தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
மீகா
OCVTA
2. அநேக நாடுகள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.

TOV
2. திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

ERVTA
2. பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள். அவர்கள், “வாருங்கள் கர்த்தருடைய பர்வதத்திற்குப் போகலாம். யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப் போவோம், பிறகு தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்பிப்பார். நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள். தேவனிடமிருந்து வரும் பாடங்கள் கர்த்தருடைய செய்தி, சீயோன் குன்றுமேல் உள்ள எருசலேமில் தொடங்கி உலகம் முழுவதும் செல்லும்.

IRVTA
2. திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.

ECTA
2. வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, "புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்; எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.

RCTA
2. மக்களினங்கள் கூடிவந்து, "வாருங்கள், ஆண்டவரின் மலைக்கு ஏறிச்செல்வோம், யாக்கோபின் கடவுளது கோயிலுக்குப் போவோம்; தம்முடைய வழிகளை அவர் நமக்குக் கற்பிப்பார், நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளியாகும், யெருசலேமிலிருந்தே ஆண்டவர் வாக்கு புறப்படும்.



KJV
2. And many nations shall come, and say, Come, and let us go up to the mountain of the LORD, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for the law shall go forth of Zion, and the word of the LORD from Jerusalem.

AMP
2. And many nations shall come and say, Come, let us go up to the mountain of the Lord, to the house of the God of Jacob, that He may teach us His ways, and we may walk in His paths. For the law shall go forth out of Zion and the word of the Lord from Jerusalem.

KJVP
2. And many H7227 AMP nations H1471 NMP shall come H1980 , and say H559 , Come H1980 VQI2MP , and let us go up H5927 to H413 PREP the mountain H2022 CMS of the LORD H3068 EDS , and to H413 PREP the house H1004 CMS of the God H430 CDP of Jacob H3290 ; and he will teach H3384 us of his ways H1870 , and we will walk H1980 in his paths H734 : for H3588 CONJ the law H8451 shall go forth H3318 of Zion H6726 , and the word H1697 W-CMS of the LORD H3068 EDS from Jerusalem H3389 .

YLT
2. And gone have many nations and said, Come and we go up to the mount of Jehovah, And unto the house of the God of Jacob, And He doth teach us of His ways, And we do walk in His paths, For from Zion doth go forth a law, And a word of Jehovah from Jerusalem.

ASV
2. And many nations shall go and say, Come ye, and let us go up to the mountain of Jehovah, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths. For out of Zion shall go forth the law, and the word of Jehovah from Jerusalem;

WEB
2. Many nations will go and say, "Come , and let us go up to the mountain of Yahweh, And to the house of the God of Jacob; And he will teach us of his ways, And we will walk in his paths." For out of Zion will go forth the law, And the word of Yahweh from Jerusalem;

NASB
2. Many nations shall come, and say, "Come, let us climb the mount of the LORD, to the house of the God of Jacob, That he may instruct us in his ways, that we may walk in his paths." For from Zion shall go forth instruction, and the word of the LORD from Jerusalem.

ESV
2. and many nations shall come, and say: "Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob, that he may teach us his ways and that we may walk in his paths." For out of Zion shall go forth the law, and the word of the LORD from Jerusalem.

RV
2. And many nations shall go and say, Come ye, and let us go up to the mountain of the LORD, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for out of Zion shall go forth the law, and the word of the LORD from Jerusalem.

RSV
2. and many nations shall come, and say: "Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob; that he may teach us his ways and we may walk in his paths." For out of Zion shall go forth the law, and the word of the LORD from Jerusalem.

NKJV
2. Many nations shall come and say, "Come, and let us go up to the mountain of the LORD, To the house of the God of Jacob; He will teach us His ways, And we shall walk in His paths." For out of Zion the law shall go forth, And the word of the LORD from Jerusalem.

MKJV
2. And many nations shall come and say, Come and let us go up to the mountain of Jehovah, and to the house of the God of Jacob. And He will teach us of His ways, and we will walk in His paths; for the Law shall go forth out of Zion, and the Word of Jehovah from Jerusalem.

AKJV
2. And many nations shall come, and say, Come, and let us go up to the mountain of the LORD, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for the law shall go forth of Zion, and the word of the LORD from Jerusalem.

NRSV
2. and many nations shall come and say: "Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob; that he may teach us his ways and that we may walk in his paths." For out of Zion shall go forth instruction, and the word of the LORD from Jerusalem.

NIV
2. Many nations will come and say, "Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob. He will teach us his ways, so that we may walk in his paths." The law will go out from Zion, the word of the LORD from Jerusalem.

NIRV
2. People from many nations will go there. They will say, "Come, let us go up to the Lord's mountain. Let's go to the house of Jacob's God. He will teach us how we should live. Then we will live the way he wants us to." The law of the Lord will be taught at Zion. His message will go out from Jerusalem.

NLT
2. People from many nations will come and say, "Come, let us go up to the mountain of the LORD, to the house of Jacob's God. There he will teach us his ways, and we will walk in his paths." For the LORD's teaching will go out from Zion; his word will go out from Jerusalem.

MSG
2. and many nations set out for it, Saying, "Come, let's climb GOD's mountain. Let's go to the Temple of Jacob's God. He will teach us how to live. We'll know how to live God's way." True teaching will issue from Zion, GOD's revelation from Jerusalem.

GNB
2. and their people will say, "Let us go up the hill of the LORD, to the Temple of Israel's God. He will teach us what he wants us to do; we will walk in the paths he has chosen. For the LORD's teaching comes from Jerusalem; from Zion he speaks to his people."

NET
2. Many nations will come, saying, "Come on! Let's go up to the LORD's mountain, to the temple of Jacob's God, so he can teach us his commands and we can live by his laws." For Zion will be the source of instruction; the LORD's teachings will proceed from Jerusalem.

ERVEN
2. People from many nations will go there and say, "Come, let's go up to the mountain of the Lord, to the Temple of the God of Jacob. Then God will teach us his way of living, and we will follow him." His teaching, the Lord's message, will begin in Jerusalem on Mount Zion and will go out to all the world.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
  • அநேக நாடுகள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.
  • TOV

    திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
  • ERVTA

    பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள். அவர்கள், “வாருங்கள் கர்த்தருடைய பர்வதத்திற்குப் போகலாம். யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப் போவோம், பிறகு தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்பிப்பார். நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள். தேவனிடமிருந்து வரும் பாடங்கள் கர்த்தருடைய செய்தி, சீயோன் குன்றுமேல் உள்ள எருசலேமில் தொடங்கி உலகம் முழுவதும் செல்லும்.
  • IRVTA

    திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
  • ECTA

    வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, "புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்; எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.
  • RCTA

    மக்களினங்கள் கூடிவந்து, "வாருங்கள், ஆண்டவரின் மலைக்கு ஏறிச்செல்வோம், யாக்கோபின் கடவுளது கோயிலுக்குப் போவோம்; தம்முடைய வழிகளை அவர் நமக்குக் கற்பிப்பார், நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளியாகும், யெருசலேமிலிருந்தே ஆண்டவர் வாக்கு புறப்படும்.
  • KJV

    And many nations shall come, and say, Come, and let us go up to the mountain of the LORD, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for the law shall go forth of Zion, and the word of the LORD from Jerusalem.
  • AMP

    And many nations shall come and say, Come, let us go up to the mountain of the Lord, to the house of the God of Jacob, that He may teach us His ways, and we may walk in His paths. For the law shall go forth out of Zion and the word of the Lord from Jerusalem.
  • KJVP

    And many H7227 AMP nations H1471 NMP shall come H1980 , and say H559 , Come H1980 VQI2MP , and let us go up H5927 to H413 PREP the mountain H2022 CMS of the LORD H3068 EDS , and to H413 PREP the house H1004 CMS of the God H430 CDP of Jacob H3290 ; and he will teach H3384 us of his ways H1870 , and we will walk H1980 in his paths H734 : for H3588 CONJ the law H8451 shall go forth H3318 of Zion H6726 , and the word H1697 W-CMS of the LORD H3068 EDS from Jerusalem H3389 .
  • YLT

    And gone have many nations and said, Come and we go up to the mount of Jehovah, And unto the house of the God of Jacob, And He doth teach us of His ways, And we do walk in His paths, For from Zion doth go forth a law, And a word of Jehovah from Jerusalem.
  • ASV

    And many nations shall go and say, Come ye, and let us go up to the mountain of Jehovah, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths. For out of Zion shall go forth the law, and the word of Jehovah from Jerusalem;
  • WEB

    Many nations will go and say, "Come , and let us go up to the mountain of Yahweh, And to the house of the God of Jacob; And he will teach us of his ways, And we will walk in his paths." For out of Zion will go forth the law, And the word of Yahweh from Jerusalem;
  • NASB

    Many nations shall come, and say, "Come, let us climb the mount of the LORD, to the house of the God of Jacob, That he may instruct us in his ways, that we may walk in his paths." For from Zion shall go forth instruction, and the word of the LORD from Jerusalem.
  • ESV

    and many nations shall come, and say: "Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob, that he may teach us his ways and that we may walk in his paths." For out of Zion shall go forth the law, and the word of the LORD from Jerusalem.
  • RV

    And many nations shall go and say, Come ye, and let us go up to the mountain of the LORD, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for out of Zion shall go forth the law, and the word of the LORD from Jerusalem.
  • RSV

    and many nations shall come, and say: "Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob; that he may teach us his ways and we may walk in his paths." For out of Zion shall go forth the law, and the word of the LORD from Jerusalem.
  • NKJV

    Many nations shall come and say, "Come, and let us go up to the mountain of the LORD, To the house of the God of Jacob; He will teach us His ways, And we shall walk in His paths." For out of Zion the law shall go forth, And the word of the LORD from Jerusalem.
  • MKJV

    And many nations shall come and say, Come and let us go up to the mountain of Jehovah, and to the house of the God of Jacob. And He will teach us of His ways, and we will walk in His paths; for the Law shall go forth out of Zion, and the Word of Jehovah from Jerusalem.
  • AKJV

    And many nations shall come, and say, Come, and let us go up to the mountain of the LORD, and to the house of the God of Jacob; and he will teach us of his ways, and we will walk in his paths: for the law shall go forth of Zion, and the word of the LORD from Jerusalem.
  • NRSV

    and many nations shall come and say: "Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob; that he may teach us his ways and that we may walk in his paths." For out of Zion shall go forth instruction, and the word of the LORD from Jerusalem.
  • NIV

    Many nations will come and say, "Come, let us go up to the mountain of the LORD, to the house of the God of Jacob. He will teach us his ways, so that we may walk in his paths." The law will go out from Zion, the word of the LORD from Jerusalem.
  • NIRV

    People from many nations will go there. They will say, "Come, let us go up to the Lord's mountain. Let's go to the house of Jacob's God. He will teach us how we should live. Then we will live the way he wants us to." The law of the Lord will be taught at Zion. His message will go out from Jerusalem.
  • NLT

    People from many nations will come and say, "Come, let us go up to the mountain of the LORD, to the house of Jacob's God. There he will teach us his ways, and we will walk in his paths." For the LORD's teaching will go out from Zion; his word will go out from Jerusalem.
  • MSG

    and many nations set out for it, Saying, "Come, let's climb GOD's mountain. Let's go to the Temple of Jacob's God. He will teach us how to live. We'll know how to live God's way." True teaching will issue from Zion, GOD's revelation from Jerusalem.
  • GNB

    and their people will say, "Let us go up the hill of the LORD, to the Temple of Israel's God. He will teach us what he wants us to do; we will walk in the paths he has chosen. For the LORD's teaching comes from Jerusalem; from Zion he speaks to his people."
  • NET

    Many nations will come, saying, "Come on! Let's go up to the LORD's mountain, to the temple of Jacob's God, so he can teach us his commands and we can live by his laws." For Zion will be the source of instruction; the LORD's teachings will proceed from Jerusalem.
  • ERVEN

    People from many nations will go there and say, "Come, let's go up to the mountain of the Lord, to the Temple of the God of Jacob. Then God will teach us his way of living, and we will follow him." His teaching, the Lord's message, will begin in Jerusalem on Mount Zion and will go out to all the world.
மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References