தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
25. யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது; மூன்று நாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.

ERVTA
25. யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது.

IRVTA
25. யோசபாத்தும் அவனுடைய மக்களும் அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருட்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகமுடியாமலிருந்தது; மூன்று நாட்களாகக் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.

ECTA
25. உடனே யோசபாத்தும் அவர் மக்களும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிட வந்தனர். அவர்களிடையே பொருள்களும், ஆடைகளும், விலையுயர்ந்த அணிகளும், அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு, மிகுதியாகக் கிடக்கக் கண்டனர். அவை எவ்வளவு மிகுதியாய் இருந்தனவெனில், அவற்றைக் கொள்ளையிட மூன்று நாள்கள் ஆயின.

RCTA
25. உடனே யோசபாத்தும் அவனுடைய மக்களும் சென்று மடிந்தோரின் உடைமைகளைக் கொள்ளையிடத் தொடங்கினார்கள். பிணங்களின் அருகே ஏராளமான பொருட்களும் ஆடையணிகளும் விலையுர்ந்த பொருட்களும் கிடக்கக் கண்டு, மூன்று நாட்களாக அவற்றைக் கொள்ளையிட்டனர்.

OCVTA
25. எனவே யோசபாத்தும், அவன் மனிதர்களும் கொள்ளைப்பொருளை எடுத்து வருவதற்காக அங்கே சென்றார்கள். அங்கே அவர்கள் பெரும் தொகையான உபகரணங்களையும், உடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கண்டார்கள். அவை எடுத்துக் கொண்டுபோக முடியாத அளவு அதிகமாயிருந்தன. கொள்ளைப்பொருள் அதிகமாயிருந்தபடியால், அவற்றைச் சேர்த்தெடுக்க மூன்றுநாள் பிடித்தது.



KJV
25. And when Jehoshaphat and his people came to take away the spoil of them, they found among them in abundance both riches with the dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in gathering of the spoil, it was so much.

AMP
25. When Jehoshaphat and his people came to take the spoil, they found among them much cattle, goods, garments, and precious things which they took for themselves, more than they could carry away, so much they were three days in gathering the spoil.

KJVP
25. And when Jehoshaphat H3092 and his people H5971 came H935 W-VQY3MS to take away H962 the spoil H7998 of them , they found H4672 among them in abundance H7230 LD-NMS both riches H7399 with the dead bodies H6297 , and precious H2530 jewels H3627 , which they stripped off H5337 for themselves , more than H369 they could carry away H4853 : and they were H1961 W-VQY3MP three H7969 days H3117 NMP in gathering H962 of the spoil H7998 , it H1931 PPRO-3MS was so much H7227 AMS .

YLT
25. and Jehoshaphat cometh in, and his people, to seize their spoil, and they find among them, in abundance, both goods and carcases, and desirable vessels, and they take spoil to themselves without prohibition, and they are three days seizing the spoil, for it [is] abundant.

ASV
25. And when Jehoshaphat and his people came to take the spoil of them, they found among them in abundance both riches and dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in taking the spoil, it was so much.

WEB
25. When Jehoshaphat and his people came to take the spoil of them, they found among them in abundance both riches and dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in taking the spoil, it was so much.

NASB
25. Jehoshaphat and his people came to take plunder, and they found an abundance of cattle and personal property, garments and precious vessels. They took so much that they were unable to carry it all; they were three days taking the spoil, so great was it.

ESV
25. When Jehoshaphat and his people came to take their spoil, they found among them, in great numbers, goods, clothing, and precious things, which they took for themselves until they could carry no more. They were three days in taking the spoil, it was so much.

RV
25. And when Jehoshaphat and his people came to take the spoil of them, they found among them in abundance both riches and dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in taking of the spoil, it was so much.

RSV
25. When Jehoshaphat and his people came to take the spoil from them, they found cattle in great numbers, goods, clothing, and precious things, which they took for themselves until they could carry no more. They were three days in taking the spoil, it was so much.

NKJV
25. When Jehoshaphat and his people came to take away their spoil, they found among them an abundance of valuables on the dead bodies, and precious jewelry, which they stripped off for themselves, more than they could carry away; and they were three days gathering the spoil because there was so much.

MKJV
25. And Jehoshaphat and his people came to take their plunder, they found among them in abundance both riches and precious jewels in great number with the dead bodies, which they stripped off for themselves, more than they could carry away. And they were three days in gathering of the plunder, it was so much.

AKJV
25. And when Jehoshaphat and his people came to take away the spoil of them, they found among them in abundance both riches with the dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in gathering of the spoil, it was so much.

NRSV
25. When Jehoshaphat and his people came to take the booty from them, they found livestock in great numbers, goods, clothing, and precious things, which they took for themselves until they could carry no more. They spent three days taking the booty, because of its abundance.

NIV
25. So Jehoshaphat and his men went to carry off their plunder, and they found among them a great amount of equipment and clothing and also articles of value--more than they could take away. There was so much plunder that it took three days to collect it.

NIRV
25. So Jehoshaphat and his men went down there to carry off anything of value. Among the dead bodies they found a lot of supplies, clothes and articles of value. There was more than they could take away. There was so much it took three days to collect all of it.

NLT
25. King Jehoshaphat and his men went out to gather the plunder. They found vast amounts of equipment, clothing, and other valuables-- more than they could carry. There was so much plunder that it took them three days just to collect it all!

MSG
25. When Jehoshaphat and his people came to carry off the plunder they found more loot than they could carry off--equipment, clothing, valuables. It took three days to cart it away!

GNB
25. Jehoshaphat and his troops moved in to take the loot, and they found many cattle, supplies, clothing, and other valuable objects. They spent three days gathering the loot, but there was so much that they could not take everything.

NET
25. Jehoshaphat and his men went to gather the plunder; they found a huge amount of supplies, clothing and valuable items. They carried away everything they could. There was so much plunder, it took them three days to haul it off.

ERVEN
25. Jehoshaphat and his army came to take things from the bodies. They found many animals, riches, clothes, and other valuable things. It was more than Jehoshaphat and his men could carry away. There was so much that they spent three days taking everything from the dead bodies.



மொத்தம் 37 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 37
  • யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது; மூன்று நாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
  • ERVTA

    யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது.
  • IRVTA

    யோசபாத்தும் அவனுடைய மக்களும் அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருட்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகமுடியாமலிருந்தது; மூன்று நாட்களாகக் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
  • ECTA

    உடனே யோசபாத்தும் அவர் மக்களும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிட வந்தனர். அவர்களிடையே பொருள்களும், ஆடைகளும், விலையுயர்ந்த அணிகளும், அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு, மிகுதியாகக் கிடக்கக் கண்டனர். அவை எவ்வளவு மிகுதியாய் இருந்தனவெனில், அவற்றைக் கொள்ளையிட மூன்று நாள்கள் ஆயின.
  • RCTA

    உடனே யோசபாத்தும் அவனுடைய மக்களும் சென்று மடிந்தோரின் உடைமைகளைக் கொள்ளையிடத் தொடங்கினார்கள். பிணங்களின் அருகே ஏராளமான பொருட்களும் ஆடையணிகளும் விலையுர்ந்த பொருட்களும் கிடக்கக் கண்டு, மூன்று நாட்களாக அவற்றைக் கொள்ளையிட்டனர்.
  • OCVTA

    எனவே யோசபாத்தும், அவன் மனிதர்களும் கொள்ளைப்பொருளை எடுத்து வருவதற்காக அங்கே சென்றார்கள். அங்கே அவர்கள் பெரும் தொகையான உபகரணங்களையும், உடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கண்டார்கள். அவை எடுத்துக் கொண்டுபோக முடியாத அளவு அதிகமாயிருந்தன. கொள்ளைப்பொருள் அதிகமாயிருந்தபடியால், அவற்றைச் சேர்த்தெடுக்க மூன்றுநாள் பிடித்தது.
  • KJV

    And when Jehoshaphat and his people came to take away the spoil of them, they found among them in abundance both riches with the dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in gathering of the spoil, it was so much.
  • AMP

    When Jehoshaphat and his people came to take the spoil, they found among them much cattle, goods, garments, and precious things which they took for themselves, more than they could carry away, so much they were three days in gathering the spoil.
  • KJVP

    And when Jehoshaphat H3092 and his people H5971 came H935 W-VQY3MS to take away H962 the spoil H7998 of them , they found H4672 among them in abundance H7230 LD-NMS both riches H7399 with the dead bodies H6297 , and precious H2530 jewels H3627 , which they stripped off H5337 for themselves , more than H369 they could carry away H4853 : and they were H1961 W-VQY3MP three H7969 days H3117 NMP in gathering H962 of the spoil H7998 , it H1931 PPRO-3MS was so much H7227 AMS .
  • YLT

    and Jehoshaphat cometh in, and his people, to seize their spoil, and they find among them, in abundance, both goods and carcases, and desirable vessels, and they take spoil to themselves without prohibition, and they are three days seizing the spoil, for it is abundant.
  • ASV

    And when Jehoshaphat and his people came to take the spoil of them, they found among them in abundance both riches and dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in taking the spoil, it was so much.
  • WEB

    When Jehoshaphat and his people came to take the spoil of them, they found among them in abundance both riches and dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in taking the spoil, it was so much.
  • NASB

    Jehoshaphat and his people came to take plunder, and they found an abundance of cattle and personal property, garments and precious vessels. They took so much that they were unable to carry it all; they were three days taking the spoil, so great was it.
  • ESV

    When Jehoshaphat and his people came to take their spoil, they found among them, in great numbers, goods, clothing, and precious things, which they took for themselves until they could carry no more. They were three days in taking the spoil, it was so much.
  • RV

    And when Jehoshaphat and his people came to take the spoil of them, they found among them in abundance both riches and dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in taking of the spoil, it was so much.
  • RSV

    When Jehoshaphat and his people came to take the spoil from them, they found cattle in great numbers, goods, clothing, and precious things, which they took for themselves until they could carry no more. They were three days in taking the spoil, it was so much.
  • NKJV

    When Jehoshaphat and his people came to take away their spoil, they found among them an abundance of valuables on the dead bodies, and precious jewelry, which they stripped off for themselves, more than they could carry away; and they were three days gathering the spoil because there was so much.
  • MKJV

    And Jehoshaphat and his people came to take their plunder, they found among them in abundance both riches and precious jewels in great number with the dead bodies, which they stripped off for themselves, more than they could carry away. And they were three days in gathering of the plunder, it was so much.
  • AKJV

    And when Jehoshaphat and his people came to take away the spoil of them, they found among them in abundance both riches with the dead bodies, and precious jewels, which they stripped off for themselves, more than they could carry away: and they were three days in gathering of the spoil, it was so much.
  • NRSV

    When Jehoshaphat and his people came to take the booty from them, they found livestock in great numbers, goods, clothing, and precious things, which they took for themselves until they could carry no more. They spent three days taking the booty, because of its abundance.
  • NIV

    So Jehoshaphat and his men went to carry off their plunder, and they found among them a great amount of equipment and clothing and also articles of value--more than they could take away. There was so much plunder that it took three days to collect it.
  • NIRV

    So Jehoshaphat and his men went down there to carry off anything of value. Among the dead bodies they found a lot of supplies, clothes and articles of value. There was more than they could take away. There was so much it took three days to collect all of it.
  • NLT

    King Jehoshaphat and his men went out to gather the plunder. They found vast amounts of equipment, clothing, and other valuables-- more than they could carry. There was so much plunder that it took them three days just to collect it all!
  • MSG

    When Jehoshaphat and his people came to carry off the plunder they found more loot than they could carry off--equipment, clothing, valuables. It took three days to cart it away!
  • GNB

    Jehoshaphat and his troops moved in to take the loot, and they found many cattle, supplies, clothing, and other valuable objects. They spent three days gathering the loot, but there was so much that they could not take everything.
  • NET

    Jehoshaphat and his men went to gather the plunder; they found a huge amount of supplies, clothing and valuable items. They carried away everything they could. There was so much plunder, it took them three days to haul it off.
  • ERVEN

    Jehoshaphat and his army came to take things from the bodies. They found many animals, riches, clothes, and other valuable things. It was more than Jehoshaphat and his men could carry away. There was so much that they spent three days taking everything from the dead bodies.
மொத்தம் 37 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 37
×

Alert

×

Tamil Letters Keypad References