RCTA
9. இப்பொழுதோ அவர்கள் தங்கள் சிலை வழிபாட்டையும், தங்கள் அரசர்களின் கல்லறைகளையும் நம் திருமுன்னிருந்து தள்ளி விடட்டும்; நாம் அவர்கள் நடுவில் என்றென்றைக்கும் குடியிருப்போம்.
TOV
9. இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் சமுகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.
ERVTA
9. இப்பொழுது அவர்கள் தங்கள் பாலின உறவு பாவங்களையும், தங்கள் அரசர்களின் மரித்த உடல்களையும் என்னைவிட்டுத் தூரமாய் எடுத்துச் செல்லட்டும். பிறகு, நான் அவர்கள் மத்தியில் என்றென்றும் வாழ்வேன்.
IRVTA
9. இப்பொழுதும் அவர்கள் தங்களுடைய வேசித்தனத்தையும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களையும் என்னுடைய சமுகத்திலிருந்து அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாழ்ந்திருப்பேன்.
ECTA
9. இப்போது அவர்கள் தங்கள் விபசாரத்தையும், தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளையும் என்னிடமிருந்து அகற்றி விடட்டும். அப்போது நான் அவர்களிடையே என்றென்றும் வாழ்வேன்.
OCVTA
9. இப்பொழுது அவர்கள் தங்கள் விபசாரத்தையும் தங்கள் அரசனுடைய உயிரற்ற சிலைகளையும் என்னைவிட்டு அப்புறப்படுத்தட்டும். அப்பொழுது நான் என்றென்றும் அவர்கள் மத்தியில் வாழ்வேன்.
KJV
9. Now let them put away their whoredom, and the carcases of their kings, far from me, and I will dwell in the midst of them for ever.
AMP
9. Now let them put away their [idolatrous] harlotry and the dead bodies and monuments of their kings far from Me, and I will dwell in their midst forever.
KJVP
9. Now H6258 ADV let them put away H7368 their whoredom H2184 , and the carcasses H6297 of their kings H4428 , far from H4480 M-PREP-1MS me , and I will dwell H7931 in the midst H8432 of them forever H5769 .
YLT
9. Now do they put far off their whoredom, And the carcases of their kings -- from Me, And I have dwelt in their midst to the age.
ASV
9. Now let them put away their whoredom, and the dead bodies of their kings, far from me; and I will dwell in the midst of them for ever.
WEB
9. Now let them put away their prostitution, and the dead bodies of their kings, far from me; and I will dwell in the midst of them forever.
NASB
9. From now on they shall put far from me their harlotry and the corpses of their kings, and I will dwell in their midst forever.
ESV
9. Now let them put away their whoring and the dead bodies of their kings far from me, and I will dwell in their midst forever.
RV
9. Now let them put away their whoredom, and the carcases of their kings, far from me, and I will dwell in the midst of them for ever.
RSV
9. Now let them put away their idolatry and the dead bodies of their kings far from me, and I will dwell in their midst for ever.
NKJV
9. "Now let them put their harlotry and the carcasses of their kings far away from Me, and I will dwell in their midst forever.
MKJV
9. Now let them put away their fornication, and the dead bodies of their kings from Me, and I will dwell in their midst forever.
AKJV
9. Now let them put away their prostitution, and the carcasses of their kings, far from me, and I will dwell in the middle of them for ever.
NRSV
9. Now let them put away their idolatry and the corpses of their kings far from me, and I will reside among them forever.
NIV
9. Now let them put away from me their prostitution and the lifeless idols of their kings, and I will live among them for ever.
NIRV
9. Now let them stop serving other gods. Let them quit worshiping the lifeless gods of their kings. If they obey me, I will live among them forever.
NLT
9. Now let them stop worshiping other gods and honoring the relics of their kings, and I will live among them forever.
MSG
9. So let them get rid of their whoring ways and the stinking no-god idols introduced by their kings and I'll move in and live with them forever.
GNB
9. Now they must stop worshiping other gods and remove the corpses of their kings. If they do, I will live among them forever."
NET
9. Now they must put away their spiritual prostitution and the pillars of their kings far from me, and then I will live among them forever.
ERVEN
9. Now let them take their sexual sins and the dead bodies of their kings far away from me. Then I will live among them forever.