தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 இராஜாக்கள்
RCTA
27. அதற்கு அவன், "ஆண்டவர் உன்னைக் காப்பாற்றவில்லை என்றால், நான் எங்ஙனம் உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தோ ஆலையிலிருந்தோ? சொல்" என்றான். மேலும் அவளை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? சொல்" என்றான்.

TOV
27. அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,

ERVTA
27. அதற்கு அரசன் அவளிடம், “கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை” என்றான்

IRVTA
27. அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,

ECTA
27. அதற்கு அவன், "ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா?" என்றான்.

OCVTA
27. அரசன் அதற்குப் பதிலாக, “யெகோவா உனக்கு உதவிசெய்யாவிட்டால் நான் எங்கேயிருந்து உனக்கு உதவிசெய்ய முடியும்? சூடடிக்கும் களத்திலிருந்தா அல்லது திராட்சை ஆலையிலிருந்தா?” என்று கேட்டான்.



KJV
27. And he said, If the LORD do not help thee, whence shall I help thee? out of the barnfloor, or out of the winepress?

AMP
27. He said, [For] if he does not help you [No, let the Lord help you!], from where can I get you help? Out of the threshing floor, or out of the winepress?

KJVP
27. And he said H559 W-VQY3MS , If the LORD H3068 EDS do not H408 NPAR help H3467 thee , whence H370 M-ADV shall I help H3467 thee ? out of H4480 PREP the barnfloor H1637 , or H176 CONJ out of H4480 PREP the winepress H3342 ?

YLT
27. And he saith, `Jehovah doth not save thee -- whence do I save thee? out of the threshing-floor, or out of the wine-vat?`

ASV
27. And he said, If Jehovah do not help thee, whence shall I help thee? out of the threshing-floor, or out of the winepress?

WEB
27. He said, If Yahweh doesn't help you, whence shall I help you? out of the threshing floor, or out of the winepress?

NASB
27. "No," he replied, "the LORD help you! Where could I find help for you: from the threshing floor or the winepress?"

ESV
27. And he said, "If the LORD will not help you, how shall I help you? From the threshing floor, or from the winepress?"

RV
27. And he said, If the LORD do not help thee, whence shall I help thee? out of the threshing-floor, or out of the winepress?

RSV
27. And he said, "If the LORD will not help you, whence shall I help you? From the threshing floor, or from the wine press?"

NKJV
27. And he said, "If the LORD does not help you, where can I find help for you? From the threshing floor or from the winepress?"

MKJV
27. And he said, if Jehovah does not help you, from where shall I help you? Out of the barn-floor, or out of the winepress?

AKJV
27. And he said, If the LORD do not help you, from where shall I help you? out of the barn floor, or out of the wine press?

NRSV
27. He said, "No! Let the LORD help you. How can I help you? From the threshing floor or from the wine press?"

NIV
27. The king replied, "If the LORD does not help you, where can I get help for you? From the threshing-floor? From the winepress?"

NIRV
27. The king replied, "If the Lord doesn't help you, where can I get help for you? From the threshing floor? From the winepress?"

NLT
27. He answered, "If the LORD doesn't help you, what can I do? I have neither food from the threshing floor nor wine from the press to give you."

MSG
27. He answered, "If GOD won't help you, where on earth can I go for help? To the granary? To the dairy?"

GNB
27. He replied, "If the LORD won't help you, what help can I provide? Do I have any wheat or wine?

NET
27. He replied, "No, let the LORD help you. How can I help you? The threshing floor and winepress are empty."

ERVEN
27. The king of Israel said, "If the Lord does not help you, how can I help you? I cannot give you grain from the threshing floor or wine from the winepress. "



மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 27 / 33
  • அதற்கு அவன், "ஆண்டவர் உன்னைக் காப்பாற்றவில்லை என்றால், நான் எங்ஙனம் உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தோ ஆலையிலிருந்தோ? சொல்" என்றான். மேலும் அவளை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? சொல்" என்றான்.
  • TOV

    அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
  • ERVTA

    அதற்கு அரசன் அவளிடம், “கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை” என்றான்
  • IRVTA

    அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
  • ECTA

    அதற்கு அவன், "ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா?" என்றான்.
  • OCVTA

    அரசன் அதற்குப் பதிலாக, “யெகோவா உனக்கு உதவிசெய்யாவிட்டால் நான் எங்கேயிருந்து உனக்கு உதவிசெய்ய முடியும்? சூடடிக்கும் களத்திலிருந்தா அல்லது திராட்சை ஆலையிலிருந்தா?” என்று கேட்டான்.
  • KJV

    And he said, If the LORD do not help thee, whence shall I help thee? out of the barnfloor, or out of the winepress?
  • AMP

    He said, For if he does not help you No, let the Lord help you!, from where can I get you help? Out of the threshing floor, or out of the winepress?
  • KJVP

    And he said H559 W-VQY3MS , If the LORD H3068 EDS do not H408 NPAR help H3467 thee , whence H370 M-ADV shall I help H3467 thee ? out of H4480 PREP the barnfloor H1637 , or H176 CONJ out of H4480 PREP the winepress H3342 ?
  • YLT

    And he saith, `Jehovah doth not save thee -- whence do I save thee? out of the threshing-floor, or out of the wine-vat?`
  • ASV

    And he said, If Jehovah do not help thee, whence shall I help thee? out of the threshing-floor, or out of the winepress?
  • WEB

    He said, If Yahweh doesn't help you, whence shall I help you? out of the threshing floor, or out of the winepress?
  • NASB

    "No," he replied, "the LORD help you! Where could I find help for you: from the threshing floor or the winepress?"
  • ESV

    And he said, "If the LORD will not help you, how shall I help you? From the threshing floor, or from the winepress?"
  • RV

    And he said, If the LORD do not help thee, whence shall I help thee? out of the threshing-floor, or out of the winepress?
  • RSV

    And he said, "If the LORD will not help you, whence shall I help you? From the threshing floor, or from the wine press?"
  • NKJV

    And he said, "If the LORD does not help you, where can I find help for you? From the threshing floor or from the winepress?"
  • MKJV

    And he said, if Jehovah does not help you, from where shall I help you? Out of the barn-floor, or out of the winepress?
  • AKJV

    And he said, If the LORD do not help you, from where shall I help you? out of the barn floor, or out of the wine press?
  • NRSV

    He said, "No! Let the LORD help you. How can I help you? From the threshing floor or from the wine press?"
  • NIV

    The king replied, "If the LORD does not help you, where can I get help for you? From the threshing-floor? From the winepress?"
  • NIRV

    The king replied, "If the Lord doesn't help you, where can I get help for you? From the threshing floor? From the winepress?"
  • NLT

    He answered, "If the LORD doesn't help you, what can I do? I have neither food from the threshing floor nor wine from the press to give you."
  • MSG

    He answered, "If GOD won't help you, where on earth can I go for help? To the granary? To the dairy?"
  • GNB

    He replied, "If the LORD won't help you, what help can I provide? Do I have any wheat or wine?
  • NET

    He replied, "No, let the LORD help you. How can I help you? The threshing floor and winepress are empty."
  • ERVEN

    The king of Israel said, "If the Lord does not help you, how can I help you? I cannot give you grain from the threshing floor or wine from the winepress. "
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 27 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References