தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
தானியேல்
RCTA
28. (95b) அப்போது நபுக்கோதனசார் உரத்த குரலில் கூவிச் சொன்னான்: "சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களின் கடவுள் புகழப்படுவாரக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்தக் கடவுளையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, அரசனது கட்டளையைப் பொருட்படுத்தாமல் தங்கள் உடலைக் கையளித்த தம்முடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டார்.

TOV
28. அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

ERVTA
28. பிறகு நேபுகாத்நேச்சார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனைப் போற்றுங்கள். அவர்களின் தேவன், தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றிவிட்டார். இந்த மூன்று பேரும் அவர்களின் தேவனை நம்பினார்கள். அவர்கள் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் மற்ற தெய்வங்களுக்குப் பணிவிடைச் செய்து தொழுவதைவிட மரித்துப்போகத் தயாராக இருந்தனர்.

IRVTA
28. அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் உடல்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

ECTA
28. அப்பொழது நெபுகத்னேசர், "சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்.

OCVTA
28. அப்பொழுது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக. அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளைகளுக்கு எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத்தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே.



KJV
28. [Then] Nebuchadnezzar spake, and said, Blessed [be] the God of Shadrach, Meshach, and Abed-nego, who hath sent his angel, and delivered his servants that trusted in him, and have changed the king’s word, and yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.

AMP
28. Then Nebuchadnezzar said, Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, Who has sent His angel and delivered His servants who believed in, trusted in, and relied on Him! And they set aside the king's command and yielded their bodies rather than serve or worship any god except their own God.

KJVP
28. [ Then ] Nebuchadnezzar H5020 spoke H6032 , and said H560 , Blessed H1289 [ be ] the God H426 of H1768 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 - nego , who H1768 hath sent H7972 his angel H4398 , and delivered H7804 his servants H5649 that H1768 trusted H7365 in H5922 him , and have changed H8133 the king H4430 \'s word H4406 , and yielded H3052 their bodies H1655 , that H1768 they might not H3809 serve H6399 nor H3809 worship H5457 any H3606 god H426 , except H3861 their own God H426 .

YLT
28. Nebuchadnezzar hath answered and hath said, `Blessed [is] the God of Shadrach, Meshach, and Abed-Nego, who hath sent His messenger, and hath delivered His servants who trusted on Him, and the word of the king changed, and gave up their bodies that they might not serve nor do obeisance to any god except to their own God.

ASV
28. Nebuchadnezzar spake and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abed-nego, who hath sent his angel, and delivered his servants that trusted in him, and have changed the kings word, and have yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.

WEB
28. Nebuchadnezzar spoke and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel, and delivered his servants who trusted in him, and have changed the king's word, and have yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.

NASB
28. You have executed proper judgments in all that you have brought upon us and upon Jerusalem, the holy city of our fathers. By a proper judgment you have done all this because of our sins;

ESV
28. Nebuchadnezzar answered and said, "Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel and delivered his servants, who trusted in him, and set aside the king's command, and yielded up their bodies rather than serve and worship any god except their own God.

RV
28. Nebuchadnezzar spake and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abed-nego, who hath sent his angel, and delivered his servants that trusted in him, and have changed the king-s word, and have yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.

RSV
28. Nebuchadnezzar said, "Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel and delivered his servants, who trusted in him, and set at nought the king's command, and yielded up their bodies rather than serve and worship any god except their own God.

NKJV
28. Nebuchadnezzar spoke, saying, "Blessed be the God of Shadrach, Meshach, and Abed-Nego, who sent His Angel and delivered His servants who trusted in Him, and they have frustrated the king's word, and yielded their bodies, that they should not serve nor worship any god except their own God!

MKJV
28. Nebuchadnezzar spoke and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent His Angel and has delivered His servants who trusted in Him, and have changed the king's words and have given their bodies that they might not serve nor worship any god except their own God.

AKJV
28. Then Nebuchadnezzar spoke, and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel, and delivered his servants that trusted in him, and have changed the king's word, and yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.

NRSV
28. Nebuchadnezzar said, "Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel and delivered his servants who trusted in him. They disobeyed the king's command and yielded up their bodies rather than serve and worship any god except their own God.

NIV
28. Then Nebuchadnezzar said, "Praise be to the God of Shadrach, Meshach and Abednego, who has sent his angel and rescued his servants! They trusted in him and defied the king's command and were willing to give up their lives rather than serve or worship any god except their own God.

NIRV
28. Then Nebuchadnezzar said, "May the God of Shadrach, Meshach and Abednego be praised! He has sent his angel and saved his servants. They trusted in him. They refused to obey my command. They were willing to give up their lives. They would rather die than serve or worship any god except their own God.

NLT
28. Then Nebuchadnezzar said, "Praise to the God of Shadrach, Meshach, and Abednego! He sent his angel to rescue his servants who trusted in him. They defied the king's command and were willing to die rather than serve or worship any god except their own God.

MSG
28. Nebuchadnezzar said, "Blessed be the God of Shadrach, Meshach, and Abednego! He sent his angel and rescued his servants who trusted in him! They ignored the king's orders and laid their bodies on the line rather than serve or worship any god but their own.

GNB
28. The king said, "Praise the God of Shadrach, Meshach, and Abednego! He sent his angel and rescued these men who serve and trust him. They disobeyed my orders and risked their lives rather than bow down and worship any god except their own.

NET
28. Nebuchadnezzar exclaimed, "Praised be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent forth his angel and has rescued his servants who trusted in him, ignoring the edict of the king and giving up their bodies rather than serve or pay homage to any god other than their God!

ERVEN
28. Then Nebuchadnezzar said, "Praise the God of Shadrach, Meshach, and Abednego. Their God has sent his angel and saved his servants from the fire! These three men trusted their God and refused to obey my command. They were willing to die instead of serving or worshiping any other god.



மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 28 / 30
  • (95b) அப்போது நபுக்கோதனசார் உரத்த குரலில் கூவிச் சொன்னான்: "சித்ராக், மிசாக், அப்தேநாகோ ஆகியவர்களின் கடவுள் புகழப்படுவாரக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்தக் கடவுளையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, அரசனது கட்டளையைப் பொருட்படுத்தாமல் தங்கள் உடலைக் கையளித்த தம்முடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டார்.
  • TOV

    அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
  • ERVTA

    பிறகு நேபுகாத்நேச்சார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனைப் போற்றுங்கள். அவர்களின் தேவன், தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றிவிட்டார். இந்த மூன்று பேரும் அவர்களின் தேவனை நம்பினார்கள். அவர்கள் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் மற்ற தெய்வங்களுக்குப் பணிவிடைச் செய்து தொழுவதைவிட மரித்துப்போகத் தயாராக இருந்தனர்.
  • IRVTA

    அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் உடல்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
  • ECTA

    அப்பொழது நெபுகத்னேசர், "சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்.
  • OCVTA

    அப்பொழுது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக. அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளைகளுக்கு எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத்தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே.
  • KJV

    Then Nebuchadnezzar spake, and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abed-nego, who hath sent his angel, and delivered his servants that trusted in him, and have changed the king’s word, and yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.
  • AMP

    Then Nebuchadnezzar said, Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, Who has sent His angel and delivered His servants who believed in, trusted in, and relied on Him! And they set aside the king's command and yielded their bodies rather than serve or worship any god except their own God.
  • KJVP

    Then Nebuchadnezzar H5020 spoke H6032 , and said H560 , Blessed H1289 be the God H426 of H1768 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 - nego , who H1768 hath sent H7972 his angel H4398 , and delivered H7804 his servants H5649 that H1768 trusted H7365 in H5922 him , and have changed H8133 the king H4430 \'s word H4406 , and yielded H3052 their bodies H1655 , that H1768 they might not H3809 serve H6399 nor H3809 worship H5457 any H3606 god H426 , except H3861 their own God H426 .
  • YLT

    Nebuchadnezzar hath answered and hath said, `Blessed is the God of Shadrach, Meshach, and Abed-Nego, who hath sent His messenger, and hath delivered His servants who trusted on Him, and the word of the king changed, and gave up their bodies that they might not serve nor do obeisance to any god except to their own God.
  • ASV

    Nebuchadnezzar spake and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abed-nego, who hath sent his angel, and delivered his servants that trusted in him, and have changed the kings word, and have yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.
  • WEB

    Nebuchadnezzar spoke and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel, and delivered his servants who trusted in him, and have changed the king's word, and have yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.
  • NASB

    You have executed proper judgments in all that you have brought upon us and upon Jerusalem, the holy city of our fathers. By a proper judgment you have done all this because of our sins;
  • ESV

    Nebuchadnezzar answered and said, "Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel and delivered his servants, who trusted in him, and set aside the king's command, and yielded up their bodies rather than serve and worship any god except their own God.
  • RV

    Nebuchadnezzar spake and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abed-nego, who hath sent his angel, and delivered his servants that trusted in him, and have changed the king-s word, and have yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.
  • RSV

    Nebuchadnezzar said, "Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel and delivered his servants, who trusted in him, and set at nought the king's command, and yielded up their bodies rather than serve and worship any god except their own God.
  • NKJV

    Nebuchadnezzar spoke, saying, "Blessed be the God of Shadrach, Meshach, and Abed-Nego, who sent His Angel and delivered His servants who trusted in Him, and they have frustrated the king's word, and yielded their bodies, that they should not serve nor worship any god except their own God!
  • MKJV

    Nebuchadnezzar spoke and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent His Angel and has delivered His servants who trusted in Him, and have changed the king's words and have given their bodies that they might not serve nor worship any god except their own God.
  • AKJV

    Then Nebuchadnezzar spoke, and said, Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel, and delivered his servants that trusted in him, and have changed the king's word, and yielded their bodies, that they might not serve nor worship any god, except their own God.
  • NRSV

    Nebuchadnezzar said, "Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent his angel and delivered his servants who trusted in him. They disobeyed the king's command and yielded up their bodies rather than serve and worship any god except their own God.
  • NIV

    Then Nebuchadnezzar said, "Praise be to the God of Shadrach, Meshach and Abednego, who has sent his angel and rescued his servants! They trusted in him and defied the king's command and were willing to give up their lives rather than serve or worship any god except their own God.
  • NIRV

    Then Nebuchadnezzar said, "May the God of Shadrach, Meshach and Abednego be praised! He has sent his angel and saved his servants. They trusted in him. They refused to obey my command. They were willing to give up their lives. They would rather die than serve or worship any god except their own God.
  • NLT

    Then Nebuchadnezzar said, "Praise to the God of Shadrach, Meshach, and Abednego! He sent his angel to rescue his servants who trusted in him. They defied the king's command and were willing to die rather than serve or worship any god except their own God.
  • MSG

    Nebuchadnezzar said, "Blessed be the God of Shadrach, Meshach, and Abednego! He sent his angel and rescued his servants who trusted in him! They ignored the king's orders and laid their bodies on the line rather than serve or worship any god but their own.
  • GNB

    The king said, "Praise the God of Shadrach, Meshach, and Abednego! He sent his angel and rescued these men who serve and trust him. They disobeyed my orders and risked their lives rather than bow down and worship any god except their own.
  • NET

    Nebuchadnezzar exclaimed, "Praised be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent forth his angel and has rescued his servants who trusted in him, ignoring the edict of the king and giving up their bodies rather than serve or pay homage to any god other than their God!
  • ERVEN

    Then Nebuchadnezzar said, "Praise the God of Shadrach, Meshach, and Abednego. Their God has sent his angel and saved his servants from the fire! These three men trusted their God and refused to obey my command. They were willing to die instead of serving or worshiping any other god.
மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 28 / 30
×

Alert

×

Tamil Letters Keypad References