OCVTA
15. அப்பொழுது மோசே மிகவும் கோபமடைந்தான். அவன் யெகோவாவிடம், “நீர் அவர்களின் காணிக்கைகளை எற்றுக்கொள்ளவேண்டாம். நான் அவர்களிடமிருந்து கழுதையையேனும் எடுத்துக்கொள்ளவும் இல்லை. அவர்களில் ஒருவனுக்கும் அநியாயம் செய்ததுமில்லை” என்றான்.
TOV
15. அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.
ERVTA
15. எனவே, மோசே மிகவும் கோபம் கொண்டான். அவன் மீண்டும் கர்த்தரிடம், “நான் இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அவர்களிடமிருந்து எதையும், ஏன் ஒரு கழுதையையும் கூட எடுத்துக்கொள்ளவில்லை! கர்த்தாவே, இவர்களது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாதிரும்” என்றான்.
IRVTA
15. அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான்.
ECTA
15. மோசே கடுஞ்சினம் கொண்டார். அவர் ஆண்டவரிடம், "இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்; இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை; இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை" என்றார்.
RCTA
15. அப்போது மோயீசனுக்குக் கடுங் கோபம் மூன்டது. அவர் ஆண்டவரை நோக்கி: இவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதீர். அடியேன் அவர்களிடம் ஒரு கழுதைக் குட்டியையும் ஒரு போதும் வாங்கினதில்லை என்றும்: அவர்களில் ஒருவனையும் நான் துன்புறுத்தினதில்லை என்றும் நீர் அறிவீரே என்று சொன்னார்.
KJV
15. And Moses was very wroth, and said unto the LORD, Respect not thou their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.
AMP
15. And Moses was very angry and said to the Lord, Do not respect their offering! I have not taken one donkey from them, nor have I hurt one of them.
KJVP
15. And Moses H4872 was very wroth H2734 W-VQY3MS , and said H559 W-VQY3MS unto H413 PREP the LORD H3068 EDS , Respect H6437 VQI3MS not H408 NPAR thou their offering H4503 : I have not H3808 NADV taken H5375 VQQ1MS one H259 MMS ass H2543 CMS from H4480 them , neither H3808 W-NADV have I hurt H7489 one H259 of H4480 them .
YLT
15. And it is very displeasing to Moses, and he saith unto Jehovah, `Turn not Thou unto their present; not one ass from them have I taken, nor have I afflicted one of them.`
ASV
15. And Moses was very wroth, and said unto Jehovah, Respect not thou their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.
WEB
15. Moses was very angry, and said to Yahweh, "Don't respect their offering: I have not taken one donkey from them, neither have I hurt one of them."
NASB
15. Then Moses became very angry and said to the LORD, "Pay no heed to their offering. I have never taken a single ass from them, nor have I wronged any one of them."
ESV
15. And Moses was very angry and said to the LORD, "Do not respect their offering. I have not taken one donkey from them, and I have not harmed one of them."
RV
15. And Moses was very wroth, and said unto the LORD, Respect not thou their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.
RSV
15. And Moses was very angry, and said to the LORD, "Do not respect their offering. I have not taken one ass from them, and I have not harmed one of them."
NKJV
15. Then Moses was very angry, and said to the LORD, "Do not respect their offering. I have not taken one donkey from them, nor have I hurt one of them."
MKJV
15. And Moses was very angry, and said to Jehovah, Do not respect their offering. I have not taken one ass from them, neither have I hurt one of them.
AKJV
15. And Moses was very wroth, and said to the LORD, Respect not you their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.
NRSV
15. Moses was very angry and said to the LORD, "Pay no attention to their offering. I have not taken one donkey from them, and I have not harmed any one of them."
NIV
15. Then Moses became very angry and said to the LORD, "Do not accept their offering. I have not taken so much as a donkey from them, nor have I wronged any of them."
NIRV
15. Then Moses became very angry. He said to the Lord, "Don't accept their offering. I haven't taken even a donkey from them. In fact, I haven't done anything wrong to any of them."
NLT
15. Then Moses became very angry and said to the LORD, "Do not accept their grain offerings! I have not taken so much as a donkey from them, and I have never hurt a single one of them."
MSG
15. Moses' temper blazed white-hot. He said to GOD, "Don't accept their Grain-Offering. I haven't taken so much as a single donkey from them; I haven't hurt a single hair of their heads."
GNB
15. Moses became angry and said to the LORD, "Do not accept any offerings these men bring. I have not wronged any of them; I have not even taken one of their donkeys."
NET
15. Moses was very angry, and he said to the LORD, "Have no respect for their offering! I have not taken so much as one donkey from them, nor have I harmed any one of them!"
ERVEN
15. So Moses became very angry. He said to the Lord, "I never did anything wrong to these people. I never took anything from them—not even a donkey! Don't accept their gifts!"