தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 சாமுவேல்
RCTA
19. நீங்களோ எல்லாத் தீமைகளினின்றும் இன்னல்கள் அனைத்தினின்றும் உங்களை மீட்ட உங்கள் கடவுளையே இன்று புறக்கணித்துத் தள்ளி, எங்களை ஆள எங்களுக்கு அரசனை ஏற்படுத்தும் என்று சொன்னீர்கள்' என்றார். இப்போது உங்கள் கோத்திரப்படியும் குடும்பப்படியும் ஆண்டவர் திருமுன் நில்லுங்கள்" என்றார்.

TOV
19. நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான்.

ERVTA
19. ஆனால், இன்று நீங்கள் உங்கள் தேவனை ஒதுக்கிவிட்டீர்கள். உங்களது துன்பங்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் உங்கள் தேவன் காப்பாற்றினார். ஆனால் நீங்களோ, ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் கர்த்தருக்கு முன்பு சேர்ந்து நில்லுங்கள்” என்றான்.

IRVTA
19. நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை மீட்டு இரட்சித்த உங்கள் தேவனை இந்த நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக உங்கள் கோத்திரத்தின் படியும், வம்சங்களின்படியும் வந்து நில்லுங்கள் என்றான்.

ECTA
19. நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை இன்று புறக்கணித்து விட்டு எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும் "என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள். "

OCVTA
19. நீங்களோ உங்களைப் பல பேரழிவுகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தப்புவிக்கும் உங்கள் இறைவனை இப்பொழுது புறக்கணித்துவிட்டீர்கள். ‘எங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தும்’ என்று சொன்னீர்கள். எனவே இப்பொழுது உங்கள் கோத்திரங்களின்படியேயும், வம்சங்களின்படியேயும் யெகோவாவுக்கு முன்பாக வந்து நில்லுங்கள்” என்றான்.



KJV
19. And ye have this day rejected your God, who himself saved you out of all your adversities and your tribulations; and ye have said unto him, [Nay,] but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.

AMP
19. But you have this day rejected your God, Who Himself saves you from all your calamities and distresses; and you have said to Him, No! Set a king over us. So now present yourselves before the Lord by your tribes and by your thousands.

KJVP
19. And ye H859 W-PPRO-2MP have this day H3117 D-AMS rejected H3988 your God H430 , who H834 RPRO himself H1931 PPRO-3MS saved H3467 you out of all H3605 M-CMS your adversities H7451 and your tribulations H6869 ; and ye have said H559 unto him , [ Nay ] , but H3588 CONJ set H7760 VQY2MS a king H4428 NMS over H5921 PREP-1MP us . Now H6258 W-ADV therefore present yourselves H3320 before H6440 L-CMP the LORD H3068 EDS by your tribes H7626 , and by your thousands H505 .

YLT
19. and ye to-day have rejected your God, who [is] Himself your saviour out of all your evils and your distresses, and ye say, `Nay, but -- a king thou dost set over us; and now, station yourselves before Jehovah, by your tribes, and by your thousands.`

ASV
19. but ye have this day rejected your God, who himself saveth you out of all your calamities and your distresses; and ye have said unto him, Nay, but set a king over us. Now therefore present yourselves before Jehovah by your tribes, and by your thousands.

WEB
19. but you have this day rejected your God, who himself saves you out of all your calamities and your distresses; and you have said to him, No, but set a king over us. Now therefore present yourselves before Yahweh by your tribes, and by your thousands.

NASB
19. But today you have rejected your God, who delivers you from all your evils and calamities, by saying to him, 'Not so, but you must appoint a king over us.' Now, therefore, take your stand before the LORD according to tribes and families."

ESV
19. But today you have rejected your God, who saves you from all your calamities and your distresses, and you have said to him, 'Set a king over us.' Now therefore present yourselves before the LORD by your tribes and by your thousands."

RV
19. but ye have this day rejected your God, who himself saveth you out of all your calamities and your distresses; and ye have said unto him, {cf15i Nay}, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.

RSV
19. But you have this day rejected your God, who saves you from all your calamities and your distresses; and you have said, `No! but set a king over us.' Now therefore present yourselves before the LORD by your tribes and by your thousands."

NKJV
19. "But you have today rejected your God, who Himself saved you from all your adversities and your tribulations; and you have said to Him, 'No, set a king over us!' Now therefore, present yourselves before the LORD by your tribes and by your clans."

MKJV
19. And you have this day rejected your God who Himself saved you out of all your calamities and your tribulations. And you have said to Him, But set a king over us. And now present yourselves before Jehovah by your tribes and by your thousands.

AKJV
19. And you have this day rejected your God, who himself saved you out of all your adversities and your tribulations; and you have said to him, No, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.

NRSV
19. But today you have rejected your God, who saves you from all your calamities and your distresses; and you have said, 'No! but set a king over us.' Now therefore present yourselves before the LORD by your tribes and by your clans."

NIV
19. But you have now rejected your God, who saves you out of all your calamities and distresses. And you have said,`No, set a king over us.' So now present yourselves before the LORD by your tribes and clans."

NIRV
19. "But now you have turned your backs on your God. He saves you out of all of your trouble and suffering. In spite of that, you have said, 'We refuse to listen. Place a king over us.' "So now gather together to meet with the Lord. Do it tribe by tribe and family group by family group."

NLT
19. But though I have rescued you from your misery and distress, you have rejected your God today and have said, 'No, we want a king instead!' Now, therefore, present yourselves before the LORD by tribes and clans."

MSG
19. And now you want nothing to do with your God, the very God who has a history of getting you out of troubles of all sorts. "And now you say, 'No! We want a king; give us a king!' "Well, if that's what you want, that's what you'll get! Present yourselves formally before GOD, ranked in tribes and families."

GNB
19. I am your God, the one who rescues you from all your troubles and difficulties, but today you have rejected me and have asked me to give you a king. Very well, then, gather yourselves before the LORD by tribes and by clans.' "

NET
19. But today you have rejected your God who saves you from all your trouble and distress. You have said, "No! Appoint a king over us." Now take your positions before the LORD by your tribes and by your clans.'"

ERVEN
19. But today you have rejected your God. Your God saves you from all your troubles and problems. But you said, 'No, we want a king to rule us.' Now come, stand before the Lord in your family groups and tribes."



மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 27
  • நீங்களோ எல்லாத் தீமைகளினின்றும் இன்னல்கள் அனைத்தினின்றும் உங்களை மீட்ட உங்கள் கடவுளையே இன்று புறக்கணித்துத் தள்ளி, எங்களை ஆள எங்களுக்கு அரசனை ஏற்படுத்தும் என்று சொன்னீர்கள்' என்றார். இப்போது உங்கள் கோத்திரப்படியும் குடும்பப்படியும் ஆண்டவர் திருமுன் நில்லுங்கள்" என்றார்.
  • TOV

    நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான்.
  • ERVTA

    ஆனால், இன்று நீங்கள் உங்கள் தேவனை ஒதுக்கிவிட்டீர்கள். உங்களது துன்பங்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் உங்கள் தேவன் காப்பாற்றினார். ஆனால் நீங்களோ, ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் கர்த்தருக்கு முன்பு சேர்ந்து நில்லுங்கள்” என்றான்.
  • IRVTA

    நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை மீட்டு இரட்சித்த உங்கள் தேவனை இந்த நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக உங்கள் கோத்திரத்தின் படியும், வம்சங்களின்படியும் வந்து நில்லுங்கள் என்றான்.
  • ECTA

    நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை இன்று புறக்கணித்து விட்டு எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும் "என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள். "
  • OCVTA

    நீங்களோ உங்களைப் பல பேரழிவுகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தப்புவிக்கும் உங்கள் இறைவனை இப்பொழுது புறக்கணித்துவிட்டீர்கள். ‘எங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தும்’ என்று சொன்னீர்கள். எனவே இப்பொழுது உங்கள் கோத்திரங்களின்படியேயும், வம்சங்களின்படியேயும் யெகோவாவுக்கு முன்பாக வந்து நில்லுங்கள்” என்றான்.
  • KJV

    And ye have this day rejected your God, who himself saved you out of all your adversities and your tribulations; and ye have said unto him, Nay, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.
  • AMP

    But you have this day rejected your God, Who Himself saves you from all your calamities and distresses; and you have said to Him, No! Set a king over us. So now present yourselves before the Lord by your tribes and by your thousands.
  • KJVP

    And ye H859 W-PPRO-2MP have this day H3117 D-AMS rejected H3988 your God H430 , who H834 RPRO himself H1931 PPRO-3MS saved H3467 you out of all H3605 M-CMS your adversities H7451 and your tribulations H6869 ; and ye have said H559 unto him , Nay , but H3588 CONJ set H7760 VQY2MS a king H4428 NMS over H5921 PREP-1MP us . Now H6258 W-ADV therefore present yourselves H3320 before H6440 L-CMP the LORD H3068 EDS by your tribes H7626 , and by your thousands H505 .
  • YLT

    and ye to-day have rejected your God, who is Himself your saviour out of all your evils and your distresses, and ye say, `Nay, but -- a king thou dost set over us; and now, station yourselves before Jehovah, by your tribes, and by your thousands.`
  • ASV

    but ye have this day rejected your God, who himself saveth you out of all your calamities and your distresses; and ye have said unto him, Nay, but set a king over us. Now therefore present yourselves before Jehovah by your tribes, and by your thousands.
  • WEB

    but you have this day rejected your God, who himself saves you out of all your calamities and your distresses; and you have said to him, No, but set a king over us. Now therefore present yourselves before Yahweh by your tribes, and by your thousands.
  • NASB

    But today you have rejected your God, who delivers you from all your evils and calamities, by saying to him, 'Not so, but you must appoint a king over us.' Now, therefore, take your stand before the LORD according to tribes and families."
  • ESV

    But today you have rejected your God, who saves you from all your calamities and your distresses, and you have said to him, 'Set a king over us.' Now therefore present yourselves before the LORD by your tribes and by your thousands."
  • RV

    but ye have this day rejected your God, who himself saveth you out of all your calamities and your distresses; and ye have said unto him, {cf15i Nay}, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.
  • RSV

    But you have this day rejected your God, who saves you from all your calamities and your distresses; and you have said, `No! but set a king over us.' Now therefore present yourselves before the LORD by your tribes and by your thousands."
  • NKJV

    "But you have today rejected your God, who Himself saved you from all your adversities and your tribulations; and you have said to Him, 'No, set a king over us!' Now therefore, present yourselves before the LORD by your tribes and by your clans."
  • MKJV

    And you have this day rejected your God who Himself saved you out of all your calamities and your tribulations. And you have said to Him, But set a king over us. And now present yourselves before Jehovah by your tribes and by your thousands.
  • AKJV

    And you have this day rejected your God, who himself saved you out of all your adversities and your tribulations; and you have said to him, No, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.
  • NRSV

    But today you have rejected your God, who saves you from all your calamities and your distresses; and you have said, 'No! but set a king over us.' Now therefore present yourselves before the LORD by your tribes and by your clans."
  • NIV

    But you have now rejected your God, who saves you out of all your calamities and distresses. And you have said,`No, set a king over us.' So now present yourselves before the LORD by your tribes and clans."
  • NIRV

    "But now you have turned your backs on your God. He saves you out of all of your trouble and suffering. In spite of that, you have said, 'We refuse to listen. Place a king over us.' "So now gather together to meet with the Lord. Do it tribe by tribe and family group by family group."
  • NLT

    But though I have rescued you from your misery and distress, you have rejected your God today and have said, 'No, we want a king instead!' Now, therefore, present yourselves before the LORD by tribes and clans."
  • MSG

    And now you want nothing to do with your God, the very God who has a history of getting you out of troubles of all sorts. "And now you say, 'No! We want a king; give us a king!' "Well, if that's what you want, that's what you'll get! Present yourselves formally before GOD, ranked in tribes and families."
  • GNB

    I am your God, the one who rescues you from all your troubles and difficulties, but today you have rejected me and have asked me to give you a king. Very well, then, gather yourselves before the LORD by tribes and by clans.' "
  • NET

    But today you have rejected your God who saves you from all your trouble and distress. You have said, "No! Appoint a king over us." Now take your positions before the LORD by your tribes and by your clans.'"
  • ERVEN

    But today you have rejected your God. Your God saves you from all your troubles and problems. But you said, 'No, we want a king to rule us.' Now come, stand before the Lord in your family groups and tribes."
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References