தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
நியாயாதிபதிகள்
TOV
14. அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

ERVTA
14. லாயீசைச் சுற்றிப் பார்த்துவந்த 5 பேரும்தம் உறவினர்களிடம், “இந்த வீடுகளுள் ஒன்றில் ஒரு ஏபோத் உள்ளது. மேலும் வீட்டிற்குரிய தெய்வங்களும், ஒரு செதுக்கப்பட்ட சிலையும், ஒரு வெள்ளி விக்கிரகமும் இங்கு உள்ளன. உங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியும். சென்று அவற்றை எடுத்து வாருங்கள்” என்றனர்.

IRVTA
14. அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனிதர்கள் தங்கள் சகோதரர்களைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

ECTA
14. இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஐவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது; இவ்வீடுகளில் ஏபோது, தெராபிம், செதுக்கிய உருவம், வார்ப்புச்சிலை, ஆகியவை உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிச் சிந்தியுங்கள்" என்றனர்.

RCTA
14. லாயீசு நாட்டை உளவு பார்க்க முன்பே அனுப்பப்பட்டிருந்த ஐவர் தம் மற்ற சகோதரரை நோக்கி, "அவ்வீட்டிலே எப்போதும் தெரபீம்களும் செதுக்கப்பட்ட சிலையும் வார்க்கப்பட்ட சிலையும் இருப்பது உங்களுக்குத் தெரியுமே; உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள்" என்றனர்.

OCVTA
14. அப்பொழுது லாயீசை உளவுபார்த்து வந்த அந்த ஐந்து மனிதர்களும் தங்கள் சகோதரர்களிடம், “இந்த வீடுகளில் ஒன்றில் ஏபோத்தும், வீட்டு தெய்வங்களும், செதுக்கப்பட்ட உருவச்சிலையும் வார்க்கப்பட்ட விக்கிரகமும் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும்தானே” என்று சொன்னார்கள்.



KJV
14. Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.

AMP
14. Then the five men who had gone to spy out the country of Laish said to their brethren, Do you know that there are in these houses an ephod, teraphim, a graven image, and a molten image? Now therefore, consider what you have to do.

KJVP
14. Then answered H6030 the five H2568 men H376 that went H1980 to spy out H7270 the country H776 D-GFS of Laish H3919 , and said H559 unto H413 PREP their brethren H251 , Do ye know H3045 that H3588 CONJ there is H3426 PART in these H428 D-DPRO-3MP houses H1004 an ephod H646 , and teraphim H8655 , and a graven image H6459 , and a molten image H4541 ? now H6258 W-ADV therefore consider H3045 what H4100 IGAT ye have to do H6213 .

YLT
14. And the five men, those going to traverse the land of Laish, answer and say unto their brethren, `Have ye known that there is in these houses an ephod, and teraphim, and graven image, and molten image? and now, know what ye do.`

ASV
14. Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.

WEB
14. Then the five men who went to spy out the country of Laish answered, and said to their brothers, Do you know that there is in these houses an ephod, and teraphim, and an engraved image, and a molten image? now therefore consider what you have to do.

NASB
14. The five men who had gone to reconnoiter the land of Laish said to their kinsmen, "Do you know that in these houses there are an ephod, household idols, and a carved idol overlaid with silver? Now decide what you must do!"

ESV
14. Then the five men who had gone to scout out the country of Laish said to their brothers, "Do you know that in these houses there are an ephod, household gods, a carved image, and a metal image? Now therefore consider what you will do."

RV
14. Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.

RSV
14. Then the five men who had gone to spy out the country of Laish said to their brethren, "Do you know that in these houses there are an ephod, teraphim, a graven image, and a molten image? Now therefore consider what you will do."

NKJV
14. Then the five men who had gone to spy out the country of Laish answered and said to their brethren, "Do you know that there are in these houses an ephod, household idols, a carved image, and a molded image? Now therefore, consider what you should do."

MKJV
14. Then the five men who went to spy out the country of Laish answered and said to their brothers, Did you know that there is in these houses an ephod, and household gods, and an engraved image and a molten image? And now consider what you have to do.

AKJV
14. Then answered the five men that went to spy out the country of Laish, and said to their brothers, Do you know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what you have to do.

NRSV
14. Then the five men who had gone to spy out the land (that is, Laish) said to their comrades, "Do you know that in these buildings there are an ephod, teraphim, and an idol of cast metal? Now therefore consider what you will do."

NIV
14. Then the five men who had spied out the land of Laish said to their brothers, "Do you know that one of these houses has an ephod, other household gods, a carved image and a cast idol? Now you know what to do."

NIRV
14. Then the five men who had looked over the land of Laish spoke to the other members of their tribe. They said, "Don't you know that one of these houses has a sacred linen apron in it? Some statues of family gods are there. It also has two statues of other gods in it. One of them is made out of wood or stone. The other is made out of silver. Now you know what to do."

NLT
14. The five men who had scouted out the land around Laish explained to the others, "These buildings contain a sacred ephod, as well as some household idols, a carved image, and a cast idol. What do you think you should do?"

MSG
14. The five men who earlier had explored the country of Laish told their companions, "Did you know there's an ephod, teraphim-idols, and a cast god-sculpture in these buildings? What do you think? Do you want to do something about it?"

GNB
14. Then the five men who had gone to spy on the country around Laish said to their companions, "Did you know that here in one of these houses there is a wooden idol covered with silver? There are also other idols and an ephod. What do you think we should do?"

NET
14. The five men who had gone to spy out the land of Laish said to their kinsmen, "Do you realize that inside these houses are an ephod, some personal idols, a carved image, and a metal image? Decide now what you want to do."

ERVEN
14. So the five men who had explored the land around Laish spoke. They said to their relatives, "There is an ephod in one of these houses. And there are also household gods, a carved statue, and a silver idol. You know what to do."



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 31
  • அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
  • ERVTA

    லாயீசைச் சுற்றிப் பார்த்துவந்த 5 பேரும்தம் உறவினர்களிடம், “இந்த வீடுகளுள் ஒன்றில் ஒரு ஏபோத் உள்ளது. மேலும் வீட்டிற்குரிய தெய்வங்களும், ஒரு செதுக்கப்பட்ட சிலையும், ஒரு வெள்ளி விக்கிரகமும் இங்கு உள்ளன. உங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியும். சென்று அவற்றை எடுத்து வாருங்கள்” என்றனர்.
  • IRVTA

    அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனிதர்கள் தங்கள் சகோதரர்களைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
  • ECTA

    இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஐவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது; இவ்வீடுகளில் ஏபோது, தெராபிம், செதுக்கிய உருவம், வார்ப்புச்சிலை, ஆகியவை உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிச் சிந்தியுங்கள்" என்றனர்.
  • RCTA

    லாயீசு நாட்டை உளவு பார்க்க முன்பே அனுப்பப்பட்டிருந்த ஐவர் தம் மற்ற சகோதரரை நோக்கி, "அவ்வீட்டிலே எப்போதும் தெரபீம்களும் செதுக்கப்பட்ட சிலையும் வார்க்கப்பட்ட சிலையும் இருப்பது உங்களுக்குத் தெரியுமே; உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள்" என்றனர்.
  • OCVTA

    அப்பொழுது லாயீசை உளவுபார்த்து வந்த அந்த ஐந்து மனிதர்களும் தங்கள் சகோதரர்களிடம், “இந்த வீடுகளில் ஒன்றில் ஏபோத்தும், வீட்டு தெய்வங்களும், செதுக்கப்பட்ட உருவச்சிலையும் வார்க்கப்பட்ட விக்கிரகமும் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும்தானே” என்று சொன்னார்கள்.
  • KJV

    Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.
  • AMP

    Then the five men who had gone to spy out the country of Laish said to their brethren, Do you know that there are in these houses an ephod, teraphim, a graven image, and a molten image? Now therefore, consider what you have to do.
  • KJVP

    Then answered H6030 the five H2568 men H376 that went H1980 to spy out H7270 the country H776 D-GFS of Laish H3919 , and said H559 unto H413 PREP their brethren H251 , Do ye know H3045 that H3588 CONJ there is H3426 PART in these H428 D-DPRO-3MP houses H1004 an ephod H646 , and teraphim H8655 , and a graven image H6459 , and a molten image H4541 ? now H6258 W-ADV therefore consider H3045 what H4100 IGAT ye have to do H6213 .
  • YLT

    And the five men, those going to traverse the land of Laish, answer and say unto their brethren, `Have ye known that there is in these houses an ephod, and teraphim, and graven image, and molten image? and now, know what ye do.`
  • ASV

    Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.
  • WEB

    Then the five men who went to spy out the country of Laish answered, and said to their brothers, Do you know that there is in these houses an ephod, and teraphim, and an engraved image, and a molten image? now therefore consider what you have to do.
  • NASB

    The five men who had gone to reconnoiter the land of Laish said to their kinsmen, "Do you know that in these houses there are an ephod, household idols, and a carved idol overlaid with silver? Now decide what you must do!"
  • ESV

    Then the five men who had gone to scout out the country of Laish said to their brothers, "Do you know that in these houses there are an ephod, household gods, a carved image, and a metal image? Now therefore consider what you will do."
  • RV

    Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.
  • RSV

    Then the five men who had gone to spy out the country of Laish said to their brethren, "Do you know that in these houses there are an ephod, teraphim, a graven image, and a molten image? Now therefore consider what you will do."
  • NKJV

    Then the five men who had gone to spy out the country of Laish answered and said to their brethren, "Do you know that there are in these houses an ephod, household idols, a carved image, and a molded image? Now therefore, consider what you should do."
  • MKJV

    Then the five men who went to spy out the country of Laish answered and said to their brothers, Did you know that there is in these houses an ephod, and household gods, and an engraved image and a molten image? And now consider what you have to do.
  • AKJV

    Then answered the five men that went to spy out the country of Laish, and said to their brothers, Do you know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what you have to do.
  • NRSV

    Then the five men who had gone to spy out the land (that is, Laish) said to their comrades, "Do you know that in these buildings there are an ephod, teraphim, and an idol of cast metal? Now therefore consider what you will do."
  • NIV

    Then the five men who had spied out the land of Laish said to their brothers, "Do you know that one of these houses has an ephod, other household gods, a carved image and a cast idol? Now you know what to do."
  • NIRV

    Then the five men who had looked over the land of Laish spoke to the other members of their tribe. They said, "Don't you know that one of these houses has a sacred linen apron in it? Some statues of family gods are there. It also has two statues of other gods in it. One of them is made out of wood or stone. The other is made out of silver. Now you know what to do."
  • NLT

    The five men who had scouted out the land around Laish explained to the others, "These buildings contain a sacred ephod, as well as some household idols, a carved image, and a cast idol. What do you think you should do?"
  • MSG

    The five men who earlier had explored the country of Laish told their companions, "Did you know there's an ephod, teraphim-idols, and a cast god-sculpture in these buildings? What do you think? Do you want to do something about it?"
  • GNB

    Then the five men who had gone to spy on the country around Laish said to their companions, "Did you know that here in one of these houses there is a wooden idol covered with silver? There are also other idols and an ephod. What do you think we should do?"
  • NET

    The five men who had gone to spy out the land of Laish said to their kinsmen, "Do you realize that inside these houses are an ephod, some personal idols, a carved image, and a metal image? Decide now what you want to do."
  • ERVEN

    So the five men who had explored the land around Laish spoke. They said to their relatives, "There is an ephod in one of these houses. And there are also household gods, a carved statue, and a silver idol. You know what to do."
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References