தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
தானியேல்
TOV
1. கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,

ERVTA
1. தரியு அரசனான முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெய ருடையவனின் மகன். தரியு மேதிய குலத்தை சேர்ந் தவன்.அவன்பாபிலோனின்அரசனானான்.

IRVTA
1. {தானியேலின் ஜெபம்} [PS] கல்தேயர்களுடைய ராஜ்ஜியத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய சந்ததியைச்சேர்ந்த அகாஸ்வேருவின் மகனான தரியு ஆட்சிசெய்கிற முதலாம் வருடத்திலே,

ECTA
1. பிறப்பினால் மேதியனாகிய அகஸ்வேருவின் மகன் தாரியு கல்;;தேய நாட்டின் அரசனாகி ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.

RCTA
1. கல்தேயரின் அரசுக்கு மன்னனாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அசுவெருஸ் என்பவனின் மகன் தாரியுஸ் ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Verses, Current Verse 1 of Total Verses 27
  • கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
  • ERVTA

    தரியு அரசனான முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெய ருடையவனின் மகன். தரியு மேதிய குலத்தை சேர்ந் தவன்.அவன்பாபிலோனின்அரசனானான்.
  • IRVTA

    {தானியேலின் ஜெபம்} PS கல்தேயர்களுடைய ராஜ்ஜியத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய சந்ததியைச்சேர்ந்த அகாஸ்வேருவின் மகனான தரியு ஆட்சிசெய்கிற முதலாம் வருடத்திலே,
  • ECTA

    பிறப்பினால் மேதியனாகிய அகஸ்வேருவின் மகன் தாரியு கல்;;தேய நாட்டின் அரசனாகி ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.
  • RCTA

    கல்தேயரின் அரசுக்கு மன்னனாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அசுவெருஸ் என்பவனின் மகன் தாரியுஸ் ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.
Total 27 Verses, Current Verse 1 of Total Verses 27
×

Alert

×

tamil Letters Keypad References