தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 இராஜாக்கள்
RCTA
10. அப்படியே ஈராம் சாலமோனுக்கு வேண்டிய மட்டும் கேதுரு மரங்களையும் சப்பீன் மரங்களையும் கொடுத்து வந்தான்.

TOV
10. அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான்.

ERVTA
10. (10-11) சாலொமோன் ஈராமின் குடும்பத்திற்காக 20,000 கலம் கோதுமையையும் 20 கலம் ஒலிவ மர எண்ணெயையும் கொடுத்தான். இதுவே சாலொமோன் ஈராமிற்கு ஆண்டுதோறும் கொடுப்பது.

IRVTA
10. அப்படியே ஈராம் சாலொமோனுக்கு தேவையான அளவு கேதுருமரங்களையும் தேவதாரு மரங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான்.

ECTA
10. அப்படியே ஈராம் சாலமோனுக்கு கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அவர் விரும்பியபடி அனுப்பிக் கொண்டிருந்தார்.

OCVTA
10. அந்தவிதமாகவே ஈராம் சாலொமோனுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும், தேவதாருமரத் தடிகளையும் கொடுத்துக் கொண்டுவந்தான்.



KJV
10. So Hiram gave Solomon cedar trees and fir trees [according to] all his desire.

AMP
10. So Hiram gave Solomon all the cedar and cypress trees he desired,

KJVP
10. So Hiram H2438 gave H5414 VQPMS Solomon H8010 cedar H730 trees H6086 CMP and fir H1265 trees H6086 [ according ] [ to ] all H3605 his desire H2656 .

YLT
10. And Hiram is giving to Solomon cedar-trees, and fir-trees, all his desire,

ASV
10. So Hiram gave Solomon timber of cedar and timber of fir according to all his desire.

WEB
10. So Hiram gave Solomon timber of cedar and timber of fir according to all his desire.

NASB
10. Solomon surpassed all the Cedemites and all the Egyptians in wisdom.

ESV
10. So Hiram supplied Solomon with all the timber of cedar and cypress that he desired,

RV
10. So Hirah gave Solomon timber of cedar and timber of fir according to all his desire.

RSV
10. So Hiram supplied Solomon with all the timber of cedar and cypress that he desired,

NKJV
10. Then Hiram gave Solomon cedar and cypress logs [according to] all his desire.

MKJV
10. And Hiram gave Solomon cedar trees and fir trees, all his desire.

AKJV
10. So Hiram gave Solomon cedar trees and fir trees according to all his desire.

NRSV
10. So Hiram supplied Solomon's every need for timber of cedar and cypress.

NIV
10. In this way Hiram kept Solomon supplied with all the cedar and pine logs he wanted,

NIRV
10. So Hiram supplied Solomon with all of the cedar and pine logs he wanted.

NLT
10. So Hiram supplied as much cedar and cypress timber as Solomon desired.

MSG
10. In this way Hiram supplied all the cedar and cypress timber that Solomon wanted.

GNB
10. So Hiram supplied Solomon with all the cedar and pine logs that he wanted,

NET
10. So Hiram supplied the cedars and evergreens Solomon needed,

ERVEN
10. So Hiram gave Solomon all the cedar and fir logs that he wanted.



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 18
1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
  • அப்படியே ஈராம் சாலமோனுக்கு வேண்டிய மட்டும் கேதுரு மரங்களையும் சப்பீன் மரங்களையும் கொடுத்து வந்தான்.
  • TOV

    அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான்.
  • ERVTA

    (10-11) சாலொமோன் ஈராமின் குடும்பத்திற்காக 20,000 கலம் கோதுமையையும் 20 கலம் ஒலிவ மர எண்ணெயையும் கொடுத்தான். இதுவே சாலொமோன் ஈராமிற்கு ஆண்டுதோறும் கொடுப்பது.
  • IRVTA

    அப்படியே ஈராம் சாலொமோனுக்கு தேவையான அளவு கேதுருமரங்களையும் தேவதாரு மரங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான்.
  • ECTA

    அப்படியே ஈராம் சாலமோனுக்கு கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அவர் விரும்பியபடி அனுப்பிக் கொண்டிருந்தார்.
  • OCVTA

    அந்தவிதமாகவே ஈராம் சாலொமோனுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும், தேவதாருமரத் தடிகளையும் கொடுத்துக் கொண்டுவந்தான்.
  • KJV

    So Hiram gave Solomon cedar trees and fir trees according to all his desire.
  • AMP

    So Hiram gave Solomon all the cedar and cypress trees he desired,
  • KJVP

    So Hiram H2438 gave H5414 VQPMS Solomon H8010 cedar H730 trees H6086 CMP and fir H1265 trees H6086 according to all H3605 his desire H2656 .
  • YLT

    And Hiram is giving to Solomon cedar-trees, and fir-trees, all his desire,
  • ASV

    So Hiram gave Solomon timber of cedar and timber of fir according to all his desire.
  • WEB

    So Hiram gave Solomon timber of cedar and timber of fir according to all his desire.
  • NASB

    Solomon surpassed all the Cedemites and all the Egyptians in wisdom.
  • ESV

    So Hiram supplied Solomon with all the timber of cedar and cypress that he desired,
  • RV

    So Hirah gave Solomon timber of cedar and timber of fir according to all his desire.
  • RSV

    So Hiram supplied Solomon with all the timber of cedar and cypress that he desired,
  • NKJV

    Then Hiram gave Solomon cedar and cypress logs according to all his desire.
  • MKJV

    And Hiram gave Solomon cedar trees and fir trees, all his desire.
  • AKJV

    So Hiram gave Solomon cedar trees and fir trees according to all his desire.
  • NRSV

    So Hiram supplied Solomon's every need for timber of cedar and cypress.
  • NIV

    In this way Hiram kept Solomon supplied with all the cedar and pine logs he wanted,
  • NIRV

    So Hiram supplied Solomon with all of the cedar and pine logs he wanted.
  • NLT

    So Hiram supplied as much cedar and cypress timber as Solomon desired.
  • MSG

    In this way Hiram supplied all the cedar and cypress timber that Solomon wanted.
  • GNB

    So Hiram supplied Solomon with all the cedar and pine logs that he wanted,
  • NET

    So Hiram supplied the cedars and evergreens Solomon needed,
  • ERVEN

    So Hiram gave Solomon all the cedar and fir logs that he wanted.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 18
1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
×

Alert

×

Tamil Letters Keypad References