and understood everything they said, and that made him want to cry. So he turned away and left the room. When he came back, he took one of the brothers, Simeon, and tied him up while the others watched.



மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 38
  • சூசை மொழிபெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆதலால், தங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியாதிருந்தனர்.
  • TOV

    யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.
  • ERVTA

    (23-24) யோசேப்பு மொழி பெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களோடு பேசியதால் தாங்கள் சொன்னதை அவன் புரிந்துகொள்ளமாட்டான் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் யோசேப்பு அவர்கள் சொன்னவற்றையெல்லாம் புரிந்துகொண்டான். அவர்களின் வார்த்தைகள் அவனைப் பெரிதும் வருந்தச்செய்தது. எனவே, அவன் அவர்களை விட்டுப் போய் கதறி அழுதான். பிறகு அவர்களிடம் வந்து, சகோதரர்களுள் ஒருவனான சிமியோனைக் கைது செய்தான். மற்ற சகோதரர்கள் இதைப் பார்த்தார்கள்.
  • IRVTA

    யோசேப்பு மொழிபெயர்ப்பாளரைக்கொண்டு அவர்களிடத்தில் பேசியதால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.
  • ECTA

    யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.
  • OCVTA

    யோசேப்பு மொழி பெயர்ப்பாளன் மூலம் பேசியதால், தாங்கள் அவ்வாறு பேசியது அவனுக்கு விளங்கும் என்பதை அவர்கள் உணரவில்லை.
  • KJV

    And they knew not that Joseph understood them; for he spake unto them by an interpreter.
  • AMP

    But they did not know that Joseph understood them, for he spoke to them through an interpreter.
  • KJVP

    And they H1992 W-PPRO-3MP knew H3045 not H3808 NADV that H3588 CONJ Joseph H3130 understood H8085 them ; for H3588 CONJ he spoke unto H996 them by an interpreter H3887 .
  • YLT

    And they have not known that Joseph understandeth, for the interpreter is between them;
  • ASV

    And they knew not that Joseph understood them; for there was an interpreter between them.
  • WEB

    They didn't know that Joseph understood them; for there was an interpreter between them.
  • NASB

    They did not know, of course, that Joseph understood what they said, since he spoke with them through an interpreter.
  • ESV

    They did not know that Joseph understood them, for there was an interpreter between them.
  • RV

    And they knew not that Joseph understood them; for there was an interpreter between them.
  • RSV

    They did not know that Joseph understood them, for there was an interpreter between them.
  • NKJV

    But they did not know that Joseph understood them, for he spoke to them through an interpreter.
  • MKJV

    And they did not know that Joseph understood, for the interpreter was between them.
  • AKJV

    And they knew not that Joseph understood them; for he spoke to them by an interpreter.
  • NRSV

    They did not know that Joseph understood them, since he spoke with them through an interpreter.
  • NIV

    They did not realise that Joseph could understand them, since he was using an interpreter.
  • NIRV

    They didn't realize that Joseph could understand what they were saying. He was using someone else to explain their words to him in the Egyptian language.
  • NLT

    Of course, they didn't know that Joseph understood them, for he had been speaking to them through an interpreter.
  • MSG

    Joseph had been using an interpreter, so they didn't know that Joseph was understanding every word.
  • GNB

    Joseph understood what they said, but they did not know it, because they had been speaking to him through an interpreter.
  • NET

    (Now they did not know that Joseph could understand them, for he was speaking through an interpreter.)
  • ERVEN

    Joseph was using an interpreter to talk to his brothers, so the brothers did not know that he understood their language. He heard and understood everything they said, and that made him want to cry. So he turned away and left the room. When he came back, he took one of the brothers, Simeon, and tied him up while the others watched.
மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 38
×

Alert

×

Tamil Letters Keypad References