தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 நாளாகமம்
RCTA
6. ஆசாப், இதித்தூன், ஏமான் ஆகியோரின் புதல்வர்களான இவர்கள் எல்லாரும் அரசரின் கட்டளைப்படி தத்தம் தந்தையின் அதிகாரத்திற்குட்பட்டு ஆண்டவரின் ஆலயத்திலே தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கவும், ஆலயத்திலே திருப்பணி செய்யவும் நியமிக்கப்பட்டார்கள்.

TOV
6. இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.

ERVTA
6. ஏமான் தன் மகன்களை ஆலயத்தில் பாடுவதற்குப் பயிற்சிகொடுத்தான். அவர்கள் சுரமண்டலங்கள், தம்புருக்கள், கைத்தாளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் தேவாலயத்தில் பணிசெய்தனர். தாவீது அரசன் அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.

IRVTA
6. இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் யெகோவாவுடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.

ECTA
6. இவர்கள் எல்லாரும் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் ஆண்டவரின் கோவிலில் கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்துக் கடவுளின் கோவிலில் பணியாற்றினர். இவ்வாறு ஆசாபு, எதுத்தூன், ஏமான் ஆகியோர் அரசரின் கட்டளைப்படி செயல்பட்டனர்.

OCVTA
6. இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள்.



KJV
6. All these [were] under the hands of their father for song [in] the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God, according to the king’s order to Asaph, Jeduthun, and Heman.

AMP
6. All of whom were [in the choir] under the direction of their father for song in the house of the Lord, with cymbals, harps, and lyres, for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the order of the king.

KJVP
6. All H3605 NMS these H428 PMP [ were ] under H5921 PREP the hands H3027 CFD of their father H1 CMS-3MP for song H7892 [ in ] the house H1004 CMS of the LORD H3068 EDS , with cymbals H4700 , psalteries H5035 , and harps H3658 , for the service H5656 of the house H1004 CMS of God H430 D-EDP , according to H5921 PREP the king H4428 D-NMS \'s order H3027 CFD to Asaph H623 , Jeduthun H3038 , and Heman H1968 .

YLT
6. All these [are] by the side of their father in the song of the house of Jehovah, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; by the side of the king [are] Asaph, and Jeduthun, and Heman.

ASV
6. All these were under the hands of their father for song in the house of Jehovah, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the order of the king.

WEB
6. All these were under the hands of their father for song in the house of Yahweh, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the order of the king.

NASB
6. All these, whether of Asaph, Jeduthun, or Heman, were under their fathers' direction in the singing in the house of the LORD to the accompaniment of cymbals, harps and lyres, serving in the house of God, under the guidance of the king.

ESV
6. They were all under the direction of their father in the music in the house of the LORD with cymbals, harps, and lyres for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the order of the king.

RV
6. All these were under the hands of their father for song in the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the order of the king.

RSV
6. They were all under the direction of their father in the music in the house of the LORD with cymbals, harps, and lyres for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the order of the king.

NKJV
6. All these [were] under the direction of their father for the music [in] the house of the LORD, with cymbals, stringed instruments, and harps, for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman [were] under the authority of the king.

MKJV
6. All these were under the hands of their father for song in the house of Jehovah, with cymbals, harps and lyres, for the service of the house of God, according to the king's order to Asaph, Jeduthun, and Heman.

AKJV
6. All these were under the hands of their father for song in the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God, according to the king's order to Asaph, Jeduthun, and Heman.

NRSV
6. They were all under the direction of their father for the music in the house of the LORD with cymbals, harps, and lyres for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the order of the king.

NIV
6. All these men were under the supervision of their fathers for the music of the temple of the LORD, with cymbals, lyres and harps, for the ministry at the house of God. Asaph, Jeduthun and Heman were under the supervision of the king.

NIRV
6. All of them were under the direction of their fathers. They played music for the Lord's temple. They served at the house of God by playing cymbals, lyres and harps. Asaph, Jeduthun and Heman were under the king's direction.

NLT
6. All these men were under the direction of their fathers as they made music at the house of the LORD. Their responsibilities included the playing of cymbals, harps, and lyres at the house of God. Asaph, Jeduthun, and Heman reported directly to the king.

MSG
6. Under their father's supervision they were in charge of leading the singing and providing musical accompaniment in the work of worship in the sanctuary of God (Asaph, Jeduthun, and Heman took their orders directly from the king).

GNB
6. All of his sons played cymbals and harps under their father's direction, to accompany the Temple worship. And Asaph, Jeduthun, and Heman were under orders from the king.

NET
6. All of these were under the supervision of their fathers; they were musicians in the LORD's temple, playing cymbals and stringed instruments as they served in God's temple. Asaph, Jeduthun, and Heman were under the supervision of the king.

ERVEN
6. Heman led all his sons in singing in the Lord's temple. His sons used cymbals, lyres, and harps. That was their way of serving in God's temple. King David chose these men.



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 31
  • ஆசாப், இதித்தூன், ஏமான் ஆகியோரின் புதல்வர்களான இவர்கள் எல்லாரும் அரசரின் கட்டளைப்படி தத்தம் தந்தையின் அதிகாரத்திற்குட்பட்டு ஆண்டவரின் ஆலயத்திலே தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கவும், ஆலயத்திலே திருப்பணி செய்யவும் நியமிக்கப்பட்டார்கள்.
  • TOV

    இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.
  • ERVTA

    ஏமான் தன் மகன்களை ஆலயத்தில் பாடுவதற்குப் பயிற்சிகொடுத்தான். அவர்கள் சுரமண்டலங்கள், தம்புருக்கள், கைத்தாளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இவ்வாறு அவர்கள் தேவாலயத்தில் பணிசெய்தனர். தாவீது அரசன் அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
  • IRVTA

    இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் யெகோவாவுடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.
  • ECTA

    இவர்கள் எல்லாரும் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் ஆண்டவரின் கோவிலில் கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்துக் கடவுளின் கோவிலில் பணியாற்றினர். இவ்வாறு ஆசாபு, எதுத்தூன், ஏமான் ஆகியோர் அரசரின் கட்டளைப்படி செயல்பட்டனர்.
  • OCVTA

    இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள்.
  • KJV

    All these were under the hands of their father for song in the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God, according to the king’s order to Asaph, Jeduthun, and Heman.
  • AMP

    All of whom were in the choir under the direction of their father for song in the house of the Lord, with cymbals, harps, and lyres, for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the order of the king.
  • KJVP

    All H3605 NMS these H428 PMP were under H5921 PREP the hands H3027 CFD of their father H1 CMS-3MP for song H7892 in the house H1004 CMS of the LORD H3068 EDS , with cymbals H4700 , psalteries H5035 , and harps H3658 , for the service H5656 of the house H1004 CMS of God H430 D-EDP , according to H5921 PREP the king H4428 D-NMS \'s order H3027 CFD to Asaph H623 , Jeduthun H3038 , and Heman H1968 .
  • YLT

    All these are by the side of their father in the song of the house of Jehovah, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; by the side of the king are Asaph, and Jeduthun, and Heman.
  • ASV

    All these were under the hands of their father for song in the house of Jehovah, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the order of the king.
  • WEB

    All these were under the hands of their father for song in the house of Yahweh, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the order of the king.
  • NASB

    All these, whether of Asaph, Jeduthun, or Heman, were under their fathers' direction in the singing in the house of the LORD to the accompaniment of cymbals, harps and lyres, serving in the house of God, under the guidance of the king.
  • ESV

    They were all under the direction of their father in the music in the house of the LORD with cymbals, harps, and lyres for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the order of the king.
  • RV

    All these were under the hands of their father for song in the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God; Asaph, Jeduthun, and Heman being under the order of the king.
  • RSV

    They were all under the direction of their father in the music in the house of the LORD with cymbals, harps, and lyres for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the order of the king.
  • NKJV

    All these were under the direction of their father for the music in the house of the LORD, with cymbals, stringed instruments, and harps, for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the authority of the king.
  • MKJV

    All these were under the hands of their father for song in the house of Jehovah, with cymbals, harps and lyres, for the service of the house of God, according to the king's order to Asaph, Jeduthun, and Heman.
  • AKJV

    All these were under the hands of their father for song in the house of the LORD, with cymbals, psalteries, and harps, for the service of the house of God, according to the king's order to Asaph, Jeduthun, and Heman.
  • NRSV

    They were all under the direction of their father for the music in the house of the LORD with cymbals, harps, and lyres for the service of the house of God. Asaph, Jeduthun, and Heman were under the order of the king.
  • NIV

    All these men were under the supervision of their fathers for the music of the temple of the LORD, with cymbals, lyres and harps, for the ministry at the house of God. Asaph, Jeduthun and Heman were under the supervision of the king.
  • NIRV

    All of them were under the direction of their fathers. They played music for the Lord's temple. They served at the house of God by playing cymbals, lyres and harps. Asaph, Jeduthun and Heman were under the king's direction.
  • NLT

    All these men were under the direction of their fathers as they made music at the house of the LORD. Their responsibilities included the playing of cymbals, harps, and lyres at the house of God. Asaph, Jeduthun, and Heman reported directly to the king.
  • MSG

    Under their father's supervision they were in charge of leading the singing and providing musical accompaniment in the work of worship in the sanctuary of God (Asaph, Jeduthun, and Heman took their orders directly from the king).
  • GNB

    All of his sons played cymbals and harps under their father's direction, to accompany the Temple worship. And Asaph, Jeduthun, and Heman were under orders from the king.
  • NET

    All of these were under the supervision of their fathers; they were musicians in the LORD's temple, playing cymbals and stringed instruments as they served in God's temple. Asaph, Jeduthun, and Heman were under the supervision of the king.
  • ERVEN

    Heman led all his sons in singing in the Lord's temple. His sons used cymbals, lyres, and harps. That was their way of serving in God's temple. King David chose these men.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References