RCTA
47. அதற்கு லாபான் 'சாட்சிய மேடை' என்றும், யாக்கோபு 'நடு நிலைக் குவியல்' என்றும் தத்தம் மொழிச் சிறப்பிற்கு ஏற்ப வெவ்வேறு விதமாய்ப் பெயரிட்டனர்.
TOV
47. லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.
ERVTA
47. லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான்.
IRVTA
47. லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பெயரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பெயரிட்டான்.
ECTA
47. அதற்கு லாபான் "எகர்சகதுத்தா" என்றும் யாக்கோபு "கலயேது" என்றும் பெயரிட்டனர்.
OCVTA
47. அவ்விடத்திற்கு லாபான், ஜெகர் சகதூதா [*அராமியத்தில் ஜெகர் சகதூதா என்றால் சாட்சிக் குவியல் என்று அர்த்தம்.] என்றும், யாக்கோபு, கலயெத் [†எபிரெயத்தில் கலயெத் என்றால் சாட்சிக் குவியல் என்று அர்த்தம்.] என்றும் பெயரிட்டார்கள்.
KJV
47. And Laban called it Jegar-sahadutha: but Jacob called it Galeed.
AMP
47. Laban called it Jegar-sahadutha [witness heap, in Aramaic], but Jacob called it Galeed [witness heap, in Hebrew.]
KJVP
47. And Laban H3837 called H7121 W-VQY3MS it Jegar H3026 - sahadutha : but Jacob H3290 called H7121 W-VQY3MS it Galeed H1567 .
YLT
47. and Laban calleth it Jegar-Sahadutha; and Jacob hath called it Galeed.
ASV
47. And Laban called it Jegar-saha-dutha: but Jacob called it Galeed.
WEB
47. Laban called it Jegar Sahadutha, but Jacob called it Galeed.
NASB
47. Laban called it Jegar-sahadutha, but Jacob named it Galeed.
ESV
47. Laban called it Jegar-sahadutha, but Jacob called it Galeed.
RV
47. And Laban called it Jegar-sahadutha: but Jacob called it Galeed.
RSV
47. Laban called it Jegarsahadutha: but Jacob called it Galeed.
NKJV
47. Laban called it Jegar Sahadutha, but Jacob called it Galeed.
MKJV
47. And Laban called it in Syrian, Heap of the Testimony, and Jacob called it in Hebrew, Heap of Testimony.
AKJV
47. And Laban called it Jegarsahadutha: but Jacob called it Galeed.
NRSV
47. Laban called it Jegar-sahadutha: but Jacob called it Galeed.
NIV
47. Laban called it Jegar Sahadutha, and Jacob called it Galeed.
NIRV
47. Laban named the pile of stones Jegar Sahadutha. Jacob named it Galeed.
NLT
47. To commemorate the event, Laban called the place Jegar-sahadutha (which means "witness pile" in Aramaic), and Jacob called it Galeed (which means "witness pile" in Hebrew).
MSG
47. Laban named it in Aramaic, Yegar-sahadutha (Witness Monument); Jacob echoed the naming in Hebrew, Galeed (Witness Monument).
GNB
47. Laban named it Jegar Sahadutha, while Jacob named it Galeed.
NET
47. Laban called it Jegar Sahadutha, but Jacob called it Galeed.
ERVEN
47. Laban named that place Yegar Sahadutha. But Jacob named that place Galeed.