OCVTA
11. கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக; அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக.
TOV
11. கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
ERVTA
11. என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும். அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.
IRVTA
11. கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.
ECTA
11. அவனுக்கு உரியவற்றை எல்லாம் கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்! அவனது உழைப்பின் பயனை அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!
RCTA
11. கடன் கொடுத்தவன் அவன் சொத்தையெல்லாம் பறித்துக் கொள்ளட்டும்: அவன் உழைப்பின் பயனை அந்நியர்கள் பிடுங்கிக் கொள்ளட்டும்.
KJV
11. Let the extortioner catch all that he hath; and let the strangers spoil his labour.
AMP
11. Let the creditor and extortioner seize all that he has; and let strangers (barbarians and foreigners) plunder the fruits of his labor.
KJVP
11. Let the extortioner H5383 catch H5367 all H3605 L-CMS that H834 RPRO he hath ; and let the strangers H2114 spoil H962 his labor H3018 .
YLT
11. An exactor layeth a snare for all that he hath, And strangers spoil his labour.
ASV
11. Let the extortioner catch all that he hath; And let strangers make spoil of his labor.
WEB
11. Let the creditor seize all that he has. Let strangers plunder the fruit of his labor.
NASB
11. May the usurer snare all he owns, strangers plunder all he earns.
ESV
11. May the creditor seize all that he has; may strangers plunder the fruits of his toil!
RV
11. Let the extortioner catch all that he hath; and let strangers make spoil of his labour.
RSV
11. May the creditor seize all that he has; may strangers plunder the fruits of his toil!
NKJV
11. Let the creditor seize all that he has, And let strangers plunder his labor.
MKJV
11. Let the money-lender lay a snare for all that is his; and let strangers take the fruit of his labor.
AKJV
11. Let the extortionist catch all that he has; and let the strangers spoil his labor.
NRSV
11. May the creditor seize all that he has; may strangers plunder the fruits of his toil.
NIV
11. May a creditor seize all he has; may strangers plunder the fruits of his labour.
NIRV
11. May everything those people own be taken away to pay for what they owe. May strangers rob them of everything they've worked for.
NLT
11. May creditors seize his entire estate, and strangers take all he has earned.
MSG
11. May the bank foreclose and wipe him out, and strangers, like vultures, pick him clean.
GNB
11. May his creditors take away all his property, and may strangers get everything he worked for.
NET
11. May the creditor seize all he owns! May strangers loot his property!
ERVEN
11. Let the people he owes take everything he owns. Let strangers get everything he worked for.