தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எசேக்கியேல்
RCTA
9. பொதுமக்கள் திருநாட்களின் காலத்தில் ஆண்டவருடைய திருமுன்னிலைக்கு வருகிற போது, வழிபாடு செய்ய வடக்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் தெற்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்; தெற்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் வடக்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்; தான் உள்ளே வந்த வாயில் வழியாய்த் திரும்பிப் போகாமல், அதற்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும் வாயில் வழியாய்த் தான் வெளியேற வேண்டும்.

TOV
9. தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்கு வாசல்வழியாயப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல்வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.

ERVTA
9. “பொது ஜனங்கள் சிறப்புப் பண்டிகை நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தொழுகை செய்ய வடக்கு வாசல் வழியாக வந்து தெற்கு வாசல் வழியாகப் போக வேண்டும். அவன் தான் நுழைந்த வாசல் வழியாக திரும்பிப் போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப் போக வேண்டும்.

IRVTA
9. தேசத்தின் மக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் யெகோவாவுடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் தெற்கு வாசல்வழியாகப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் வடக்கு வாசல்வழியாகப் புறப்படவேண்டும்; தான் நுழைந்த வாசல்வழியாகத் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாகப் புறப்பட்டுப்போவானாக.

ECTA
9. குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.

OCVTA
9. “ ‘நாட்டு மக்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களில் வழிபாட்டுக்காக யெகோவாவுக்கு முன்வரும்போது வடக்கு வாசல் வழியாக உட்செல்வோர் தெற்கு வாசல்வழியாகவும், தெற்கு வாசல் வழியாக உட்செல்வோர் வடக்கு வாசல்வழியாகவும் வெளியேறவேண்டும். ஒருவரும் தான் உட்சென்ற வாசல் வழியாகத் திரும்பி வெளியேறக்கூடாது. ஒவ்வொருவரும் தாம் உட்சென்ற வாசலுக்கு எதிரே இருக்கும் வாசல்வழியாகவே வெளியேறவேண்டும்.



KJV
9. But when the people of the land shall come before the LORD in the solemn feasts, he that entereth in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth over against it.

AMP
9. But when the people of the land shall come before the Lord at the appointed solemn feasts, he who enters the north gate to worship shall go out by the south gate, and he who enters by the south gate shall go out by the north gate; he shall not return by the gate by which he came in but shall go out by the opposite gate [straight ahead]. [Phil. 3:13.]

KJVP
9. But when the people H5971 NMS of the land H776 D-GFS shall come H935 before H6440 L-CMP the LORD H3068 EDS in the solemn feasts H4150 , he that entereth in H935 by the way H1870 NMS of the north H6828 NFS gate H8179 NMS to worship H7812 shall go out H3318 VQY3MS by the way H1870 NMS of the south H5045 gate H8179 NMS ; and he that entereth H935 by the way H1870 NMS of the south H5045 gate H8179 NMS shall go forth H3318 VQY3MS by the way H1870 NMS of the north H6828 gate H8179 NMS : he shall not H3808 NADV return H7725 VQY3MS by the way H1870 NMS of the gate H8179 whereby H834 RPRO he came in H935 VQPMS , but H3588 CONJ shall go forth H3318 over against H5227 it .

YLT
9. And in the coming in of the people of the land before Jehovah at appointed times, he who hath come in the way of the north gate to bow himself, goeth out the way of the south gate, and he who hath come in the way of the south gate, goeth out by the way of the north gate: he doth not turn back the way of the gate by which he came in, but over-against it he goeth out.

ASV
9. But when the people of the land shall come before Jehovah in the appointed feasts, he that entereth by the way of the north gate to worship shall go forth by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth straight before him.

WEB
9. But when the people of the land shall come before Yahweh in the appointed feasts, he who enters by the way of the north gate to worship shall go forth by the way of the south gate; and he who enters by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate by which he came in, but shall go forth straight before him.

NASB
9. When the people of the land enter the presence of the LORD to worship on the festivals, if they enter by the north gate they shall leave by the south gate, and if they enter by the south gate they shall leave by the north gate; no one shall return by the gate through which he has entered, but he shall leave by the opposite gate.

ESV
9. "When the people of the land come before the LORD at the appointed feasts, he who enters by the north gate to worship shall go out by the south gate, and he who enters by the south gate shall go out by the north gate: no one shall return by way of the gate by which he entered, but each shall go out straight ahead.

RV
9. But when the people of the land shall come before the LORD in the appointed feasts, he that entereth by the way of the north gate to worship shall go forth by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth straight before him.

RSV
9. "When the people of the land come before the LORD at the appointed feasts, he who enters by the north gate to worship shall go out by the south gate; and he who enters by the south gate shall go out by the north gate: no one shall return by way of the gate by which he entered, but each shall go out straight ahead.

NKJV
9. " But when the people of the land come before the LORD on the appointed feast days, whoever enters by way of the north gate to worship shall go out by way of the south gate; and whoever enters by way of the south gate shall go out by way of the north gate. He shall not return by way of the gate through which he came, but shall go out through the opposite gate.

MKJV
9. But when the people of the land come before Jehovah in the appointed feasts, he who enters by the way of the north gate to worship shall go out by the way of the south gate. And he who enters by the way of the south gate shall go out by the way of the north gate. He shall not return by the way of the gate by which he came in, but shall leave opposite it.

AKJV
9. But when the people of the land shall come before the LORD in the solemn feasts, he that enters in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that enters by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth over against it.

NRSV
9. When the people of the land come before the LORD at the appointed festivals, whoever enters by the north gate to worship shall go out by the south gate; and whoever enters by the south gate shall go out by the north gate: they shall not return by way of the gate by which they entered, but shall go out straight ahead.

NIV
9. "`When the people of the land come before the LORD at the appointed feasts, whoever enters by the north gate to worship is to go out by the south gate; and whoever enters by the south gate is to go out by the north gate. No-one is to return through the gate by which he entered, but each is to go out by the opposite gate.

NIRV
9. "The people of the land must worship me at the appointed feasts. Those who enter through the north gate must leave through the south gate. Those who enter through the south gate must leave through the north gate. They must not leave through the same gate they entered. Each one must go out the opposite gate.

NLT
9. But when the people come in through the north gateway to worship the LORD during the religious festivals, they must leave by the south gateway. And those who entered through the south gateway must leave by the north gateway. They must never leave by the same gateway they came in, but must always use the opposite gateway.

MSG
9. "'But when the people of the land come to worship GOD at the commanded feasts, those who enter through the north gate will exit from the south gate, and those who enter though the south gate will exit from the north gate. You don't exit the gate through which you enter, but through the opposite gate.

GNB
9. "When the people come to worship the LORD at any festival, those who enter by the north gate are to leave by the south gate after they have worshiped, and those who enter by the south gate are to leave by the north gate. No one may go out by the same way he entered, but must leave by the opposite gate.

NET
9. "'When the people of the land come before the LORD at the appointed feasts, whoever enters by way of the north gate to worship will go out by way of the south gate; whoever enters by way of the south gate will go out by way of the north gate. No one will return by way of the gate they entered but will go out straight ahead.

ERVEN
9. "When the common people come to meet with the Lord at the special festivals, whoever enters through the north gate to worship will go out through the south gate, and whoever enters through the south gate will go out through the north gate. People must not return the same way they entered. Each person must go out straight ahead.



மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 24
  • பொதுமக்கள் திருநாட்களின் காலத்தில் ஆண்டவருடைய திருமுன்னிலைக்கு வருகிற போது, வழிபாடு செய்ய வடக்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் தெற்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்; தெற்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் வடக்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்; தான் உள்ளே வந்த வாயில் வழியாய்த் திரும்பிப் போகாமல், அதற்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும் வாயில் வழியாய்த் தான் வெளியேற வேண்டும்.
  • TOV

    தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்கு வாசல்வழியாயப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல்வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
  • ERVTA

    “பொது ஜனங்கள் சிறப்புப் பண்டிகை நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தொழுகை செய்ய வடக்கு வாசல் வழியாக வந்து தெற்கு வாசல் வழியாகப் போக வேண்டும். அவன் தான் நுழைந்த வாசல் வழியாக திரும்பிப் போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப் போக வேண்டும்.
  • IRVTA

    தேசத்தின் மக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் யெகோவாவுடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் தெற்கு வாசல்வழியாகப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் வடக்கு வாசல்வழியாகப் புறப்படவேண்டும்; தான் நுழைந்த வாசல்வழியாகத் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாகப் புறப்பட்டுப்போவானாக.
  • ECTA

    குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.
  • OCVTA

    “ ‘நாட்டு மக்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களில் வழிபாட்டுக்காக யெகோவாவுக்கு முன்வரும்போது வடக்கு வாசல் வழியாக உட்செல்வோர் தெற்கு வாசல்வழியாகவும், தெற்கு வாசல் வழியாக உட்செல்வோர் வடக்கு வாசல்வழியாகவும் வெளியேறவேண்டும். ஒருவரும் தான் உட்சென்ற வாசல் வழியாகத் திரும்பி வெளியேறக்கூடாது. ஒவ்வொருவரும் தாம் உட்சென்ற வாசலுக்கு எதிரே இருக்கும் வாசல்வழியாகவே வெளியேறவேண்டும்.
  • KJV

    But when the people of the land shall come before the LORD in the solemn feasts, he that entereth in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth over against it.
  • AMP

    But when the people of the land shall come before the Lord at the appointed solemn feasts, he who enters the north gate to worship shall go out by the south gate, and he who enters by the south gate shall go out by the north gate; he shall not return by the gate by which he came in but shall go out by the opposite gate straight ahead. Phil. 3:13.
  • KJVP

    But when the people H5971 NMS of the land H776 D-GFS shall come H935 before H6440 L-CMP the LORD H3068 EDS in the solemn feasts H4150 , he that entereth in H935 by the way H1870 NMS of the north H6828 NFS gate H8179 NMS to worship H7812 shall go out H3318 VQY3MS by the way H1870 NMS of the south H5045 gate H8179 NMS ; and he that entereth H935 by the way H1870 NMS of the south H5045 gate H8179 NMS shall go forth H3318 VQY3MS by the way H1870 NMS of the north H6828 gate H8179 NMS : he shall not H3808 NADV return H7725 VQY3MS by the way H1870 NMS of the gate H8179 whereby H834 RPRO he came in H935 VQPMS , but H3588 CONJ shall go forth H3318 over against H5227 it .
  • YLT

    And in the coming in of the people of the land before Jehovah at appointed times, he who hath come in the way of the north gate to bow himself, goeth out the way of the south gate, and he who hath come in the way of the south gate, goeth out by the way of the north gate: he doth not turn back the way of the gate by which he came in, but over-against it he goeth out.
  • ASV

    But when the people of the land shall come before Jehovah in the appointed feasts, he that entereth by the way of the north gate to worship shall go forth by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth straight before him.
  • WEB

    But when the people of the land shall come before Yahweh in the appointed feasts, he who enters by the way of the north gate to worship shall go forth by the way of the south gate; and he who enters by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate by which he came in, but shall go forth straight before him.
  • NASB

    When the people of the land enter the presence of the LORD to worship on the festivals, if they enter by the north gate they shall leave by the south gate, and if they enter by the south gate they shall leave by the north gate; no one shall return by the gate through which he has entered, but he shall leave by the opposite gate.
  • ESV

    "When the people of the land come before the LORD at the appointed feasts, he who enters by the north gate to worship shall go out by the south gate, and he who enters by the south gate shall go out by the north gate: no one shall return by way of the gate by which he entered, but each shall go out straight ahead.
  • RV

    But when the people of the land shall come before the LORD in the appointed feasts, he that entereth by the way of the north gate to worship shall go forth by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth straight before him.
  • RSV

    "When the people of the land come before the LORD at the appointed feasts, he who enters by the north gate to worship shall go out by the south gate; and he who enters by the south gate shall go out by the north gate: no one shall return by way of the gate by which he entered, but each shall go out straight ahead.
  • NKJV

    " But when the people of the land come before the LORD on the appointed feast days, whoever enters by way of the north gate to worship shall go out by way of the south gate; and whoever enters by way of the south gate shall go out by way of the north gate. He shall not return by way of the gate through which he came, but shall go out through the opposite gate.
  • MKJV

    But when the people of the land come before Jehovah in the appointed feasts, he who enters by the way of the north gate to worship shall go out by the way of the south gate. And he who enters by the way of the south gate shall go out by the way of the north gate. He shall not return by the way of the gate by which he came in, but shall leave opposite it.
  • AKJV

    But when the people of the land shall come before the LORD in the solemn feasts, he that enters in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that enters by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth over against it.
  • NRSV

    When the people of the land come before the LORD at the appointed festivals, whoever enters by the north gate to worship shall go out by the south gate; and whoever enters by the south gate shall go out by the north gate: they shall not return by way of the gate by which they entered, but shall go out straight ahead.
  • NIV

    "`When the people of the land come before the LORD at the appointed feasts, whoever enters by the north gate to worship is to go out by the south gate; and whoever enters by the south gate is to go out by the north gate. No-one is to return through the gate by which he entered, but each is to go out by the opposite gate.
  • NIRV

    "The people of the land must worship me at the appointed feasts. Those who enter through the north gate must leave through the south gate. Those who enter through the south gate must leave through the north gate. They must not leave through the same gate they entered. Each one must go out the opposite gate.
  • NLT

    But when the people come in through the north gateway to worship the LORD during the religious festivals, they must leave by the south gateway. And those who entered through the south gateway must leave by the north gateway. They must never leave by the same gateway they came in, but must always use the opposite gateway.
  • MSG

    "'But when the people of the land come to worship GOD at the commanded feasts, those who enter through the north gate will exit from the south gate, and those who enter though the south gate will exit from the north gate. You don't exit the gate through which you enter, but through the opposite gate.
  • GNB

    "When the people come to worship the LORD at any festival, those who enter by the north gate are to leave by the south gate after they have worshiped, and those who enter by the south gate are to leave by the north gate. No one may go out by the same way he entered, but must leave by the opposite gate.
  • NET

    "'When the people of the land come before the LORD at the appointed feasts, whoever enters by way of the north gate to worship will go out by way of the south gate; whoever enters by way of the south gate will go out by way of the north gate. No one will return by way of the gate they entered but will go out straight ahead.
  • ERVEN

    "When the common people come to meet with the Lord at the special festivals, whoever enters through the north gate to worship will go out through the south gate, and whoever enters through the south gate will go out through the north gate. People must not return the same way they entered. Each person must go out straight ahead.
மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References