தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 கொரிந்தியர்
RCTA
24. ஆனால் எல்லாரும் இறைவாக்கு உரைக்கும்போது, அவிசுவாசியோ, பொதுமக்களுள் ஒருவனோ அங்கே வந்தால், அனைவரும் கூறுவது, அவனுடைய மனச்சாட்சியின் நிலையை எடுத்துக்காட்டி, அவனைத் தீர்ப்புக்கு உட்படுத்துகிறது.

TOV
24. எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.

ERVTA
24. ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான்.

IRVTA
24. எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான்.

ECTA
24. நீங்களெல்லாரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டு இருக்கும்போது நம்பிக்கை கொண்டிராத ஒருவரோ அல்லது பொது மக்களுள் ஒருவரோ அங்கு நுழைந்தால், ஒவ்வொருவரும் உரைக்கும் இறைவாக்கு அவரது குற்றத்தை அவருக்கு எடுத்துக் காட்டும்; அவரைத் தீர்ப்புக்கு உட்படுத்தும்.

OCVTA
24. ஆனால் எல்லோரும் இறைவாக்கு உரைத்தால், அப்பொழுது அங்கு வருகின்ற அவிசுவாசியோ, அல்லது அந்த விளக்கமில்லாதவனோ, நீங்கள் எல்லோரும் சொல்லும் இறைவாக்கின் வார்த்தைகளைக் கேட்டு, தான் பாவி என்று எடுத்துக்காட்டும். அவன் கேட்கும் வார்த்தைகளெல்லாம், அவனை நியாயந்தீர்க்கும்.



KJV
24. But if all prophesy, and there come in one that believeth not, or [one] unlearned, he is convinced of all, he is judged of all:

AMP
24. But if all prophesy [giving inspired testimony and interpreting the divine will and purpose] and an unbeliever or untaught outsider comes in, he is told of his sin and reproved and convicted and convinced by all, and his defects and needs are examined (estimated, determined) and he is called to account by all,

KJVP
24. But G1161 CONJ if G1437 COND all G3956 A-NPM prophesy G4395 V-PAS-3P , and G1161 CONJ there come in G1525 V-2AAS-3S one G5100 X-NSM that believeth not G571 A-NSM , or G2228 PRT [ one ] unlearned G2399 N-NAM , he is convinced G1651 V-PPI-3S of G5259 PREP all G3956 A-GPM , he is judged G350 V-PPI-3S of G5259 PREP all G3956 A-GPM :

YLT
24. and if all may prophecy, and any one may come in, an unbeliever or unlearned, he is convicted by all, he is discerned by all,

ASV
24. But if all prophesy, and there come in one unbelieving or unlearned, he is reproved by all, he is judged by all;

WEB
24. But if all prophesy, and someone unbelieving or unlearned comes in, he is reproved by all, and he is judged by all.

NASB
24. But if everyone is prophesying, and an unbeliever or uninstructed person should come in, he will be convinced by everyone and judged by everyone,

ESV
24. But if all prophesy, and an unbeliever or outsider enters, he is convicted by all, he is called to account by all,

RV
24. But if all prophesy, and there come in one unbelieving or unlearned, he is reproved by all, he is judged by all;

RSV
24. But if all prophesy, and an unbeliever or outsider enters, he is convicted by all, he is called to account by all,

NKJV
24. But if all prophesy, and an unbeliever or an uninformed person comes in, he is convinced by all, he is convicted by all.

MKJV
24. But if all prophesy, and some unbeliever or one not instructed comes, he is convicted by all, he is judged by all.

AKJV
24. But if all prophesy, and there come in one that believes not, or one unlearned, he is convinced of all, he is judged of all:

NRSV
24. But if all prophesy, an unbeliever or outsider who enters is reproved by all and called to account by all.

NIV
24. But if an unbeliever or someone who does not understand comes in while everybody is prophesying, he will be convinced by all that he is a sinner and will be judged by all,

NIRV
24. But suppose unbelievers or visitors come in while everyone is prophesying. Then they will be shown by all who speak that they are sinners. They will be judged by all.

NLT
24. But if all of you are prophesying, and unbelievers or people who don't understand these things come into your meeting, they will be convicted of sin and judged by what you say.

MSG
24. But if some unbelieving outsiders walk in on a service where people are speaking out God's truth, the plain words will bring them up against the truth

GNB
24. But if everyone is proclaiming God's message when some unbelievers or ordinary people come in, they will be convinced of their sin by what they hear. They will be judged by all they hear,

NET
24. But if all prophesy, and an unbeliever or uninformed person enters, he will be convicted by all, he will be called to account by all.

ERVEN
24. But suppose you are all prophesying and someone comes in who does not believe or who is without understanding. Their sin will be shown to them, and they will be judged by everything you say.



மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 40
  • ஆனால் எல்லாரும் இறைவாக்கு உரைக்கும்போது, அவிசுவாசியோ, பொதுமக்களுள் ஒருவனோ அங்கே வந்தால், அனைவரும் கூறுவது, அவனுடைய மனச்சாட்சியின் நிலையை எடுத்துக்காட்டி, அவனைத் தீர்ப்புக்கு உட்படுத்துகிறது.
  • TOV

    எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
  • ERVTA

    ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான்.
  • IRVTA

    எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, விசுவாசம் இல்லாத ஒருவன் அல்லது படிப்பறியாதவன் ஒருவன் உள்ளே நுழைந்தால், அவனுடைய பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டும், சொல்லப்பட்ட எல்லாவற்றாலும் நியாயந்தீர்க்கப்பட்டும் இருப்பான்.
  • ECTA

    நீங்களெல்லாரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டு இருக்கும்போது நம்பிக்கை கொண்டிராத ஒருவரோ அல்லது பொது மக்களுள் ஒருவரோ அங்கு நுழைந்தால், ஒவ்வொருவரும் உரைக்கும் இறைவாக்கு அவரது குற்றத்தை அவருக்கு எடுத்துக் காட்டும்; அவரைத் தீர்ப்புக்கு உட்படுத்தும்.
  • OCVTA

    ஆனால் எல்லோரும் இறைவாக்கு உரைத்தால், அப்பொழுது அங்கு வருகின்ற அவிசுவாசியோ, அல்லது அந்த விளக்கமில்லாதவனோ, நீங்கள் எல்லோரும் சொல்லும் இறைவாக்கின் வார்த்தைகளைக் கேட்டு, தான் பாவி என்று எடுத்துக்காட்டும். அவன் கேட்கும் வார்த்தைகளெல்லாம், அவனை நியாயந்தீர்க்கும்.
  • KJV

    But if all prophesy, and there come in one that believeth not, or one unlearned, he is convinced of all, he is judged of all:
  • AMP

    But if all prophesy giving inspired testimony and interpreting the divine will and purpose and an unbeliever or untaught outsider comes in, he is told of his sin and reproved and convicted and convinced by all, and his defects and needs are examined (estimated, determined) and he is called to account by all,
  • KJVP

    But G1161 CONJ if G1437 COND all G3956 A-NPM prophesy G4395 V-PAS-3P , and G1161 CONJ there come in G1525 V-2AAS-3S one G5100 X-NSM that believeth not G571 A-NSM , or G2228 PRT one unlearned G2399 N-NAM , he is convinced G1651 V-PPI-3S of G5259 PREP all G3956 A-GPM , he is judged G350 V-PPI-3S of G5259 PREP all G3956 A-GPM :
  • YLT

    and if all may prophecy, and any one may come in, an unbeliever or unlearned, he is convicted by all, he is discerned by all,
  • ASV

    But if all prophesy, and there come in one unbelieving or unlearned, he is reproved by all, he is judged by all;
  • WEB

    But if all prophesy, and someone unbelieving or unlearned comes in, he is reproved by all, and he is judged by all.
  • NASB

    But if everyone is prophesying, and an unbeliever or uninstructed person should come in, he will be convinced by everyone and judged by everyone,
  • ESV

    But if all prophesy, and an unbeliever or outsider enters, he is convicted by all, he is called to account by all,
  • RV

    But if all prophesy, and there come in one unbelieving or unlearned, he is reproved by all, he is judged by all;
  • RSV

    But if all prophesy, and an unbeliever or outsider enters, he is convicted by all, he is called to account by all,
  • NKJV

    But if all prophesy, and an unbeliever or an uninformed person comes in, he is convinced by all, he is convicted by all.
  • MKJV

    But if all prophesy, and some unbeliever or one not instructed comes, he is convicted by all, he is judged by all.
  • AKJV

    But if all prophesy, and there come in one that believes not, or one unlearned, he is convinced of all, he is judged of all:
  • NRSV

    But if all prophesy, an unbeliever or outsider who enters is reproved by all and called to account by all.
  • NIV

    But if an unbeliever or someone who does not understand comes in while everybody is prophesying, he will be convinced by all that he is a sinner and will be judged by all,
  • NIRV

    But suppose unbelievers or visitors come in while everyone is prophesying. Then they will be shown by all who speak that they are sinners. They will be judged by all.
  • NLT

    But if all of you are prophesying, and unbelievers or people who don't understand these things come into your meeting, they will be convicted of sin and judged by what you say.
  • MSG

    But if some unbelieving outsiders walk in on a service where people are speaking out God's truth, the plain words will bring them up against the truth
  • GNB

    But if everyone is proclaiming God's message when some unbelievers or ordinary people come in, they will be convinced of their sin by what they hear. They will be judged by all they hear,
  • NET

    But if all prophesy, and an unbeliever or uninformed person enters, he will be convicted by all, he will be called to account by all.
  • ERVEN

    But suppose you are all prophesying and someone comes in who does not believe or who is without understanding. Their sin will be shown to them, and they will be judged by everything you say.
மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 40
×

Alert

×

Tamil Letters Keypad References