RCTA
5. (உங்கள் நிலங்களில் விளைந்த) முதற் பலன்களை ஆண்டவருக்காக உங்களிடம் தனிப்பட வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொருவனும் வலிய நிறைமனத்துடன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவான். (அவை எவையென்றால்) பொன் வெள்ளி வெண்கலங்கள்,
TOV
5. உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
ERVTA
5. கர்த்தருக்காக விசேஷ காணிக்கைகளைச் சேர்த்து வையுங்கள். என்ன காணிக்கையைக் கொடுக்க வேண்டும் என்பதை மனதுக்குள்ளேயே ஒவ்வொருவரும் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். பின் அந்த காணிக்கையைக் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்.
IRVTA
5. “உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
ECTA
5. ஆண்டவருக்காக உங்களிடமிருந்து காணிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். தாராளமனமுடையோர் அனைவரும் ஆண்டவருக்காகக் கொண்டு வரவேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்கலம்,
OCVTA
5. உங்களிடம் இருப்பதிலிருந்து யெகோவாவுக்காக ஒரு காணிக்கையை எடுங்கள். யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர விரும்பும் ஒவ்வொருவனும் கொண்டுவர வேண்டியதாவன: “தங்கம், வெள்ளி, வெண்கலம்,
KJV
5. Take ye from among you an offering unto the LORD: whosoever [is] of a willing heart, let him bring it, an offering of the LORD; gold, and silver, and brass,
AMP
5. Take from among you an offering to the Lord. Whoever is of a willing and generous heart, let him bring the Lord's offering: gold, silver, and bronze;
KJVP
5. Take H3947 ye from among H854 you an offering H8641 unto the LORD H3068 L-EDS : whosoever H3605 NMS [ is ] of a willing H5081 heart H3820 CMS-3MS , let him bring H935 it , an offering H8641 of the LORD H3068 EDS ; gold H2091 NMS , and silver H3701 , and brass H5178 ,
YLT
5. Take ye from among you a heave-offering to Jehovah; every one whose heart [is] willing doth bring it, -- the heave-offering of Jehovah, -- gold, and silver, and brass,
ASV
5. Take ye from among you an offering unto Jehovah; whosoever is of a willing heart, let him bring it, Jehovahs offering: gold, and silver, and brass,
WEB
5. 'Take from among you an offering to Yahweh. Whoever is of a willing heart, let him bring it, Yahweh's offering: gold, silver, brass,
NASB
5. Take up among you a collection for the LORD. Everyone, as his heart prompts him, shall bring, as a contribution to the LORD, gold, silver and bronze;
ESV
5. Take from among you a contribution to the LORD. Whoever is of a generous heart, let him bring the LORD's contribution: gold, silver, and bronze;
RV
5. Take ye from among you an offering unto the LORD: whosoever is of a willing heart, let him bring it, the LORD-S offering; gold, and silver, and brass;
RSV
5. Take from among you an offering to the LORD; whoever is of a generous heart, let him bring the LORD's offering: gold, silver, and bronze;
NKJV
5. 'Take from among you an offering to the LORD. Whoever [is] of a willing heart, let him bring it as an offering to the LORD: gold, silver, and bronze;
MKJV
5. Take from among you an offering to Jehovah. Whoever is of a willing heart, let him bring it, an offering of Jehovah: gold, and silver, and bronze,
AKJV
5. Take you from among you an offering to the LORD: whoever is of a willing heart, let him bring it, an offering of the LORD; gold, and silver, and brass,
NRSV
5. Take from among you an offering to the LORD; let whoever is of a generous heart bring the LORD's offering: gold, silver, and bronze;
NIV
5. From what you have, take an offering for the LORD. Everyone who is willing is to bring to the LORD an offering of gold, silver and bronze;
NIRV
5. Take an offering for the Lord from what you have. Those who want to can bring an offering to the Lord. Here is what they can bring. "gold, silver and bronze
NLT
5. Take a sacred offering for the LORD. Let those with generous hearts present the following gifts to the LORD: gold, silver, and bronze;
MSG
5. "Gather from among you an offering for GOD. Receive on GOD's behalf what everyone is willing to give as an offering: gold, silver, bronze;
GNB
5. Make an offering to the LORD. Everyone who wishes to do so is to bring an offering of gold, silver, or bronze;
NET
5. 'Take an offering for the LORD. Let everyone who has a willing heart bring an offering to the LORD: gold, silver, bronze,
ERVEN
5. Gather special gifts for the Lord. Each of you should decide in your heart what you will give. And then you should bring that gift to the Lord. Bring gold, silver, and bronze;