தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 இராஜாக்கள்
RCTA
6. அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு போலி இறைவாக்கினரைக் கூட்டி வரச் செய்து அவர்களை நோக்கி, "நான் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் போரிடப் போகலாமா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "போகலாம்; ஆண்டவர் அரசருக்கு அதைக் கையளிப்பார்" என்றனர்.

TOV
6. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

ERVTA
6. எனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள்.

IRVTA
6. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

ECTA
6. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, "நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்" என்றனர்.

OCVTA
6. எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது வேண்டாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் போகலாம். யெகோவா அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள்.



KJV
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? And they said, Go up; for the Lord shall deliver [it] into the hand of the king.

AMP
6. Then [Ahab] king of Israel gathered the prophets together, about 400 men, and said to them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I hold back? And they said, Go up, for the Lord will deliver it into the hand of the king.

KJVP
6. Then the king H4428 NMS of Israel H3478 gathered the prophets together H6908 , about four H702 hundred H3967 BFP men H376 NMS , and said H559 W-VQY3MS unto H413 PREP-3MS them , Shall I go H1980 against H5921 PREP Ramoth H7433 - gilead to battle H4421 , or H518 PART shall I forbear H2308 ? And they said H559 W-VQY3MS , Go up H5927 ; for the Lord H136 EDS shall deliver H5414 [ it ] into the hand H3027 B-CFS of the king H4428 NMS .

YLT
6. and the king of Israel gathereth the prophets, about four hundred men, and saith unto them, `Do I go against Ramoth-Gilead to battle, or do I forbear?` and they say, `Go up, and the Lord doth give [it] into the hand of the king.`

ASV
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? And they said, Go up; for the Lord will deliver it into the hand of the king.

WEB
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? They said, Go up; for the Lord will deliver it into the hand of the king.

NASB
6. The king of Israel gathered together the prophets, about four hundred of them, and asked, "Shall I go to attack Ramoth-gilead or shall I refrain?" "Go up," they answered. "The LORD will deliver it over to the king."

ESV
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, "Shall I go to battle against Ramoth-gilead, or shall I refrain?" And they said, "Go up, for the Lord will give it into the hand of the king."

RV
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? And they said, Go up; for the Lord shall deliver it into the hand of the king.

RSV
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, "Shall I go to battle against Ramothgilead, or shall I forbear?" And they said, "Go up; for the Lord will give it into the hand of the king."

NKJV
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, "Shall I go against Ramoth Gilead to fight, or shall I refrain?" So they said, "Go up, for the Lord will deliver [it] into the hand of the king."

MKJV
6. And the king of Israel gathered the prophets, about four hundred men, and said to them, Shall I go against Ramoth in Gilead to battle, or shall I hold back? And they said, Go up! For Jehovah shall deliver it into the hand of the king.

AKJV
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, Shall I go against Ramothgilead to battle, or shall I forbear? And they said, Go up; for the LORD shall deliver it into the hand of the king.

NRSV
6. Then the king of Israel gathered the prophets together, about four hundred of them, and said to them, "Shall I go to battle against Ramoth-gilead, or shall I refrain?" They said, "Go up; for the LORD will give it into the hand of the king."

NIV
6. So the king of Israel brought together the prophets-- about four hundred men--and asked them, "Shall I go to war against Ramoth Gilead, or shall I refrain?" "Go," they answered, "for the Lord will give it into the king's hand."

NIRV
6. So the king of Israel brought about 400 prophets together. He asked them, "Should I go to war against Ramoth Gilead? Or should I stay here?" "Go," they answered. "The Lord will hand it over to you."

NLT
6. So the king of Israel summoned the prophets, about 400 of them, and asked them, "Should I go to war against Ramoth-gilead, or should I hold back?" They all replied, "Yes, go right ahead! The Lord will give the king victory."

MSG
6. The king of Israel got the prophets together--all four hundred of them--and put the question to them: "Should I attack Ramoth Gilead? Or should I hold back?" "Go for it," they said. "GOD will hand it over to the king."

GNB
6. So Ahab called in the prophets, about four hundred of them, and asked them, "Should I go and attack Ramoth, or not?" "Attack it," they answered. "The Lord will give you victory."

NET
6. So the king of Israel assembled about four hundred prophets and asked them, "Should I attack Ramoth Gilead or not?" They said, "Attack! The sovereign one will hand it over to the king."

ERVEN
6. So Ahab called a meeting of the prophets. There were about 400 prophets at that time. Ahab asked the prophets, "Should I go and attack the Arameans at Ramoth Gilead or not?" The prophets answered Ahab, "Yes, because the Lord will let you defeat Ramoth Gilead."



மொத்தம் 53 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 53
  • அப்பொழுது இஸ்ராயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு போலி இறைவாக்கினரைக் கூட்டி வரச் செய்து அவர்களை நோக்கி, "நான் கலாத்திலுள்ள ராமோத்தின் மேல் போரிடப் போகலாமா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "போகலாம்; ஆண்டவர் அரசருக்கு அதைக் கையளிப்பார்" என்றனர்.
  • TOV

    அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
  • ERVTA

    எனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள்.
  • IRVTA

    அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
  • ECTA

    அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, "நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்" என்றனர்.
  • OCVTA

    எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது வேண்டாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் போகலாம். யெகோவா அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள்.
  • KJV

    Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? And they said, Go up; for the Lord shall deliver it into the hand of the king.
  • AMP

    Then Ahab king of Israel gathered the prophets together, about 400 men, and said to them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I hold back? And they said, Go up, for the Lord will deliver it into the hand of the king.
  • KJVP

    Then the king H4428 NMS of Israel H3478 gathered the prophets together H6908 , about four H702 hundred H3967 BFP men H376 NMS , and said H559 W-VQY3MS unto H413 PREP-3MS them , Shall I go H1980 against H5921 PREP Ramoth H7433 - gilead to battle H4421 , or H518 PART shall I forbear H2308 ? And they said H559 W-VQY3MS , Go up H5927 ; for the Lord H136 EDS shall deliver H5414 it into the hand H3027 B-CFS of the king H4428 NMS .
  • YLT

    and the king of Israel gathereth the prophets, about four hundred men, and saith unto them, `Do I go against Ramoth-Gilead to battle, or do I forbear?` and they say, `Go up, and the Lord doth give it into the hand of the king.`
  • ASV

    Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? And they said, Go up; for the Lord will deliver it into the hand of the king.
  • WEB

    Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? They said, Go up; for the Lord will deliver it into the hand of the king.
  • NASB

    The king of Israel gathered together the prophets, about four hundred of them, and asked, "Shall I go to attack Ramoth-gilead or shall I refrain?" "Go up," they answered. "The LORD will deliver it over to the king."
  • ESV

    Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, "Shall I go to battle against Ramoth-gilead, or shall I refrain?" And they said, "Go up, for the Lord will give it into the hand of the king."
  • RV

    Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said unto them, Shall I go against Ramoth-gilead to battle, or shall I forbear? And they said, Go up; for the Lord shall deliver it into the hand of the king.
  • RSV

    Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, "Shall I go to battle against Ramothgilead, or shall I forbear?" And they said, "Go up; for the Lord will give it into the hand of the king."
  • NKJV

    Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, "Shall I go against Ramoth Gilead to fight, or shall I refrain?" So they said, "Go up, for the Lord will deliver it into the hand of the king."
  • MKJV

    And the king of Israel gathered the prophets, about four hundred men, and said to them, Shall I go against Ramoth in Gilead to battle, or shall I hold back? And they said, Go up! For Jehovah shall deliver it into the hand of the king.
  • AKJV

    Then the king of Israel gathered the prophets together, about four hundred men, and said to them, Shall I go against Ramothgilead to battle, or shall I forbear? And they said, Go up; for the LORD shall deliver it into the hand of the king.
  • NRSV

    Then the king of Israel gathered the prophets together, about four hundred of them, and said to them, "Shall I go to battle against Ramoth-gilead, or shall I refrain?" They said, "Go up; for the LORD will give it into the hand of the king."
  • NIV

    So the king of Israel brought together the prophets-- about four hundred men--and asked them, "Shall I go to war against Ramoth Gilead, or shall I refrain?" "Go," they answered, "for the Lord will give it into the king's hand."
  • NIRV

    So the king of Israel brought about 400 prophets together. He asked them, "Should I go to war against Ramoth Gilead? Or should I stay here?" "Go," they answered. "The Lord will hand it over to you."
  • NLT

    So the king of Israel summoned the prophets, about 400 of them, and asked them, "Should I go to war against Ramoth-gilead, or should I hold back?" They all replied, "Yes, go right ahead! The Lord will give the king victory."
  • MSG

    The king of Israel got the prophets together--all four hundred of them--and put the question to them: "Should I attack Ramoth Gilead? Or should I hold back?" "Go for it," they said. "GOD will hand it over to the king."
  • GNB

    So Ahab called in the prophets, about four hundred of them, and asked them, "Should I go and attack Ramoth, or not?" "Attack it," they answered. "The Lord will give you victory."
  • NET

    So the king of Israel assembled about four hundred prophets and asked them, "Should I attack Ramoth Gilead or not?" They said, "Attack! The sovereign one will hand it over to the king."
  • ERVEN

    So Ahab called a meeting of the prophets. There were about 400 prophets at that time. Ahab asked the prophets, "Should I go and attack the Arameans at Ramoth Gilead or not?" The prophets answered Ahab, "Yes, because the Lord will let you defeat Ramoth Gilead."
மொத்தம் 53 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 53
×

Alert

×

Tamil Letters Keypad References