தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லூக்கா
TOV
37. மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

37. மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

ERVTA
37. மற்றவர்களை நியாயம் தீர்க்காதிருங்கள். இதனால் நீங்கள் நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள். மற்றவர்களைப் பழிக்காதீர்கள். இதனால் நீங்களும் பழிக்கு ஆளாகமாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.

IRVTA
37. {மற்றவர்களை நியாயந்தீர்த்தல்} [PS] மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

ECTA
37. "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

RCTA
37. தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். கண்டனம் செய்யாதீர்கள், கண்டனம் பெறமாட்டீர்கள்.



KJV
37. {SCJ}Judge not, and ye shall not be judged: condemn not, and ye shall not be condemned: forgive, and ye shall be forgiven: {SCJ.}

AMP
37. Judge not [neither pronouncing judgment nor subjecting to censure], and you will not be judged; do not condemn and pronounce guilty, and you will not be condemned and pronounced guilty; acquit and forgive and release (give up resentment, let it drop), and you will be acquitted and forgiven and released.

KJVP
37. {SCJ} Judge G2919 V-PAM-2P not G3361 PRT-N , and G2532 CONJ ye shall not G3364 be judged G2919 V-APS-2P : condemn G2613 V-PAM-2P not G3361 PRT-N , and G2532 CONJ ye shall not G3364 be condemned G2613 V-APS-2P : forgive G630 V-PAM-2P , and G2532 CONJ ye shall be forgiven G630 V-FPI-2P : {SCJ.}

YLT
37. `And judge not, and ye may not be judged; condemn not, and ye may not be condemned; release, and ye shall be released.

ASV
37. And judge not, and ye shall not be judged: and condemn not, and ye shall not be condemned: release, and ye shall be released:

WEB
37. Don't judge, And you won't be judged. Don't condemn, And you won't be condemned. Set free, And you will be set free.

NASB
37. "Stop judging and you will not be judged. Stop condemning and you will not be condemned. Forgive and you will be forgiven.

ESV
37. "Judge not, and you will not be judged; condemn not, and you will not be condemned; forgive, and you will be forgiven;

RV
37. And judge not, and ye shall not be judged: and condemn not, and ye shall not be condemned: release, and ye shall be released:

RSV
37. "Judge not, and you will not be judged; condemn not, and you will not be condemned; forgive, and you will be forgiven;

NKJV
37. " Judge not, and you shall not be judged. Condemn not, and you shall not be condemned. Forgive, and you will be forgiven.

MKJV
37. Judge not, and you shall not be judged. Condemn not, and you shall not be condemned. Forgive, and you shall be forgiven.

AKJV
37. Judge not, and you shall not be judged: condemn not, and you shall not be condemned: forgive, and you shall be forgiven:

NRSV
37. "Do not judge, and you will not be judged; do not condemn, and you will not be condemned. Forgive, and you will be forgiven;

NIV
37. "Do not judge, and you will not be judged. Do not condemn, and you will not be condemned. Forgive, and you will be forgiven.

NIRV
37. "If you do not judge others, then you will not be judged. If you do not find others guilty, then you will not be found guilty. Forgive, and you will be forgiven.

NLT
37. "Do not judge others, and you will not be judged. Do not condemn others, or it will all come back against you. Forgive others, and you will be forgiven.

MSG
37. "Don't pick on people, jump on their failures, criticize their faults--unless, of course, you want the same treatment. Don't condemn those who are down; that hardness can boomerang. Be easy on people; you'll find life a lot easier.

GNB
37. "Do not judge others, and God will not judge you; do not condemn others, and God will not condemn you; forgive others, and God will forgive you.

NET
37. "Do not judge, and you will not be judged; do not condemn, and you will not be condemned; forgive, and you will be forgiven.

ERVEN
37. "Don't judge others, and God will not judge you. Don't condemn others, and you will not be condemned. Forgive others, and you will be forgiven.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 49 Verses, Current Verse 37 of Total Verses 49
  • மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
  • மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
  • ERVTA

    மற்றவர்களை நியாயம் தீர்க்காதிருங்கள். இதனால் நீங்கள் நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள். மற்றவர்களைப் பழிக்காதீர்கள். இதனால் நீங்களும் பழிக்கு ஆளாகமாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.
  • IRVTA

    {மற்றவர்களை நியாயந்தீர்த்தல்} PS மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
  • ECTA

    "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
  • RCTA

    தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். கண்டனம் செய்யாதீர்கள், கண்டனம் பெறமாட்டீர்கள்.
  • KJV

    Judge not, and ye shall not be judged: condemn not, and ye shall not be condemned: forgive, and ye shall be forgiven:
  • AMP

    Judge not neither pronouncing judgment nor subjecting to censure, and you will not be judged; do not condemn and pronounce guilty, and you will not be condemned and pronounced guilty; acquit and forgive and release (give up resentment, let it drop), and you will be acquitted and forgiven and released.
  • KJVP

    Judge G2919 V-PAM-2P not G3361 PRT-N , and G2532 CONJ ye shall not G3364 be judged G2919 V-APS-2P : condemn G2613 V-PAM-2P not G3361 PRT-N , and G2532 CONJ ye shall not G3364 be condemned G2613 V-APS-2P : forgive G630 V-PAM-2P , and G2532 CONJ ye shall be forgiven G630 V-FPI-2P :
  • YLT

    `And judge not, and ye may not be judged; condemn not, and ye may not be condemned; release, and ye shall be released.
  • ASV

    And judge not, and ye shall not be judged: and condemn not, and ye shall not be condemned: release, and ye shall be released:
  • WEB

    Don't judge, And you won't be judged. Don't condemn, And you won't be condemned. Set free, And you will be set free.
  • NASB

    "Stop judging and you will not be judged. Stop condemning and you will not be condemned. Forgive and you will be forgiven.
  • ESV

    "Judge not, and you will not be judged; condemn not, and you will not be condemned; forgive, and you will be forgiven;
  • RV

    And judge not, and ye shall not be judged: and condemn not, and ye shall not be condemned: release, and ye shall be released:
  • RSV

    "Judge not, and you will not be judged; condemn not, and you will not be condemned; forgive, and you will be forgiven;
  • NKJV

    " Judge not, and you shall not be judged. Condemn not, and you shall not be condemned. Forgive, and you will be forgiven.
  • MKJV

    Judge not, and you shall not be judged. Condemn not, and you shall not be condemned. Forgive, and you shall be forgiven.
  • AKJV

    Judge not, and you shall not be judged: condemn not, and you shall not be condemned: forgive, and you shall be forgiven:
  • NRSV

    "Do not judge, and you will not be judged; do not condemn, and you will not be condemned. Forgive, and you will be forgiven;
  • NIV

    "Do not judge, and you will not be judged. Do not condemn, and you will not be condemned. Forgive, and you will be forgiven.
  • NIRV

    "If you do not judge others, then you will not be judged. If you do not find others guilty, then you will not be found guilty. Forgive, and you will be forgiven.
  • NLT

    "Do not judge others, and you will not be judged. Do not condemn others, or it will all come back against you. Forgive others, and you will be forgiven.
  • MSG

    "Don't pick on people, jump on their failures, criticize their faults--unless, of course, you want the same treatment. Don't condemn those who are down; that hardness can boomerang. Be easy on people; you'll find life a lot easier.
  • GNB

    "Do not judge others, and God will not judge you; do not condemn others, and God will not condemn you; forgive others, and God will forgive you.
  • NET

    "Do not judge, and you will not be judged; do not condemn, and you will not be condemned; forgive, and you will be forgiven.
  • ERVEN

    "Don't judge others, and God will not judge you. Don't condemn others, and you will not be condemned. Forgive others, and you will be forgiven.
Total 49 Verses, Current Verse 37 of Total Verses 49
×

Alert

×

tamil Letters Keypad References