தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உபாகமம்
RCTA
18. உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்தில் நீயும், உன் புதல்வனும் புதல்வியும், வேலைக்காரன் வேலைக்காரியும், நகரங்களிலிருக்கிற லேவியனும் உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அவற்றை உண்டு, நீ கையால் செய்யும் எல்லாவற்றைப் பற்றியும் உன் கடவுளாகிய ஆண்டவரின் பார்வையிலே மகிழ்ச்சி கொள்வாய்.

TOV
18. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

ERVTA
18. நீங்கள் இவற்றையெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய இடத்திலேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது எல்லா வேலைக்காரர்கள், மற்றும் உங்கள் நகரங்களில் வசிக்கும் லேவியர்களையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த இடத்தில் உண்டு மகிழவேண்டும். அந்த இடத்தில் உங்களுக்குள் எல்லோருடனும் ஒன்றுபட்ட மகிழ்ச்சியாலும் அங்கு உங்கள் கைகளால் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷப்படுவீர்களாக.

IRVTA
18. உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் நீயும் உன் மகனும், மகளும், வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அதைச் சாப்பிட்டு, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

ECTA
18. ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் நீங்கள் அதை அவர் முன்னிலையில் உண்ணுங்கள். நீங்களும், உங்கள் மகன், மகள், அடிமை, அடிமைப்பெண் ஆகியோரும் உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் உண்ணுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அகமகிழுங்கள்!

OCVTA
18. பதிலாக நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக, உங்கள் இறைவனாகிய யெகோவா தனக்கென்று தெரிந்துகொண்ட இடத்தில் இருந்தே சாப்பிடவேண்டும். அப்படியே நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியர்களும் அந்த இடத்திலிருந்தே சாப்பிடவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றிற்காகவும் மகிழ்ச்சியடையவேண்டும்.



KJV
18. But thou must eat them before the LORD thy God in the place which the LORD thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that [is] within thy gates: and thou shalt rejoice before the LORD thy God in all that thou puttest thine hands unto.

AMP
18. But you shall eat them before the Lord your God in the place which the Lord your God shall choose, you and your son and your daughter, your manservant and your maidservant, and the Levite that is within your towns; and you shall rejoice before the Lord your God in all that you undertake.

KJVP
18. But H518 PART thou must eat H398 them before H6440 L-CMP the LORD H3068 EDS thy God H430 CMP-2MS in the place H4725 which H834 RPRO the LORD H3068 EDS thy God H430 CMP-2MS shall choose H977 , thou H859 PPRO-2MS , and thy son H1121 , and thy daughter H1323 , and thy manservant H5650 , and thy maidservant H519 , and the Levite H3881 that H834 RPRO [ is ] within thy gates H8179 : and thou shalt rejoice H8055 before H6440 L-CMP the LORD H3068 EDS thy God H430 CMP-2MS in all H3605 that thou puttest H4916 thine hands H3027 unto .

YLT
18. but before Jehovah thy God thou dost eat it, in the place which Jehovah thy God doth fix on, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy handmaid, and the Levite who [is] within thy gates, and thou hast rejoiced before Jehovah thy God in every putting forth of thy hand;

ASV
18. but thou shalt eat them before Jehovah thy God in the place which Jehovah thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy maid-servant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before Jehovah thy God in all that thou puttest thy hand unto.

WEB
18. but you shall eat them before Yahweh your God in the place which Yahweh your God shall choose, you, and your son, and your daughter, and your man-servant, and your maid-servant, and the Levite who is within your gates: and you shall rejoice before Yahweh your God in all that you put your hand to.

NASB
18. These you must eat before the LORD, your God, in the place he chooses, along with your son and daughter, your male and female slave, and the Levite who belongs to your community; and there, before the LORD, you shall make merry over all your undertakings.

ESV
18. but you shall eat them before the LORD your God in the place that the LORD your God will choose, you and your son and your daughter, your male servant and your female servant, and the Levite who is within your towns. And you shall rejoice before the LORD your God in all that you undertake.

RV
18. but thou shalt eat them before the LORD thy God in the place which the LORD thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before the LORD thy God in all that thou puttest thine hand unto.

RSV
18. but you shall eat them before the LORD your God in the place which the LORD your God will choose, you and your son and your daughter, your manservant and your maidservant, and the Levite who is within your towns; and you shall rejoice before the LORD your God in all that you undertake.

NKJV
18. "But you must eat them before the LORD your God in the place which the LORD your God chooses, you and your son and your daughter, your male servant and your female servant, and the Levite who [is] within your gates; and you shall rejoice before the LORD your God in all to which you put your hands.

MKJV
18. But you must eat them before Jehovah your God in the place which Jehovah your God shall choose; you, and your son, and your daughter, and your manservant, and your maidservant, and the Levite within your gates. And you shall rejoice before Jehovah your God in all that you put your hand to.

AKJV
18. But you must eat them before the LORD your God in the place which the LORD your God shall choose, you, and your son, and your daughter, and your manservant, and your maidservant, and the Levite that is within your gates: and you shall rejoice before the LORD your God in all that you put your hands to.

NRSV
18. these you shall eat in the presence of the LORD your God at the place that the LORD your God will choose, you together with your son and your daughter, your male and female slaves, and the Levites resident in your towns, rejoicing in the presence of the LORD your God in all your undertakings.

NIV
18. Instead, you are to eat them in the presence of the LORD your God at the place the LORD your God will choose--you, your sons and daughters, your menservants and maidservants, and the Levites from your towns--and you are to rejoice before the LORD your God in everything you put your hand to.

NIRV
18. Instead, you must eat all of those things in the sight of the Lord your God. Do it at the place he will choose. You, your children, your male and female servants and the Levites from your towns can eat them. Be filled with joy in the sight of the Lord your God. Be joyful in everything you do.

NLT
18. You must eat these in the presence of the LORD your God at the place he will choose. Eat them there with your children, your servants, and the Levites who live in your towns, celebrating in the presence of the LORD your God in all you do.

MSG
18. All these you must eat in the Presence of GOD, your God, in the place GOD, your God, chooses--you, your son and daughter, your servant and maid, and the Levite who lives in your neighborhood. You are to celebrate in the Presence of GOD, your God, all the things you've been able to accomplish.

GNB
18. You and your children, together with your servants and the Levites who live in your towns, are to eat these offerings only in the presence of the LORD your God, in the one place of worship chosen by the LORD your God. And you are to be happy there over everything that you have done.

NET
18. Only in the presence of the LORD your God may you eat these, in the place he chooses. This applies to you, your son, your daughter, your male and female servants, and the Levites in your villages. In that place you will rejoice before the LORD your God in all the output of your labor.

ERVEN
18. You must eat these offerings only in his presence at the special place that the Lord your God will choose. You must go there and eat together with your sons, your daughters, all your servants, and the Levites living in your towns. Enjoy yourselves there with the Lord your God. Enjoy what you have worked for.



மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 32
  • உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்தில் நீயும், உன் புதல்வனும் புதல்வியும், வேலைக்காரன் வேலைக்காரியும், நகரங்களிலிருக்கிற லேவியனும் உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அவற்றை உண்டு, நீ கையால் செய்யும் எல்லாவற்றைப் பற்றியும் உன் கடவுளாகிய ஆண்டவரின் பார்வையிலே மகிழ்ச்சி கொள்வாய்.
  • TOV

    உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
  • ERVTA

    நீங்கள் இவற்றையெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு சேர்ந்து இருக்கக்கூடிய இடத்திலேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது எல்லா வேலைக்காரர்கள், மற்றும் உங்கள் நகரங்களில் வசிக்கும் லேவியர்களையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த இடத்தில் உண்டு மகிழவேண்டும். அந்த இடத்தில் உங்களுக்குள் எல்லோருடனும் ஒன்றுபட்ட மகிழ்ச்சியாலும் அங்கு உங்கள் கைகளால் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷப்படுவீர்களாக.
  • IRVTA

    உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் நீயும் உன் மகனும், மகளும், வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் அதைச் சாப்பிட்டு, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
  • ECTA

    ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் நீங்கள் அதை அவர் முன்னிலையில் உண்ணுங்கள். நீங்களும், உங்கள் மகன், மகள், அடிமை, அடிமைப்பெண் ஆகியோரும் உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் உண்ணுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அகமகிழுங்கள்!
  • OCVTA

    பதிலாக நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக, உங்கள் இறைவனாகிய யெகோவா தனக்கென்று தெரிந்துகொண்ட இடத்தில் இருந்தே சாப்பிடவேண்டும். அப்படியே நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியர்களும் அந்த இடத்திலிருந்தே சாப்பிடவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றிற்காகவும் மகிழ்ச்சியடையவேண்டும்.
  • KJV

    But thou must eat them before the LORD thy God in the place which the LORD thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before the LORD thy God in all that thou puttest thine hands unto.
  • AMP

    But you shall eat them before the Lord your God in the place which the Lord your God shall choose, you and your son and your daughter, your manservant and your maidservant, and the Levite that is within your towns; and you shall rejoice before the Lord your God in all that you undertake.
  • KJVP

    But H518 PART thou must eat H398 them before H6440 L-CMP the LORD H3068 EDS thy God H430 CMP-2MS in the place H4725 which H834 RPRO the LORD H3068 EDS thy God H430 CMP-2MS shall choose H977 , thou H859 PPRO-2MS , and thy son H1121 , and thy daughter H1323 , and thy manservant H5650 , and thy maidservant H519 , and the Levite H3881 that H834 RPRO is within thy gates H8179 : and thou shalt rejoice H8055 before H6440 L-CMP the LORD H3068 EDS thy God H430 CMP-2MS in all H3605 that thou puttest H4916 thine hands H3027 unto .
  • YLT

    but before Jehovah thy God thou dost eat it, in the place which Jehovah thy God doth fix on, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy handmaid, and the Levite who is within thy gates, and thou hast rejoiced before Jehovah thy God in every putting forth of thy hand;
  • ASV

    but thou shalt eat them before Jehovah thy God in the place which Jehovah thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy maid-servant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before Jehovah thy God in all that thou puttest thy hand unto.
  • WEB

    but you shall eat them before Yahweh your God in the place which Yahweh your God shall choose, you, and your son, and your daughter, and your man-servant, and your maid-servant, and the Levite who is within your gates: and you shall rejoice before Yahweh your God in all that you put your hand to.
  • NASB

    These you must eat before the LORD, your God, in the place he chooses, along with your son and daughter, your male and female slave, and the Levite who belongs to your community; and there, before the LORD, you shall make merry over all your undertakings.
  • ESV

    but you shall eat them before the LORD your God in the place that the LORD your God will choose, you and your son and your daughter, your male servant and your female servant, and the Levite who is within your towns. And you shall rejoice before the LORD your God in all that you undertake.
  • RV

    but thou shalt eat them before the LORD thy God in the place which the LORD thy God shall choose, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates: and thou shalt rejoice before the LORD thy God in all that thou puttest thine hand unto.
  • RSV

    but you shall eat them before the LORD your God in the place which the LORD your God will choose, you and your son and your daughter, your manservant and your maidservant, and the Levite who is within your towns; and you shall rejoice before the LORD your God in all that you undertake.
  • NKJV

    "But you must eat them before the LORD your God in the place which the LORD your God chooses, you and your son and your daughter, your male servant and your female servant, and the Levite who is within your gates; and you shall rejoice before the LORD your God in all to which you put your hands.
  • MKJV

    But you must eat them before Jehovah your God in the place which Jehovah your God shall choose; you, and your son, and your daughter, and your manservant, and your maidservant, and the Levite within your gates. And you shall rejoice before Jehovah your God in all that you put your hand to.
  • AKJV

    But you must eat them before the LORD your God in the place which the LORD your God shall choose, you, and your son, and your daughter, and your manservant, and your maidservant, and the Levite that is within your gates: and you shall rejoice before the LORD your God in all that you put your hands to.
  • NRSV

    these you shall eat in the presence of the LORD your God at the place that the LORD your God will choose, you together with your son and your daughter, your male and female slaves, and the Levites resident in your towns, rejoicing in the presence of the LORD your God in all your undertakings.
  • NIV

    Instead, you are to eat them in the presence of the LORD your God at the place the LORD your God will choose--you, your sons and daughters, your menservants and maidservants, and the Levites from your towns--and you are to rejoice before the LORD your God in everything you put your hand to.
  • NIRV

    Instead, you must eat all of those things in the sight of the Lord your God. Do it at the place he will choose. You, your children, your male and female servants and the Levites from your towns can eat them. Be filled with joy in the sight of the Lord your God. Be joyful in everything you do.
  • NLT

    You must eat these in the presence of the LORD your God at the place he will choose. Eat them there with your children, your servants, and the Levites who live in your towns, celebrating in the presence of the LORD your God in all you do.
  • MSG

    All these you must eat in the Presence of GOD, your God, in the place GOD, your God, chooses--you, your son and daughter, your servant and maid, and the Levite who lives in your neighborhood. You are to celebrate in the Presence of GOD, your God, all the things you've been able to accomplish.
  • GNB

    You and your children, together with your servants and the Levites who live in your towns, are to eat these offerings only in the presence of the LORD your God, in the one place of worship chosen by the LORD your God. And you are to be happy there over everything that you have done.
  • NET

    Only in the presence of the LORD your God may you eat these, in the place he chooses. This applies to you, your son, your daughter, your male and female servants, and the Levites in your villages. In that place you will rejoice before the LORD your God in all the output of your labor.
  • ERVEN

    You must eat these offerings only in his presence at the special place that the Lord your God will choose. You must go there and eat together with your sons, your daughters, all your servants, and the Levites living in your towns. Enjoy yourselves there with the Lord your God. Enjoy what you have worked for.
மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 32
×

Alert

×

Tamil Letters Keypad References