தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்
RCTA
10. ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகும்படி மக்களுக்குச் சாலமோன் கட்டளையிட்டார். ஆண்டவர் தாவீதுக்கும் சாலமோனுக்கும் தம் மக்களான இஸ்ராயேலருக்கும் செய்திருந்த நன்மைகளை எண்ணி களிப்புற்று மன மகிழ்ச்சியுடன் அவர்கள் வீடு ஏகினர்.

TOV
10. ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடை கொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.

ERVTA
10. ஏழாவது மாதத்தின் 23வது நாளில் சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்ப அனுப்பினான். ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. ஏனென்றால் கர்த்தர் தாவீதிடமும் சாலொமோனிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் அன்பாக இருந்தார்.

IRVTA
10. ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக மக்களுக்கு விடை கொடுத்தான்; யெகோவா தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷத்தோடும் மனமகிழ்ச்சியோடும் போனார்கள்.

ECTA
10. பின்பு, அவர் ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் மக்களை அவர்களின் கூடாரங்களுக்கு அனுப்பினார்; ஆண்டவர் தாவீதுக்கும், சாலமோனுக்கும் தம் மக்களாகிய இஸ்ரயேலுக்கும் செய்துள்ள நன்மைத்தனத்தை நினைத்து அவர்கள் உள்ளத்தில் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சென்றனர்.

OCVTA
10. ஏழாம் மாதம் இருபத்துமூன்றாம் நாளில் சாலொமோன் மக்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் யெகோவா செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.



KJV
10. And on the three and twentieth day of the seventh month he sent the people away into their tents, glad and merry in heart for the goodness that the LORD had shewed unto David, and to Solomon, and to Israel his people.

AMP
10. And on the twenty-third day of the seventh month he sent the people away to their homes, glad and merry in heart for the goodness that the Lord had shown to David, to Solomon, and to Israel His people.

KJVP
10. And on the three H7969 and twentieth H6242 day H3117 of the seventh H7637 D-ONUM month H2320 LD-NMS he sent H7971 VPQ3MS the people H5971 away into their tents H168 , glad H8056 and merry H2896 in heart H3820 NMS for H5921 PREP the goodness H2896 that H834 RPRO the LORD H3068 EDS had showed H6213 VQQ3MS unto David H1732 , and to Solomon H8010 , and to Israel H3478 his people H5971 .

YLT
10. And on the twenty and third day of the seventh month he hath sent the people to their tents, rejoicing, and glad in heart, for the goodness that Jehovah hath done to David, and to Solomon, and to Israel His people.

ASV
10. And on the three and twentieth day of the seventh month he sent the people away unto their tents, joyful and glad of heart for the goodness that Jehovah had showed unto David, and to Solomon, and to Israel his people.

WEB
10. On the three and twentieth day of the seventh month he sent the people away to their tents, joyful and glad of heart for the goodness that Yahweh had shown to David, and to Solomon, and to Israel his people.

NASB
10. On the twenty-third day of the seventh month he sent the people back to their tents, rejoicing and glad at heart at the good things the LORD had done for David, for Solomon, and for his people Israel.

ESV
10. On the twenty-third day of the seventh month he sent the people away to their homes, joyful and glad of heart for the prosperity that the LORD had granted to David and to Solomon and to Israel his people.

RV
10. And on the three and twentieth day of the seventh mouth he sent the people away unto their tents, joyful and glad of heart for the goodness that the LORD had shewed unto David, and to Solomon, and to Israel his people.

RSV
10. On the twenty-third day of the seventh month he sent the people away to their homes, joyful and glad of heart for the goodness that the LORD had shown to David and to Solomon and to Israel his people.

NKJV
10. On the twenty-third day of the seventh month he sent the people away to their tents, joyful and glad of heart for the good that the LORD had done for David, for Solomon, and for His people Israel.

MKJV
10. And on the twenty-third day of the seventh month he sent the people away into their tents, glad and merry in heart for the goodness that Jehovah had shown to David, and to Solomon, and to Israel His people.

AKJV
10. And on the three and twentieth day of the seventh month he sent the people away into their tents, glad and merry in heart for the goodness that the LORD had showed to David, and to Solomon, and to Israel his people.

NRSV
10. On the twenty-third day of the seventh month he sent the people away to their homes, joyful and in good spirits because of the goodness that the LORD had shown to David and to Solomon and to his people Israel.

NIV
10. On the twenty-third day of the seventh month he sent the people to their homes, joyful and glad in heart for the good things the LORD had done for David and Solomon and for his people Israel.

NIRV
10. Then Solomon sent the people home. It was the 23rd day of the seventh month. The people were glad. Their hearts were full of joy. That's because the Lord had done good things for David and Solomon and his people Israel.

NLT
10. Then at the end of the celebration, Solomon sent the people home. They were all joyful and glad because the LORD had been so good to David and to Solomon and to his people Israel.

MSG
10. On the twenty-third day of the seventh month Solomon dismissed his congregation. They left rejoicing, exuberant over all the good GOD had done for David and Solomon and his people Israel.

GNB
10. and on the following day, the twenty-third day of the seventh month, Solomon sent the people home. They were happy about all the blessings that the LORD had given to his people Israel, to David, and to Solomon.

NET
10. On the twenty-third day of the seventh month, Solomon sent the people home. They left happy and contented because of the good the LORD had done for David, Solomon, and his people Israel.

ERVEN
10. On the 23 day of the seventh month Solomon told the people to go home. All the people thanked the king, said goodbye, and went home. They were happy because of all the good things that the Lord had done for David his servant and for his people Israel.



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 22
  • ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகும்படி மக்களுக்குச் சாலமோன் கட்டளையிட்டார். ஆண்டவர் தாவீதுக்கும் சாலமோனுக்கும் தம் மக்களான இஸ்ராயேலருக்கும் செய்திருந்த நன்மைகளை எண்ணி களிப்புற்று மன மகிழ்ச்சியுடன் அவர்கள் வீடு ஏகினர்.
  • TOV

    ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடை கொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.
  • ERVTA

    ஏழாவது மாதத்தின் 23வது நாளில் சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்ப அனுப்பினான். ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. ஏனென்றால் கர்த்தர் தாவீதிடமும் சாலொமோனிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் அன்பாக இருந்தார்.
  • IRVTA

    ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக மக்களுக்கு விடை கொடுத்தான்; யெகோவா தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷத்தோடும் மனமகிழ்ச்சியோடும் போனார்கள்.
  • ECTA

    பின்பு, அவர் ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் மக்களை அவர்களின் கூடாரங்களுக்கு அனுப்பினார்; ஆண்டவர் தாவீதுக்கும், சாலமோனுக்கும் தம் மக்களாகிய இஸ்ரயேலுக்கும் செய்துள்ள நன்மைத்தனத்தை நினைத்து அவர்கள் உள்ளத்தில் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சென்றனர்.
  • OCVTA

    ஏழாம் மாதம் இருபத்துமூன்றாம் நாளில் சாலொமோன் மக்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் யெகோவா செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
  • KJV

    And on the three and twentieth day of the seventh month he sent the people away into their tents, glad and merry in heart for the goodness that the LORD had shewed unto David, and to Solomon, and to Israel his people.
  • AMP

    And on the twenty-third day of the seventh month he sent the people away to their homes, glad and merry in heart for the goodness that the Lord had shown to David, to Solomon, and to Israel His people.
  • KJVP

    And on the three H7969 and twentieth H6242 day H3117 of the seventh H7637 D-ONUM month H2320 LD-NMS he sent H7971 VPQ3MS the people H5971 away into their tents H168 , glad H8056 and merry H2896 in heart H3820 NMS for H5921 PREP the goodness H2896 that H834 RPRO the LORD H3068 EDS had showed H6213 VQQ3MS unto David H1732 , and to Solomon H8010 , and to Israel H3478 his people H5971 .
  • YLT

    And on the twenty and third day of the seventh month he hath sent the people to their tents, rejoicing, and glad in heart, for the goodness that Jehovah hath done to David, and to Solomon, and to Israel His people.
  • ASV

    And on the three and twentieth day of the seventh month he sent the people away unto their tents, joyful and glad of heart for the goodness that Jehovah had showed unto David, and to Solomon, and to Israel his people.
  • WEB

    On the three and twentieth day of the seventh month he sent the people away to their tents, joyful and glad of heart for the goodness that Yahweh had shown to David, and to Solomon, and to Israel his people.
  • NASB

    On the twenty-third day of the seventh month he sent the people back to their tents, rejoicing and glad at heart at the good things the LORD had done for David, for Solomon, and for his people Israel.
  • ESV

    On the twenty-third day of the seventh month he sent the people away to their homes, joyful and glad of heart for the prosperity that the LORD had granted to David and to Solomon and to Israel his people.
  • RV

    And on the three and twentieth day of the seventh mouth he sent the people away unto their tents, joyful and glad of heart for the goodness that the LORD had shewed unto David, and to Solomon, and to Israel his people.
  • RSV

    On the twenty-third day of the seventh month he sent the people away to their homes, joyful and glad of heart for the goodness that the LORD had shown to David and to Solomon and to Israel his people.
  • NKJV

    On the twenty-third day of the seventh month he sent the people away to their tents, joyful and glad of heart for the good that the LORD had done for David, for Solomon, and for His people Israel.
  • MKJV

    And on the twenty-third day of the seventh month he sent the people away into their tents, glad and merry in heart for the goodness that Jehovah had shown to David, and to Solomon, and to Israel His people.
  • AKJV

    And on the three and twentieth day of the seventh month he sent the people away into their tents, glad and merry in heart for the goodness that the LORD had showed to David, and to Solomon, and to Israel his people.
  • NRSV

    On the twenty-third day of the seventh month he sent the people away to their homes, joyful and in good spirits because of the goodness that the LORD had shown to David and to Solomon and to his people Israel.
  • NIV

    On the twenty-third day of the seventh month he sent the people to their homes, joyful and glad in heart for the good things the LORD had done for David and Solomon and for his people Israel.
  • NIRV

    Then Solomon sent the people home. It was the 23rd day of the seventh month. The people were glad. Their hearts were full of joy. That's because the Lord had done good things for David and Solomon and his people Israel.
  • NLT

    Then at the end of the celebration, Solomon sent the people home. They were all joyful and glad because the LORD had been so good to David and to Solomon and to his people Israel.
  • MSG

    On the twenty-third day of the seventh month Solomon dismissed his congregation. They left rejoicing, exuberant over all the good GOD had done for David and Solomon and his people Israel.
  • GNB

    and on the following day, the twenty-third day of the seventh month, Solomon sent the people home. They were happy about all the blessings that the LORD had given to his people Israel, to David, and to Solomon.
  • NET

    On the twenty-third day of the seventh month, Solomon sent the people home. They left happy and contented because of the good the LORD had done for David, Solomon, and his people Israel.
  • ERVEN

    On the 23 day of the seventh month Solomon told the people to go home. All the people thanked the king, said goodbye, and went home. They were happy because of all the good things that the Lord had done for David his servant and for his people Israel.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References