RCTA
19. மனிதர்களின் கைவேலையான மண்ணுலக மக்களின் தெய்வங்களைப் பற்றிப் பேசினது போல் யெருசலேமின் கடவுளைப் பற்றியும் இழிவாகப் பேசத் துணிந்தனர்.
TOV
19. மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.
ERVTA
19. இந்தப் பிரச்சனையைப்பற்றி எசேக்கியா அரசனும், ஆமோத்தின் மகனாகியா ஏசாயா தீர்க்கதரிசியும் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள் பரலோகத்தை நோக்கி மிகச் சத்தமாக ஜெபம் செய்தனர்.
IRVTA
19. மனிதர்கள் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூமியிலுள்ள மக்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தெய்வங்களைக்குறித்துப் பேசுகிறதுபோல எருசலேமின் தேவனையும்குறித்துப் பேசினார்கள்.
ECTA
19. அவர்கள் மனித கைகளினால் உருவாக்கப்பட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களின் தெய்வங்களைப்பற்றி இழிவாகப் பேசியதுபோன்று, எருசலேமின் கடவுளுக்கு எதிராகவும் பேசினர்.
OCVTA
19. அவர்கள் மனிதரின் கைவேலையான உலகத்தின் மற்ற மக்கள் கூட்டங்களின் தெய்வங்களைக் குறித்துப் பேசியதுபோலவே எருசலேமின் இறைவனைக் குறித்தும் பேசினார்கள்.
KJV
19. And they spake against the God of Jerusalem, as against the gods of the people of the earth, [which were] the work of the hands of man.
AMP
19. And they spoke of the God of Jerusalem as they spoke of the gods of the peoples of the earth, which are the work of the hands of men.
KJVP
19. And they spoke H1696 against H413 PREP the God H430 CDP of Jerusalem H3389 , as against H5921 the gods H430 CDP of the people H5971 of the earth H776 D-GFS , [ which ] [ were ] the work H4639 M-CMS of the hands H3027 CFD of man H120 D-NMS .
YLT
19. and they speak against the God of Jerusalem as against the gods of the peoples of the land -- work of the hands of man.
ASV
19. And they spake of the God of Jerusalem, as of the gods of the peoples of the earth, which are the work of mens hands.
WEB
19. They spoke of the God of Jerusalem, as of the gods of the peoples of the earth, which are the work of men's hands.
NASB
19. They spoke of the God of Israel as though he were one of the gods of the other peoples of the earth, a work of human hands.
ESV
19. And they spoke of the God of Jerusalem as they spoke of the gods of the peoples of the earth, which are the work of men's hands.
RV
19. And they spake of the God of Jerusalem, as of the gods of the peoples of the earth, which are the work of men-s hands.
RSV
19. And they spoke of the God of Jerusalem as they spoke of the gods of the peoples of the earth, which are the work of men's hands.
NKJV
19. And they spokacagainst the God of Jerusalem, as against the gods of the people of the earth -- the work of men's hands.
MKJV
19. And they spoke against the God of Jerusalem, as against the gods of the peoples of the earth, the work of the hands of man.
AKJV
19. And they spoke against the God of Jerusalem, as against the gods of the people of the earth, which were the work of the hands of man.
NRSV
19. They spoke of the God of Jerusalem as if he were like the gods of the peoples of the earth, which are the work of human hands.
NIV
19. They spoke about the God of Jerusalem as they did about the gods of the other peoples of the world--the work of men's hands.
NIRV
19. They were comparing the God of Jerusalem to the gods of the other nations of the world. But those gods were only statues. They had been made by the hands of men.
NLT
19. These officers talked about the God of Jerusalem as though he were one of the pagan gods, made by human hands.
MSG
19. They contemptuously lumped the God of Jerusalem in with the handmade gods of other peoples.
GNB
19. They talked about the God of Jerusalem in the same way that they talked about the gods of the other peoples, idols made by human hands.
NET
19. They talked about the God of Jerusalem as if he were one of the man-made gods of the nations of the earth.
ERVEN
19. Then they insulted the God of Jerusalem just as they had insulted all the gods of the people from other nations— even though those gods are only things people made with their hands.