TOV
35. அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
ERVTA
35. ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்: “ ‘உங்களது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறையில் மக்கிப்போக அனுமதிக்கமாட்டீர்கள்.’ சங்கீதம் 16:10
IRVTA
35. அன்றியும், ‘உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்’ என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
ECTA
35. எனவே இன்னோர் இடத்தில் அவர், "உம் தூயவரை படுகுழியைக் காணவிடமாட்டீர்" என்றும் சொல்லியிருக்கிறார்.
RCTA
35. எப்படியெனில் மற்றோரிடத்தில், ' உம்முடைய பரிசுத்தர் அழிவுற விடமாட்டீர் ' என்றுள்ளது.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN