RCTA
9. அப்படியிருக்க, தனித்து இருப்பதிலும் இருவராகக் கூடியிருப்பதே நலம். அவர்களுடைய கூட்டுறவினால் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.
TOV
9. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
ERVTA
9. ஒருவனாக இருப்பதைவிட இரண்டு பேராக இருப்பது நல்லது. இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால், அவர்கள் தங்கள் வேலையிலிருந்து அதிகம் பெறலாம்.
IRVTA
9. தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும்.
ECTA
9. தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும்.
OCVTA
9. தனியொருவனாய் இருப்பதைப் பார்க்கிலும், இருவராய் இருப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையிலிருந்து நல்ல பயனைப் பெறுவார்கள்.
KJV
9. Two [are] better than one; because they have a good reward for their labour.
AMP
9. Two are better than one, because they have a good [more satisfying] reward for their labor;
KJVP
9. Two H8147 [ are ] better H2896 AMS than H4480 PREP one H259 ; because H834 RPRO they have H3426 PART a good H2896 AMS reward H7939 for their labor H5999 .
YLT
9. The two [are] better than the one, in that they have a good reward by their labour.
ASV
9. Two are better than one, because they have a good reward for their labor.
WEB
9. Two are better than one, because they have a good reward for their labor.
NASB
9. Two are better than one: they get a good wage for their labor.
ESV
9. Two are better than one, because they have a good reward for their toil.
RV
9. Two are better than one; because they have a good reward for their labour.
RSV
9. Two are better than one, because they have a good reward for their toil.
NKJV
9. Two [are] better than one, Because they have a good reward for their labor.
MKJV
9. Two are better than one; because they have a good reward for their labor.
AKJV
9. Two are better than one; because they have a good reward for their labor.
NRSV
9. Two are better than one, because they have a good reward for their toil.
NIV
9. Two are better than one, because they have a good return for their work:
NIRV
9. Two people are better than one. They can help each other in everything they do.
NLT
9. Two people are better off than one, for they can help each other succeed.
MSG
9. It's better to have a partner than go it alone. Share the work, share the wealth.
GNB
9. Two are better off than one, because together they can work more effectively.
NET
9. Two people are better than one, because they can reap more benefit from their labor.
ERVEN
9. Two people are better than one. When two people work together, they get more work done.