தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 சாமுவேல்
RCTA
28. அப்சலோம் தன் ஊழியர்களை நோக்கி, "அம்னோன் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதையில் இருக்கும் நேரத்தை நன்றாகப் பார்த்திருங்கள். அந்நேரத்தில் நான், 'அம்னோனை அடியுங்கள்' என்று சொல்லுவேன். உடனே அவனை நீங்கள் கொன்று போடுங்கள். அஞ்ச வேண்டாம்; ஏனெனில் உங்களுக்குக் கட்டளை இடுவது நானே. நீங்கள் திடம் கொண்டு தைரியமாய் இருங்கள்" என்று சொல்லிக் கட்டளை இட்டிருந்தான்.

TOV
28. அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.

ERVTA
28. பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். “அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்” என்றான்.

IRVTA
28. அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான்.

ECTA
28. அப்சலோம் தம் பணியாளரிடம், "அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்; அம்னோனைத் தாக்குங்கள்" என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்" என்று கூறினான்.

OCVTA
28. அப்பொழுது அப்சலோம் தன் மனிதரிடம், “கேளுங்கள். அம்னோன் திராட்சைமது குடித்து மகிழ்ந்திருக்கும் வேளையில் நான் உங்களிடம் அம்னோனை வெட்டி வீழ்த்துங்கள் என்று சொல்வேன். அப்பொழுது நீங்கள் பயப்படாமல் அவனைக் கொல்லவேண்டும். உங்களுக்கு உத்தரவிடுவது நான் அல்லவா? பலமும் தைரியமுமுள்ளவர்களாய் இருங்கள்” என்று கட்டளையிட்டான்.



KJV
28. Now Absalom had commanded his servants, saying, Mark ye now when Amnon’s heart is merry with wine, and when I say unto you, Smite Amnon; then kill him, fear not: have not I commanded you? be courageous and be valiant.

AMP
28. Now Absalom commanded his servants, Notice now, when Amnon's heart is merry with wine and when I say to you, Strike Amnon, then kill him. Fear not; have I not commanded you? Be courageous and brave.

KJVP
28. Now Absalom H53 had commanded H6680 W-VPY3MS his servants H5288 , saying H559 L-VQFC , Mark H7200 ye now H4994 IJEC when Amnon H550 \'s heart H3820 NMS is merry H2895 with wine H3196 , and when I say H559 W-VQQ1MS unto H413 you , Smite H5221 Amnon H550 ; then kill H4191 him , fear H3372 not H408 NPAR : have not H3808 D-NPAR I H595 PPRO-1MS commanded H6680 you ? be courageous H2388 , and be H1961 valiant H1121 L-CMP .

YLT
28. And Absalom commandeth his young men, saying, `See, I pray thee, when the heart of Amnon [is] glad with wine, and I have said unto you, Smite Amnon, that ye have put him to death; fear not; is it not because I have commanded you? be strong, yea, become sons of valour.`

ASV
28. And Absalom commanded his servants, saying, Mark ye now, when Amnons heart is merry with wine; and when I say unto you, Smite Amnon, then kill him; fear not; have not I commanded you? be courageous, and be valiant.

WEB
28. Absalom commanded his servants, saying, Mark you now, when Amnon's heart is merry with wine; and when I tell you, Smite Amnon, then kill him; don't be afraid; haven't I commanded you? be courageous, and be valiant.

NASB
28. But he had instructed his servants: "Now watch! When Amnon is merry with wine and I say to you, 'Kill Amnon,' put him to death. Do not be afraid, for it is I who order you to do it. Be resolute and act manfully."

ESV
28. Then Absalom commanded his servants, "Mark when Amnon's heart is merry with wine, and when I say to you, 'Strike Amnon,' then kill him. Do not fear; have I not commanded you? Be courageous and be valiant."

RV
28. And Absalom commanded his servants, saying, Mark ye now, when Amnon-s heart is merry with wine; and when I say unto you, smite Amnon, then kill him, fear not: have not I commanded you? be courageous, and be valiant.

RSV
28. Then Absalom commanded his servants, "Mark when Amnon's heart is merry with wine, and when I say to you, `Strike Amnon,' then kill him. Fear not; have I not commanded you? Be courageous and be valiant."

NKJV
28. Now Absalom had commanded his servants, saying, "Watch now, when Amnon's heart is merry with wine, and when I say to you, 'Strike Amnon!' then kill him. Do not be afraid. Have I not commanded you? Be courageous and valiant."

MKJV
28. And Absalom had commanded his servants, saying, And watch when Amnon's heart is merry with wine, and when I say to you, Strike Amnon, you shall kill him. Do not fear. Have I not commanded you? Be courageous, and be brave.

AKJV
28. Now Absalom had commanded his servants, saying, Mark you now when Amnon's heart is merry with wine, and when I say to you, Smite Amnon; then kill him, fear not: have not I commanded you? be courageous, and be valiant.

NRSV
28. Then Absalom commanded his servants, "Watch when Amnon's heart is merry with wine, and when I say to you, 'Strike Amnon,' then kill him. Do not be afraid; have I not myself commanded you? Be courageous and valiant."

NIV
28. Absalom ordered his men, "Listen! When Amnon is in high spirits from drinking wine and I say to you,`Strike Amnon down,' then kill him. Don't be afraid. Have not I given you this order? Be strong and brave."

NIRV
28. Absalom ordered his men, "Listen! When Amnon has had too much wine to drink, I'll say to you, 'Strike Amnon down.' When I do, kill him. Don't be afraid. I've given you an order, haven't I? Be strong and brave."

NLT
28. Absalom told his men, "Wait until Amnon gets drunk; then at my signal, kill him! Don't be afraid. I'm the one who has given the command. Take courage and do it!"

MSG
28. Absalom prepared a banquet fit for a king. Then he instructed his servants, "Look sharp, now. When Amnon is well into the sauce and feeling no pain, and I give the order 'Strike Amnon,' kill him. And don't be afraid--I'm the one giving the command. Courage! You can do it!"

GNB
28. and instructed his servants: "Notice when Amnon has had too much to drink, and then when I give the order, kill him. Don't be afraid. I will take the responsibility myself. Be brave and don't hesitate!"

NET
28. Absalom instructed his servants, "Look! When Amnon is drunk and I say to you, 'Strike Amnon down,' kill him then and there. Don't fear! Is it not I who have given you these instructions? Be strong and courageous!"

ERVEN
28. Then Absalom gave this command to his servants, "Watch Amnon. When he is drunk and feeling good from the wine, I will give you the command. You must attack Amnon and kill him. Don't be afraid of being punished. After all, you will only be obeying my command. Now, be strong and brave."



மொத்தம் 39 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 28 / 39
  • அப்சலோம் தன் ஊழியர்களை நோக்கி, "அம்னோன் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதையில் இருக்கும் நேரத்தை நன்றாகப் பார்த்திருங்கள். அந்நேரத்தில் நான், 'அம்னோனை அடியுங்கள்' என்று சொல்லுவேன். உடனே அவனை நீங்கள் கொன்று போடுங்கள். அஞ்ச வேண்டாம்; ஏனெனில் உங்களுக்குக் கட்டளை இடுவது நானே. நீங்கள் திடம் கொண்டு தைரியமாய் இருங்கள்" என்று சொல்லிக் கட்டளை இட்டிருந்தான்.
  • TOV

    அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.
  • ERVTA

    பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். “அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்” என்றான்.
  • IRVTA

    அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான்.
  • ECTA

    அப்சலோம் தம் பணியாளரிடம், "அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்; அம்னோனைத் தாக்குங்கள்" என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்" என்று கூறினான்.
  • OCVTA

    அப்பொழுது அப்சலோம் தன் மனிதரிடம், “கேளுங்கள். அம்னோன் திராட்சைமது குடித்து மகிழ்ந்திருக்கும் வேளையில் நான் உங்களிடம் அம்னோனை வெட்டி வீழ்த்துங்கள் என்று சொல்வேன். அப்பொழுது நீங்கள் பயப்படாமல் அவனைக் கொல்லவேண்டும். உங்களுக்கு உத்தரவிடுவது நான் அல்லவா? பலமும் தைரியமுமுள்ளவர்களாய் இருங்கள்” என்று கட்டளையிட்டான்.
  • KJV

    Now Absalom had commanded his servants, saying, Mark ye now when Amnon’s heart is merry with wine, and when I say unto you, Smite Amnon; then kill him, fear not: have not I commanded you? be courageous and be valiant.
  • AMP

    Now Absalom commanded his servants, Notice now, when Amnon's heart is merry with wine and when I say to you, Strike Amnon, then kill him. Fear not; have I not commanded you? Be courageous and brave.
  • KJVP

    Now Absalom H53 had commanded H6680 W-VPY3MS his servants H5288 , saying H559 L-VQFC , Mark H7200 ye now H4994 IJEC when Amnon H550 \'s heart H3820 NMS is merry H2895 with wine H3196 , and when I say H559 W-VQQ1MS unto H413 you , Smite H5221 Amnon H550 ; then kill H4191 him , fear H3372 not H408 NPAR : have not H3808 D-NPAR I H595 PPRO-1MS commanded H6680 you ? be courageous H2388 , and be H1961 valiant H1121 L-CMP .
  • YLT

    And Absalom commandeth his young men, saying, `See, I pray thee, when the heart of Amnon is glad with wine, and I have said unto you, Smite Amnon, that ye have put him to death; fear not; is it not because I have commanded you? be strong, yea, become sons of valour.`
  • ASV

    And Absalom commanded his servants, saying, Mark ye now, when Amnons heart is merry with wine; and when I say unto you, Smite Amnon, then kill him; fear not; have not I commanded you? be courageous, and be valiant.
  • WEB

    Absalom commanded his servants, saying, Mark you now, when Amnon's heart is merry with wine; and when I tell you, Smite Amnon, then kill him; don't be afraid; haven't I commanded you? be courageous, and be valiant.
  • NASB

    But he had instructed his servants: "Now watch! When Amnon is merry with wine and I say to you, 'Kill Amnon,' put him to death. Do not be afraid, for it is I who order you to do it. Be resolute and act manfully."
  • ESV

    Then Absalom commanded his servants, "Mark when Amnon's heart is merry with wine, and when I say to you, 'Strike Amnon,' then kill him. Do not fear; have I not commanded you? Be courageous and be valiant."
  • RV

    And Absalom commanded his servants, saying, Mark ye now, when Amnon-s heart is merry with wine; and when I say unto you, smite Amnon, then kill him, fear not: have not I commanded you? be courageous, and be valiant.
  • RSV

    Then Absalom commanded his servants, "Mark when Amnon's heart is merry with wine, and when I say to you, `Strike Amnon,' then kill him. Fear not; have I not commanded you? Be courageous and be valiant."
  • NKJV

    Now Absalom had commanded his servants, saying, "Watch now, when Amnon's heart is merry with wine, and when I say to you, 'Strike Amnon!' then kill him. Do not be afraid. Have I not commanded you? Be courageous and valiant."
  • MKJV

    And Absalom had commanded his servants, saying, And watch when Amnon's heart is merry with wine, and when I say to you, Strike Amnon, you shall kill him. Do not fear. Have I not commanded you? Be courageous, and be brave.
  • AKJV

    Now Absalom had commanded his servants, saying, Mark you now when Amnon's heart is merry with wine, and when I say to you, Smite Amnon; then kill him, fear not: have not I commanded you? be courageous, and be valiant.
  • NRSV

    Then Absalom commanded his servants, "Watch when Amnon's heart is merry with wine, and when I say to you, 'Strike Amnon,' then kill him. Do not be afraid; have I not myself commanded you? Be courageous and valiant."
  • NIV

    Absalom ordered his men, "Listen! When Amnon is in high spirits from drinking wine and I say to you,`Strike Amnon down,' then kill him. Don't be afraid. Have not I given you this order? Be strong and brave."
  • NIRV

    Absalom ordered his men, "Listen! When Amnon has had too much wine to drink, I'll say to you, 'Strike Amnon down.' When I do, kill him. Don't be afraid. I've given you an order, haven't I? Be strong and brave."
  • NLT

    Absalom told his men, "Wait until Amnon gets drunk; then at my signal, kill him! Don't be afraid. I'm the one who has given the command. Take courage and do it!"
  • MSG

    Absalom prepared a banquet fit for a king. Then he instructed his servants, "Look sharp, now. When Amnon is well into the sauce and feeling no pain, and I give the order 'Strike Amnon,' kill him. And don't be afraid--I'm the one giving the command. Courage! You can do it!"
  • GNB

    and instructed his servants: "Notice when Amnon has had too much to drink, and then when I give the order, kill him. Don't be afraid. I will take the responsibility myself. Be brave and don't hesitate!"
  • NET

    Absalom instructed his servants, "Look! When Amnon is drunk and I say to you, 'Strike Amnon down,' kill him then and there. Don't fear! Is it not I who have given you these instructions? Be strong and courageous!"
  • ERVEN

    Then Absalom gave this command to his servants, "Watch Amnon. When he is drunk and feeling good from the wine, I will give you the command. You must attack Amnon and kill him. Don't be afraid of being punished. After all, you will only be obeying my command. Now, be strong and brave."
மொத்தம் 39 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 28 / 39
×

Alert

×

Tamil Letters Keypad References