தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
அபகூக்
TOV
13. உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.

ERVTA
13. நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர். நீர் தேர்ந்தெடுத்த அரசனை வெற்றி நோக்கி நடத்த வந்தீர். ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை, முக்கியமானவர்களானாலும் முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர்.

IRVTA
13. உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா)

ECTA
13. உம் மக்களை மீட்கவும், நீர் திருப்பொழிவு செய்தவரை விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர். பொல்லாதவனின் குடும்பத் தலைவனை வெட்டி வீழ்த்துகின்றீர். அவனைப் பின்பற்றுவோரை முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)

RCTA
13. உம் மக்களை மீட்கவும், நீர் அபிஷுகம் செய்தவரை மீட்கவும் நீர் புறப்படுகிறீர்; கொடியவனின் வீட்டைத் தரைமட்டமாக்குகிறீர், பாறைவரையில் அதன் அடிப்படையை வெளியே புரட்டுகிறீர்.

OCVTA
13. உமது மக்களை விடுதலை செய்யவும், அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர். நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர். நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர்.



KJV
13. Thou wentest forth for the salvation of thy people, [even] for salvation with thine anointed; thou woundedst the head out of the house of the wicked, by discovering the foundation unto the neck. Selah.

AMP
13. You went forth and have come for the salvation of Your people, for the deliverance and victory of Your anointed [people Israel]; You smote the head of the house of the wicked, laying bare the foundation even to the neck. Selah [pause, and calmly think of that]!

KJVP
13. Thou wentest forth H3318 for the salvation H3468 of thy people H5971 , [ even ] for salvation H3468 with H854 thine anointed H4899 ; thou woundedst H4272 the head H7218 out of the house H1004 of the wicked H7563 AMS , by discovering H6168 the foundation H3247 unto H5704 PREP the neck H6677 . Selah H5542 .

YLT
13. Thou hast gone forth for the salvation of Thy people, For salvation with Thine anointed, Thou hast smitten the head of the house of the wicked, Laying bare the foundation unto the neck. Pause!

ASV
13. Thou wentest forth for the salvation of thy people, For the salvation of thine anointed; Thou woundest the head out of the house of the wicked man, Laying bare the foundation even unto the neck. Selah.

WEB
13. You went forth for the salvation of your people, For the salvation of your anointed. You crushed the head of the land of wickedness. You stripped them head to foot. Selah.

NASB
13. You come forth to save your people, to save your anointed one. You crush the heads of the wicked, you lay bare their bases at the neck.

ESV
13. You went out for the salvation of your people, for the salvation of your anointed. You crushed the head of the house of the wicked, laying him bare from thigh to neck. Selah

RV
13. Thou wentest forth for the salvation of thy people, for the salvation of thine anointed; thou woundedst the head out of the house of the wicked, laying bare the foundation even unto the neck. {cf15i Selah}

RSV
13. Thou wentest forth for the salvation of thy people, for the salvation of thy anointed. Thou didst crush the head of the wicked, laying him bare from thigh to neck. Selah

NKJV
13. You went forth for the salvation of Your people, For salvation with Your Anointed. You struck the head from the house of the wicked, By laying bare from foundation to neck. Selah

MKJV
13. You went forth for the salvation of Your people, for salvation with Your anointed. You struck the head from the house of the wicked, to bare the foundation to the neck. Selah.

AKJV
13. You went forth for the salvation of your people, even for salvation with your anointed; you wounded the head out of the house of the wicked, by discovering the foundation to the neck. Selah.

NRSV
13. You came forth to save your people, to save your anointed. You crushed the head of the wicked house, laying it bare from foundation to roof. Selah

NIV
13. You came out to deliver your people, to save your anointed one. You crushed the leader of the land of wickedness, you stripped him from head to foot. Selah

NIRV
13. You came out to set your people free. You saved your chosen ones. You crushed Pharaoh, the leader of that evil land of Egypt. You stripped him from head to foot. [Selah

NLT
13. You went out to rescue your chosen people, to save your anointed ones. You crushed the heads of the wicked and stripped their bones from head to toe.

MSG
13. You were out to save your people, to save your specially chosen people. You beat the stuffing out of King Wicked, Stripped him naked from head to toe,

GNB
13. You went out to save your people, to save your chosen king. You struck down the leader of the wicked and completely destroyed his followers.

NET
13. You march out to deliver your people, to deliver your special servant. You strike the leader of the wicked nation, laying him open from the lower body to the neck. Selah.

ERVEN
13. You came to save your people and to lead your chosen king to victory. You killed the leader in every evil family, from the least important person to the most important in the land. Selah



பதிவுகள்

மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 19
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
  • உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.
  • ERVTA

    நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர். நீர் தேர்ந்தெடுத்த அரசனை வெற்றி நோக்கி நடத்த வந்தீர். ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை, முக்கியமானவர்களானாலும் முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர்.
  • IRVTA

    உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா)
  • ECTA

    உம் மக்களை மீட்கவும், நீர் திருப்பொழிவு செய்தவரை விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர். பொல்லாதவனின் குடும்பத் தலைவனை வெட்டி வீழ்த்துகின்றீர். அவனைப் பின்பற்றுவோரை முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)
  • RCTA

    உம் மக்களை மீட்கவும், நீர் அபிஷுகம் செய்தவரை மீட்கவும் நீர் புறப்படுகிறீர்; கொடியவனின் வீட்டைத் தரைமட்டமாக்குகிறீர், பாறைவரையில் அதன் அடிப்படையை வெளியே புரட்டுகிறீர்.
  • OCVTA

    உமது மக்களை விடுதலை செய்யவும், அபிஷேகம் செய்யப்பட்டவரை காப்பாற்றவுமே நீர் வந்தீர். நீர் கொடுமை நிறைந்த நாட்டின் தலைவனை தாக்கினீர். நீர் அவனைத் தலையிலிருந்து கால்வரைக்கும் தண்டித்தீர்.
  • KJV

    Thou wentest forth for the salvation of thy people, even for salvation with thine anointed; thou woundedst the head out of the house of the wicked, by discovering the foundation unto the neck. Selah.
  • AMP

    You went forth and have come for the salvation of Your people, for the deliverance and victory of Your anointed people Israel; You smote the head of the house of the wicked, laying bare the foundation even to the neck. Selah pause, and calmly think of that!
  • KJVP

    Thou wentest forth H3318 for the salvation H3468 of thy people H5971 , even for salvation H3468 with H854 thine anointed H4899 ; thou woundedst H4272 the head H7218 out of the house H1004 of the wicked H7563 AMS , by discovering H6168 the foundation H3247 unto H5704 PREP the neck H6677 . Selah H5542 .
  • YLT

    Thou hast gone forth for the salvation of Thy people, For salvation with Thine anointed, Thou hast smitten the head of the house of the wicked, Laying bare the foundation unto the neck. Pause!
  • ASV

    Thou wentest forth for the salvation of thy people, For the salvation of thine anointed; Thou woundest the head out of the house of the wicked man, Laying bare the foundation even unto the neck. Selah.
  • WEB

    You went forth for the salvation of your people, For the salvation of your anointed. You crushed the head of the land of wickedness. You stripped them head to foot. Selah.
  • NASB

    You come forth to save your people, to save your anointed one. You crush the heads of the wicked, you lay bare their bases at the neck.
  • ESV

    You went out for the salvation of your people, for the salvation of your anointed. You crushed the head of the house of the wicked, laying him bare from thigh to neck. Selah
  • RV

    Thou wentest forth for the salvation of thy people, for the salvation of thine anointed; thou woundedst the head out of the house of the wicked, laying bare the foundation even unto the neck. {cf15i Selah}
  • RSV

    Thou wentest forth for the salvation of thy people, for the salvation of thy anointed. Thou didst crush the head of the wicked, laying him bare from thigh to neck. Selah
  • NKJV

    You went forth for the salvation of Your people, For salvation with Your Anointed. You struck the head from the house of the wicked, By laying bare from foundation to neck. Selah
  • MKJV

    You went forth for the salvation of Your people, for salvation with Your anointed. You struck the head from the house of the wicked, to bare the foundation to the neck. Selah.
  • AKJV

    You went forth for the salvation of your people, even for salvation with your anointed; you wounded the head out of the house of the wicked, by discovering the foundation to the neck. Selah.
  • NRSV

    You came forth to save your people, to save your anointed. You crushed the head of the wicked house, laying it bare from foundation to roof. Selah
  • NIV

    You came out to deliver your people, to save your anointed one. You crushed the leader of the land of wickedness, you stripped him from head to foot. Selah
  • NIRV

    You came out to set your people free. You saved your chosen ones. You crushed Pharaoh, the leader of that evil land of Egypt. You stripped him from head to foot. Selah
  • NLT

    You went out to rescue your chosen people, to save your anointed ones. You crushed the heads of the wicked and stripped their bones from head to toe.
  • MSG

    You were out to save your people, to save your specially chosen people. You beat the stuffing out of King Wicked, Stripped him naked from head to toe,
  • GNB

    You went out to save your people, to save your chosen king. You struck down the leader of the wicked and completely destroyed his followers.
  • NET

    You march out to deliver your people, to deliver your special servant. You strike the leader of the wicked nation, laying him open from the lower body to the neck. Selah.
  • ERVEN

    You came to save your people and to lead your chosen king to victory. You killed the leader in every evil family, from the least important person to the most important in the land. Selah
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 19
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
Copy Right © 2025: el-elubath-elu.in; All Tamil Bible Versions readers togather in One Application.
Terms

நிபந்தனைகள்

இந்த இணையதளத்தின் அனைத்து வேதாகம பதிப்புகளும் அதனதன் வெளியீட்டாளர்களின் உரிமத்திற்கு உட்பட்டது. அதனதன் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டது. பெரும்பாலும் பொது மக்கள் பயன்பாட்டிற்கென்று உரிமம் உள்ள பதிப்புகளே தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

  • BSI - Copyrights to Bible Society of India
  • ERV - Copyrights to World Bible Translation Center
  • IRV - Creative Commons Attribution Share-Alike license 4.0.

மூலத்தகவல்கள்

வேதாகமத் தொடர்பான பதிவுகள், படங்கள், ஆடியோ, வீடியோ உபயோகங்கள் பின்வரும் இணையதளங்களிலிருந்து கூட்டாக சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேதாகம பதிப்புகளுக்கு:
www.worldproject.org
www.freebiblesindia.in
www.ebible.com
www.bibleintamil.com

படம் மற்றும் வரைபடங்களுக்கு:
www.freebibleimages.org
www.biblemapper.com

குக்கி (cookie)

இந்த வலைதளத்தில் அவசியமான 'குக்கி (cookie)' மாத்திரம் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகிறோம். மற்றபடி வேறு தேவையற்ற மூன்றாம் நபருடைய எதுவும் உபயோகிக்கபடவில்லை என்பதினால் இந்த அத்தியாவசியமான 'குக்கி (cookie)' பயன்பாட்டை ஏற்குமாறு வேண்டுகிறோம்.

POLICY

கொள்கைகள்

அனைத்து வேத வாசகர்களையும் மொபைல் (Mobile) அல்லது டேப்லெட்டைப் (Tablet) பயன்படுத்த வைப்பது இந்த இணைய தளத்தின் நோக்கம் அல்ல. தனிப்பட்ட தியான நேரமானது பரிசுத்தமாக்கப்பட்டதாய் பயபக்திக்குறியதாய் உலகின் குறுக்கீடுகளின்றி இருக்கவேண்டும். எனவே வேதத்தை புத்தகத்தில் வாசிப்பது சிறப்பாக இருக்கும்.

இந்த இணையதளம் வேத வசனத்தை சுலபமாக படிக்கவும் தெரிவுசெய்யவும் வேத வார்த்தைகளை தேடிப்பார்க்கவும் முழுமையாக கவனத்தை செலுத்தப்பட்டுள்ளது. பின்னர், PPT போன்ற இணையம் மூலம் வேதங்கள் மற்றும் கிறிஸ்தவ பாடல்களை எளிமையாக வழங்குவதற்கான வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

வேதாக ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் biblelanguage.in க்குச் செல்லவும்.

ABOUT

தகவல்கள்

இந்த வலைதளம் வணிகம் சாராத, புனித விவிலியம் வேதத்தை சார்ந்த வேதாகம வலைத்தளம் (An Online Bible Website).

இந்த வலைத்தளம் இந்திய மொழியின் வேதாகம புத்தகங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், இந்த வேதவுரையின் எழுத்துக்கள் மூலம் தெய்வீக அல்லது ஆன்மீக உண்மையை மேலானா விதத்தில் புரிந்துகொள்வதற்காக இந்திய மொழியின் வேதாகமத்திற்கு இணை வேதாகம மொழிகளாகிய எபிரேயம் மற்றூம் கிரேக்க மொழி மூல வார்த்தைகளோடு படிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த வலைதளம் வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய மொழிகள்: தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, பெங்காலி, ஒடிசா மற்றும் அஸ்சாமி. ஆங்கில வேதாகம பதிப்புகள் அதிக கவனம் செலுத்தபடவில்லை. இந்த வலைத்தளம் தற்போது பயன்பாட்டு சுதந்திரம் தந்துள்ள பதிப்புகளை மாத்திரம் வெளியிட்டுள்ளது.

இந்த வலைதளத்தின் முக்கிய குறிக்கோள் விவிலிய வேதத்தின் மூல மொழியை அதன் இந்திய மொழி அர்த்தங்களுடன் இணைத்து வெளியிடுவதாகும்,அதாவது எபிரேயம் மற்றும் கிரேக்கம் வேதாகமப் பதிப்புகளின் மூல அர்த்தத்துடன் இந்திய மொழி வேதாகமத்தை படிக்கத்தக்கதாக இந்த வளைதளம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

CONTACT

தொடர்புகள்

தற்போது இந்த வலைத்தளத்தை இயக்க குழு அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இல்லை. கிறிஸ்துவின் மற்ற விசுவாசிகளின் உதவியுடன் மோசஸ் சி ரத்தினகுமாரால் தனியாக பராமரிக்கப்பட்டது. எனவே, உங்கள் மதிப்புமிக்க வினவல்கள் மற்றும் விளக்கங்களை அனுப்ப பின்வரும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தவும்.

மின்னஞ்சல்:
elelupathel@gmail.com, admin@el-elupath-elu.in.
இணையதளம்:
www.el-elupath-elu.in.

இந்த இணையதளத்தை மேம்படுத்த மேலே உள்ள தொடர்பு விவரங்களில் நிர்வாகியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

×

Alert

×

Tamil Letters Keypad References