தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்
RCTA
23. அவன், "சீரியா நாட்டுத் தெய்வங்கள் சீரியருக்குத் துணையாய் இருக்கின்றன; ஆதலால் அவை எனக்கும் துணை செய்யும் பொருட்டு நான் அவற்றிற்குப் பலியிடுவேன்" என்று சொல்லி, தன்னைத் தோற்கடித்திருந்த தமாஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான். அதற்கு மாறாக அவை அவனுக்கும் இஸ்ராயேலருக்கும் அழிவையே தேடித் தந்தன.

TOV
23. எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.

ERVTA
23. தமஸ்கு ஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களுக்கே இவன் பலிகளைக் கொடுத்து வந்தான் தமஸ்கு ஜனங்கள் ஆகாஸைத் தோற்கடித்தனர். அதனால் ஆகாஸ், “ஆராம் ஜனங்களுக்கு அவர்கள் தொழுதுகொண்ட தெய்வங்கள் உதவுகின்றன. எனவே நானும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டால் அத்தெய்வங்கள் எனக்கும் உதவும்” என்று எண்ணினான். ஆகாஸ் அத்தெய்வங்களைத் தொழுதுகொண்டான். இவ்வாறு இவன் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.

IRVTA
23. எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறதால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்கு பலியிடுவேன் என்று சொல்லி, தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் அழிவதற்கு காரணமானது.

ECTA
23. தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான். "சிரிய மன்னர்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கின்றன; எனக்கும் அவை துணை செய்யுமாறு அவற்றிற்குப் பலி செலுத்துவேன்" என்று சொல்லிக்கொண்டான். ஆனால், அவனது செயல் அவனுக்கும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழிவையே தேடித் தந்தது.

OCVTA
23. அவன் தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு பலியிட்டான்; ஏனெனில் அவன், “சீரிய அரசர்களின் தெய்வங்கள் அவர்களுக்கு உதவிசெய்தன. நான் அவற்றிற்கு பலிசெலுத்துவேன். அப்பொழுது அவை எனக்கும் உதவும்” என நினைத்தான். ஆனால் அவையும் அவனுடைய வீழ்ச்சிக்கும், எல்லா இஸ்ரயேலின் வீழ்ச்சிக்கும் காரணமாயின.



KJV
23. For he sacrificed unto the gods of Damascus, which smote him: and he said, Because the gods of the kings of Syria help them, [therefore] will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.

AMP
23. For he sacrificed to the gods of Damascus, which had defeated him, for he said, Since the gods of the kings of Syria helped them, I will sacrifice to them that they may help me. But they were the ruin of him and of all Israel.

KJVP
23. For he sacrificed H2076 unto the gods H430 of Damascus H1834 , which smote H5221 him : and he said H559 W-VQY3MS , Because H3588 CONJ the gods H430 CDP of the kings H4428 of Syria H758 EMS help H5826 them , [ therefore ] will I sacrifice H2076 to them , that they may help H5826 me . But they H1992 PPRO-3MP were H1961 the ruin H3782 of him , and of all H3605 Israel H3478 LMS .

YLT
23. and he sacrificeth to the gods of Damascus -- those smiting him, and saith, `Because the gods of the kings of Aram are helping them, to them I sacrifice, and they help me,` and they have been to him to cause him to stumble, and to all Israel.

ASV
23. For he sacrificed unto the gods of Damascus, which smote him; and he said, Because the gods of the kings of Syria helped them, therefore will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.

WEB
23. For he sacrificed to the gods of Damascus, which struck him; and he said, Because the gods of the kings of Syria helped them, therefore will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.

NASB
23. He sacrificed to the gods of Damascus who had defeated him, saying, "Since it was the gods of the kings of Aram who helped them, I will sacrifice to them that they may help me also." However, they only caused further disaster to him and to all Israel.

ESV
23. For he sacrificed to the gods of Damascus that had defeated him and said, "Because the gods of the kings of Syria helped them, I will sacrifice to them that they may help me." But they were the ruin of him and of all Israel.

RV
23. For he sacrificed unto the gods of Damascus, which smote him: and he said, Because the gods of the kings of Syria help them, {cf15i therefore} will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.

RSV
23. For he sacrificed to the gods of Damascus which had defeated him, and said, "Because the gods of the kings of Syria helped them, I will sacrifice to them that they may help me." But they were the ruin of him, and of all Israel.

NKJV
23. For he sacrificed to the gods of Damascus which had defeated him, saying, "Because the gods of the kings of Syria help them, I will sacrifice to them that they may help me." But they were the ruin of him and of all Israel.

MKJV
23. For he sacrificed to the gods of Damascus who struck him. And he said, Because the gods of the kings of Syria helped them, I will sacrifice to them so that they may help me. But they were the ruin of him and of all Israel.

AKJV
23. For he sacrificed to the gods of Damascus, which smote him: and he said, Because the gods of the kings of Syria help them, therefore will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.

NRSV
23. For he sacrificed to the gods of Damascus, which had defeated him, and said, "Because the gods of the kings of Aram helped them, I will sacrifice to them so that they may help me." But they were the ruin of him, and of all Israel.

NIV
23. He offered sacrifices to the gods of Damascus, who had defeated him; for he thought, "Since the gods of the kings of Aram have helped them, I will sacrifice to them so that they will help me." But they were his downfall and the downfall of all Israel.

NIRV
23. He offered sacrifices to the gods of Damascus. They had won the battle over him. He thought, "The gods of the kings of Aram have helped them. So I'll sacrifice to them. Then they'll help me." But they brought him down. In fact, they brought the whole nation of Israel down.

NLT
23. He offered sacrifices to the gods of Damascus who had defeated him, for he said, "Since these gods helped the kings of Aram, they will help me, too, if I sacrifice to them." But instead, they led to his ruin and the ruin of all Judah.

MSG
23. He offered sacrifices to the gods of Damascus. He had just been defeated by Damascus; he thought, "If I worship the gods who helped Damascus, those gods just might help me too." But things only went from bad to worse: first Ahaz in ruins and then the country.

GNB
23. He offered sacrifices to the gods of the Syrians, who had defeated him. He said, "The Syrian gods helped the kings of Syria, so if I sacrifice to them, they may help me too." This brought disaster on him and on his nation.

NET
23. He offered sacrifices to the gods of Damascus whom he thought had defeated him. He reasoned, "Since the gods of the kings of Damascus helped them, I will sacrifice to them so they will help me." But they caused him and all Israel to stumble.

ERVEN
23. He offered sacrifices to the gods the people of Damascus worshiped. The people of Damascus had defeated Ahaz. So he thought to himself, "The gods the people of Aram worship helped them. So if I offer sacrifices to them, maybe they will help me also." Ahaz worshiped these gods. In this way he sinned, and he made the people of Israel sin.



மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 27
  • அவன், "சீரியா நாட்டுத் தெய்வங்கள் சீரியருக்குத் துணையாய் இருக்கின்றன; ஆதலால் அவை எனக்கும் துணை செய்யும் பொருட்டு நான் அவற்றிற்குப் பலியிடுவேன்" என்று சொல்லி, தன்னைத் தோற்கடித்திருந்த தமாஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான். அதற்கு மாறாக அவை அவனுக்கும் இஸ்ராயேலருக்கும் அழிவையே தேடித் தந்தன.
  • TOV

    எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.
  • ERVTA

    தமஸ்கு ஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களுக்கே இவன் பலிகளைக் கொடுத்து வந்தான் தமஸ்கு ஜனங்கள் ஆகாஸைத் தோற்கடித்தனர். அதனால் ஆகாஸ், “ஆராம் ஜனங்களுக்கு அவர்கள் தொழுதுகொண்ட தெய்வங்கள் உதவுகின்றன. எனவே நானும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டால் அத்தெய்வங்கள் எனக்கும் உதவும்” என்று எண்ணினான். ஆகாஸ் அத்தெய்வங்களைத் தொழுதுகொண்டான். இவ்வாறு இவன் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.
  • IRVTA

    எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறதால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்கு பலியிடுவேன் என்று சொல்லி, தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் அழிவதற்கு காரணமானது.
  • ECTA

    தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான். "சிரிய மன்னர்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கின்றன; எனக்கும் அவை துணை செய்யுமாறு அவற்றிற்குப் பலி செலுத்துவேன்" என்று சொல்லிக்கொண்டான். ஆனால், அவனது செயல் அவனுக்கும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழிவையே தேடித் தந்தது.
  • OCVTA

    அவன் தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு பலியிட்டான்; ஏனெனில் அவன், “சீரிய அரசர்களின் தெய்வங்கள் அவர்களுக்கு உதவிசெய்தன. நான் அவற்றிற்கு பலிசெலுத்துவேன். அப்பொழுது அவை எனக்கும் உதவும்” என நினைத்தான். ஆனால் அவையும் அவனுடைய வீழ்ச்சிக்கும், எல்லா இஸ்ரயேலின் வீழ்ச்சிக்கும் காரணமாயின.
  • KJV

    For he sacrificed unto the gods of Damascus, which smote him: and he said, Because the gods of the kings of Syria help them, therefore will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.
  • AMP

    For he sacrificed to the gods of Damascus, which had defeated him, for he said, Since the gods of the kings of Syria helped them, I will sacrifice to them that they may help me. But they were the ruin of him and of all Israel.
  • KJVP

    For he sacrificed H2076 unto the gods H430 of Damascus H1834 , which smote H5221 him : and he said H559 W-VQY3MS , Because H3588 CONJ the gods H430 CDP of the kings H4428 of Syria H758 EMS help H5826 them , therefore will I sacrifice H2076 to them , that they may help H5826 me . But they H1992 PPRO-3MP were H1961 the ruin H3782 of him , and of all H3605 Israel H3478 LMS .
  • YLT

    and he sacrificeth to the gods of Damascus -- those smiting him, and saith, `Because the gods of the kings of Aram are helping them, to them I sacrifice, and they help me,` and they have been to him to cause him to stumble, and to all Israel.
  • ASV

    For he sacrificed unto the gods of Damascus, which smote him; and he said, Because the gods of the kings of Syria helped them, therefore will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.
  • WEB

    For he sacrificed to the gods of Damascus, which struck him; and he said, Because the gods of the kings of Syria helped them, therefore will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.
  • NASB

    He sacrificed to the gods of Damascus who had defeated him, saying, "Since it was the gods of the kings of Aram who helped them, I will sacrifice to them that they may help me also." However, they only caused further disaster to him and to all Israel.
  • ESV

    For he sacrificed to the gods of Damascus that had defeated him and said, "Because the gods of the kings of Syria helped them, I will sacrifice to them that they may help me." But they were the ruin of him and of all Israel.
  • RV

    For he sacrificed unto the gods of Damascus, which smote him: and he said, Because the gods of the kings of Syria help them, {cf15i therefore} will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.
  • RSV

    For he sacrificed to the gods of Damascus which had defeated him, and said, "Because the gods of the kings of Syria helped them, I will sacrifice to them that they may help me." But they were the ruin of him, and of all Israel.
  • NKJV

    For he sacrificed to the gods of Damascus which had defeated him, saying, "Because the gods of the kings of Syria help them, I will sacrifice to them that they may help me." But they were the ruin of him and of all Israel.
  • MKJV

    For he sacrificed to the gods of Damascus who struck him. And he said, Because the gods of the kings of Syria helped them, I will sacrifice to them so that they may help me. But they were the ruin of him and of all Israel.
  • AKJV

    For he sacrificed to the gods of Damascus, which smote him: and he said, Because the gods of the kings of Syria help them, therefore will I sacrifice to them, that they may help me. But they were the ruin of him, and of all Israel.
  • NRSV

    For he sacrificed to the gods of Damascus, which had defeated him, and said, "Because the gods of the kings of Aram helped them, I will sacrifice to them so that they may help me." But they were the ruin of him, and of all Israel.
  • NIV

    He offered sacrifices to the gods of Damascus, who had defeated him; for he thought, "Since the gods of the kings of Aram have helped them, I will sacrifice to them so that they will help me." But they were his downfall and the downfall of all Israel.
  • NIRV

    He offered sacrifices to the gods of Damascus. They had won the battle over him. He thought, "The gods of the kings of Aram have helped them. So I'll sacrifice to them. Then they'll help me." But they brought him down. In fact, they brought the whole nation of Israel down.
  • NLT

    He offered sacrifices to the gods of Damascus who had defeated him, for he said, "Since these gods helped the kings of Aram, they will help me, too, if I sacrifice to them." But instead, they led to his ruin and the ruin of all Judah.
  • MSG

    He offered sacrifices to the gods of Damascus. He had just been defeated by Damascus; he thought, "If I worship the gods who helped Damascus, those gods just might help me too." But things only went from bad to worse: first Ahaz in ruins and then the country.
  • GNB

    He offered sacrifices to the gods of the Syrians, who had defeated him. He said, "The Syrian gods helped the kings of Syria, so if I sacrifice to them, they may help me too." This brought disaster on him and on his nation.
  • NET

    He offered sacrifices to the gods of Damascus whom he thought had defeated him. He reasoned, "Since the gods of the kings of Damascus helped them, I will sacrifice to them so they will help me." But they caused him and all Israel to stumble.
  • ERVEN

    He offered sacrifices to the gods the people of Damascus worshiped. The people of Damascus had defeated Ahaz. So he thought to himself, "The gods the people of Aram worship helped them. So if I offer sacrifices to them, maybe they will help me also." Ahaz worshiped these gods. In this way he sinned, and he made the people of Israel sin.
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References