தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எசேக்கியேல்
TOV
11. பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.

ERVTA
11. “பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட சிறப்புக் கூட்டங்களிலும் அவன் படைக்கும் தானியக் காணிக்கையாவது: அவன் ஒவ்வொரு இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் கடாவோடும், ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக்குட்டிகளோடு அவனால் முடிந்தவரை தானியக் காணிக்கையைக் கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடும் ஒருபடி எண்ணெய் கொடுக்க வேண்டும்.

IRVTA
11. பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் உணவுபலியாவது: காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளுடன் அவனுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.

ECTA
11. விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும், தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும் ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.

RCTA
11. விழாக்களிலும் பண்டிகை நாட்களிலும் கொடுக்கும் உணவுப்பலி: இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவும், கடாவோடு ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக் குட்டிகளோடு அவனவன் விருப்பத்திற்கேற்ற அளவு மாவும், ஒரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணெயும் ஒப்புக் கொடுத்தல் வேண்டும்.

OCVTA
11. பண்டிகைகளிலும், நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களிலும் செலுத்தப்படும் தானிய காணிக்கை, ஒரு காளையோடே ஒரு எப்பா அளவுடையதாகவும், ஒரு செம்மறியாட்டுக் கடாவோடே ஒரு எப்பா அளவுடையதாகவும் இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளோடு, அவரவர் விரும்பிய அளவு தானியமும் இருக்கவேண்டும். அத்துடன் ஒவ்வொரு எப்பா அளவு தானியத்திற்கு ஒரு ஹின் அளவு எண்ணெயும் கொண்டதாயிருக்க வேண்டும்.



KJV
11. And in the feasts and in the solemnities the meat offering shall be an ephah to a bullock, and ephah to a ram, and to the lambs as he is able to give, and an hin of oil to an ephah.

AMP
11. And in the appointed and solemn feasts the meal or bloodless offering shall be with a bullock an ephah, and with a ram an ephah, and with the lambs as much as the prince is willing and able to give [from what has been made available to him], and a hin of oil with each ephah.

KJVP
11. And in the feasts H2282 and in the solemnities H4150 the meat offering H4503 shall be H1961 VQY3FS an ephah H374 to a bullock H6499 , and an ephah H374 to a ram H352 , and to the lambs H3532 as he is able to give H4991 , and a hin H1969 of oil H8081 to an ephah H374 .

YLT
11. `And in feasts, and in appointed times, the present is an ephah for a bullock, and an ephah for a ram, and for lambs the gift of his hand, and of oil a hin for an ephah.

ASV
11. And in the feasts and in the solemnities the meal-offering shall be an ephah for a bullock, and an ephah for a ram, and for the lambs as he is able to give, and a hin of oil to an ephah.

WEB
11. In the feasts and in the solemnities the meal-offering shall be an ephah for a bull, and an ephah for a ram, and for the lambs as he is able to give, and a hin of oil to an ephah.

NASB
11. On the feasts and festivals the cereal offering shall be an ephah for a bull, an ephah for a ram, but for the lambs as much as one pleases, and a hin of oil with each ephah.

ESV
11. "At the feasts and the appointed festivals, the grain offering with a young bull shall be an ephah, and with a ram an ephah, and with the lambs as much as one is able to give, together with a hin of oil to an ephah.

RV
11. And in the feasts and in the solemnities the meal offering shall be an ephah for a bullock, and an ephah for a ram, and for the lambs as he is able to give, and an hin of oil to an ephah.

RSV
11. "At the feasts and the appointed seasons the cereal offering with a young bull shall be an ephah, and with a ram an ephah, and with the lambs as much as one is able to give, together with a hin of oil to an ephah.

NKJV
11. "At the festivals and the appointed feast days the grain offering shall be an ephah for a bull, an ephah for a ram, as much as he wants to give for the lambs, and a hin of oil with every ephah.

MKJV
11. And in the feasts and in the appointed feasts the food offering shall be an ephah to a bull, and an ephah to a ram, and to the lambs as he is able to give, and a hin of oil to an ephah.

AKJV
11. And in the feasts and in the solemnities the meat offering shall be an ephah to a bullock, and an ephah to a ram, and to the lambs as he is able to give, and an hin of oil to an ephah.

NRSV
11. At the festivals and the appointed seasons the grain offering with a young bull shall be an ephah, and with a ram an ephah, and with the lambs as much as one wishes to give, together with a hin of oil to an ephah.

NIV
11. "`At the festivals and the appointed feasts, the grain offering is to be an ephah with a bull, an ephah with a ram, and with the lambs as much as one pleases, along with a hin of oil for each ephah.

NIRV
11. "At the yearly feasts and other appointed feasts there must be grain offerings. The prince must offer a little over half a bushel of grain along with a bull or ram. The grain he offers along with the lambs can be as much as he wants to give. He must also offer four quarts of olive oil for every half bushel of grain.

NLT
11. "So at the special feasts and sacred festivals, the grain offering will be a basket of choice flour with each young bull, another basket of flour with each ram, and as much flour as the prince chooses to give with each lamb. Give one gallon of olive oil with each basket of flour.

MSG
11. "'At the festivals and the commanded feasts, the appropriate grain offering is five and a half gallons, with a gallon of oil for the bull and ram and a handful of grain for each lamb.

GNB
11. On the feast days and at the festivals the grain offering will be half a bushel with each bull or ram, and whatever the worshiper wants to give with each lamb. Three quarts of olive oil are to be offered with each half-bushel of grain.

NET
11. "'At the festivals and at the appointed feasts the grain offering will be an ephah with the bull and an ephah with the ram, and with the lambs as much as one is able, and a gallon of olive oil with each ephah of grain.

ERVEN
11. "At the festivals and other special meetings, an ephah of grain offering must be offered with each young bull, and an ephah of grain offering must be offered with each ram. As for the grain offering with the lambs, the ruler can give as much as he wants. But he must give 1 hin of olive oil for each ephah of grain.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 24
  • பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.
  • ERVTA

    “பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட சிறப்புக் கூட்டங்களிலும் அவன் படைக்கும் தானியக் காணிக்கையாவது: அவன் ஒவ்வொரு இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் கடாவோடும், ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக்குட்டிகளோடு அவனால் முடிந்தவரை தானியக் காணிக்கையைக் கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடும் ஒருபடி எண்ணெய் கொடுக்க வேண்டும்.
  • IRVTA

    பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் உணவுபலியாவது: காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளுடன் அவனுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.
  • ECTA

    விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும், தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும் ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.
  • RCTA

    விழாக்களிலும் பண்டிகை நாட்களிலும் கொடுக்கும் உணவுப்பலி: இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவும், கடாவோடு ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக் குட்டிகளோடு அவனவன் விருப்பத்திற்கேற்ற அளவு மாவும், ஒரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணெயும் ஒப்புக் கொடுத்தல் வேண்டும்.
  • OCVTA

    பண்டிகைகளிலும், நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களிலும் செலுத்தப்படும் தானிய காணிக்கை, ஒரு காளையோடே ஒரு எப்பா அளவுடையதாகவும், ஒரு செம்மறியாட்டுக் கடாவோடே ஒரு எப்பா அளவுடையதாகவும் இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளோடு, அவரவர் விரும்பிய அளவு தானியமும் இருக்கவேண்டும். அத்துடன் ஒவ்வொரு எப்பா அளவு தானியத்திற்கு ஒரு ஹின் அளவு எண்ணெயும் கொண்டதாயிருக்க வேண்டும்.
  • KJV

    And in the feasts and in the solemnities the meat offering shall be an ephah to a bullock, and ephah to a ram, and to the lambs as he is able to give, and an hin of oil to an ephah.
  • AMP

    And in the appointed and solemn feasts the meal or bloodless offering shall be with a bullock an ephah, and with a ram an ephah, and with the lambs as much as the prince is willing and able to give from what has been made available to him, and a hin of oil with each ephah.
  • KJVP

    And in the feasts H2282 and in the solemnities H4150 the meat offering H4503 shall be H1961 VQY3FS an ephah H374 to a bullock H6499 , and an ephah H374 to a ram H352 , and to the lambs H3532 as he is able to give H4991 , and a hin H1969 of oil H8081 to an ephah H374 .
  • YLT

    `And in feasts, and in appointed times, the present is an ephah for a bullock, and an ephah for a ram, and for lambs the gift of his hand, and of oil a hin for an ephah.
  • ASV

    And in the feasts and in the solemnities the meal-offering shall be an ephah for a bullock, and an ephah for a ram, and for the lambs as he is able to give, and a hin of oil to an ephah.
  • WEB

    In the feasts and in the solemnities the meal-offering shall be an ephah for a bull, and an ephah for a ram, and for the lambs as he is able to give, and a hin of oil to an ephah.
  • NASB

    On the feasts and festivals the cereal offering shall be an ephah for a bull, an ephah for a ram, but for the lambs as much as one pleases, and a hin of oil with each ephah.
  • ESV

    "At the feasts and the appointed festivals, the grain offering with a young bull shall be an ephah, and with a ram an ephah, and with the lambs as much as one is able to give, together with a hin of oil to an ephah.
  • RV

    And in the feasts and in the solemnities the meal offering shall be an ephah for a bullock, and an ephah for a ram, and for the lambs as he is able to give, and an hin of oil to an ephah.
  • RSV

    "At the feasts and the appointed seasons the cereal offering with a young bull shall be an ephah, and with a ram an ephah, and with the lambs as much as one is able to give, together with a hin of oil to an ephah.
  • NKJV

    "At the festivals and the appointed feast days the grain offering shall be an ephah for a bull, an ephah for a ram, as much as he wants to give for the lambs, and a hin of oil with every ephah.
  • MKJV

    And in the feasts and in the appointed feasts the food offering shall be an ephah to a bull, and an ephah to a ram, and to the lambs as he is able to give, and a hin of oil to an ephah.
  • AKJV

    And in the feasts and in the solemnities the meat offering shall be an ephah to a bullock, and an ephah to a ram, and to the lambs as he is able to give, and an hin of oil to an ephah.
  • NRSV

    At the festivals and the appointed seasons the grain offering with a young bull shall be an ephah, and with a ram an ephah, and with the lambs as much as one wishes to give, together with a hin of oil to an ephah.
  • NIV

    "`At the festivals and the appointed feasts, the grain offering is to be an ephah with a bull, an ephah with a ram, and with the lambs as much as one pleases, along with a hin of oil for each ephah.
  • NIRV

    "At the yearly feasts and other appointed feasts there must be grain offerings. The prince must offer a little over half a bushel of grain along with a bull or ram. The grain he offers along with the lambs can be as much as he wants to give. He must also offer four quarts of olive oil for every half bushel of grain.
  • NLT

    "So at the special feasts and sacred festivals, the grain offering will be a basket of choice flour with each young bull, another basket of flour with each ram, and as much flour as the prince chooses to give with each lamb. Give one gallon of olive oil with each basket of flour.
  • MSG

    "'At the festivals and the commanded feasts, the appropriate grain offering is five and a half gallons, with a gallon of oil for the bull and ram and a handful of grain for each lamb.
  • GNB

    On the feast days and at the festivals the grain offering will be half a bushel with each bull or ram, and whatever the worshiper wants to give with each lamb. Three quarts of olive oil are to be offered with each half-bushel of grain.
  • NET

    "'At the festivals and at the appointed feasts the grain offering will be an ephah with the bull and an ephah with the ram, and with the lambs as much as one is able, and a gallon of olive oil with each ephah of grain.
  • ERVEN

    "At the festivals and other special meetings, an ephah of grain offering must be offered with each young bull, and an ephah of grain offering must be offered with each ram. As for the grain offering with the lambs, the ruler can give as much as he wants. But he must give 1 hin of olive oil for each ephah of grain.
மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References