RCTA
6. நீர் எங்கள் நடுவில் கடவுளிடமிருந்து வரும் தலைவன் போல் இருக்கிறீர். எங்கள் சிறந்த கல்லறைகளில் ஏதேனும் ஒன்றில் உமது வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்தாலும் செய்யலாம்: என் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டாம் என்று எங்களில் ஒருவனும் உம்மைத் தடுக்க மாட்டான் (என்றனர்).
TOV
6. எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.
ERVTA
6. “ஐயா எங்களிடமுள்ள மகா தேவனின் தலைவர்களுள் நீங்களும் ஒருவர். உமது மனைவியின் பிணத்தை அடக்கம் செய்ய எங்களிடமுள்ள எந்த நல்ல இடத்தையும் நீர் எடுத்துக்கொள்ளலாம். எங்களுக்குரிய கல்லறைகளில் உமக்கு விருப்பமான எதையும் நீர் பெறமுடியும். உமது மனைவியை அங்கே அடக்கம் செய்வதை எங்களில் எவரும் உம்மைத் தடுக்கமாட்டார்கள்” என்றனர்.
IRVTA
6. “எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்களுடைய கல்லறைகளில் முக்கியமானதில் உடலை அடக்கம் செய்யும்; நீர் உடலை அடக்கம்செய்ய எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை” என்றார்கள்.
ECTA
6. எம் தலைவரே! கேளும். நீர் எங்களிடையே ஒரு வலிமைமிக்க தலைவராய் இருக்கிறீர். எங்கள் கல்லறைகளில் சிறந்த ஒன்றில் உமது வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்யலாம். உம் வீட்டில் இறந்தாரைத் தன் கல்லறையில் நீர் அடக்கம் செய்ய எங்களுள் எவனும் மறுக்க மாட்டான்" என்றனர்.
OCVTA
6. “ஐயா, நாங்கள் சொல்வதைக் கேளும். நீர் எங்கள் மத்தியில் வல்லமையுள்ள பிரபுவாய் இருக்கிறீர். எங்கள் கல்லறைகளில் நீர் விரும்பும் சிறந்த கல்லறை ஒன்றில் உமது மனைவியை அடக்கம்பண்ணும். நீர் அடக்கம்பண்ணுவதற்கு எங்களில் ஒருவனும் தன் கல்லறையைத் தர மறுக்கமாட்டான்” என்றார்கள்.
KJV
6. Hear us, my lord: thou [art] a mighty prince among us: in the choice of our sepulchres bury thy dead; none of us shall withhold from thee his sepulchre, but that thou mayest bury thy dead.
AMP
6. Listen to us, my lord; you are a mighty prince among us. Bury your dead in any tomb or grave of ours that you choose; none of us will withhold from you his tomb or hinder you from burying your dead.
KJVP
6. Hear H8085 us , my lord H113 : thou H859 PPRO-2MS [ art ] a mighty H430 EDP prince H5387 among H8432 B-CMS-1MP us : in the choice H4005 of our sepulchers H6913 bury H6912 thy dead H4191 ; none H376 of H4480 M-PREP-3MS us shall withhold H3607 from H4480 PREP-2MS thee his sepulcher H6913 , but that thou mayest bury H6912 thy dead H4191 .
YLT
6. `Hear us, my lord; a prince of God [art] thou in our midst; in the choice of our burying-places bury thy dead: none of us his burying-place doth withhold from thee, from burying thy dead.`
ASV
6. Hear us, my lord. Thou art a prince of God among us. In the choice of our sepulchres bury thy dead. None of us shall withhold from thee his sepulchre, but that thou mayest bury thy dead.
WEB
6. "Hear us, my lord. You are a prince of God among us. In the choice of our tombs bury your dead. None of us will withhold from you his tomb, but that you may bury your dead."
NASB
6. listen to us! You are an elect of God among us. Bury your dead in the choicest of our burial sites. None of us would deny you his burial ground for the burial of your dead."
ESV
6. "Hear us, my lord; you are a prince of God among us. Bury your dead in the choicest of our tombs. None of us will withhold from you his tomb to hinder you from burying your dead."
RV
6. Hear us, my lord: thou art a mighty prince among us: in the choice of our sepulchres bury thy dead; none of us shall withhold from thee his sepulchre, but that thou mayest bury thy dead.
RSV
6. "Hear us, my lord; you are a mighty prince among us. Bury your dead in the choicest of our sepulchres; none of us will withhold from you his sepulchre, or hinder you from burying your dead."
NKJV
6. "Hear us, my lord: You [are] a mighty prince among us; bury your dead in the choicest of our burial places. None of us will withhold from you his burial place, that you may bury your dead."
MKJV
6. Hear us, my lord. You are a mighty prince among us. Bury your dead in the choice of our burying places. None of us shall withhold from you his burying-place from burying your dead.
AKJV
6. Hear us, my lord: you are a mighty prince among us: in the choice of our sepulchers bury your dead; none of us shall withhold from you his sepulcher, but that you may bury your dead.
NRSV
6. "Hear us, my lord; you are a mighty prince among us. Bury your dead in the choicest of our burial places; none of us will withhold from you any burial ground for burying your dead."
NIV
6. "Sir, listen to us. You are a mighty prince among us. Bury your dead in the choicest of our tombs. None of us will refuse you his tomb for burying your dead."
NIRV
6. "Sir, listen to us. You are a mighty prince among us. Bury your dead wife in the best of our tombs. None of us will refuse to sell you his tomb for burying her."
NLT
6. "Listen, my lord, you are an honored prince among us. Choose the finest of our tombs and bury her there. No one here will refuse to help you in this way."
MSG
6. "Why, you're no mere outsider here with us, you're a prince of God! Bury your dead wife in the best of our burial sites. None of us will refuse you a place for burial."
GNB
6. "Listen to us, sir. We look upon you as a mighty leader; bury your wife in the best grave that we have. Any of us would be glad to give you a grave, so that you can bury her."
NET
6. "Listen, sir, you are a mighty prince among us! You may bury your dead in the choicest of our tombs. None of us will refuse you his tomb to prevent you from burying your dead."
ERVEN
6. "Sir, you are a great leader among us. You can have the best place we have to bury your dead. You can have any of our burying places that you want. None of us will stop you from burying your wife there."