தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யாத்திராகமம்
RCTA
23. அவனோடு கூட வேலை செய்தவன் தான் கோத்திரத்து அக்கிசாமேக்கின் மகனான ஒகொலியாப். இவன் மரவேலைகளில் மிகவும் கைதேர்ந்தவனாய் இருந்ததுமன்றி, பற்பல வண்ணச்சீலை நெய்யும் வேலையிலும் இளநீலம், கருஞ்சிவப்பு, இரத்த நிறம் கொண்ட நூல்களாலும், மெல்லிய சணல் நூலாலும் வினோதப் பின்னல் வேலைகளிலும் மிக்க திறமையுள்ளவன்.

TOV
23. அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.

ERVTA
23. தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான்.

IRVTA
23. அவனுடன் தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாப் அலங்காரக் கொத்துவேலைக்காரனும், வித்தியாசமான வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத்தையல் வேலை செய்கிறவனுமாக இருந்தான்.

ECTA
23. அவரோடு இருந்தவர் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு. அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.

OCVTA
23. தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகன் அகோலியாபும் அவனோடு இருந்தான். அவன் கலைஞனும், ஓவியனும், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் வேலைசெய்யும் சித்திரத் தையல்காரனுமாயிருந்தான்.



KJV
23. And with him [was] Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.

AMP
23. With him was Aholiab son of Ahisamach, of the tribe of Dan, an engraver, a skillful craftsman, and embroiderer in blue, purple, and scarlet [stuff], and in fine linen.

KJVP
23. And with H854 him [ was ] Aholiab H171 , son H1121 of Ahisamach H294 , of the tribe H4294 of Dan H1835 , an engraver H2796 , and a cunning workman H2803 , and an embroiderer H7551 in blue H8504 , and in purple H713 , and in scarlet H8438 , and fine linen H8336 .

YLT
23. and with him [is] Aholiab son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and designer, and embroiderer in blue, and in purple, and in scarlet, and in linen.

ASV
23. And with him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skilful workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and in fine linen.

WEB
23. With him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skillful workman, and an embroiderer in blue, in purple, in scarlet, and in fine linen.

NASB
23. and he was assisted by Oholiab, son of Ahisamach, of the tribe of Dan, who was an engraver, an embroiderer, and a weaver of variegated cloth of violet, purple and scarlet yarn and of fine linen.

ESV
23. and with him was Oholiab the son of Ahisamach, of the tribe of Dan, an engraver and designer and embroiderer in blue and purple and scarlet yarns and fine twined linen.

RV
23. And with him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.

RSV
23. and with him was Oholiab the son of Ahisamach, of the tribe of Dan, a craftsman and designer and embroiderer in blue and purple and scarlet stuff and fine twined linen.

NKJV
23. And with him [was] Aholiab the son of Ahisamach, of the tribe of Dan, an engraver and designer, a weaver of blue, purple, and scarlet [thread,] and of fine linen.

MKJV
23. And with him was Aholiab the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skillful workman, and an embroiderer in blue and in purple and in scarlet and bleached linen.

AKJV
23. And with him was Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.

NRSV
23. and with him was Oholiab son of Ahisamach, of the tribe of Dan, engraver, designer, and embroiderer in blue, purple, and crimson yarns, and in fine linen.

NIV
23. with him was Oholiab son of Ahisamach, of the tribe of Dan-- a craftsman and designer, and an embroiderer in blue, purple and scarlet yarn and fine linen.)

NIRV
23. Oholiab, the son of Ahisamach, helped Bezalel. Oholiab was from the tribe of Dan. He could carve things and make patterns. And he could sew skillfully with blue, purple and bright red yarn and on fine linen.

NLT
23. He was assisted by Oholiab son of Ahisamach, of the tribe of Dan, a craftsman expert at engraving, designing, and embroidering with blue, purple, and scarlet thread on fine linen cloth.

MSG
23. Working with Bezalel was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an artisan, designer, and embroiderer in blue, purple, and scarlet fabrics and fine linen.

GNB
23. His helper, Oholiab son of Ahisamach, from the tribe of Dan, was an engraver, a designer, and a weaver of fine linen and of blue, purple, and red wool.

NET
23. and with him was Oholiab son of Ahisamach, of the tribe of Dan, an artisan, a designer, and an embroiderer in blue, purple, and scarlet yarn and fine linen.

ERVEN
23. Also Oholiab son of Ahisamach, from the tribe of Dan, helped him. Oholiab was a skilled worker and designer. He was skilled at weaving fine linen and blue, purple, and red yarn.



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 31
  • அவனோடு கூட வேலை செய்தவன் தான் கோத்திரத்து அக்கிசாமேக்கின் மகனான ஒகொலியாப். இவன் மரவேலைகளில் மிகவும் கைதேர்ந்தவனாய் இருந்ததுமன்றி, பற்பல வண்ணச்சீலை நெய்யும் வேலையிலும் இளநீலம், கருஞ்சிவப்பு, இரத்த நிறம் கொண்ட நூல்களாலும், மெல்லிய சணல் நூலாலும் வினோதப் பின்னல் வேலைகளிலும் மிக்க திறமையுள்ளவன்.
  • TOV

    அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.
  • ERVTA

    தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான்.
  • IRVTA

    அவனுடன் தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாப் அலங்காரக் கொத்துவேலைக்காரனும், வித்தியாசமான வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத்தையல் வேலை செய்கிறவனுமாக இருந்தான்.
  • ECTA

    அவரோடு இருந்தவர் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு. அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.
  • OCVTA

    தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகன் அகோலியாபும் அவனோடு இருந்தான். அவன் கலைஞனும், ஓவியனும், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் வேலைசெய்யும் சித்திரத் தையல்காரனுமாயிருந்தான்.
  • KJV

    And with him was Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.
  • AMP

    With him was Aholiab son of Ahisamach, of the tribe of Dan, an engraver, a skillful craftsman, and embroiderer in blue, purple, and scarlet stuff, and in fine linen.
  • KJVP

    And with H854 him was Aholiab H171 , son H1121 of Ahisamach H294 , of the tribe H4294 of Dan H1835 , an engraver H2796 , and a cunning workman H2803 , and an embroiderer H7551 in blue H8504 , and in purple H713 , and in scarlet H8438 , and fine linen H8336 .
  • YLT

    and with him is Aholiab son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and designer, and embroiderer in blue, and in purple, and in scarlet, and in linen.
  • ASV

    And with him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skilful workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and in fine linen.
  • WEB

    With him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skillful workman, and an embroiderer in blue, in purple, in scarlet, and in fine linen.
  • NASB

    and he was assisted by Oholiab, son of Ahisamach, of the tribe of Dan, who was an engraver, an embroiderer, and a weaver of variegated cloth of violet, purple and scarlet yarn and of fine linen.
  • ESV

    and with him was Oholiab the son of Ahisamach, of the tribe of Dan, an engraver and designer and embroiderer in blue and purple and scarlet yarns and fine twined linen.
  • RV

    And with him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.
  • RSV

    and with him was Oholiab the son of Ahisamach, of the tribe of Dan, a craftsman and designer and embroiderer in blue and purple and scarlet stuff and fine twined linen.
  • NKJV

    And with him was Aholiab the son of Ahisamach, of the tribe of Dan, an engraver and designer, a weaver of blue, purple, and scarlet thread, and of fine linen.
  • MKJV

    And with him was Aholiab the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skillful workman, and an embroiderer in blue and in purple and in scarlet and bleached linen.
  • AKJV

    And with him was Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.
  • NRSV

    and with him was Oholiab son of Ahisamach, of the tribe of Dan, engraver, designer, and embroiderer in blue, purple, and crimson yarns, and in fine linen.
  • NIV

    with him was Oholiab son of Ahisamach, of the tribe of Dan-- a craftsman and designer, and an embroiderer in blue, purple and scarlet yarn and fine linen.)
  • NIRV

    Oholiab, the son of Ahisamach, helped Bezalel. Oholiab was from the tribe of Dan. He could carve things and make patterns. And he could sew skillfully with blue, purple and bright red yarn and on fine linen.
  • NLT

    He was assisted by Oholiab son of Ahisamach, of the tribe of Dan, a craftsman expert at engraving, designing, and embroidering with blue, purple, and scarlet thread on fine linen cloth.
  • MSG

    Working with Bezalel was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an artisan, designer, and embroiderer in blue, purple, and scarlet fabrics and fine linen.
  • GNB

    His helper, Oholiab son of Ahisamach, from the tribe of Dan, was an engraver, a designer, and a weaver of fine linen and of blue, purple, and red wool.
  • NET

    and with him was Oholiab son of Ahisamach, of the tribe of Dan, an artisan, a designer, and an embroiderer in blue, purple, and scarlet yarn and fine linen.
  • ERVEN

    Also Oholiab son of Ahisamach, from the tribe of Dan, helped him. Oholiab was a skilled worker and designer. He was skilled at weaving fine linen and blue, purple, and red yarn.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References