தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
மாற்கு
TOV
7. இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

ERVTA
7. “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.

IRVTA
7. இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

ECTA
7. இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.

RCTA
7. கடவுள் ஒருவரே யன்றிப் பாவத்தை மன்னிக்கவல்லவர் வேறு யார்?" என்று உள்ளத்தில் எண்ணினர்.

OCVTA
7. “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.



KJV
7. Why doth this [man] thus speak blasphemies? who can forgive sins but God only?

AMP
7. Why does this Man talk like this? He is blaspheming! Who can forgive sins [remove guilt, remit the penalty, and bestow righteousness instead] except God alone?

KJVP
7. Why G5101 I-ASN doth this G3778 D-NSM [ man ] thus G3779 ADV speak G2980 V-PAI-3S blasphemies G988 N-APF ? who G5101 I-NSM can G1410 V-PNI-3S forgive G863 V-PAN sins G266 N-APF but G1508 God G2316 N-NSM only G1520 A-NSM ?

YLT
7. `Why doth this one thus speak evil words? who is able to forgive sins except one -- God?`

ASV
7. Why doth this man thus speak? he blasphemeth: who can forgive sins but one, even God?

WEB
7. "Why does this man speak blasphemies like that? Who can forgive sins but God alone?"

NASB
7. "Why does this man speak that way? He is blaspheming. Who but God alone can forgive sins?"

ESV
7. "Why does this man speak like that? He is blaspheming! Who can forgive sins but God alone?"

RV
7. Why doth this man thus speak? he blasphemeth: who can forgive sins but one, {cf15i even} God?

RSV
7. "Why does this man speak thus? It is blasphemy! Who can forgive sins but God alone?"

NKJV
7. "Why does this [Man] speak blasphemies like this? Who can forgive sins but God alone?"

MKJV
7. Why does this one speak such blasphemies? Who can forgive sins except God only?

AKJV
7. Why does this man thus speak blasphemies? who can forgive sins but God only?

NRSV
7. "Why does this fellow speak in this way? It is blasphemy! Who can forgive sins but God alone?"

NIV
7. "Why does this fellow talk like that? He's blaspheming! Who can forgive sins but God alone?"

NIRV
7. "Why is this fellow talking like that? He's saying a very evil thing! Only God can forgive sins!"

NLT
7. "What is he saying? This is blasphemy! Only God can forgive sins!"

MSG
7. "He can't talk that way! That's blasphemy! God and only God can forgive sins."

GNB
7. "How does he dare talk like this? This is blasphemy! God is the only one who can forgive sins!"

NET
7. "Why does this man speak this way? He is blaspheming! Who can forgive sins but God alone?"

ERVEN
7. "Why does this man say things like that? What an insult to God! No one but God can forgive sins."



பதிவுகள்

மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 28
  • இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
  • ERVTA

    “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.
  • IRVTA

    இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
  • ECTA

    இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
  • RCTA

    கடவுள் ஒருவரே யன்றிப் பாவத்தை மன்னிக்கவல்லவர் வேறு யார்?" என்று உள்ளத்தில் எண்ணினர்.
  • OCVTA

    “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
  • KJV

    Why doth this man thus speak blasphemies? who can forgive sins but God only?
  • AMP

    Why does this Man talk like this? He is blaspheming! Who can forgive sins remove guilt, remit the penalty, and bestow righteousness instead except God alone?
  • KJVP

    Why G5101 I-ASN doth this G3778 D-NSM man thus G3779 ADV speak G2980 V-PAI-3S blasphemies G988 N-APF ? who G5101 I-NSM can G1410 V-PNI-3S forgive G863 V-PAN sins G266 N-APF but G1508 God G2316 N-NSM only G1520 A-NSM ?
  • YLT

    `Why doth this one thus speak evil words? who is able to forgive sins except one -- God?`
  • ASV

    Why doth this man thus speak? he blasphemeth: who can forgive sins but one, even God?
  • WEB

    "Why does this man speak blasphemies like that? Who can forgive sins but God alone?"
  • NASB

    "Why does this man speak that way? He is blaspheming. Who but God alone can forgive sins?"
  • ESV

    "Why does this man speak like that? He is blaspheming! Who can forgive sins but God alone?"
  • RV

    Why doth this man thus speak? he blasphemeth: who can forgive sins but one, {cf15i even} God?
  • RSV

    "Why does this man speak thus? It is blasphemy! Who can forgive sins but God alone?"
  • NKJV

    "Why does this Man speak blasphemies like this? Who can forgive sins but God alone?"
  • MKJV

    Why does this one speak such blasphemies? Who can forgive sins except God only?
  • AKJV

    Why does this man thus speak blasphemies? who can forgive sins but God only?
  • NRSV

    "Why does this fellow speak in this way? It is blasphemy! Who can forgive sins but God alone?"
  • NIV

    "Why does this fellow talk like that? He's blaspheming! Who can forgive sins but God alone?"
  • NIRV

    "Why is this fellow talking like that? He's saying a very evil thing! Only God can forgive sins!"
  • NLT

    "What is he saying? This is blasphemy! Only God can forgive sins!"
  • MSG

    "He can't talk that way! That's blasphemy! God and only God can forgive sins."
  • GNB

    "How does he dare talk like this? This is blasphemy! God is the only one who can forgive sins!"
  • NET

    "Why does this man speak this way? He is blaspheming! Who can forgive sins but God alone?"
  • ERVEN

    "Why does this man say things like that? What an insult to God! No one but God can forgive sins."
மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References