தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்
RCTA
8. மோயீசன் மூலமாய் நாம் இஸ்ராயேலுக்குக் கொடுத்துள்ள எல்லாத் திருச்சட்டங்களுக்கும் சடங்கு முறைகளுக்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப இஸ்ராயேல் மக்கள் கவனமாய் ஒழுகிவந்தால், நாம் அவர்களின் முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்ற மாட்டோம்" என்று சொல்லி முன்பு குறித்திருந்த கடவுளின் ஆலயத்திலேயே, மனாசே செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்க்கப்பட்ட ஒரு சிலையையும் அமைக்கத் துணிந்தான்.

TOV
8. நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.

ERVTA
8. நான் இஸ்ரவேலர்களிடமிருந்து மீண்டும் அவர்களின் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டை எடுத்துக்கொள்ளமாட்டேன். ஆனால் அவர்கள் எனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்து சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். இவற்றை நான் மோசேக்குக் கொடுத்துள்ளேன்.” என்றார்.

IRVTA
8. நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யக் கவனமாக இருந்தார்களேயானால், நான் இனி அவர்கள் கால்களை அவர்கள் முன்னோர்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகச்செய்வதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் மகனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் செய்த விக்கிரகமாகிய சிலையை நாட்டினான்.

ECTA
8. "மோசே மூலமாக நான் அளித்துள்ள எல்லாச் சட்டங்களையும் நியமங்களையும் கட்டளைகளையும் இஸ்ரயேலர் சரியாய்க் கடைபிடித்து வந்தால், நான் அவர்களின் மூதாதையர்க்கு அளித்திருந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றமாட்டேன்" என்றும் கூறியிருந்தார்; அந்தக் கடவுளின் இல்லத்தில் மனாசே தான் செதுக்கிய ஒரு சிலையை வைத்தான்.

OCVTA
8. அத்துடன், “அவர்கள் மோசே மூலம் கொடுக்கப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குவிதிகள் எல்லாவற்றையும் குறித்து நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்ய அவர்கள் கவனமாயிருப்பார்களானால், நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து இஸ்ரயேலரின் காலடிகளைப் புறப்படப்பண்ண மாட்டேன்” என்றும் சொல்லியிருந்தார்.



KJV
8. Neither will I any more remove the foot of Israel from out of the land which I have appointed for your fathers; so that they will take heed to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses.

AMP
8. And I will no more remove Israel from the land which I appointed for your fathers, if they will only take heed to do all that I have commanded them, the whole law, the statutes, and the ordinances given through Moses.

KJVP
8. Neither H3808 W-NPAR will I any more H3254 VHY1MS remove H5493 L-VHFC the foot H7272 NFS of Israel H3478 from out of M-PREP the land H127 D-NFS which H834 RPRO I have appointed H5975 for your fathers H1 ; so that ADV they will take heed H8104 to do H6213 L-VQFC all H3605 NMS that H834 RPRO I have commanded H6680 them , according to the whole H3605 NMS law H8451 and the statutes H2706 and the ordinances H4941 by the hand H3027 B-CFS of Moses H4872 .

YLT
8. and I add not to turn aside the foot of Israel from off the ground that I appointed to your fathers, only, if they watch to do all that I have commanded them -- to all the law, and the statutes, and the ordinances by the hand of Moses.`

ASV
8. neither will I any more remove the foot of Israel from off the land which I have appointed for your fathers, if only they will observe to do all that I have commanded them, even all the law and the statutes and the ordinances given by Moses.

WEB
8. neither will I any more remove the foot of Israel from off the land which I have appointed for your fathers, if only they will observe to do all that I have commanded them, even all the law and the statutes and the ordinances given by Moses.

NASB
8. I will not again allow Israel's feet to leave the land which I assigned to your fathers, provided they are careful to observe all that I commanded them, keeping the whole law and the statutes and the ordinances given by Moses."

ESV
8. and I will no more remove the foot of Israel from the land that I appointed for your fathers, if only they will be careful to do all that I have commanded them, all the law, the statutes, and the rules given through Moses."

RV
8. neither will I any more remove the foot of Israel from off the land which I have appointed for your fathers; if only they will observe to do all that I have commanded them, even all the law and the statutes and the ordinances by the hand of Moses.

RSV
8. and I will no more remove the foot of Israel from the land which I appointed for your fathers, if only they will be careful to do all that I have commanded them, all the law, the statutes, and the ordinances given through Moses."

NKJV
8. "and I will not again remove the foot of Israel from the land which I have appointed for your fathers -- only if they are careful to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses."

MKJV
8. Nor will I any more remove the foot of Israel from out of the land which I have set apart for your fathers; only if they will take heed to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses.

AKJV
8. Neither will I any more remove the foot of Israel from out of the land which I have appointed for your fathers; so that they will take heed to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses.

NRSV
8. I will never again remove the feet of Israel from the land that I appointed for your ancestors, if only they will be careful to do all that I have commanded them, all the law, the statutes, and the ordinances given through Moses."

NIV
8. I will not again make the feet of the Israelites leave the land I assigned to your forefathers, if only they will be careful to do everything that I commanded them concerning all the laws, decrees and ordinances given through Moses."

NIRV
8. I gave this land to your people who lived long ago. I will not make the Israelites leave it again. But they must be careful to do everything I commanded them. They must follow all of the laws, directions, and rules I gave them through Moses."

NLT
8. If the Israelites will be careful to obey my commands-- all the laws, decrees, and regulations given through Moses-- I will not send them into exile from this land that I set aside for your ancestors."

MSG
8. He had promised, "Never again will I let my people Israel wander off from this land I've given to their ancestors. But on this condition, that they keep everything I've commanded in the instructions my servant Moses passed on to them."

GNB
8. And if the people of Israel will obey all my commands and keep the whole Law that my servant Moses gave them, then I will not allow them to be driven out of the land that I gave to their ancestors."

NET
8. I will not make Israel again leave the land I gave to their ancestors, provided that they carefully obey all I commanded them, the whole law, the rules and regulations given to Moses."

ERVEN
8. I will not continue to keep the Israelites off the land that I chose to give to their ancestors. But they must obey everything I commanded them. The Israelites must obey all the laws, rules, and commands that I gave Moses to give to them."



மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 25
  • மோயீசன் மூலமாய் நாம் இஸ்ராயேலுக்குக் கொடுத்துள்ள எல்லாத் திருச்சட்டங்களுக்கும் சடங்கு முறைகளுக்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப இஸ்ராயேல் மக்கள் கவனமாய் ஒழுகிவந்தால், நாம் அவர்களின் முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்ற மாட்டோம்" என்று சொல்லி முன்பு குறித்திருந்த கடவுளின் ஆலயத்திலேயே, மனாசே செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் வார்க்கப்பட்ட ஒரு சிலையையும் அமைக்கத் துணிந்தான்.
  • TOV

    நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.
  • ERVTA

    நான் இஸ்ரவேலர்களிடமிருந்து மீண்டும் அவர்களின் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டை எடுத்துக்கொள்ளமாட்டேன். ஆனால் அவர்கள் எனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்து சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். இவற்றை நான் மோசேக்குக் கொடுத்துள்ளேன்.” என்றார்.
  • IRVTA

    நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யக் கவனமாக இருந்தார்களேயானால், நான் இனி அவர்கள் கால்களை அவர்கள் முன்னோர்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகச்செய்வதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் மகனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் செய்த விக்கிரகமாகிய சிலையை நாட்டினான்.
  • ECTA

    "மோசே மூலமாக நான் அளித்துள்ள எல்லாச் சட்டங்களையும் நியமங்களையும் கட்டளைகளையும் இஸ்ரயேலர் சரியாய்க் கடைபிடித்து வந்தால், நான் அவர்களின் மூதாதையர்க்கு அளித்திருந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றமாட்டேன்" என்றும் கூறியிருந்தார்; அந்தக் கடவுளின் இல்லத்தில் மனாசே தான் செதுக்கிய ஒரு சிலையை வைத்தான்.
  • OCVTA

    அத்துடன், “அவர்கள் மோசே மூலம் கொடுக்கப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குவிதிகள் எல்லாவற்றையும் குறித்து நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்ய அவர்கள் கவனமாயிருப்பார்களானால், நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து இஸ்ரயேலரின் காலடிகளைப் புறப்படப்பண்ண மாட்டேன்” என்றும் சொல்லியிருந்தார்.
  • KJV

    Neither will I any more remove the foot of Israel from out of the land which I have appointed for your fathers; so that they will take heed to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses.
  • AMP

    And I will no more remove Israel from the land which I appointed for your fathers, if they will only take heed to do all that I have commanded them, the whole law, the statutes, and the ordinances given through Moses.
  • KJVP

    Neither H3808 W-NPAR will I any more H3254 VHY1MS remove H5493 L-VHFC the foot H7272 NFS of Israel H3478 from out of M-PREP the land H127 D-NFS which H834 RPRO I have appointed H5975 for your fathers H1 ; so that ADV they will take heed H8104 to do H6213 L-VQFC all H3605 NMS that H834 RPRO I have commanded H6680 them , according to the whole H3605 NMS law H8451 and the statutes H2706 and the ordinances H4941 by the hand H3027 B-CFS of Moses H4872 .
  • YLT

    and I add not to turn aside the foot of Israel from off the ground that I appointed to your fathers, only, if they watch to do all that I have commanded them -- to all the law, and the statutes, and the ordinances by the hand of Moses.`
  • ASV

    neither will I any more remove the foot of Israel from off the land which I have appointed for your fathers, if only they will observe to do all that I have commanded them, even all the law and the statutes and the ordinances given by Moses.
  • WEB

    neither will I any more remove the foot of Israel from off the land which I have appointed for your fathers, if only they will observe to do all that I have commanded them, even all the law and the statutes and the ordinances given by Moses.
  • NASB

    I will not again allow Israel's feet to leave the land which I assigned to your fathers, provided they are careful to observe all that I commanded them, keeping the whole law and the statutes and the ordinances given by Moses."
  • ESV

    and I will no more remove the foot of Israel from the land that I appointed for your fathers, if only they will be careful to do all that I have commanded them, all the law, the statutes, and the rules given through Moses."
  • RV

    neither will I any more remove the foot of Israel from off the land which I have appointed for your fathers; if only they will observe to do all that I have commanded them, even all the law and the statutes and the ordinances by the hand of Moses.
  • RSV

    and I will no more remove the foot of Israel from the land which I appointed for your fathers, if only they will be careful to do all that I have commanded them, all the law, the statutes, and the ordinances given through Moses."
  • NKJV

    "and I will not again remove the foot of Israel from the land which I have appointed for your fathers -- only if they are careful to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses."
  • MKJV

    Nor will I any more remove the foot of Israel from out of the land which I have set apart for your fathers; only if they will take heed to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses.
  • AKJV

    Neither will I any more remove the foot of Israel from out of the land which I have appointed for your fathers; so that they will take heed to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses.
  • NRSV

    I will never again remove the feet of Israel from the land that I appointed for your ancestors, if only they will be careful to do all that I have commanded them, all the law, the statutes, and the ordinances given through Moses."
  • NIV

    I will not again make the feet of the Israelites leave the land I assigned to your forefathers, if only they will be careful to do everything that I commanded them concerning all the laws, decrees and ordinances given through Moses."
  • NIRV

    I gave this land to your people who lived long ago. I will not make the Israelites leave it again. But they must be careful to do everything I commanded them. They must follow all of the laws, directions, and rules I gave them through Moses."
  • NLT

    If the Israelites will be careful to obey my commands-- all the laws, decrees, and regulations given through Moses-- I will not send them into exile from this land that I set aside for your ancestors."
  • MSG

    He had promised, "Never again will I let my people Israel wander off from this land I've given to their ancestors. But on this condition, that they keep everything I've commanded in the instructions my servant Moses passed on to them."
  • GNB

    And if the people of Israel will obey all my commands and keep the whole Law that my servant Moses gave them, then I will not allow them to be driven out of the land that I gave to their ancestors."
  • NET

    I will not make Israel again leave the land I gave to their ancestors, provided that they carefully obey all I commanded them, the whole law, the rules and regulations given to Moses."
  • ERVEN

    I will not continue to keep the Israelites off the land that I chose to give to their ancestors. But they must obey everything I commanded them. The Israelites must obey all the laws, rules, and commands that I gave Moses to give to them."
மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 25
×

Alert

×

Tamil Letters Keypad References