தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 சாமுவேல்
RCTA
22. அதன்படியே அவள் எல்லா மக்களிடத்திலும் போய் அவர்களுடன் மதிநுட்பத்துடன் பேச, அவர்கள் பொக்கிரியின் மகன் சேபாவுடைய தலையைக் கொய்து, அதை யேவாபிடம் வீசி எறிந்தார்கள். யோவாப் எக்காளம் ஊதினான். அவர்கள் கலைந்து தத்தம் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப் போனார்கள். யோவாபோ அரசரின் இடமாகிய யெருசலேமுக்குத் திரும்பிப்போனான்.

TOV
22. அவள் ஜனங்களிடத்தில் போய் புத்தியாய்ப் பேசினதினால், அவர்கள் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடத்திலே போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; அவரவர் பட்டணத்தை விட்டுக் கலைந்து, தங்கள் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடத்துக்குப் போகும்படி எருசலேமுக்குத் திரும்பினான்.

ERVTA
22. அந்நகரின் ஜனங்களிடம் அப்பெண் மிகவும் புத்திசாதுரியத்தோடு பேசினாள். பிக்கிரியின் மகனாகிய சேபாவின் தலையை ஜனங்கள் வெட்டினார்கள். சேபாவின் தலையை மதிலுக்கு மேலாக யோவாபுக்கு அந்த ஜனங்கள் வீசினார்கள். ஆகையால் யோவாப் எக்காளம் ஊதினான். படை நகரைவிட்டு நீங்கிச் சென்றது. ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். யோவாப் எருசலேமில் அரசனிடம் சென்றான்.

IRVTA
22. அவள் மக்களிடத்தில் போய் புத்தியாகப் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகனான சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடம் போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; எல்லோரும் பட்டணத்தைவிட்டுக் கலைந்து, தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடம் போகும்படி எருசலேமிற்குத் திரும்பினான்.

ECTA
22. மக்கள் அனைவரையும் அவள் அணுகி அறிவார்த்த ஆலோசனை கூறினாள். அவர்களும் பிக்ரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்தார்கள். யோவாபு எக்காளம் ஊத. அவர்கள் நகரை விட்டு நீங்கித் தம் வீடுகளுக்குச் சென்றனர். யோவாபு எருசலேமுக்குத் திரும்பி அரசரிடம் சென்றார்.

OCVTA
22. அதன்படியே அந்தப் பெண் எல்லா மக்களிடமும் ஞானமாய் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்துவிட்டார்கள். அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதினன். படைவீரர் அனைவரும் பட்டணத்தைவிட்டு கலைந்து ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். யோவாபும் எருசலேமுக்கு அரசனிடம் போனான்.



KJV
22. Then the woman went unto all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and cast [it] out to Joab. And he blew a trumpet, and they retired from the city, every man to his tent. And Joab returned to Jerusalem unto the king.

AMP
22. Then the woman in her wisdom went to all the people. And they cut off the head of Sheba son of Bichri and cast it down to Joab. So he blew the trumpet, and they retired from the city, every man to his own home. And Joab returned to Jerusalem to the king. [Eccl. 9:13-16.]

KJVP
22. Then the woman H802 D-NFS went H935 W-VQY3FS unto H413 PREP all H3605 NMS the people H5971 in her wisdom H2451 . And they cut off H3772 the head H7218 NMS of Sheba H7652 the son H1121 of Bichri H1075 , and cast [ it ] out H7993 to H413 PREP Joab H3097 . And he blew H8628 a trumpet H7782 , and they retired H6327 from the city H5892 D-GFS , every man H376 NMS to his tent H168 . And Joab H3097 returned H7725 VQQ3MS to Jerusalem H3389 unto H413 PREP the king H4428 .

YLT
22. And the woman cometh unto all the people in her wisdom, and they cut off the head of Sheba son of Bichri, and cast [it] unto Joab, and he bloweth with a trumpet, and they are scattered from the city, each to his tents, and Joab hath turned back to Jerusalem unto the king.

ASV
22. Then the woman went unto all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. And he blew the trumpet, and they were dispersed from the city, every man to his tent. And Joab returned to Jerusalem unto the king.

WEB
22. Then the woman went to all the people in her wisdom. They cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. He blew the trumpet, and they were dispersed from the city, every man to his tent. Joab returned to Jerusalem to the king.

NASB
22. She went to all the people with her advice, and they cut off the head of Sheba, son of Bichri, and threw it out to Joab. He then sounded the horn, and they scattered from the city to their own tents, while Joab returned to Jerusalem to the king.

ESV
22. Then the woman went to all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri and threw it out to Joab. So he blew the trumpet, and they dispersed from the city, every man to his home. And Joab returned to Jerusalem to the king.

RV
22. Then the woman went unto all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. And he blew the trumpet, and they were dispersed from the city, every man to his tent. And Joab returned to Jerusalem unto the king.

RSV
22. Then the woman went to all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. So he blew the trumpet, and they dispersed from the city, every man to his home. And Joab returned to Jerusalem to the king.

NKJV
22. Then the woman in her wisdom went to all the people. And they cut off the head of Sheba the son of Bichri, and threw [it] out to Joab. Then he blew a trumpet, and they withdrew from the city, every man to his tent. So Joab returned to the king at Jerusalem.

MKJV
22. Then the woman went to all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. And he blew the ram's horn, and they scattered from the city, each man to his tent. And Joab returned to Jerusalem to the king.

AKJV
22. Then the woman went to all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and cast it out to Joab. And he blew a trumpet, and they retired from the city, every man to his tent. And Joab returned to Jerusalem to the king.

NRSV
22. Then the woman went to all the people with her wise plan. And they cut off the head of Sheba son of Bichri, and threw it out to Joab. So he blew the trumpet, and they dispersed from the city, and all went to their homes, while Joab returned to Jerusalem to the king.

NIV
22. Then the woman went to all the people with her wise advice, and they cut off the head of Sheba son of Bicri and threw it to Joab. So he sounded the trumpet, and his men dispersed from the city, each returning to his home. And Joab went back to the king in Jerusalem.

NIRV
22. Then the woman gave her wise advice to all of the people in the city. They cut off the head of Sheba, the son of Bicri. They threw it down to Joab. So he blew his trumpet. Then his men pulled back from the city. Each of them returned to his home. And Joab went back to the king in Jerusalem.

NLT
22. Then the woman went to all the people with her wise advice, and they cut off Sheba's head and threw it out to Joab. So he blew the ram's horn and called his troops back from the attack. They all returned to their homes, and Joab returned to the king at Jerusalem.

MSG
22. The woman presented her strategy to the whole city and they did it: They cut off the head of Sheba son of Bicri and tossed it down to Joab. He then blew a blast on the ram's horn trumpet and the soldiers all went home. Joab returned to the king in Jerusalem.

GNB
22. Then she went to the people of the city with her plan, and they cut off Sheba's head and threw it over the wall to Joab. He blew the trumpet as a signal for his men to leave the city, and they went back home. And Joab returned to Jerusalem to the king.

NET
22. Then the woman went to all the people with her wise advice and they cut off Sheba's head and threw it out to Joab. Joab blew the trumpet, and his men dispersed from the city, each going to his own home. Joab returned to the king in Jerusalem.

ERVEN
22. Then the woman spoke very wisely to all the people of the city. They cut off the head of Sheba son of Bicri and threw it over the city wall to Joab. So Joab blew the trumpet and the army left the city. The soldiers went home, and Joab went back to the king in Jerusalem.



மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 26
  • அதன்படியே அவள் எல்லா மக்களிடத்திலும் போய் அவர்களுடன் மதிநுட்பத்துடன் பேச, அவர்கள் பொக்கிரியின் மகன் சேபாவுடைய தலையைக் கொய்து, அதை யேவாபிடம் வீசி எறிந்தார்கள். யோவாப் எக்காளம் ஊதினான். அவர்கள் கலைந்து தத்தம் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப் போனார்கள். யோவாபோ அரசரின் இடமாகிய யெருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
  • TOV

    அவள் ஜனங்களிடத்தில் போய் புத்தியாய்ப் பேசினதினால், அவர்கள் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடத்திலே போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; அவரவர் பட்டணத்தை விட்டுக் கலைந்து, தங்கள் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடத்துக்குப் போகும்படி எருசலேமுக்குத் திரும்பினான்.
  • ERVTA

    அந்நகரின் ஜனங்களிடம் அப்பெண் மிகவும் புத்திசாதுரியத்தோடு பேசினாள். பிக்கிரியின் மகனாகிய சேபாவின் தலையை ஜனங்கள் வெட்டினார்கள். சேபாவின் தலையை மதிலுக்கு மேலாக யோவாபுக்கு அந்த ஜனங்கள் வீசினார்கள். ஆகையால் யோவாப் எக்காளம் ஊதினான். படை நகரைவிட்டு நீங்கிச் சென்றது. ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். யோவாப் எருசலேமில் அரசனிடம் சென்றான்.
  • IRVTA

    அவள் மக்களிடத்தில் போய் புத்தியாகப் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகனான சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடம் போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; எல்லோரும் பட்டணத்தைவிட்டுக் கலைந்து, தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடம் போகும்படி எருசலேமிற்குத் திரும்பினான்.
  • ECTA

    மக்கள் அனைவரையும் அவள் அணுகி அறிவார்த்த ஆலோசனை கூறினாள். அவர்களும் பிக்ரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்தார்கள். யோவாபு எக்காளம் ஊத. அவர்கள் நகரை விட்டு நீங்கித் தம் வீடுகளுக்குச் சென்றனர். யோவாபு எருசலேமுக்குத் திரும்பி அரசரிடம் சென்றார்.
  • OCVTA

    அதன்படியே அந்தப் பெண் எல்லா மக்களிடமும் ஞானமாய் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்துவிட்டார்கள். அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதினன். படைவீரர் அனைவரும் பட்டணத்தைவிட்டு கலைந்து ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். யோவாபும் எருசலேமுக்கு அரசனிடம் போனான்.
  • KJV

    Then the woman went unto all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and cast it out to Joab. And he blew a trumpet, and they retired from the city, every man to his tent. And Joab returned to Jerusalem unto the king.
  • AMP

    Then the woman in her wisdom went to all the people. And they cut off the head of Sheba son of Bichri and cast it down to Joab. So he blew the trumpet, and they retired from the city, every man to his own home. And Joab returned to Jerusalem to the king. Eccl. 9:13-16.
  • KJVP

    Then the woman H802 D-NFS went H935 W-VQY3FS unto H413 PREP all H3605 NMS the people H5971 in her wisdom H2451 . And they cut off H3772 the head H7218 NMS of Sheba H7652 the son H1121 of Bichri H1075 , and cast it out H7993 to H413 PREP Joab H3097 . And he blew H8628 a trumpet H7782 , and they retired H6327 from the city H5892 D-GFS , every man H376 NMS to his tent H168 . And Joab H3097 returned H7725 VQQ3MS to Jerusalem H3389 unto H413 PREP the king H4428 .
  • YLT

    And the woman cometh unto all the people in her wisdom, and they cut off the head of Sheba son of Bichri, and cast it unto Joab, and he bloweth with a trumpet, and they are scattered from the city, each to his tents, and Joab hath turned back to Jerusalem unto the king.
  • ASV

    Then the woman went unto all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. And he blew the trumpet, and they were dispersed from the city, every man to his tent. And Joab returned to Jerusalem unto the king.
  • WEB

    Then the woman went to all the people in her wisdom. They cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. He blew the trumpet, and they were dispersed from the city, every man to his tent. Joab returned to Jerusalem to the king.
  • NASB

    She went to all the people with her advice, and they cut off the head of Sheba, son of Bichri, and threw it out to Joab. He then sounded the horn, and they scattered from the city to their own tents, while Joab returned to Jerusalem to the king.
  • ESV

    Then the woman went to all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri and threw it out to Joab. So he blew the trumpet, and they dispersed from the city, every man to his home. And Joab returned to Jerusalem to the king.
  • RV

    Then the woman went unto all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. And he blew the trumpet, and they were dispersed from the city, every man to his tent. And Joab returned to Jerusalem unto the king.
  • RSV

    Then the woman went to all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. So he blew the trumpet, and they dispersed from the city, every man to his home. And Joab returned to Jerusalem to the king.
  • NKJV

    Then the woman in her wisdom went to all the people. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. Then he blew a trumpet, and they withdrew from the city, every man to his tent. So Joab returned to the king at Jerusalem.
  • MKJV

    Then the woman went to all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and threw it out to Joab. And he blew the ram's horn, and they scattered from the city, each man to his tent. And Joab returned to Jerusalem to the king.
  • AKJV

    Then the woman went to all the people in her wisdom. And they cut off the head of Sheba the son of Bichri, and cast it out to Joab. And he blew a trumpet, and they retired from the city, every man to his tent. And Joab returned to Jerusalem to the king.
  • NRSV

    Then the woman went to all the people with her wise plan. And they cut off the head of Sheba son of Bichri, and threw it out to Joab. So he blew the trumpet, and they dispersed from the city, and all went to their homes, while Joab returned to Jerusalem to the king.
  • NIV

    Then the woman went to all the people with her wise advice, and they cut off the head of Sheba son of Bicri and threw it to Joab. So he sounded the trumpet, and his men dispersed from the city, each returning to his home. And Joab went back to the king in Jerusalem.
  • NIRV

    Then the woman gave her wise advice to all of the people in the city. They cut off the head of Sheba, the son of Bicri. They threw it down to Joab. So he blew his trumpet. Then his men pulled back from the city. Each of them returned to his home. And Joab went back to the king in Jerusalem.
  • NLT

    Then the woman went to all the people with her wise advice, and they cut off Sheba's head and threw it out to Joab. So he blew the ram's horn and called his troops back from the attack. They all returned to their homes, and Joab returned to the king at Jerusalem.
  • MSG

    The woman presented her strategy to the whole city and they did it: They cut off the head of Sheba son of Bicri and tossed it down to Joab. He then blew a blast on the ram's horn trumpet and the soldiers all went home. Joab returned to the king in Jerusalem.
  • GNB

    Then she went to the people of the city with her plan, and they cut off Sheba's head and threw it over the wall to Joab. He blew the trumpet as a signal for his men to leave the city, and they went back home. And Joab returned to Jerusalem to the king.
  • NET

    Then the woman went to all the people with her wise advice and they cut off Sheba's head and threw it out to Joab. Joab blew the trumpet, and his men dispersed from the city, each going to his own home. Joab returned to the king in Jerusalem.
  • ERVEN

    Then the woman spoke very wisely to all the people of the city. They cut off the head of Sheba son of Bicri and threw it over the city wall to Joab. So Joab blew the trumpet and the army left the city. The soldiers went home, and Joab went back to the king in Jerusalem.
மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 26
×

Alert

×

Tamil Letters Keypad References