OCVTA
10. அவர்களிடமிருந்து எதையும் களவாடவோ கூடாது. அவர்களுடைய முழுமையான நம்பிக்கைக்குத் தாங்கள் தகுந்தவர்கள் என்று காட்டத்தக்கதாக அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அவர்கள் நம்முடைய இரட்சகராகிய இறைவனைப்பற்றிய போதனை சிறப்பானது என்று எல்லாவிதத்திலும் காண்பிப்பார்கள்.
TOV
10. தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
ERVTA
10. அவர்கள் எஜமானர்களுக்கு உரியதைத் திருடக்கூடாது. அவர்கள் தம் நடத்தையின் மூலம் முழுக்க முழுக்க தாங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். நமது இரட்சகராகிய தேவனுடைய போதனைகள் நல்லவை எனப் புலப்படும்படி அவர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும்.
IRVTA
10. தங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, எல்லாவிதத்திலும் உண்மையையும் நேர்மையையும் காண்பிக்கும்படி புத்திசொல்லு.
ECTA
10. அவர்கள் கையாடல் செய்யாது, முழு நம்பிக்கைக்குரிய நல்லவர்கள் என்று நடத்தையில் காட்ட வேண்டும். அப்பொழுது நம் மீட்பராம் கடவுளின் போதனை எல்லா வகையிலும் சிறப்புப் பெறும்.
RCTA
10. சிறுகளவும் செய்யாமல், நடத்தையில் நல்லவர்கள், முழு நம்பிக்கைக்குரியவர்கள் எனக் காட்டுவார்களாக. இவ்வாறு அவர்கள், கடவுளாகிய நம் மீட்பருடைய போதனைக்கு எல்லா வகையிலும் அணிகலனாய் இருப்பார்கள்.
KJV
10. Not purloining, but shewing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things.
AMP
10. Nor to steal by taking things of small value, but to prove themselves truly loyal and entirely reliable and faithful throughout, so that in everything they may be an ornament and do credit to the teaching [which is] from and about God our Savior.
KJVP
10. Not G3361 PRT-N purloining G3557 V-PMP-APM , but G235 CONJ showing G1731 V-PMP-APM all G3956 A-ASF good G18 A-ASF fidelity G4102 N-ASF ; that G2443 CONJ they may adorn G2885 V-PAS-3P the G3588 T-ASF doctrine G1319 N-ASF of God G2316 N-GSM our G3588 T-GSM Savior G4990 N-GSM in G1722 PREP all things G3956 A-DPN .
YLT
10. not purloining, but showing all good stedfastness, that the teaching of God our Saviour they may adorn in all things.
ASV
10. not purloining, but showing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things.
WEB
10. not stealing, but showing all good fidelity; that they may adorn the doctrine of God, our Savior, in all things.
NASB
10. or stealing from them, but exhibiting complete good faith, so as to adorn the doctrine of God our savior in every way.
ESV
10. not pilfering, but showing all good faith, so that in everything they may adorn the doctrine of God our Savior.
RV
10. not purloining, but shewing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things.
RSV
10. nor to pilfer, but to show entire and true fidelity, so that in everything they may adorn the doctrine of God our Savior.
NKJV
10. not pilfering, but showing all good fidelity, that they may adorn the doctrine of God our Savior in all things.
MKJV
10. not stealing, but showing all good faith, so that they may adorn the doctrine of God our Savior in all things.
AKJV
10. Not purloining, but showing all good fidelity; that they may adorn the doctrine of God our Savior in all things.
NRSV
10. not to pilfer, but to show complete and perfect fidelity, so that in everything they may be an ornament to the doctrine of God our Savior.
NIV
10. and not to steal from them, but to show that they can be fully trusted, so that in every way they will make the teaching about God our Saviour attractive.
NIRV
10. They must not steal from them. Instead, they must show that they can be trusted completely. Then they will make the teaching about God our Savior appealing in every way.
NLT
10. or steal, but must show themselves to be entirely trustworthy and good. Then they will make the teaching about God our Savior attractive in every way.
MSG
10. no petty thievery. Then their good character will shine through their actions, adding luster to the teaching of our Savior God.
GNB
10. or steal from them. Instead, they must show that they are always good and faithful, so as to bring credit to the teaching about God our Savior in all they do.
NET
10. not pilfering, but showing all good faith, in order to bring credit to the teaching of God our Savior in everything.
ERVEN
10. they should not steal from them; and they should show their masters that they can be trusted. Then, in everything they do, they will show that the teaching of God our Savior is good.