தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எசேக்கியேல்
RCTA
9. பிற நாட்டவரால் சிறைப்படுத்தப்பட்டு உங்களுள் உயிர் தப்பியவர்கள் நம்மை நினைத்துக்கொள்வார்கள்; ஏனெனில் நம்மை விட்டுச் சிலைகளைப் பின்தொடர்ந்து விபசாரம் செய்தவர்களின் கண்களும் இதயமும் வருந்தும்படி செய்தோம்; தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், கட்டிக்கொண்ட பாவங்கள் யாவற்றுக்காகவும், மனம் வருந்தித் தங்களைத் தாங்களே வெறுப்பார்கள்.

TOV
9. என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,

ERVTA
9. பின்னர் தப்பிப்போன அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு நாடுகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆனால் தப்பிப்போன அவர்கள் என்னை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். நான் அவர்களின் ஆத்துமாவை உடைத்தேன். அவர்கள் தாம் செய்த தீமைக்காகத் தம்மையே வெறுப்பார்கள். கடந்த காலத்தில், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்கள். அவர்கள் தம் நரகலான சிலைகளைத் துரத்திச் சென்றனர். அவர்கள் தம் கணவனை விட்டு விட்டு இன்னொருவனோடு சோரம்போகிற பெண்களைப் போன்றவர்கள். அவர்கள் பல பயங்கரமானவற்றைச் செய்தனர்.

IRVTA
9. என்னை விட்டு கெட்டுபோகிற இருதயத்தைக்குறித்தும், தங்களுடைய அசுத்தமான சிலைகளின் பின்னே கெட்டு போகிற தங்களுடைய கண்களைக்குறித்தும் மனவேதனையடைந்தேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் அந்நியஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய எல்லா அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளுக்காக தங்களையே வெறுத்து,

ECTA
9. இவ்வாறு, வேற்றினங்களிடையே சிறைப்படுத்தப்பட்டு உயிர் தப்புவோர் என்னை நினைவு கூர்வர். ஏனெனில் என்னை விட்டு விலகி விபசாரம் செய்த தங்கள் இதயத்தையும், சிலைகள் மீது காமுற்ற தங்கள் கண்களையும் குறித்து தங்களையே நொந்து கொள்ளச் செய்வேன். அவர்கள் தங்கள் அருவருப்பான எல்லாச் செயல்களுக்காகவும், எல்லாக் கேடுகளுக்காகவும் தங்களைத் தாங்களே வெறுப்பர்.

OCVTA
9. அப்பொழுது நாடுகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டு போயிருந்தோரில் தப்பியவர்கள் என்னை நினைவுகூருவார்கள். என்னைவிட்டு விலகிப்போன அவர்களுடைய விபசாரம் நிறைந்த இருதயங்களின் நிமித்தமும், விக்கிரகங்களை இச்சித்த அவர்களுடைய கண்களின் நிமித்தமும், நான் எவ்வளவாய் வேதனையடைந்தேன் என்பதை அவர்கள் நினைவுகூருவார்கள். அப்பொழுது தாங்கள் செய்த எல்லா தீமைகளையும் அருவருப்புகளையும் நினைத்து அவர்கள் தங்களையே அருவருப்பார்கள்.



KJV
9. And they that escape of you shall remember me among the nations whither they shall be carried captives, because I am broken with their whorish heart, which hath departed from me, and with their eyes, which go a whoring after their idols: and they shall lothe themselves for the evils which they have committed in all their abominations.

AMP
9. Then those of you who escape shall [earnestly] remember Me among the nations to which they shall be carried captive, how that I have been broken by their lewdness and have Myself broken their wanton heart which has departed from Me and blinded their eyes which turn after their idols wantonly; and they shall be loathsome in their own sight for the evils which they have committed in all their abominations.

KJVP
9. And they that escape H6412 of you shall remember H2142 me among the nations H1471 whither H834 RPRO they shall be carried captives H7617 , because H834 RPRO I am broken H7665 with H854 W-PART their whorish H2181 heart H3820 CMS-3MP , which H834 RPRO hath departed H5493 from me , and with H854 W-PART their eyes H5869 , which go a whoring H2181 after H310 PREP their idols H1544 : and they shall loathe H6962 themselves H6440 for H413 PREP the evils H7451 which H834 RPRO they have committed H6213 VQQ3MP in all H3605 their abominations H8441 .

YLT
9. And remembered Me have your escaped among nations, Whither they have been taken captive, Because I have been broken with their heart that is going a-whoring, That hath turned aside from off Me, And with their eyes they are going a-whoring after their idols, And they have been loathsome in their own faces, For the evils that they have done -- all their abominations.

ASV
9. And those of you that escape shall remember me among the nations whither they shall be carried captive, how that I have been broken with their lewd heart, which hath departed from me, and with they eyes, which play the harlot after their idols: and they shall loathe themselves in their own sight for the evils which they have committed in all their abominations.

WEB
9. Those of you that escape shall remember me among the nations where they shall be carried captive, how that I have been broken with their lewd heart, which has departed from me, and with they eyes, which play the prostitute after their idols: and they shall loathe themselves in their own sight for the evils which they have committed in all their abominations.

NASB
9. then those who have escaped will remember me among the nations to which they have been exiled, after I have broken their adulterous hearts that turned away from me (and their eyes which lusted after idols). They shall loathe themselves because of their evil deeds, all their abominations.

ESV
9. then those of you who escape will remember me among the nations where they are carried captive, how I have been broken over their whoring heart that has departed from me and over their eyes that go whoring after their idols. And they will be loathsome in their own sight for the evils that they have committed, for all their abominations.

RV
9. And they that escape of you shall remember me among the nations whither they shall be carried captives, how that I have been broken with their whorish heart, which hath departed from me, and with their eyes, which go a whoring after their idols: and they shall loathe themselves in their own sight for the evils which they have committed in all their abominations.

RSV
9. then those of you who escape will remember me among the nations where they are carried captive, when I have broken their wanton heart which has departed from me, and blinded their eyes which turn wantonly after their idols; and they will be loathsome in their own sight for the evils which they have committed, for all their abominations.

NKJV
9. "Then those of you who escape will remember Me among the nations where they are carried captive, because I was crushed by their adulterous heart which has departed from Me, and by their eyes which play the harlot after their idols; they will loathe themselves for the evils which they committed in all their abominations.

MKJV
9. And those of you who escape shall remember Me among the nations where they shall be exiled, because I was broken by their whoring heart which has departed from Me, and with their whoring eyes which go after their idols. And they shall despise themselves for the evils which they have committed in all their abominations.

AKJV
9. And they that escape of you shall remember me among the nations where they shall be carried captives, because I am broken with their whorish heart, which has departed from me, and with their eyes, which go a whoring after their idols: and they shall loathe themselves for the evils which they have committed in all their abominations.

NRSV
9. Those of you who escape shall remember me among the nations where they are carried captive, how I was crushed by their wanton heart that turned away from me, and their wanton eyes that turned after their idols. Then they will be loathsome in their own sight for the evils that they have committed, for all their abominations.

NIV
9. Then in the nations where they have been carried captive, those who escape will remember me--how I have been grieved by their adulterous hearts, which have turned away from me, and by their eyes, which have lusted after their idols. They will loathe themselves for the evil they have done and for all their detestable practices.

NIRV
9. You will be taken away to those nations as prisoners. Those of you who escape will remember me. You will recall how much pain your unfaithful hearts gave me. You turned away from me. Your eyes longed to see the statues of your gods. You will hate yourselves because of all of the evil things you have done. I hate those things too.

NLT
9. Then when they are exiled among the nations, they will remember me. They will recognize how hurt I am by their unfaithful hearts and lustful eyes that long for their idols. Then at last they will hate themselves for all their detestable sins.

MSG
9. In the foreign countries where they're taken as prisoners of war, they'll remember me. They'll realize how devastated I was by their betrayals, by their voracious lust for gratifying themselves in their idolatries. They'll be disgusted with their evil ways, disgusting to God in the way they've lived.

GNB
9. where they will live in exile. There they will remember me and know that I have punished them and disgraced them, because their faithless hearts deserted me and they preferred idols to me. And they will be disgusted with themselves because of the evil and degrading things they have done.

NET
9. Then your survivors will remember me among the nations where they are exiled. They will realize how I was crushed by their unfaithful heart which turned from me and by their eyes which lusted after their idols. They will loathe themselves because of the evil they have done and because of all their abominable practices.

ERVEN
9. Then the survivors will be taken prisoners. They will be forced to live in other countries, but they will remember me. I broke their spirit. They will hate themselves for the evil things they did. In the past, they turned away from me and left me. They chased after their filthy idols. They were like a woman leaving her husband and running off with another man. They did many terrible things,



மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • பிற நாட்டவரால் சிறைப்படுத்தப்பட்டு உங்களுள் உயிர் தப்பியவர்கள் நம்மை நினைத்துக்கொள்வார்கள்; ஏனெனில் நம்மை விட்டுச் சிலைகளைப் பின்தொடர்ந்து விபசாரம் செய்தவர்களின் கண்களும் இதயமும் வருந்தும்படி செய்தோம்; தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், கட்டிக்கொண்ட பாவங்கள் யாவற்றுக்காகவும், மனம் வருந்தித் தங்களைத் தாங்களே வெறுப்பார்கள்.
  • TOV

    என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,
  • ERVTA

    பின்னர் தப்பிப்போன அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு நாடுகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆனால் தப்பிப்போன அவர்கள் என்னை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். நான் அவர்களின் ஆத்துமாவை உடைத்தேன். அவர்கள் தாம் செய்த தீமைக்காகத் தம்மையே வெறுப்பார்கள். கடந்த காலத்தில், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்கள். அவர்கள் தம் நரகலான சிலைகளைத் துரத்திச் சென்றனர். அவர்கள் தம் கணவனை விட்டு விட்டு இன்னொருவனோடு சோரம்போகிற பெண்களைப் போன்றவர்கள். அவர்கள் பல பயங்கரமானவற்றைச் செய்தனர்.
  • IRVTA

    என்னை விட்டு கெட்டுபோகிற இருதயத்தைக்குறித்தும், தங்களுடைய அசுத்தமான சிலைகளின் பின்னே கெட்டு போகிற தங்களுடைய கண்களைக்குறித்தும் மனவேதனையடைந்தேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் அந்நியஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய எல்லா அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளுக்காக தங்களையே வெறுத்து,
  • ECTA

    இவ்வாறு, வேற்றினங்களிடையே சிறைப்படுத்தப்பட்டு உயிர் தப்புவோர் என்னை நினைவு கூர்வர். ஏனெனில் என்னை விட்டு விலகி விபசாரம் செய்த தங்கள் இதயத்தையும், சிலைகள் மீது காமுற்ற தங்கள் கண்களையும் குறித்து தங்களையே நொந்து கொள்ளச் செய்வேன். அவர்கள் தங்கள் அருவருப்பான எல்லாச் செயல்களுக்காகவும், எல்லாக் கேடுகளுக்காகவும் தங்களைத் தாங்களே வெறுப்பர்.
  • OCVTA

    அப்பொழுது நாடுகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டு போயிருந்தோரில் தப்பியவர்கள் என்னை நினைவுகூருவார்கள். என்னைவிட்டு விலகிப்போன அவர்களுடைய விபசாரம் நிறைந்த இருதயங்களின் நிமித்தமும், விக்கிரகங்களை இச்சித்த அவர்களுடைய கண்களின் நிமித்தமும், நான் எவ்வளவாய் வேதனையடைந்தேன் என்பதை அவர்கள் நினைவுகூருவார்கள். அப்பொழுது தாங்கள் செய்த எல்லா தீமைகளையும் அருவருப்புகளையும் நினைத்து அவர்கள் தங்களையே அருவருப்பார்கள்.
  • KJV

    And they that escape of you shall remember me among the nations whither they shall be carried captives, because I am broken with their whorish heart, which hath departed from me, and with their eyes, which go a whoring after their idols: and they shall lothe themselves for the evils which they have committed in all their abominations.
  • AMP

    Then those of you who escape shall earnestly remember Me among the nations to which they shall be carried captive, how that I have been broken by their lewdness and have Myself broken their wanton heart which has departed from Me and blinded their eyes which turn after their idols wantonly; and they shall be loathsome in their own sight for the evils which they have committed in all their abominations.
  • KJVP

    And they that escape H6412 of you shall remember H2142 me among the nations H1471 whither H834 RPRO they shall be carried captives H7617 , because H834 RPRO I am broken H7665 with H854 W-PART their whorish H2181 heart H3820 CMS-3MP , which H834 RPRO hath departed H5493 from me , and with H854 W-PART their eyes H5869 , which go a whoring H2181 after H310 PREP their idols H1544 : and they shall loathe H6962 themselves H6440 for H413 PREP the evils H7451 which H834 RPRO they have committed H6213 VQQ3MP in all H3605 their abominations H8441 .
  • YLT

    And remembered Me have your escaped among nations, Whither they have been taken captive, Because I have been broken with their heart that is going a-whoring, That hath turned aside from off Me, And with their eyes they are going a-whoring after their idols, And they have been loathsome in their own faces, For the evils that they have done -- all their abominations.
  • ASV

    And those of you that escape shall remember me among the nations whither they shall be carried captive, how that I have been broken with their lewd heart, which hath departed from me, and with they eyes, which play the harlot after their idols: and they shall loathe themselves in their own sight for the evils which they have committed in all their abominations.
  • WEB

    Those of you that escape shall remember me among the nations where they shall be carried captive, how that I have been broken with their lewd heart, which has departed from me, and with they eyes, which play the prostitute after their idols: and they shall loathe themselves in their own sight for the evils which they have committed in all their abominations.
  • NASB

    then those who have escaped will remember me among the nations to which they have been exiled, after I have broken their adulterous hearts that turned away from me (and their eyes which lusted after idols). They shall loathe themselves because of their evil deeds, all their abominations.
  • ESV

    then those of you who escape will remember me among the nations where they are carried captive, how I have been broken over their whoring heart that has departed from me and over their eyes that go whoring after their idols. And they will be loathsome in their own sight for the evils that they have committed, for all their abominations.
  • RV

    And they that escape of you shall remember me among the nations whither they shall be carried captives, how that I have been broken with their whorish heart, which hath departed from me, and with their eyes, which go a whoring after their idols: and they shall loathe themselves in their own sight for the evils which they have committed in all their abominations.
  • RSV

    then those of you who escape will remember me among the nations where they are carried captive, when I have broken their wanton heart which has departed from me, and blinded their eyes which turn wantonly after their idols; and they will be loathsome in their own sight for the evils which they have committed, for all their abominations.
  • NKJV

    "Then those of you who escape will remember Me among the nations where they are carried captive, because I was crushed by their adulterous heart which has departed from Me, and by their eyes which play the harlot after their idols; they will loathe themselves for the evils which they committed in all their abominations.
  • MKJV

    And those of you who escape shall remember Me among the nations where they shall be exiled, because I was broken by their whoring heart which has departed from Me, and with their whoring eyes which go after their idols. And they shall despise themselves for the evils which they have committed in all their abominations.
  • AKJV

    And they that escape of you shall remember me among the nations where they shall be carried captives, because I am broken with their whorish heart, which has departed from me, and with their eyes, which go a whoring after their idols: and they shall loathe themselves for the evils which they have committed in all their abominations.
  • NRSV

    Those of you who escape shall remember me among the nations where they are carried captive, how I was crushed by their wanton heart that turned away from me, and their wanton eyes that turned after their idols. Then they will be loathsome in their own sight for the evils that they have committed, for all their abominations.
  • NIV

    Then in the nations where they have been carried captive, those who escape will remember me--how I have been grieved by their adulterous hearts, which have turned away from me, and by their eyes, which have lusted after their idols. They will loathe themselves for the evil they have done and for all their detestable practices.
  • NIRV

    You will be taken away to those nations as prisoners. Those of you who escape will remember me. You will recall how much pain your unfaithful hearts gave me. You turned away from me. Your eyes longed to see the statues of your gods. You will hate yourselves because of all of the evil things you have done. I hate those things too.
  • NLT

    Then when they are exiled among the nations, they will remember me. They will recognize how hurt I am by their unfaithful hearts and lustful eyes that long for their idols. Then at last they will hate themselves for all their detestable sins.
  • MSG

    In the foreign countries where they're taken as prisoners of war, they'll remember me. They'll realize how devastated I was by their betrayals, by their voracious lust for gratifying themselves in their idolatries. They'll be disgusted with their evil ways, disgusting to God in the way they've lived.
  • GNB

    where they will live in exile. There they will remember me and know that I have punished them and disgraced them, because their faithless hearts deserted me and they preferred idols to me. And they will be disgusted with themselves because of the evil and degrading things they have done.
  • NET

    Then your survivors will remember me among the nations where they are exiled. They will realize how I was crushed by their unfaithful heart which turned from me and by their eyes which lusted after their idols. They will loathe themselves because of the evil they have done and because of all their abominable practices.
  • ERVEN

    Then the survivors will be taken prisoners. They will be forced to live in other countries, but they will remember me. I broke their spirit. They will hate themselves for the evil things they did. In the past, they turned away from me and left me. They chased after their filthy idols. They were like a woman leaving her husband and running off with another man. They did many terrible things,
மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References