தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ரோமர்
OCVTA
7. நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள்; சுங்கவரி செலுத்த வேண்டுமானால் அதைச் செலுத்துங்கள்; மரியாதை செலுத்த வேண்டுமானால் மரியாதை செலுத்துங்கள். கனம்பண்ண வேண்டுமானால் கனம்பண்ணுங்கள்.

TOV
7. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

ERVTA
7. அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.

IRVTA
7. எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள்.

ECTA
7. ஆகையால் அனைவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்குத் தலைவரியையும் சுங்கவரி செலுத்த வேண்டியோருக்குச் சுங்க வரியையும் செலுத்துங்கள்; அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள்; மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.

RCTA
7. ஆகையால், அவரவர்க்குத் செலுத்த வேண்டியதை அவரவர்க்குச் செலுத்துங்கள். வரிப்பணம் வாங்குவோருக்கு வரிப்பணமும், தீர்வைக் கேட்போருக்குத் தீர்வையும் செலுத்துங்கள். அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள். மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.



KJV
7. Render therefore to all their dues: tribute to whom tribute [is due;] custom to whom custom; fear to whom fear; honour to whom honour.

AMP
7. Render to all men their dues. [Pay] taxes to whom taxes are due, revenue to whom revenue is due, respect to whom respect is due, and honor to whom honor is due.

KJVP
7. Render G591 V-2AAM-2P therefore G3767 CONJ to all G3956 A-DPM their G3588 T-ASM dues G3782 N-APF : tribute G5411 N-ASM to whom G3588 T-ASM tribute G5411 N-ASM [ is ] [ due ] ; custom G5056 N-ASN to whom G3588 T-ASN custom G5056 N-ASN ; fear G5401 N-ASM to whom G3588 T-ASM fear G5401 N-ASM ; honor G5092 N-ASF to whom G3588 T-ASF honor G5092 N-ASF .

YLT
7. render, therefore, to all [their] dues; to whom tribute, the tribute; to whom custom, the custom; to whom fear, the fear; to whom honour, the honour.

ASV
7. Render to all their dues: tribute to whom tribute is due; custom to whom custom; fear to whom fear; honor to whom honor.

WEB
7. Give therefore to everyone what you owe: taxes to whom taxes are due; customs to whom customs; respect to whom respect; honor to whom honor.

NASB
7. Pay to all their dues, taxes to whom taxes are due, toll to whom toll is due, respect to whom respect is due, honor to whom honor is due.

ESV
7. Pay to all what is owed to them: taxes to whom taxes are owed, revenue to whom revenue is owed, respect to whom respect is owed, honor to whom honor is owed.

RV
7. Render to all their dues: tribute to whom tribute {cf15i is due}; custom to whom custom; fear to whom fear; honour to whom honour.

RSV
7. Pay all of them their dues, taxes to whom taxes are due, revenue to whom revenue is due, respect to whom respect is due, honor to whom honor is due.

NKJV
7. Render therefore to all their due: taxes to whom taxes [are due,] customs to whom customs, fear to whom fear, honor to whom honor.

MKJV
7. Therefore give to all their dues; to the one due tax, the tax; tribute to whom tribute is due, fear to whom fear is due, and honor to whom honor is due.

AKJV
7. Render therefore to all their dues: tribute to whom tribute is due; custom to whom custom; fear to whom fear; honor to whom honor.

NRSV
7. Pay to all what is due them-- taxes to whom taxes are due, revenue to whom revenue is due, respect to whom respect is due, honor to whom honor is due.

NIV
7. Give everyone what you owe him: If you owe taxes, pay taxes; if revenue, then revenue; if respect, then respect; if honour, then honour.

NIRV
7. Give to everyone what you owe. Do you owe taxes? Then pay them. Do you owe anything else to the government? Then pay it. Do you owe respect? Then give it. Do you owe honor? Then show it.

NLT
7. Give to everyone what you owe them: Pay your taxes and government fees to those who collect them, and give respect and honor to those who are in authority.

MSG
7. Fulfill your obligations as a citizen. Pay your taxes, pay your bills, respect your leaders.

GNB
7. Pay, then, what you owe them; pay them your personal and property taxes, and show respect and honor for them all.

NET
7. Pay everyone what is owed: taxes to whom taxes are due, revenue to whom revenue is due, respect to whom respect is due, honor to whom honor is due.

ERVEN
7. Give everyone what you owe them. If you owe them any kind of tax, then pay it. Show respect to those you should respect. And show honor to those you should honor.



பதிவுகள்

மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் வரிசெலுத்த வேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள்; சுங்கவரி செலுத்த வேண்டுமானால் அதைச் செலுத்துங்கள்; மரியாதை செலுத்த வேண்டுமானால் மரியாதை செலுத்துங்கள். கனம்பண்ண வேண்டுமானால் கனம்பண்ணுங்கள்.
  • TOV

    ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
  • ERVTA

    அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.
  • IRVTA

    எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள்.
  • ECTA

    ஆகையால் அனைவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்குத் தலைவரியையும் சுங்கவரி செலுத்த வேண்டியோருக்குச் சுங்க வரியையும் செலுத்துங்கள்; அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள்; மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.
  • RCTA

    ஆகையால், அவரவர்க்குத் செலுத்த வேண்டியதை அவரவர்க்குச் செலுத்துங்கள். வரிப்பணம் வாங்குவோருக்கு வரிப்பணமும், தீர்வைக் கேட்போருக்குத் தீர்வையும் செலுத்துங்கள். அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள். மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.
  • KJV

    Render therefore to all their dues: tribute to whom tribute is due; custom to whom custom; fear to whom fear; honour to whom honour.
  • AMP

    Render to all men their dues. Pay taxes to whom taxes are due, revenue to whom revenue is due, respect to whom respect is due, and honor to whom honor is due.
  • KJVP

    Render G591 V-2AAM-2P therefore G3767 CONJ to all G3956 A-DPM their G3588 T-ASM dues G3782 N-APF : tribute G5411 N-ASM to whom G3588 T-ASM tribute G5411 N-ASM is due ; custom G5056 N-ASN to whom G3588 T-ASN custom G5056 N-ASN ; fear G5401 N-ASM to whom G3588 T-ASM fear G5401 N-ASM ; honor G5092 N-ASF to whom G3588 T-ASF honor G5092 N-ASF .
  • YLT

    render, therefore, to all their dues; to whom tribute, the tribute; to whom custom, the custom; to whom fear, the fear; to whom honour, the honour.
  • ASV

    Render to all their dues: tribute to whom tribute is due; custom to whom custom; fear to whom fear; honor to whom honor.
  • WEB

    Give therefore to everyone what you owe: taxes to whom taxes are due; customs to whom customs; respect to whom respect; honor to whom honor.
  • NASB

    Pay to all their dues, taxes to whom taxes are due, toll to whom toll is due, respect to whom respect is due, honor to whom honor is due.
  • ESV

    Pay to all what is owed to them: taxes to whom taxes are owed, revenue to whom revenue is owed, respect to whom respect is owed, honor to whom honor is owed.
  • RV

    Render to all their dues: tribute to whom tribute {cf15i is due}; custom to whom custom; fear to whom fear; honour to whom honour.
  • RSV

    Pay all of them their dues, taxes to whom taxes are due, revenue to whom revenue is due, respect to whom respect is due, honor to whom honor is due.
  • NKJV

    Render therefore to all their due: taxes to whom taxes are due, customs to whom customs, fear to whom fear, honor to whom honor.
  • MKJV

    Therefore give to all their dues; to the one due tax, the tax; tribute to whom tribute is due, fear to whom fear is due, and honor to whom honor is due.
  • AKJV

    Render therefore to all their dues: tribute to whom tribute is due; custom to whom custom; fear to whom fear; honor to whom honor.
  • NRSV

    Pay to all what is due them-- taxes to whom taxes are due, revenue to whom revenue is due, respect to whom respect is due, honor to whom honor is due.
  • NIV

    Give everyone what you owe him: If you owe taxes, pay taxes; if revenue, then revenue; if respect, then respect; if honour, then honour.
  • NIRV

    Give to everyone what you owe. Do you owe taxes? Then pay them. Do you owe anything else to the government? Then pay it. Do you owe respect? Then give it. Do you owe honor? Then show it.
  • NLT

    Give to everyone what you owe them: Pay your taxes and government fees to those who collect them, and give respect and honor to those who are in authority.
  • MSG

    Fulfill your obligations as a citizen. Pay your taxes, pay your bills, respect your leaders.
  • GNB

    Pay, then, what you owe them; pay them your personal and property taxes, and show respect and honor for them all.
  • NET

    Pay everyone what is owed: taxes to whom taxes are due, revenue to whom revenue is due, respect to whom respect is due, honor to whom honor is due.
  • ERVEN

    Give everyone what you owe them. If you owe them any kind of tax, then pay it. Show respect to those you should respect. And show honor to those you should honor.
மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References