தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்
RCTA
6. அதுவுமன்றி யூதாவின் நகர்களிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்களும் யூதாவின் மக்களும் ஆடுமாடுகளிலும் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அப்பணிக்கப்பட்டிருந்த நேர்ச்சைப் பொருட்களிலும் பத்திலொரு பாகத்தைக் குவியல் குவியலாகக் கொண்டு வந்து செலுத்தினர்.

TOV
6. யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.

ERVTA
6. யூதாவின் ஊர்களில் வசித்த இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆண்கள் தமது கால் நடைகளிலும் செம்மறி ஆடுகளிலும் பத்தில் ஒரு பங்கைக் கொண்டு வந்தனர். மேலும் கர்த்தருக்காக மட்டும் என்று ஒரு சிறப்பான இடத்தில் வைத்திருந்த பொருட்களில் பத்தில் ஒரு பங்கையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். இவை அனைத்தையும் இவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்குக் கொடுத்தனர். அவர்கள் இவற்றைக் குவியலாக வைத்தனர்.

IRVTA
6. யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தம் செய்யப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.

ECTA
6. மேலும், யூதாவின் நகர்களில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலரும் யூதாவினரும் தங்கள் ஆடுமாடுகளிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதப் பொருள்களிலும் பத்திலொரு பங்கைக் கொண்டுவந்து குவியல் குவியலாகச் சேர்த்தனர்.

OCVTA
6. யூதா பட்டணங்களில் வாழ்ந்த இஸ்ரயேல், யூதா மனிதர்களும் அவர்களின் மாட்டு மந்தைகளிலும், ஆட்டு மந்தைகளிலும் பத்திலொரு பங்குகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கென அர்ப்பணித்திருந்த பரிசுத்த பொருட்களிலும் பத்திலொன்றைக் கொண்டுவந்து, அவற்றைக் குவியலாகக் குவித்தார்கள்.



KJV
6. And [concerning] the children of Israel and Judah, that dwelt in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of holy things which were consecrated unto the LORD their God, and laid [them] by heaps.

AMP
6. The people of Israel and Judah who lived in Judah's cities also brought the tithe of cattle and sheep and of the dedicated things which were consecrated to the Lord their God, and they laid them in heaps.

KJVP
6. And [ concerning ] the children H1121 W-CMP of Israel H3478 and Judah H3063 , that dwelt H3427 in the cities H5892 B-CFP of Judah H3063 , they H1992 PPRO-3MP also H1571 CONJ brought in H935 the tithe H4643 of oxen H1241 NMS and sheep H6629 , and the tithe H4643 of holy things H6944 which were consecrated H6942 unto the LORD H3068 L-EDS their God H430 , and laid H5414 [ them ] by heaps H6194 .

YLT
6. And the sons of Israel and Judah, those dwelling in cities of Judah, they also a tithe of herd and flock, and a tithe of the holy things that are sanctified to Jehovah their God, have brought in, and they give -- heaps, heaps;

ASV
6. And the children of Israel and Judah, that dwelt in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of dedicated things which were consecrated unto Jehovah their God, and laid them by heaps.

WEB
6. The children of Israel and Judah, who lived in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of dedicated things which were consecrated to Yahweh their God, and laid them by heaps.

NASB
6. Israelites and Judahites living in other cities of Judah also brought in tithes of oxen, sheep, and things that had been consecrated to the LORD, their God; these they brought in and set out in heaps.

ESV
6. And the people of Israel and Judah who lived in the cities of Judah also brought in the tithe of cattle and sheep, and the tithe of the dedicated things that had been dedicated to the LORD their God, and laid them in heaps.

RV
6. And the children of Israel and Judah, that dwelt in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of dedicated things which were consecrated unto the LORD their God, and laid them by heaps.

RSV
6. And the people of Israel and Judah who lived in the cities of Judah also brought in the tithe of cattle and sheep, and the dedicated things which had been consecrated to the LORD their God, and laid them in heaps.

NKJV
6. And the children of Israel and Judah, who dwelt in the cities of Judah, brought the tithe of oxen and sheep; also the tithe of holy things which were consecrated to the LORD their God they laid in heaps.

MKJV
6. And the sons of Israel and Judah who lived in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of holy things which were consecrated to Jehovah their God, and laid it up by heaps.

AKJV
6. And concerning the children of Israel and Judah, that dwelled in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of holy things which were consecrated to the LORD their God, and laid them by heaps.

NRSV
6. The people of Israel and Judah who lived in the cities of Judah also brought in the tithe of cattle and sheep, and the tithe of the dedicated things that had been consecrated to the LORD their God, and laid them in heaps.

NIV
6. The men of Israel and Judah who lived in the towns of Judah also brought a tithe of their herds and flocks and a tithe of the holy things dedicated to the LORD their God, and they piled them in heaps.

NIRV
6. The people of Israel and Judah who lived in the towns of Judah brought a tenth of their herds and flocks. They also brought a tenth of the holy things they had set apart to the Lord their God. They put them in piles.

NLT
6. The people who had moved to Judah from Israel, and the people of Judah themselves, brought in the tithes of their cattle, sheep, and goats and a tithe of the things that had been dedicated to the LORD their God, and they piled them up in great heaps.

MSG
6. They also brought in a tithe of their cattle, sheep, and anything else they owned that had been dedicated to GOD. Everything was sorted and piled in mounds.

GNB
6. All the people who lived in the cities of Judah brought tithes of their cattle and sheep, and they also brought large quantities of gifts which they dedicated to the LORD their God.

NET
6. The Israelites and people of Judah who lived in the cities of Judah also contributed a tenth of their cattle and sheep, as well as a tenth of the holy items consecrated to the LORD their God. They brought them and placed them in many heaps.

ERVEN
6. The men of Israel and Judah living in the towns of Judah also brought onetenth of their cattle and sheep. They also brought one-tenth of the things that were put in a special place that was only for the Lord. All these things they brought to the Lord their God. They put all these things in piles.



மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • அதுவுமன்றி யூதாவின் நகர்களிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்களும் யூதாவின் மக்களும் ஆடுமாடுகளிலும் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அப்பணிக்கப்பட்டிருந்த நேர்ச்சைப் பொருட்களிலும் பத்திலொரு பாகத்தைக் குவியல் குவியலாகக் கொண்டு வந்து செலுத்தினர்.
  • TOV

    யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.
  • ERVTA

    யூதாவின் ஊர்களில் வசித்த இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆண்கள் தமது கால் நடைகளிலும் செம்மறி ஆடுகளிலும் பத்தில் ஒரு பங்கைக் கொண்டு வந்தனர். மேலும் கர்த்தருக்காக மட்டும் என்று ஒரு சிறப்பான இடத்தில் வைத்திருந்த பொருட்களில் பத்தில் ஒரு பங்கையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். இவை அனைத்தையும் இவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்குக் கொடுத்தனர். அவர்கள் இவற்றைக் குவியலாக வைத்தனர்.
  • IRVTA

    யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தம் செய்யப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.
  • ECTA

    மேலும், யூதாவின் நகர்களில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலரும் யூதாவினரும் தங்கள் ஆடுமாடுகளிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதப் பொருள்களிலும் பத்திலொரு பங்கைக் கொண்டுவந்து குவியல் குவியலாகச் சேர்த்தனர்.
  • OCVTA

    யூதா பட்டணங்களில் வாழ்ந்த இஸ்ரயேல், யூதா மனிதர்களும் அவர்களின் மாட்டு மந்தைகளிலும், ஆட்டு மந்தைகளிலும் பத்திலொரு பங்குகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கென அர்ப்பணித்திருந்த பரிசுத்த பொருட்களிலும் பத்திலொன்றைக் கொண்டுவந்து, அவற்றைக் குவியலாகக் குவித்தார்கள்.
  • KJV

    And concerning the children of Israel and Judah, that dwelt in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of holy things which were consecrated unto the LORD their God, and laid them by heaps.
  • AMP

    The people of Israel and Judah who lived in Judah's cities also brought the tithe of cattle and sheep and of the dedicated things which were consecrated to the Lord their God, and they laid them in heaps.
  • KJVP

    And concerning the children H1121 W-CMP of Israel H3478 and Judah H3063 , that dwelt H3427 in the cities H5892 B-CFP of Judah H3063 , they H1992 PPRO-3MP also H1571 CONJ brought in H935 the tithe H4643 of oxen H1241 NMS and sheep H6629 , and the tithe H4643 of holy things H6944 which were consecrated H6942 unto the LORD H3068 L-EDS their God H430 , and laid H5414 them by heaps H6194 .
  • YLT

    And the sons of Israel and Judah, those dwelling in cities of Judah, they also a tithe of herd and flock, and a tithe of the holy things that are sanctified to Jehovah their God, have brought in, and they give -- heaps, heaps;
  • ASV

    And the children of Israel and Judah, that dwelt in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of dedicated things which were consecrated unto Jehovah their God, and laid them by heaps.
  • WEB

    The children of Israel and Judah, who lived in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of dedicated things which were consecrated to Yahweh their God, and laid them by heaps.
  • NASB

    Israelites and Judahites living in other cities of Judah also brought in tithes of oxen, sheep, and things that had been consecrated to the LORD, their God; these they brought in and set out in heaps.
  • ESV

    And the people of Israel and Judah who lived in the cities of Judah also brought in the tithe of cattle and sheep, and the tithe of the dedicated things that had been dedicated to the LORD their God, and laid them in heaps.
  • RV

    And the children of Israel and Judah, that dwelt in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of dedicated things which were consecrated unto the LORD their God, and laid them by heaps.
  • RSV

    And the people of Israel and Judah who lived in the cities of Judah also brought in the tithe of cattle and sheep, and the dedicated things which had been consecrated to the LORD their God, and laid them in heaps.
  • NKJV

    And the children of Israel and Judah, who dwelt in the cities of Judah, brought the tithe of oxen and sheep; also the tithe of holy things which were consecrated to the LORD their God they laid in heaps.
  • MKJV

    And the sons of Israel and Judah who lived in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of holy things which were consecrated to Jehovah their God, and laid it up by heaps.
  • AKJV

    And concerning the children of Israel and Judah, that dwelled in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of holy things which were consecrated to the LORD their God, and laid them by heaps.
  • NRSV

    The people of Israel and Judah who lived in the cities of Judah also brought in the tithe of cattle and sheep, and the tithe of the dedicated things that had been consecrated to the LORD their God, and laid them in heaps.
  • NIV

    The men of Israel and Judah who lived in the towns of Judah also brought a tithe of their herds and flocks and a tithe of the holy things dedicated to the LORD their God, and they piled them in heaps.
  • NIRV

    The people of Israel and Judah who lived in the towns of Judah brought a tenth of their herds and flocks. They also brought a tenth of the holy things they had set apart to the Lord their God. They put them in piles.
  • NLT

    The people who had moved to Judah from Israel, and the people of Judah themselves, brought in the tithes of their cattle, sheep, and goats and a tithe of the things that had been dedicated to the LORD their God, and they piled them up in great heaps.
  • MSG

    They also brought in a tithe of their cattle, sheep, and anything else they owned that had been dedicated to GOD. Everything was sorted and piled in mounds.
  • GNB

    All the people who lived in the cities of Judah brought tithes of their cattle and sheep, and they also brought large quantities of gifts which they dedicated to the LORD their God.
  • NET

    The Israelites and people of Judah who lived in the cities of Judah also contributed a tenth of their cattle and sheep, as well as a tenth of the holy items consecrated to the LORD their God. They brought them and placed them in many heaps.
  • ERVEN

    The men of Israel and Judah living in the towns of Judah also brought onetenth of their cattle and sheep. They also brought one-tenth of the things that were put in a special place that was only for the Lord. All these things they brought to the Lord their God. They put all these things in piles.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References