தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எஸ்றா
RCTA
14. எனவே மக்கள் அனைவருள்ளும் சிலரைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும். புறவினப் பெண்களைக் கொண்டவர் அனைவரும் தத்தம் நகரப் பெரியோர் முன்னும் நீதிபதிகள் முன்னும் குறித்த நேரத்தில் நீதி விசாரணைக்கு வர வேண்டும். இப்பாவத்தின் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக் கனல் நம்மை விட்டு விலகும் வரை விசாரணை நடக்க வேண்டும்" என்றனர்.

TOV
14. ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.

ERVTA
14. இங்கே கூடியுள்ள அனைவருக்காகவும் எங்கள் தலைவர்கள் முடிவுச் செய்யட்டும். எங்கள் நகரங்களில் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள் எல்லாம் ஒரு திட்டமிட்ட நாளில் இங்கே எருசலேமில் கூடட்டும். அவர்கள் இங்கு மூப்பர்களோடும் நகர நீதிபதிகளோடும் வரட்டும். பிறகு எங்கள் மீது தேவன் கோபங்கொள்ளாமல் இருப்பார்” என்றனர்.

IRVTA
14. ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.

ECTA
14. எனவே, எல்லா மக்களின் சார்பில் தலைவர்கள் இதன் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக்கணல் நம்மைவிட்டு விலகும்வரை தங்கியிருக்கட்டும், நம் நகர்களில் வாழும் வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வரட்டும்; அவர்களோடு ஒவ்வொரு நகரத்தின் பெரியோர்களும், அதன் நீதிபதிகளும் வரட்டும்."

OCVTA
14. எனவே இந்தக் காரியத்தில் எங்கள் அதிகாரிகள் முழுச் சபைக்காகவும் செயல்படட்டும். இதினிமித்தம் நம்முடைய இறைவனின் கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் அந்நிய பெண்ணைத் திருமணம் செய்த ஒவ்வொருவனும் அந்தந்தப் பட்டணத்தைச் சேர்ந்த முதியவர்களுடனும், நீதிபதிகளுடனும் குறிப்பிட்ட நேரத்தில் வரட்டும்” என்றார்கள்.



KJV
14. Let now our rulers of all the congregation stand, and let all them which have taken strange wives in our cities come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God for this matter be turned from us.

AMP
14. Let our officials stand for the whole assembly; let all in our cities who have foreign wives come by appointment, and with each group the elders of that city and its judges, until the fierce wrath of our God over this matter is turned away from us.

KJVP
14. Let now H4994 IJEC our rulers H8269 of all H3605 the congregation H6951 stand H5975 , and let all H3605 W-CMS them which H834 RPRO have taken H3427 strange H5237 wives H802 GFP in our cities H5892 come H935 VQY3MS at appointed H2163 times H6256 , and with H5973 them the elders H2205 of every city H5892 GFS , and the judges H8199 thereof , until H5704 PREP the fierce H2740 CMS wrath H639 CMS of our God H430 for H5704 PREP this H2088 D-PMS matter H1697 be turned H7725 L-VHFC from H4480 M-PREP-3MS us .

YLT
14. `Let, we pray thee, our heads of all the assembly stand, and all who [are] in our cities, who have settled strange wives, do come in at the times appointed, and with them the elders of city and city, and its judges, till the turning back of the fury of the wrath of our God from us, for this thing.`

ASV
14. Let now our princes be appointed for all the assembly, and let all them that are in our cities that have married foreign women come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God be turned from us, until this matter be despatched.

WEB
14. Let now our princes be appointed for all the assembly, and let all those who are in our cities who have married foreign women come at appointed times, and with them the elders of every city, and the judges of it, until the fierce wrath of our God be turned from us, until this matter be dispatched.

NASB
14. Let our leaders represent the whole assembly; then let all those in our cities who have taken foreign women for wives appear at appointed times, accompanied by the elders and magistrates of each city in question, till we have turned away from us our God's burning anger over this affair."

ESV
14. Let our officials stand for the whole assembly. Let all in our cities who have taken foreign wives come at appointed times, and with them the elders and judges of every city, until the fierce wrath of our God over this matter is turned away from us."

RV
14. Let now our princes be appointed for all the congregation, and let all them that are in our cities which have married strange women come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God be turned from us, until this matter be despatched.

RSV
14. Let our officials stand for the whole assembly; let all in our cities who have taken foreign wives come at appointed times, and with them the elders and judges of every city, till the fierce wrath of our God over this matter be averted from us."

NKJV
14. "Please, let the leaders of our entire assembly stand; and let all those in our cities who have taken pagan wives come at appointed times, together with the elders and judges of their cities, until the fierce wrath of our God is turned away from us in this matter."

MKJV
14. And let our rulers of all the congregation stand, and let all those who have taken strange women in our cities, come at a set time, and with them the elders of every city and its judges, until the fierce wrath of our God for this matter has turned from us.

AKJV
14. Let now our rulers of all the congregation stand, and let all them which have taken strange wives in our cities come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God for this matter be turned from us.

NRSV
14. Let our officials represent the whole assembly, and let all in our towns who have taken foreign wives come at appointed times, and with them the elders and judges of every town, until the fierce wrath of our God on this account is averted from us."

NIV
14. Let our officials act for the whole assembly. Then let everyone in our towns who has married a foreign woman come at a set time, along with the elders and judges of each town, until the fierce anger of our God in this matter is turned away from us."

NIRV
14. "Our officials can act for the whole community. Have everyone in our towns who has married a woman from another land come at a certain time. Tell them to come together with the elders and judges of each town. Then our God will turn his burning anger away from us concerning this whole matter."

NLT
14. Let our leaders act on behalf of us all. Let everyone who has a pagan wife come at a scheduled time, accompanied by the leaders and judges of his city, so that the fierce anger of our God concerning this affair may be turned away from us."

MSG
14. Let our leaders act on behalf of the whole congregation. Have everybody who lives in cities and who has married a foreign wife come at an appointed time, accompanied by the elders and judges of each city. We'll keep at this until the hot anger of our God over this thing is turned away."

GNB
14. Let our officials stay in Jerusalem and take charge of the matter. Then let anyone who has a foreign wife come at a set time, together with the leaders and the judges of his city. In this way God's anger over this situation will be turned away."

NET
14. Let our leaders take steps on behalf of all the assembly. Let all those in our towns who have married foreign women come at an appointed time, and with them the elders of each town and its judges, until the hot anger of our God is turned away from us in this matter."

ERVEN
14. Let our leaders decide for the whole group meeting here. Then let every man in our towns who married a foreign woman come here to Jerusalem at a planned time. Let them come here with the elders and judges of their towns. Then God will stop being angry with us."



மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 44
  • எனவே மக்கள் அனைவருள்ளும் சிலரைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும். புறவினப் பெண்களைக் கொண்டவர் அனைவரும் தத்தம் நகரப் பெரியோர் முன்னும் நீதிபதிகள் முன்னும் குறித்த நேரத்தில் நீதி விசாரணைக்கு வர வேண்டும். இப்பாவத்தின் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக் கனல் நம்மை விட்டு விலகும் வரை விசாரணை நடக்க வேண்டும்" என்றனர்.
  • TOV

    ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.
  • ERVTA

    இங்கே கூடியுள்ள அனைவருக்காகவும் எங்கள் தலைவர்கள் முடிவுச் செய்யட்டும். எங்கள் நகரங்களில் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள் எல்லாம் ஒரு திட்டமிட்ட நாளில் இங்கே எருசலேமில் கூடட்டும். அவர்கள் இங்கு மூப்பர்களோடும் நகர நீதிபதிகளோடும் வரட்டும். பிறகு எங்கள் மீது தேவன் கோபங்கொள்ளாமல் இருப்பார்” என்றனர்.
  • IRVTA

    ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.
  • ECTA

    எனவே, எல்லா மக்களின் சார்பில் தலைவர்கள் இதன் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக்கணல் நம்மைவிட்டு விலகும்வரை தங்கியிருக்கட்டும், நம் நகர்களில் வாழும் வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வரட்டும்; அவர்களோடு ஒவ்வொரு நகரத்தின் பெரியோர்களும், அதன் நீதிபதிகளும் வரட்டும்."
  • OCVTA

    எனவே இந்தக் காரியத்தில் எங்கள் அதிகாரிகள் முழுச் சபைக்காகவும் செயல்படட்டும். இதினிமித்தம் நம்முடைய இறைவனின் கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் அந்நிய பெண்ணைத் திருமணம் செய்த ஒவ்வொருவனும் அந்தந்தப் பட்டணத்தைச் சேர்ந்த முதியவர்களுடனும், நீதிபதிகளுடனும் குறிப்பிட்ட நேரத்தில் வரட்டும்” என்றார்கள்.
  • KJV

    Let now our rulers of all the congregation stand, and let all them which have taken strange wives in our cities come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God for this matter be turned from us.
  • AMP

    Let our officials stand for the whole assembly; let all in our cities who have foreign wives come by appointment, and with each group the elders of that city and its judges, until the fierce wrath of our God over this matter is turned away from us.
  • KJVP

    Let now H4994 IJEC our rulers H8269 of all H3605 the congregation H6951 stand H5975 , and let all H3605 W-CMS them which H834 RPRO have taken H3427 strange H5237 wives H802 GFP in our cities H5892 come H935 VQY3MS at appointed H2163 times H6256 , and with H5973 them the elders H2205 of every city H5892 GFS , and the judges H8199 thereof , until H5704 PREP the fierce H2740 CMS wrath H639 CMS of our God H430 for H5704 PREP this H2088 D-PMS matter H1697 be turned H7725 L-VHFC from H4480 M-PREP-3MS us .
  • YLT

    `Let, we pray thee, our heads of all the assembly stand, and all who are in our cities, who have settled strange wives, do come in at the times appointed, and with them the elders of city and city, and its judges, till the turning back of the fury of the wrath of our God from us, for this thing.`
  • ASV

    Let now our princes be appointed for all the assembly, and let all them that are in our cities that have married foreign women come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God be turned from us, until this matter be despatched.
  • WEB

    Let now our princes be appointed for all the assembly, and let all those who are in our cities who have married foreign women come at appointed times, and with them the elders of every city, and the judges of it, until the fierce wrath of our God be turned from us, until this matter be dispatched.
  • NASB

    Let our leaders represent the whole assembly; then let all those in our cities who have taken foreign women for wives appear at appointed times, accompanied by the elders and magistrates of each city in question, till we have turned away from us our God's burning anger over this affair."
  • ESV

    Let our officials stand for the whole assembly. Let all in our cities who have taken foreign wives come at appointed times, and with them the elders and judges of every city, until the fierce wrath of our God over this matter is turned away from us."
  • RV

    Let now our princes be appointed for all the congregation, and let all them that are in our cities which have married strange women come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God be turned from us, until this matter be despatched.
  • RSV

    Let our officials stand for the whole assembly; let all in our cities who have taken foreign wives come at appointed times, and with them the elders and judges of every city, till the fierce wrath of our God over this matter be averted from us."
  • NKJV

    "Please, let the leaders of our entire assembly stand; and let all those in our cities who have taken pagan wives come at appointed times, together with the elders and judges of their cities, until the fierce wrath of our God is turned away from us in this matter."
  • MKJV

    And let our rulers of all the congregation stand, and let all those who have taken strange women in our cities, come at a set time, and with them the elders of every city and its judges, until the fierce wrath of our God for this matter has turned from us.
  • AKJV

    Let now our rulers of all the congregation stand, and let all them which have taken strange wives in our cities come at appointed times, and with them the elders of every city, and the judges thereof, until the fierce wrath of our God for this matter be turned from us.
  • NRSV

    Let our officials represent the whole assembly, and let all in our towns who have taken foreign wives come at appointed times, and with them the elders and judges of every town, until the fierce wrath of our God on this account is averted from us."
  • NIV

    Let our officials act for the whole assembly. Then let everyone in our towns who has married a foreign woman come at a set time, along with the elders and judges of each town, until the fierce anger of our God in this matter is turned away from us."
  • NIRV

    "Our officials can act for the whole community. Have everyone in our towns who has married a woman from another land come at a certain time. Tell them to come together with the elders and judges of each town. Then our God will turn his burning anger away from us concerning this whole matter."
  • NLT

    Let our leaders act on behalf of us all. Let everyone who has a pagan wife come at a scheduled time, accompanied by the leaders and judges of his city, so that the fierce anger of our God concerning this affair may be turned away from us."
  • MSG

    Let our leaders act on behalf of the whole congregation. Have everybody who lives in cities and who has married a foreign wife come at an appointed time, accompanied by the elders and judges of each city. We'll keep at this until the hot anger of our God over this thing is turned away."
  • GNB

    Let our officials stay in Jerusalem and take charge of the matter. Then let anyone who has a foreign wife come at a set time, together with the leaders and the judges of his city. In this way God's anger over this situation will be turned away."
  • NET

    Let our leaders take steps on behalf of all the assembly. Let all those in our towns who have married foreign women come at an appointed time, and with them the elders of each town and its judges, until the hot anger of our God is turned away from us in this matter."
  • ERVEN

    Let our leaders decide for the whole group meeting here. Then let every man in our towns who married a foreign woman come here to Jerusalem at a planned time. Let them come here with the elders and judges of their towns. Then God will stop being angry with us."
மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 44
×

Alert

×

Tamil Letters Keypad References