தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எபேசியர்
RCTA
6. எல்லாருக்கும் கடவுளும் தந்தையும் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லாரிலும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

TOV
6. எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

ERVTA
6. எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர்.

IRVTA
6. எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.

ECTA
6. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

OCVTA
6. ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர்.



KJV
6. One God and Father of all, who [is] above all, and through all, and in you all.

AMP
6. One God and Father of [us] all, Who is above all [Sovereign over all], pervading all and [living] in [us] all.

KJVP
6. One G1520 A-NSM God G2316 N-NSM and G2532 CONJ Father G3962 N-NSM of all G3956 A-GPM , who G3588 T-NSM [ is ] above G1909 PREP all G3956 A-GPM , and G2532 CONJ through G1223 PREP all G3956 A-GPM , and G2532 CONJ in G1722 PREP you G5213 all G3956 A-DPM .

YLT
6. one God and Father of all, who [is] over all, and through all, and in you all,

ASV
6. one God and Father of all, who is over all, and through all, and in all.

WEB
6. one God and Father of all, who is over all, and through all, and in us all.

NASB
6. one God and Father of all, who is over all and through all and in all.

ESV
6. one God and Father of all, who is over all and through all and in all.

RV
6. one God and Father of all, who is over all, and through all, and in all.

RSV
6. one God and Father of us all, who is above all and through all and in all.

NKJV
6. one God and Father of all, who [is] above all, and through all, and in you all.

MKJV
6. one God and Father of all, who is above all and through all and in you all.

AKJV
6. One God and Father of all, who is above all, and through all, and in you all.

NRSV
6. one God and Father of all, who is above all and through all and in all.

NIV
6. one God and Father of all, who is over all and through all and in all.

NIRV
6. There is one God and Father of all. He is over everything. He is through everything. He is in everything.

NLT
6. and one God and Father, who is over all and in all and living through all.

MSG
6. one God and Father of all, who rules over all, works through all, and is present in all. Everything you are and think and do is permeated with Oneness.

GNB
6. there is one God and Father of all people, who is Lord of all, works through all, and is in all.

NET
6. one God and Father of all, who is over all and through all and in all.

ERVEN
6. There is one God and Father of us all, who rules over everyone. He works through all of us and in all of us.



மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 32
  • எல்லாருக்கும் கடவுளும் தந்தையும் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லாரிலும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
  • TOV

    எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.
  • ERVTA

    எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர்.
  • IRVTA

    எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.
  • ECTA

    எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
  • OCVTA

    ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர்.
  • KJV

    One God and Father of all, who is above all, and through all, and in you all.
  • AMP

    One God and Father of us all, Who is above all Sovereign over all, pervading all and living in us all.
  • KJVP

    One G1520 A-NSM God G2316 N-NSM and G2532 CONJ Father G3962 N-NSM of all G3956 A-GPM , who G3588 T-NSM is above G1909 PREP all G3956 A-GPM , and G2532 CONJ through G1223 PREP all G3956 A-GPM , and G2532 CONJ in G1722 PREP you G5213 all G3956 A-DPM .
  • YLT

    one God and Father of all, who is over all, and through all, and in you all,
  • ASV

    one God and Father of all, who is over all, and through all, and in all.
  • WEB

    one God and Father of all, who is over all, and through all, and in us all.
  • NASB

    one God and Father of all, who is over all and through all and in all.
  • ESV

    one God and Father of all, who is over all and through all and in all.
  • RV

    one God and Father of all, who is over all, and through all, and in all.
  • RSV

    one God and Father of us all, who is above all and through all and in all.
  • NKJV

    one God and Father of all, who is above all, and through all, and in you all.
  • MKJV

    one God and Father of all, who is above all and through all and in you all.
  • AKJV

    One God and Father of all, who is above all, and through all, and in you all.
  • NRSV

    one God and Father of all, who is above all and through all and in all.
  • NIV

    one God and Father of all, who is over all and through all and in all.
  • NIRV

    There is one God and Father of all. He is over everything. He is through everything. He is in everything.
  • NLT

    and one God and Father, who is over all and in all and living through all.
  • MSG

    one God and Father of all, who rules over all, works through all, and is present in all. Everything you are and think and do is permeated with Oneness.
  • GNB

    there is one God and Father of all people, who is Lord of all, works through all, and is in all.
  • NET

    one God and Father of all, who is over all and through all and in all.
  • ERVEN

    There is one God and Father of us all, who rules over everyone. He works through all of us and in all of us.
மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 32
×

Alert

×

Tamil Letters Keypad References