தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 கொரிந்தியர்
RCTA
18. கடவுள் அருளால் உங்கள் அனைவரையும்விட மேலாக நான் பரவசப் பேச்சுப் பேசுகிறேன்.

TOV
18. உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

ERVTA
18. உங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் வரத்தை நான் பெற்றிருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.

IRVTA
18. உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ECTA
18. நான் உங்கள் அனைவரையும் விட மிகுதியாகப் பரவசப்பேச்சு பேசுகிறேன். அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

OCVTA
18. உங்கள் எல்லோரையும்விட அதிகமாய் நான் ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளைப் பேசுகிறேன். இதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.



KJV
18. I thank my God, I speak with tongues more than ye all:

AMP
18. I thank God that I speak in [strange] tongues (languages) more than any of you or all of you put together;

KJVP
18. I thank G2168 V-PAI-1S my G3588 T-DSM God G2316 N-DSM , I speak G2980 V-PAP-NSM with tongues G1100 N-DPF more G3123 ADV than ye G5216 P-2GP all G3956 A-GPM :

YLT
18. I give thanks to my God -- more than you all with tongues speaking --

ASV
18. I thank God, I speak with tongues more than you all:

WEB
18. I thank my God, I speak with other languages more than you all.

NASB
18. I give thanks to God that I speak in tongues more than any of you,

ESV
18. I thank God that I speak in tongues more than all of you.

RV
18. I thank God, I speak with tongues more than you all:

RSV
18. I thank God that I speak in tongues more than you all;

NKJV
18. I thank my God I speak with tongues more than you all;

MKJV
18. I thank my God that I speak more languages than all of you;

AKJV
18. I thank my God, I speak with tongues more than you all:

NRSV
18. I thank God that I speak in tongues more than all of you;

NIV
18. I thank God that I speak in tongues more than all of you.

NIRV
18. I thank God that I speak in other languages more than all of you do.

NLT
18. I thank God that I speak in tongues more than any of you.

MSG
18. I'm grateful to God for the gift of praying in tongues that he gives us for praising him, which leads to wonderful intimacies we enjoy with him. I enter into this as much or more than any of you.

GNB
18. I thank God that I speak in strange tongues much more than any of you.

NET
18. I thank God that I speak in tongues more than all of you,

ERVEN
18. I thank God that my gift of speaking in different kinds of languages is greater than any of yours.



மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 40
  • கடவுள் அருளால் உங்கள் அனைவரையும்விட மேலாக நான் பரவசப் பேச்சுப் பேசுகிறேன்.
  • TOV

    உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
  • ERVTA

    உங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் வரத்தை நான் பெற்றிருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.
  • IRVTA

    உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
  • ECTA

    நான் உங்கள் அனைவரையும் விட மிகுதியாகப் பரவசப்பேச்சு பேசுகிறேன். அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
  • OCVTA

    உங்கள் எல்லோரையும்விட அதிகமாய் நான் ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளைப் பேசுகிறேன். இதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
  • KJV

    I thank my God, I speak with tongues more than ye all:
  • AMP

    I thank God that I speak in strange tongues (languages) more than any of you or all of you put together;
  • KJVP

    I thank G2168 V-PAI-1S my G3588 T-DSM God G2316 N-DSM , I speak G2980 V-PAP-NSM with tongues G1100 N-DPF more G3123 ADV than ye G5216 P-2GP all G3956 A-GPM :
  • YLT

    I give thanks to my God -- more than you all with tongues speaking --
  • ASV

    I thank God, I speak with tongues more than you all:
  • WEB

    I thank my God, I speak with other languages more than you all.
  • NASB

    I give thanks to God that I speak in tongues more than any of you,
  • ESV

    I thank God that I speak in tongues more than all of you.
  • RV

    I thank God, I speak with tongues more than you all:
  • RSV

    I thank God that I speak in tongues more than you all;
  • NKJV

    I thank my God I speak with tongues more than you all;
  • MKJV

    I thank my God that I speak more languages than all of you;
  • AKJV

    I thank my God, I speak with tongues more than you all:
  • NRSV

    I thank God that I speak in tongues more than all of you;
  • NIV

    I thank God that I speak in tongues more than all of you.
  • NIRV

    I thank God that I speak in other languages more than all of you do.
  • NLT

    I thank God that I speak in tongues more than any of you.
  • MSG

    I'm grateful to God for the gift of praying in tongues that he gives us for praising him, which leads to wonderful intimacies we enjoy with him. I enter into this as much or more than any of you.
  • GNB

    I thank God that I speak in strange tongues much more than any of you.
  • NET

    I thank God that I speak in tongues more than all of you,
  • ERVEN

    I thank God that my gift of speaking in different kinds of languages is greater than any of yours.
மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 40
×

Alert

×

Tamil Letters Keypad References