தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
மத்தேயு
OCVTA
18. “ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள்.

TOV
18. எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள்.

ERVTA
18. “மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? யோவான் மற்றவர்களைப்போல உண்ணவில்லை. திராட்சை இரசம் குடிக்கவில்லை. ஆனால் மக்கள் ‘யோவானுக்குள் ஒரு பிசாசு இருக்கிறது’, என்று சொல்கிறார்கள்.

IRVTA
18. எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.

ECTA
18. எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள்.

RCTA
18. ஏனெனில், அருளப்பர் வந்தபோது உண்ணா நோன்பிருந்தார். குடிக்கவுமில்லை. அவரைப் பேய்பிடித்தவன் என்று சொல்லுகிறார்கள்.



KJV
18. {SCJ}For John came neither eating nor drinking, and they say, He hath a devil. {SCJ.}

AMP
18. For John came neither eating nor drinking [with others], and they say, He has a demon!

KJVP
18. {SCJ} For G1063 CONJ John G2491 N-NSM came G2064 V-2AAI-3S neither G3383 CONJ eating G2068 V-PAP-NSM nor G3383 CONJ drinking G4095 V-PAP-NSM , and G2532 CONJ they say G3004 V-PAI-3P , He hath G2192 V-PAI-3S a devil G1140 N-ASN . {SCJ.}

YLT
18. `For John came neither eating nor drinking, and they say, He hath a demon;

ASV
18. For John came neither eating nor drinking, and they say, He hath a demon.

WEB
18. For John came neither eating nor drinking, and they say, 'He has a demon.'

NASB
18. For John came neither eating nor drinking, and they said, 'He is possessed by a demon.'

ESV
18. For John came neither eating nor drinking, and they say, 'He has a demon.'

RV
18. For John came neither eating nor drinking, and they say, He hath a devil.

RSV
18. For John came neither eating nor drinking, and they say, `He has a demon';

NKJV
18. "For John came neither eating nor drinking, and they say, 'He has a demon.'

MKJV
18. For John came neither eating nor drinking, and they say, He has a demon.

AKJV
18. For John came neither eating nor drinking, and they say, He has a devil.

NRSV
18. For John came neither eating nor drinking, and they say, 'He has a demon';

NIV
18. For John came neither eating nor drinking, and they say,`He has a demon.'

NIRV
18. When John came, he didn't eat or drink as you do. And people say, 'He has a demon.'

NLT
18. For John didn't spend his time eating and drinking, and you say, 'He's possessed by a demon.'

MSG
18. John came fasting and they called him crazy.

GNB
18. When John came, he fasted and drank no wine, and everyone said, 'He has a demon in him!'

NET
18. For John came neither eating nor drinking, and they say, 'He has a demon!'

ERVEN
18. Why do I say people are like that? Because John came, not eating like other people or drinking wine, and people say, 'He has a demon inside him.'



மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 30
  • “ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள்.
  • TOV

    எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள்.
  • ERVTA

    “மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? யோவான் மற்றவர்களைப்போல உண்ணவில்லை. திராட்சை இரசம் குடிக்கவில்லை. ஆனால் மக்கள் ‘யோவானுக்குள் ஒரு பிசாசு இருக்கிறது’, என்று சொல்கிறார்கள்.
  • IRVTA

    எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.
  • ECTA

    எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள்.
  • RCTA

    ஏனெனில், அருளப்பர் வந்தபோது உண்ணா நோன்பிருந்தார். குடிக்கவுமில்லை. அவரைப் பேய்பிடித்தவன் என்று சொல்லுகிறார்கள்.
  • KJV

    For John came neither eating nor drinking, and they say, He hath a devil.
  • AMP

    For John came neither eating nor drinking with others, and they say, He has a demon!
  • KJVP

    For G1063 CONJ John G2491 N-NSM came G2064 V-2AAI-3S neither G3383 CONJ eating G2068 V-PAP-NSM nor G3383 CONJ drinking G4095 V-PAP-NSM , and G2532 CONJ they say G3004 V-PAI-3P , He hath G2192 V-PAI-3S a devil G1140 N-ASN .
  • YLT

    `For John came neither eating nor drinking, and they say, He hath a demon;
  • ASV

    For John came neither eating nor drinking, and they say, He hath a demon.
  • WEB

    For John came neither eating nor drinking, and they say, 'He has a demon.'
  • NASB

    For John came neither eating nor drinking, and they said, 'He is possessed by a demon.'
  • ESV

    For John came neither eating nor drinking, and they say, 'He has a demon.'
  • RV

    For John came neither eating nor drinking, and they say, He hath a devil.
  • RSV

    For John came neither eating nor drinking, and they say, `He has a demon';
  • NKJV

    "For John came neither eating nor drinking, and they say, 'He has a demon.'
  • MKJV

    For John came neither eating nor drinking, and they say, He has a demon.
  • AKJV

    For John came neither eating nor drinking, and they say, He has a devil.
  • NRSV

    For John came neither eating nor drinking, and they say, 'He has a demon';
  • NIV

    For John came neither eating nor drinking, and they say,`He has a demon.'
  • NIRV

    When John came, he didn't eat or drink as you do. And people say, 'He has a demon.'
  • NLT

    For John didn't spend his time eating and drinking, and you say, 'He's possessed by a demon.'
  • MSG

    John came fasting and they called him crazy.
  • GNB

    When John came, he fasted and drank no wine, and everyone said, 'He has a demon in him!'
  • NET

    For John came neither eating nor drinking, and they say, 'He has a demon!'
  • ERVEN

    Why do I say people are like that? Because John came, not eating like other people or drinking wine, and people say, 'He has a demon inside him.'
மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 30
×

Alert

×

Tamil Letters Keypad References